• விற்பனையாளர் - 07-02-2016

  சில்லறைக் கடை வேலை அனுபவம் இருக்கிறதா? நீங்கள் 19 தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்ட மலையக தமிழ் இளைஞரா, உழைத்து மிச்சம் பிடிக்க  விருப்பமா? வாருங்கள் எங்கள் கடைக்கு, கைநிறைய சம்பாதித்து மிச்சம் பிடிக்கலாம் 0754918984.

  ******************************************

  கொழும்பு 6 இல் உள்ள சில்லறைக் கடைக்கு சில்லறைக் கடை வேலை அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் இளைஞன் தேவை. சாப்பாடு, தங்குமிடம், நல்ல சம்பளத்துடன் போனஸ் தரப்படும். 075 4918984.

  ******************************************

  Hardware Distributor தேவை. China வில் இருந்து இறக்குமதி செய்யப்படும். Concrete nail, Shoe Tec, Umbrella nail, Hack saw Blade, Tools விற்பனை செய்வதற்கு லொறி Sales செய்யும் முகவர்கள் தேவை. கடன் வசதி வழங்கப்படும். Trade Lanka Merchants Mount–lavania. Hot Line: 072 5378530, 071 8387360, 0112 718601. 

  ******************************************

  புதிதாக திறக்கப்படவுள்ள Nugegoda கிளை Textiles நிறுவனத்திறகு விற்பயைாளர்கள தேவை. ஆண்/ பெண் இருபாலாரும். கவர்ச்சிகரமான சம்பளம். தொடர்புக்கு: 0777 418341. tpw;gidahsh;fs;

  ******************************************

  Salesman 5 required with experience in Textiles Field, Store Keepers 5 with Computer knowledge and experience in Textiles Field required at Mattakkuliya for Textile Store Yard. Salary negotiable. Contact: 077 3147325. Mail your CV: mohideenj02@gmail.com

  ******************************************

  விற்பனை முகவர் தேவை. கொழும்பில் 50 ற்கும் மேற்பட்ட Dealers களினால் இரண்டு லீட்டர் Rs. 495/= ற்கு விற்கப்படும். Budget Pack Emulsion paint ற்கு நாடளாவிய ரீதியில் Dealers Agents Distributors தேவை. www.facebook.com/ budgetpack 0773 626192. Azmi

  ******************************************

  நுவரெலியா நகரிலுள்ள பிரபல புடைவை கடைக்கு விற்பனையாளர்கள் (Salesman) தேவை. தங்குமிடம், உணவு இலவசம். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3607463. 

  ******************************************

  Sales Assistants தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 20,000/= விண்ணப்பிக்கவும். HR Manager, 347, Galle Road, Bambalapitiya, Colombo 4. விபரங்களுக்கு: 077 3742494. 

  ******************************************

  வெள்ளவத்தை, No. 33, காலி வீதியில் (ரோகினி வீதிக்கு அருகாமையில்) அமைந்துள்ள Fancy Showroom ஒன்றுக்கு Sales Girls தேவை. Tel. 077 2225122. 

  ******************************************

  Sales Girls/Boys தேவை. Child & Mother's, N.C. Road, திருகோணமலை. சம்பளம் 18,000/= வேலை நேரம் 9 a.m. 8.30 p.m. Send your C.V. childandmothers@gmail.com (O/L– சிங்கள மொழி 071 8459039.

  ******************************************

  புறக்கோட்டையில் இயங்கிவரும் மின்சார பொருட்கள் விற்பனை கடைக்கு Sales செய்வதற்கு ஆண்/ பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 5133373. 

  ******************************************

  புறக்கோட்டையிலுள்ள Suda Book Shop (Peoples Park, Colombo 11) இற்கு ஆண்/ பெண் விற்பனை உதவியாளர் தேவை. வயது 18– 25. தங்குமிட வசதியுண்டு (ஆண்களுக்கு) தொடர்புகளுக்கு: 0112 458389, 072 2225454. 

  ******************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் டெக்ஸ்டைல் கடைக்கு பெண் விற்பனை உதவியாளர்கள் தேவை. வயது 40க்கு கீழ் தங்குமிடத்துடன். 0777 304210.

  ******************************************

  விற்பனையாளர் ஆண் / பெண் வயது 40 – 50க்கு இடையில். தொடர்பு. 011 2385800 நேரில் வரவும் 51B, 1ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு – 11.

  ******************************************

  நாவலப்பிடடியில் அமைந்துள்ள பிரபல்ய மான புடைவைக்கடைக்கு அனுபவ முள்ள, இல்லாத Sales Man, Sales Girl உடனடியாகத் தேவை. சகல வசதிகளுடன் உயர்ந்த சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதியுண்டு. விபரங்களுக்கு. 0777 697398 / 077 4632048.

  ******************************************

  ஹோமாகம மொத்த விற்பனை நிலையத் திற்கு விற்பனை உதவியாளர்கள் தேவை தங்குமிட வசதி உண்டு. 071 2201684.

  ******************************************

  சிலாபத்தில் இயங்கும் புதிய நகை மாளி கைக்கு நன்கு அனுபவமுள்ள Sales men தேவை. 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசி தீர்மானி க்கப்படும். தொடர்பு: 077 7461469

  ******************************************

  தங்க நகை விற்பனை நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள் ரூ 28,000 தொடக்கம் மேலதிகமாக, விற்பனை உதவியாளர்கள் ரூ 18,000 தொடக்கம் மேலதிகமாக. உடன டியாக தேவை. உணவுடன் தங்குமிட வசதி உண்டு. பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. தொட ர்புகளுக்கு: 077 3722511.

  ******************************************

  Driving Licence உள்ள Sales Rep தேவை. கொழும்பை பழக்கப்பட்டவர்களுக்கும் தங்கி வேலை செய்யக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை. 077 8786006.

  ******************************************

  Marketing Officers உடன் தேவை. தெஹி வளை உயர்கல்வி நிலையத்துக்கு மார்க்கட்டிங் வேலையில் அனுபவமுள்ள வர்களுக்கு நல்ல சம்பளம் கொமிசன் வழங்கப்படும். உடன் வரவும். School, Tuition E மார்க்கட்டிங், பெஸ்புக், வெப்ச யிட் அப்டேட் SMS, Email மூலம் மாணவர்க ளைச் சேர்க்கக்கூடியவர்கள் தேவை. தொடர்புக்கு: 077 4789289. No. 105, Galle Road, Dehiwela.

  ******************************************

  கொழும்பில் உள்ள Snack Bar ஒன்றிற்கு கடையை பொறுப்பாக பார்த்துக் கொள்வ தற்கு காசாளர் தேவை. கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் தமிழ் ஆட்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 075 8005057. 

  ******************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடைக்கு முன் அனுபவம் உள்ள மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் மாதம் 37,000/=. 075 8005057. 

  ******************************************

  விற்பனைப் பிரதிநிதிகள் தேவை. கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களில் பால் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு அனுபவத்துடன் விரும்பத்தக்கது. விண் ணப்பிக்கவும். V – 504, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************

  தனியார் விற்பனை முகவர் நிலையத்துக்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற விற்பனை யாளர்கள், முகாமையாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 18 – 55 வயதுக்கிடைப்பட்ட திருமணமாகாத ஆண்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு: 07712 26276. 

  ******************************************

  2016-02-08 12:54:08

  விற்பனையாளர் - 07-02-2016