• வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-03-2017

  வெல்­லம்­பி­டிய வெளே­வத்­தையில் 9.60 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. சுற்­றி­வர ஏழு அடி உய­ர­மான மதிலும் ரோலர் கேட் (Roller Shutter) கட்­டப்­பட்­டுள்­ளது. பார்­வை­யிட ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மட்டும் தொடர்பு: 0774840049, 0772199288. 

  ******************************************************

  ஹெந்­தளை, பல­கல வீதியில் யோர்க் சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில் ஹாட்­வெயார் ஒன்­றுடன் சலூன் ஒன்று முழு­மை­யான வீடு மற்றும் தனி­யான எனெக்­ஸி­யுடன் முழு­மை­யாக காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7609689, 0777 586859, 0115 845412. 

  ******************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. இடம் முத்­து­வெல்ல மாவத்தை, 27/2, கொழும்பு 15, அவ்­வீட்டின் அளவு 4 ½ பேர்ச்சஸ். தொடர்பு இலக்கம்: 077 3754423. 

  ******************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதிக்கு அரு­கா­மையில் சிறீ­வி­ம­ல­சிறி வீதியில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட விசா­ல­மான இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றையும் கொண்ட தரை வீடும் அதே­போன்ற வச­திகள் கொண்ட முத­லா­வது மாடியும், இரண்டாம் மாடி விசா­ல­மான வர­வேற்­பறை, படுக்கை அறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, Balcony யும் கொண்­டது. மூன்­றிற்கும் தனித் தனி Water Meter, Electricity Meter உண்டு. 071 9447777. தொடர்பு நேரம்: 8.30 a.m.– 11.30 a.m. பார்­வை­யிடும் நேரம் 8 a.m.– 6 p.m.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும், வில்­லூன்றி கிராம சேவை­யாளர் பிரிவு, நெவில் வீதியில் மூன்று பக்­கங்கள் சுவர் அமைக்­கப்­பட்ட 11.86 பேர்ச்சஸ் சதுரக் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. பேர்ச் 325,000/=. தொடர்பு: 026 2220368, 071 3615555.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Perches இல் வீடு. விலை பேசி விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 3442544. 

  ******************************************************

  வத்­தளை, ஹேகித்தை வீதியில் 8 Perches 3 B/R, Full Tiled 120 இலட்சம். வத்­தளை 7 ½ பேர்ச் 2 B/R Slab. 95 இலட்சம். வத்­தளை 14 ½ P இரண்டு வீடு 160 இலட்சம். மாபோல 10 பேர்ச் 3 மாடி வீடு 190 இலட்சம். எல­கந்த 6 ஏக்கர் காணி, 3 ஏக்கர் காணி, வத்­தளை 12 பேர்ச் காணி. லக்­சரி வீடுகள், சிறிய, பெரிய காணிகள், களஞ்­சி­ய­சா­லைகள் பேலி­ய­கொடை, கண்டி வீதி. 60 பேர்ச், 40 பேர்ச். S. Rajamani 077 3203379 வத்­தளை. No Brokers Pls. 

  ******************************************************

  வவு­னியா, நெலுக்­குளம் மரக்­கா­ரம்­பளை ரோட், கணே­ச­புரம் முச்­சந்­தியில் முன்னர் தற்­கா­லிக பொலிஸ் பொயின்ட் இருந்த 2 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4465808, 024 2222314. 

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 34 பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 932262. 

  ******************************************************

  ரட்ணம் வீதி, கொழும்பு 13 இல் 4 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Hall, 2 Rooms, 2 Bathrooms, முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்­டது. உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 0041381. 

  ******************************************************

  கொழும்பு 15, மட்­டக்­குளி பேர்­குசன் ரோட்டில் அமை­தி­யான சூழலில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீட்டின் முன்­பாக பெரிய கேட்­டுடன் மதில் கட்­டி­யுள்­ளது. வேன் ஒன்று வாசலில் நிற்­கு­ம­ள­வுக்கு இடம் உள்­ளது. விலை 25 இலட்சம். 076 6024267, 076 9163387. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 ½ பேர்ச் காணி புதிய வீட்­டுடன் 4 மாடி வீடு கட்­டக்­கூ­டிய சகல ஆவ­ணங்­க­ளுடன் உண்டு. 2 மாதங்­க­ளுக்கு வீடும் வாட­கைக்கு உண்டு. 077 0517752. 

  ******************************************************

  மரு­தானை, கொழும்பு 10, Temple வீதியில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. வீடு, வியா­பாரம், Apartment போன்­ற­வைக்கு உகந்­தது. தரகர் வேண்டாம். 071 4171743. 

  ******************************************************

  நல்ல நிலை­யி­லுள்ள வீட்­டுடன் 8 Perches காணி Ratmalana யில் விலை 20 mn 2 Unit வீடு ஒவ்­வொன்றும் 1050 sqft. 4 Rooms, 2 Car Park. காலி வீதி­யி­லி­ருந்து 400 m தூரம். சனி, ஞாயிறு தினங்­களில் மட்டும். முன் அனு­ம­தி­யுடன் பார்­வை­யி­டலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3501413. 

  ******************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்தை, Matagoda Scheme இல் 8.5 Perches அள­வு­டைய நல்ல சுற்­றா­டலில் உள்ள காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 40 இலட்சம். தேவை­யு­டை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 8137549. 

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு விற்­ப­னைக்கு. 2.5 Perches, Hall, 2 Bedrooms, Kitchen, attached Bathroom 3500000/=. Tel. 072 5441889. 

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு, தலு­பத்த, இன்­டர்சீட் வத்­தயில் சகல வச­தி­க­ளுடன் 15 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தனி­யான வாகன தரிப்­பிடம், Garage, 2 Bathrooms, 3 Rooms with AC and Slabbed House. தொடர்­பு­க­ளுக்கு: 031 2222517, 076 5540958. 

  ******************************************************

  அப்­புத்­தளை, பெர­கலை நக­ருக்கு அருகில் சுற்­றுலா விடு­திகள் அமைப்­ப­தற்கு பொருத்­த­மான மூன்று ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. நீர், மின்­சாரம், வீதி வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: ஜய­சீலன் 077 4161589. 

  ******************************************************

  பது­ளையில் நக­ருக்கு மிக அருகில் 48 P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2205739. 

  ******************************************************

  எல­கந்தை சந்தி இரண்டாம் ஒழுங்­கையில் பிர­தான ஹெந்­தளை வீதியில் 12 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3619312, 011 2936125. 

  ******************************************************

  ஹெந்­தளை, ப்ரீத்­தி­புர வீதியில் 9 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7949649, 077 3501172. 

  ******************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P,12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0777 588983, 072 9153234.

  ******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3458725. V.மணி

  ******************************************************

  Colombo 15, மட்­டக்­குளி, Fransawatta Lane இல் 2.5 Perches இல் Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, Dining Ares and Bike Parking. விலை 40 இலட்சம். Clear Deed. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel : 077 7900561.

  ******************************************************

  இல 765/191A, போதி­ராஜ மாவத்தை, மாளி­கா­வத்­தையில் சகல வச­தி­களும் கொண்ட 2 ½ பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 071 9720125.

  ******************************************************

  உணுப்­பிட்டி, எண்­டே­ர­முல்­லையில் நவீன வடி­வ­மைப்பைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 3 Perches. 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, Car parking வச­தி­களைக் கொண்­டது. T.P: 072 4384159.

  ******************************************************

  இல.16/10 – A1 சிறீ ஜின்னா மாவத்தை, கெசல்­வத்த, பாணந்­து­றையில் 5 ½ Perches வீடு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 2888990.

  ******************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்தா விகார மாவத்தை சந்­தியின் முன் இருக்கும், இல.108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சர்ஸில் 5 அறைகள் உடைய 3 மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9003961.

  ******************************************************

  கதி­ரேசன் கோயி­லுக்கும் வேளாங்­கன்னி ஆல­யத்­துக்கும் மத்­தியில் 205, ஸ்ரீ கதி­ரேசன் வீதி கொழும்பு 13 இல் 5 தொடர்­மா­டி­யுடன் சகல வச­தி­யுடன் 9 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P: 077 3922759, 077 0590660.

  ******************************************************

  முந்தல் நகரில் கொழும்பு – புத்­தளம் பிர­தான வீதியில் 1 ½ ஏக்கர் (225 பேர்ச்சஸ்) தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­துக்கோ, வீடு­கட்­டவோ உகந்­தது. தொடர்­புக்கு: 071 7903168.

  ******************************************************

  வெள்­ள­வ­தத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 21 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 3749489.

  ******************************************************

  கல்­கிசை டெம்ப்லர்ஸ் வீதிக்கு அருகில் அத்­தி­டிய பேக்­கரி சந்தி, மந்­தி­ரி­முல்ல வீதியில் 6.7 பேர்ச்சஸ் 3 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. 077 8148904, 077 2538095. 

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி மெகொட கொலன்­னாவ, நுரா­னியா பள்­ளிக்கு அருகில் புதி­தாக கட்­டப்­பட்ட முழு­மை­யான இரண்­டு­மாடி வீடு 45 இலட்சம். தனி மாடி 25 இலட்சம். அனைத்து வச­தி­க­ளுடன். (தம்­மிக) 071 3662266 / 077 3162266. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி பார் வீதி சித்தி விநா­யகர் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 12 Perch, 14 Perch இரு வீடுகள் முறையே 57 இலட்சம், 67 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 065 2227158.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு களு­வாஞ்­சி­குடி CTB டிப்போ வீதியில் ஆறு ஏக்கர் குடி­யி­ருப்­புக்­காணி பேர்ச் அல்­லது ஏக்கர் அடிப்­ப­டையில் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளது. உரிய உறுதி, பதிவுச் சான்­றிதழ், வரை­படம் முத­லான ஆவ­ணங்­க­ளுண்டு. வர்த்­தக விவ­சாய பண்ணை திட்­டங்­க­ளுக்கு உகந்­தது. 076 6142200.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ர­டியில் வச­தி­யுடன் 6 அறை வீடு 16 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3014865 / 078 6642922 / 077 6333943.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட இரு­த­ய­புரம் கிழக்கில் அமைந்­துள்ள 10 ½ பேர்ச் உறுதிக் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 065 3651241 / 077 1395076.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­லடி பிர­தேச செய­லக வீதியில் சுற்­று­மதில் அமைக்­கப்­பட்ட நிலையில் 40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. (பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து 50 மீற்றர் தூரத்தில்) தொடர்­பு­க­ளுக்கு: 0777 724413 / 076 6702830.

  ******************************************************

  ஹட்டன், கொட்­ட­கலை பிர­தான வீதியில் சர்­வோ­தய நிலை­யத்­திற்கு அருகில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் 3 மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. இரு­பு­றமும் பாதை­யுடன் இரண்­டு­மா­டிகள் வீடா­கவும் பிர­தான பாதை­யுடன் கூடிய தளத்­தினை வர்த்­தக நிலை­ய­மா­கவும் பாவிக்­கக்­கூ­டிய வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5747672 / 071 2888336. 

  ******************************************************

  கொட்­ட­கலை கண­ப­தி­பு­ரத்தில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2689011.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு நகரில் மக்கள் வங்கி பின்­பு­ற­மாக 7 பேர்ச்­சுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 031 2224992 / 072 7399203.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எலக்­கந்த வீதி 6.44 பேர்ச்சஸ் வீட்­டுடன். 65 இலட்சம். (தரகர் தேவை­யில்லை) 076 6765281.

  ******************************************************

  எண்­டே­ர­முல்ல தவ­ட­க­ஹ­வத்த 12.9 பேர்ச்சஸ் காணி­யுடன் 4 அறைகள், வர­வேற்­பறை, TV Room 1 , உணவு அறை, சமை­ய­லறை மற்றும் Bathroom இரண்­டுடன் விற்­ப­னைக்கு. வீட்­டிற்கு வெளியில் அனெக்ஸ் ஒன்று உள்­ளது. நீர்­கொ­ழும்பு வீதிக்கு 2 ½ Km, எண்­டே­ர­முல்­லைக்கு 1 Km. 071 1956764.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் (200m) 1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (11.5 million) ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. Email: romesh@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  நுவ­ரெ­லி­யாவில் ஆடம்­பர பங்­களா விற்­ப­னைக்கு (குடா ஓயா) 1 ஏக்கர் நிலப்­ப­ரப்­பினால் சூழப்­பட்­டுள்­ளது. 6 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ல­றைகள், சகல தள­பா­டங்­க­ளுடன் மற்ற கூடுதல் வச­தி­க­ளுடன் பங்­களா விரும்­பி­க­ளுக்கு ஏற்­றது. கண்­டிப்­பாக தர­கர்கள் வேண்டாம். 280 மில்­லியன். அர்ஷாத்: 076 6374000/ 011 7210210. Email: arshad@remax.lk RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதி­யி­லி­ருந்து 50 மீட்டர் தூரத்தில் 18 பேர்ச்சஸ் மற்றும் 10 பேர்ச்சஸ் வீடு. 60 மீட்டர் தூரத்தில் விற்­ப­னைக்கு உண்டு. முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில். 0777953107. 

  ******************************************************

  கிரு­லப்­ப­னையில் 12 பேர்ச் இரண்டு மாடி வீடு. மேல் மாடியில் 4 அறைகள், 3 பாத்ரூம், கீழ் மாடியில் 3 அறைகள், 2 Bathroom, Fully Tiles, 2 வாகனத் தரிப்­பிடம்.  0763753882. 

  ******************************************************

  களு­போ­வில பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள காணி­யுடன் கூடிய வீடு 12 Perch விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777253157.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 0777923075 ஐ அழைக்­கவும். தர­கர்கள் வேண்டாம். 

  ******************************************************

  கொழும்பு 6இல் சகல வச­தி­க­ளையும் கொண்ட 2 மாடி­களை கொண்ட 2 அறைகள், 2 இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 1 ½ பேர்ச் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 85 இலட்சம். 0754664469. 

  ******************************************************

  மாத்­தளை, களு­தா­வளை காளி கோயில் முன். 4 படுக்கை அறை­களைக் கொண்ட 22 பேர்ச்சஸ் காணியில் அமைந்த பெரிய வீடொன்று குறைந்த விலைக்கு விற்­கப்­படும். 25 இலட்சம். 0718161893, 0773366088. 

  ******************************************************

  கல்­கி­சையில் Brand New Sea View 4 படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0771486666/ 0112362672. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை 01, 02, 03, 04 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. June மாதத்தில் குடி­பு­கலாம். தொடர்பு: 0771486666/ 0112362672. 

  ******************************************************

  கல்­சி­சையில் 02, 03, 04 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. August month குடி­யே­றலாம். தொடர்­புக்கு: 0771486666/ 0112362672. 

  ******************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 3000 Sqft, & 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. ரொமேஸ்: 0765659000/ 0117210210. Email: romesh@remax.lk. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07. 

  ******************************************************

  கந்­தானை தெற்கு பட­கம 3 அறைகள் முழு­மை­யான வீடு சுற்றி மதில் OICD, த மெசனத் வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில். 077 6693317. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  ******************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும், வெளிச்­சமும் நிறைந்த 3 மாடி அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டிய 12 Perches காணியில் கீழ்­தளம் 2500sqft 3 Bedroom + 2Baths, முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்­வொன்றும் 3000sqft 4 Bedrooms+ 2Baths, Roof Top 3200 sqft இல் அமைந்த வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Garage 4 Vehicles with Roller Gate Immediate Sale Clear Title Deed – with BOC Loan. Negotiable Offer After Inspection. தொடர்­புக்கு 075 9616565.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு 200m தூரத்தில் Land Side – Liyanage Road இல் 18 Perches காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 3228686.

  ******************************************************

  Chilaw, Kurunegal Road, Melpura முன்னால் 24.0 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7448707.

  ******************************************************

  முத்­து­ராஜ மாவத்தை, வத்­த­ளையில் 3 அறைகள், 2 குளியல் அறைகள், கார் பார்க் வச­தி­யுடன் கூடிய 7 பேர்ச் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 80 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 075 4777488. பார்வை நேரம்: 8.00– 2.00. 

  ******************************************************

  தல­வத்­து­கொட, ஹோகந்­தர நக­ருக்கு 400 மீற்றர் கீழ் மாடி மட்டும். வேலை பூர்த்­தி­யாக்­கப்­பட்­டுள்ள, சகல வச­தி­க­ளை­யு­டைய முழு வீடு 85 இலட்சம். 11.5 பேர்ச்சஸ் 0710677402.

  ******************************************************

  வெள்­ள­வத்தை 12P அதி சொகுசு வீடு, 4.6 P பழைய வீடு, பம்­ப­லப்­பிட்டி 10.5 P அதி சொகுசு வீடு, கொள்­ளுப்­பிட்டி 13.6 P வீடு 9.3 P வீடு தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1765376.

  ******************************************************

  மாத்­தளை நக­ரி­லி­ருந்து 3 km தொலைவில் காளி கோவில் பின்­பு­றத்தில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6709841.

  ******************************************************

  வத்­தளை, Hunupitiya சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 8.7 perch, 3 Bedrooms. தொடர்­பு­க­ளுக்கு: 0777 216674.

  ******************************************************

  COLLEGE STREET, KOTAHENA 9.27 PERCH LAND ON I5 FEET ROADWAY FOR SALE WITH CMC APPROVED HOUSE PLAN, NO BROKERS. Tel. 077 3166531.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் கடற்­கரை பகு­தியில் 13 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. Per Perch 11 Million. Negotiable. தரகர் வேண்டாம். 077 8787891.

  ******************************************************

  களு­போ­வி­லையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புத்தம் புதிய வீடு 2 Bedroom, 2 Toilets, Hall, Pantry, Kitchen, Garage வச­தி­யுடன் உட­னடி விற்­ப­னைக்கு. 076 5313134/ 077 9290324.

  ******************************************************

  Mount Lavania காலி வீதிக்கு சமீ­ப­மாக Templers வீதியில் இரண்டு 8.5P வீடு கட்டும் காணி விற்­ப­னைக்கு அமை­தி­யான, கௌர­வ­மான சூழல் தூய்­மை­யான உறுதி. 077 7320827.

  ******************************************************

  நார­ஹேன்­பிட்டி போச­மே­த­வத்தை தேசிய வீட்டுத் தொகு­தியில் கீழ்­மாடி விற்­ப­னைக்கு. படுக்­கை­யறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம், ஆசிரி/ லங்கா/ ஹொஸ்­பிட்டல் பேஸ்லைன் வீதி சுற்று வட்­டா­ரத்தில். 50 இலட்சம் 076 3865368.

  ******************************************************

  ஏகல மெதிவ் மாவத்­தையில் 17 பர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. இது பகு­தி­யா­கவும் விற்­கப்­படும். 071 3353721/ 071 6587259.

  ******************************************************

  வத்­தளை எல­கந்த திக்­ஓ­விட பிரைம் லேன்ட “Hope Residence” காணியில் 6 பர்ச்சஸ். அதிக விலை கோர­லுக்கு. 077 7671416/ 011 2951439.

  ******************************************************

  2½ பரப்பு காணி­யுடன் புதி­தாக அமைக்­கப்­பட்ட அடுக்­கு­மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. கூடு­த­லான வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. (யாழ.ெ நகரில் ஆஸ்­பத்­திரி வீதி லைடன் கம்­ப­னிக்கு அரு­கா­மையில்) தொடர்பு: 077 0451107.

  ******************************************************

  வெள்­ள­வத்தை (28 Perch, 38 Perch), பம்­ப­லப்­பிட்டி (22.3 Perch), கொள்­ளுப்­பிட்டி (42 Perch) காணி­களும் பம்­ப­லப்­பிட்­டியில் Guest house (16 ½ Perch) 16 rooms. Main Roadஇல் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. P.No: 0768631078, 0721831051. 

  ******************************************************

  Mattakkuli 34 Perch 9 Perch Building (Kolannawa) house 4 Perch Dehiwala. 4 Perch house. (Ratnapura, 9 Perch house, 34 Perch, 18 Perch Land) Sale. M.R.Deen. 0763689187. 

  ******************************************************

  A 9 வீதியில் 7 ஏக்கர் (112 பரப்பு) காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. யாழ்ப்­பாணம் மிரு­சுவில் சந்­தியில் இருந்து 1 km தூரத்தில் A 9 வீதியில் 3 பக்­கமும் பாதை கொண்ட செவ்­வக வடிவ காணி விற்­ப­னைக்கு உண்டு. 350 அடிக்கு மேலாக A 9 வீதியை முகப்­பாக கொண்­டது. தூய உறுதி. எரி­பொருள் நிரப்பு நிலையம், தென்னந் தோட்டம் மற்றும் வேறு வித­மான தேவை­க­ளுக்கும் உகந்­தது. கோண்­டாவில் சந்­தி­யிலும் காணி உண்டு. 1 ½ பரப்பு. 0773290404, 0778066887. 

  ******************************************************

  நாவ­லப்­பிட்டி நகர சபைக்கு உட்­பட்ட 24 பேர்ச்சஸ் காணி­யுடன் தனி வீடு ஜும்ஆ பள்­ளியும் மத்­ர­ஸாவும் பக்­கத்தில் உள்­ளன. லைண் டெலிபோன் உட்­பட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0726851234. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம், சுன்­னாகம், புத்தூர் வீதியில் 5 ½ பரப்பு காணியில் ஆறு அறைகள் கொண்ட வீட்­டுடன் கூடிய கடை விற்­ப­னைக்கு உண்டு. சுற்­றுலா விடு­தி­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 0778882515. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கு பன்­சாலை வீதியில் 10 பேர்ச்சஸ் உறுதிக் காணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0768672746. 

  ******************************************************

  வவு­னி­யாவில் மரக்­க­லாம்­ப­லையில் பிர­தான வீதியில் 1 ஏக்கர் மேட்­டுக்­கா­ணியும் சாஸ்­திரி கூழாங்­கு­ளத்தில் 3 ஏக்கர் தென்னந் தோட்­டத்­துடன் கூடிய வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0776744758. 

  ******************************************************

  திரு­கோ­ண­மலை உப்­பு­வெளிச் சந்தி செல்­வ­நா­ய­க­புர வீதியின் இட­து­புறம் 1ஆவது குறுக்கு வீதியில் (கண்­ணாடித் தொழிற்­சாலை) 15 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 3 இலட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். 0779112970. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்தை (Rudra Mawatha) புதிய தொடர்­மாடி மனையில் 3 படுக்கை அறை, 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, பெரிய Hall. Swimming pool Gym. Servant Toilet தனி வாகன வசதி. (1315 sqft) (24 மில்­லியன்) பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 387278. 

  ******************************************************

  வத்­த­ளையில் நாயக்­க­கந்த மேரி சர்ச்­சுக்கு அரு­கா­மையில் 11 பேர்ச்சஸ் சதுர காணித் துண்டு 8 அடி உய­ர­மான மதி­லுடன் 12 அடி அக­ல­மான கேட்­டுடன். விப­ரங்­க­ளுக்கு: 011 2933140. 071 2711437. சிங்­கள மொழி அல்­லது ஆங்­கி­லத்தில் பேசவும். தர­கர்கள் வேண்டாம்.  
  ******************************************************

  வத்­தளை நகரில் நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 500 மீட்டர் மட்­டுமே. தூரத்தில் 6.4P காணி சுற்று மதி­லுடன் விற்­ப­னைக்­குண்டு. வங்கி மதிப்­பீடு ரூபா 57 இலட்சம். வங்­கிக்­கடன் ரூபா 40 இலட்சம் வரை பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு பேர்ச் (Perch) விலை ரூபா 850,000/=. தொடர்பு: 077 7754551. இன்னும் ஒரு வீடு 15 Perches உடன் ரூபா 150 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. 

  ******************************************************

  வத்­தளை, மாபோல நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 700 மீற்றர் தூரத்தில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 ½ பேர்ச்சஸ். 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Halls, கராஜ், Roof top டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 10.1 மில்­லியன். தொடர்பு: 077 3184605.

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி வீதிக்கு அரு­கா­மையில் 9.5 Perches காணி உடன் 1750 sqft Remote Gate சுற்­றி­வர மதி­லுடன் முழு­மை­யாக கட்­டப்­பட்ட நவீன வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. விலை. 13,200,000/=. 077 7217975 / 071 8257042.

   ******************************************************

  ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி 21 Perch காணி­யுடன் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 5 வருட பழை­மை­யா­னது. Highest offer. 077 2269021.

  ******************************************************

  Colombo – 06, Pamankada Road. Brand new apartments for sale (complete 2018 / June). Reservation fee 600,000.00. 26 units available out of 32 units. (* Standard apartments 2 BHD 975 sqft / 3BHD 1150 – 1350 sqft * Duplex apartments 4BHD 1375 – 2100 sqft / 5BHD 2150 sqft) RE/MAX Ranushan 076 5480685 (Call 9.00 a.m. – 9. P.m.).

  ******************************************************

  தெஹி­வளை Hill Street இல் 10.5 பேர்ச்சஸ் காணி (தெஹி­வளை சந்­திக்கு 400      m தூரத்தில்) 1 பேர்ச் 26 இலட்சம். 0777803169, 0114200234. 

  ******************************************************

  பீட்டர்ஸ் லேன் (கொமர்ஷல் பேங்க்) அருகில் தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. புத்தம் புதிய தொடர்­மாடி. உடனே குடி­புகும் நிலையில் உள்­ளது. 918 ச.அ. விலை 16 m Tel. 077 3793331. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் (Nelson Place) 3 Rooms, 2 Toilets காலி வீதிக்கு அரு­கா­மையில் (1150 sqft) apartment Deed உடன் அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். 077 4800666.

  ******************************************************

  Wellawatte “Nolimit” சமீ­ப­மாக 5.55 perch (30’ X 50’) கடை / வீடு கட்டும் சிறப்­பான காணி 340 இலட்சம். Wellawatte 3.33 perch 900’ X 4 மாடி புதிய வீடு / கட்­டடம் 6 Rooms, 2 வாகனத் தரிப்­பிடம், அரு­மை­யான இடம். 340 இலட்சம். Mount Lavinia “Hena Road” 11.50 perch வீடு 120 இலட்சம். KFC சமீ­ப­மாக 7.25 perch வீடு கட்டும் காணி 120 இலட்சம். “தூய்­மை­யான உறுதி”. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. Kattankudi Rahim Nana. 077 7771925/ 077 8888025/ 077 8888028. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பொஸ்வெல் பிளேஸில் 3 BR, 2 Washrooms (புதிய வீடு) April இல் குடி­போகும் நிலையில் விற்­ப­னைக்­குண்டு. (Near Dinemore Marine Drive) மேலும் ராம­கி­ருஷ்ணா வீதியில் 3 BR, 2 WR வீடும் விற்­ப­னைக்­குண்டு. 071 8200286.

  ******************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்ல 17 P காணியில் மூன்று மாடி 6 வீடு­க­ளுக்­கான கட்­டிடம் முழு­மை­யாக முடிக்­கப்­ப­டாத நிலையில் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5977444.

  ******************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் 10 வீடுகள் உள்ள தொடர்­மாடி மனையில் நிலத்­துடன் அமைந்­துள்ள 3 அறைகள், 2 Bathroom, Full Tiles பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8280863, 077 0810853.

  ******************************************************

  வத்­தளை, சேர்ச் (Church) வீதியில் அமைந்­துள்ள 20 Perch காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அமானா சீட் கொண்டு சுற்­று­மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: Boney – 077 7804601. 

  ******************************************************

  ஹெந்­த­ளையில் அமை­தி­யான சூழலில் 22 பேர்ச்­ச­ஸி­லான தென்னை மரங்­க­ளுடன் கூடிய வெற்­றுக்­காணி எலக்­கந்த சந்­திக்கும் நாயக்­க­கந்த தேவா­ல­யத்­திற்கும் மட்­டக்­குளி நியூ சென்றர் ரோட்­டிற்கும் அரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. அதி­கூ­டிய விலைக்கு கொடுக்­கப்­படும். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7887250. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் கொரி ரோட் முன்­பாக 8 ½ பேர்ச் காணி வீட்­டுடன் உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 4324399. (விலை 275 இலட்சம்).

  ******************************************************

  ஹெந்­தளை சந்­தியில் இருந்து 500 M வத்­தளை, ஹெந்­தளை விகாரை அருகில் 12 சது­ர­அடி இடம் விற்­ப­னைக்கு உண்டு. சதுர அடி ஒன்று 12 இலட்சம். 077 3945726. (Anil)

  ******************************************************

  நீர்­கொ­ழும்பில் 44 பேர்ச்சஸ் கொண்ட வெற்றுக் காணி விற்­ப­னைக்கு. வீதி முகப்பை கொண்ட முதற்­தர காணி, கல்­கந்த சந்­திக்கு சற்று அப்பால் கொழும்பு/ சிலாபம் பிர­தான வீதியில் நடை­தூ­ரத்தில் அமைந்­துள்­ளது. மினு­வாங்­கொட வீதிக்கு மிக அருகில் தெளி­வான உறுதி. உயர் குடி­யி­ருப்பு பகுதி அரிய சந்­தர்ப்பம் மேல­திக விப­ரங்­க­ளுக்கு உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்­ளவும். தொ. 071 3218955.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 22 பேர்ச்சஸ் உடைய 4 படுக்­கை­ய­றைகள் A/C  இனைந்த, attached Bathroom, Non A/C 2 படுக்­கை­ய­றைகள் , 1 சம­ய­லறை, 1 பூஜை­யறை, Office room, 4 Car (வாகன தரிப்­பிட வசதி), சுற்­று­ம­தி­லுடன் கூடிய  Luxury Palace மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7932262.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பில் பிர­தான வீதிக்கு அருகில் 20 பேர்ச் உறு­திக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுண்டு. முழு­மை­யா­கவோ பகு­தி­யா­கவோ பெற்றுக் கொள்­ளலாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2519623. 

  ******************************************************

  2017-03-06 16:57:32

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-03-2017