• வாடகைக்கு - 05-03-2017

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1, 2, 3 B/R Fully Furnished Houses Daily 3500/= up Furnished Room+ Kitchen 2500/= Furnished Rooms 1500/= up. Monthly 30,000/= yearly 30% off with Parking. 077 5072837. 

  **************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1– 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  **************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொடை வீதியில் கைரியா முஸ்லிம் பாட­சா­லைக்கு அருகில் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 6370767, 011 2697508. 

  **************************************************

  மோதரை, கொழும்பு 15, பிர­தான வீதியில் தையல் கடை சகல தையல்  உப­க­ர­ணங்­க­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3355938, 077 6106059. 

  **************************************************

  மட்­டக்­குளி பஸ் நிலை­யத்­துக்கு அருகில் கடை­யா­கவோ பேக்­க­ரி­யா­கவோ, ஹோட்­ட­லா­கவோ பாவிக்­கக்­கூ­டிய வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 077 4477924. 

  **************************************************

  கொழும்பு 10, மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் அமைந்­துள்ள இரண்டு அறைகள், சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 5075735, 011 2430116. 

  **************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீட்டில் ஒரு அறை ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு விடப்­படும். ஞாயிறு தொடர்பு கொள்­ளலாம். 072 1772121, 072 1771929. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொலேஜ் வீதியில் 92 ஆவது லேனில் அடிப்­படை வச­தி­க­ளுடன் சிறிய வீடு வாட­கைக்கு. மாதம் 12,000/=. 1 ½ வருட முற்­பணம். சிறிய குடும்­பத்­திற்கு. தொடர்­புக்கு: 077 8308941. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  **************************************************

  Ratmalana, காலி வீதிக்கு 700 Meters க்கு அரு­கா­மையில் அழ­கிய அமை­தி­யான சுற்­றிலும் மதி­லு­டைய 2 மாடி வீடு 4 அறைகள், பெரிய Living, Sitting rooms, Dining, Pantry Kitchen, 3 Bathrooms, Servant Bathrooms, Open Corridor. வீட்டின் முன்/ பின் இட­வ­ச­தி­யு­டைய Garden, பல்­கனி, வாகனத் தரிப்­பிடம். தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent: 60,000/=. Advance 8 Months. வீட்டின் Photo வை ikman.lk Ratmalana யில் 4 ஆவது Advertisement இல் பார்க்­கலாம். 0777 564864. 

  **************************************************

  இல. 27/7, Sri Sangabo Road, Kawdana Road இல் 3 அறைகள், 2 Hall கொண்ட விசா­ல­மான தனி வீடு வாட­கைக்கு உண்டு. Garments, Stores நடத்­தவும் விரும்­பத்­தக்­கது. 077 5417766. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully AC, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  வெள்­ள­வத்தை, (Boswell Place) இல் Room வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற, வேலை பார்க்­கின்ற பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். 076 3872970. மாத வாடகை 20,000/=. 

  **************************************************

  Wellawatte, IBC Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Sea view Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு ஏற்­றது. 077 1424799, 077 5157650. 

  **************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Lift, Car Parking available. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  **************************************************

  வஸீபா பெண்கள் விடுதி. உணவு மற்றும் சகல தங்­கு­மிட வச­தி­க­ளு­ட­னா­னதும் உயர்­தர மற்றும் பாட­சாலை முஸ்லிம் மாண­வி­க­ளுக்­கு­மான பெண்கள் விடுதி. இலக்கம்: 12, லில்லி அவ­னியூ, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. Tel. 077 1967496. 

  **************************************************

  6/4, Fernando Road, Wellawatte இல் 1 ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Room, attached Kitchen, Bathroom and Common Hall வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Collingwood Place இல் 3 அறைகள் கொண்ட வீடு குறு­கிய மற்றும் நீண்­ட­கால வாட­கைக்கு உட­ன­டி­யாக உண்டு. தொடர்­புக்கு: 077 0616014. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் 2 அறைகள், 1 Servant Room, 2 Bathrooms காலி வீதிக்கு 2 நிமிட தூரம். தமிழ்க் குடும்­பத்­துக்கு மட்டும். நிலத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 1 வருட முற்­பணம்.  077 2742130. 

  **************************************************

  ஹம்டன் வீதி, வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் தனி அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. (மூன்று மாதத்­திற்கு மட்டும்) தொடர்பு: 077 6724477.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு  நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  **************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைக்கு அண்மை பிர­தே­சத்தில் 2 Rooms, 1 attached bathroom, Living hall, Kitchen வீடு வாட­கைக்கு. மாதாந்தம் 26,000/=. (Negotiable) 6 மாத முற்­பணம் (சிறிய குடும்பம்/ தம்­ப­தி­க­ளுக்கு உகந்­தது.) Tel: 077 7507666, 071 8349248.

  **************************************************

  Wellawatte, 42nd Lane house for Long term rent. 4 bedrooms, 4 attached bathrooms, 3 car park, Living & Dining rooms. 10 P House, Fully Tiled. 076 5204419.

  **************************************************

  வத்­தளை, ஏக்­கித்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் ரூ. 22,000, முற்­பணம் ஒரு வருடம். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 0466268. சிறிய ஒரு குடும்பம் விரும்­பத்­தக்­கது.

  **************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தர் வீதியில் 3 Rooms, 2 Bathrooms கொண்ட விசா­ல­மான Flat முழு தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 077 9204284. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் தனி­வீடு ஒன்றும் Manning Place இல் தொடர் மாடி வீடு ஒன்றும் வாட­கைக்­குண்டு. 077 1630120.

  **************************************************

  No.12, 1st Lane, Hena Road, Mount Lavania, வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்கை அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு வாட­கைக்கு விடப்­படும். 3 மாத வாடகை Advance ஆக பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7900194.

  **************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **************************************************

  குடி­யி­ருப்­புக்கு மிக உகந்த, நாவல பகு­தியில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு ஏற்­றது. 077 7179851.

  **************************************************

  கந்­தானை பிர­தான வீதி­யி­லி­ருந்து நடை தூரத்தில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பு­டைய பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட அறை (Room) வாட­கைக்­குண்டு. 1– 4 பெண்கள் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 071 8888198. 

  **************************************************

  For Visitors only. இரண்டு படுக்கை அறை கொண்ட பெரிய வீடு, சமை­ய­லறை, attached Bathroom, ஹோல், Garden, முழு­மை­யாக தள­பா­டங்­க­ளுடன் ஒரு நாளைக்கு 5000/=. வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில். தொடர்­புக்கு: 077 5472138. 

  **************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் இரண்டு படுக்கை அறைகள், டைல்ஸ், Ceiling, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தர­கர்மார் வேண்டாம். தொடர்­புக்கு: 077 8344193. 

  **************************************************

  வத்­தளை, கல்­யாணி Mawatha யில் 1 ஆம் மாடி வாகன தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. Hindus only. 0777 231277. (3 Bedrooms)

  **************************************************

  No. 24/231, 1st Lane, கோதமி ரோட், பொரளை, கொழும்பு 08 இல் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 5383151,  076 6806220, 0776943341.

  **************************************************

  குத்­த­கைக்கு, 3 ஆம் மாடியில் 2 பெரிய ரூம்ஸ், ஹோல், பல்­கனி, Kitchen, தனி மின்­சாரம், தண்ணீர், முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 196/8 நீதி­மன்ற வீதி, (Hultsdrof Street), கொழும்பு –12. Tel :– 076 9355684, 077 5540986.

  **************************************************

  கொழும்பு 14, மஹ­வத்தை வீதியில் Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Kitchen, 2 Toilets வச­தி­க­ளுடன் கீழ்­மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 20 000/=. Tel. 075 2484133, 071 5322019.

  **************************************************

  No 802/9, Blomendhal Road, Colombo 15 இல் 1 படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடு ஏனைய வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7208833.

  **************************************************

  Averiwatta, Wattala St. Anne’s School அரு­கா­மையில் சுற்றி மதில் அமைக்­கப்­பட்ட வீடு 26,000/= வாட­கைக்­குண்டு or குத்­த­கைக்­குண்டு. With parking. 077 4444610, 077 3623088.

  **************************************************

  59/28, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. கொட்­டாஞ்­சேனை பள்­ளிக்கு பின்னால் சகல வச­தி­க­ளு­டைய வீடு 2 அறைகள், 1 வர­வேற்­பறை, சம­ய­லறை, குளி­ய­லறை, உட்­பட மின்­சாரம் மற்றும் நீர் மீட்டர் தனி­யாக, உட­ன­டி­யாக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். குத்­தகை 23/= அதுவும் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய 2 அறை­க­ளுடன் கூடிய முதலாம் மாடி குத்­த­கைக்கு. அதற்­கான குத்­தகை. 20/=. Tel: 070 3322004, 076 7445979.

  **************************************************

  வத்­தளை சாந்தி ரோட்டில் 62 ஆம் நம்பர் வீட்டில் (Annex) இரண்டு அறைகள் கொண்ட வீடு (சிறிய குடும்­பத்­திற்கு) தனி வழி­யுடன் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 011 2982390, 071 9283121.

  **************************************************

  கொழும்பு 15, பஞ்­ஞா­னந்த மாவத்­தையில் பிர­தான வீதியில் வீடு வாட­கைக்கு. 2 Bedrooms with attached Bathrooms, Fully Tiled, Car parking கொண்­டது. தரகர் வேண்டாம். 077 1807337, 077 7316195. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்தை முதல் மாடி வீடு இரண்டு அறைகள், இரண்டு Bathrooms, Bills செபரேட் மாதம் 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் அற­வி­டப்­படும். 077 6447014.

  **************************************************

  தெஹி­வளை, கவு­டான பிரஞ்­ஞா­லோக மாவத்­தையில் இரண்டு அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 22,000/=. 0112721117. 

  **************************************************

  ஹட்டன் நகரில் BOC பேங் அரு­கா­மையில் மாண­வர்­க­ளுக்கு பகுதி நேர வகுப்­புகள் செய்ய ஏற்ற 20 X 22 அகலம் உள்ள அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0716416187. 

  **************************************************

  கொட்­ட­கலை விஸ்­ணு­புரம், பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. (4 Bedroom, 1 Reading room, Big Hall, 2 Bathroom, Kitchen and Dining room) தள­பா­டங்­களும் உண்டு. 21,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0776337488. 

  **************************************************

  கொழும்பு – 12 கச்­சே­ரிக்கு அரு­கா­மையில் A/C வச­தி­யுடன் இரண்டாம் மாடியில் Office வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0778164266.

  **************************************************

  தெஹி­வளை கவு­டா­னவில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோலுடன் வீடு வாட­கைக்கு. 071 5652062.

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 4 அறைகள், 3 இணைந்த குளி­ய­லறை, பெரிய Hall, பென்­றி­யுடன் கூடிய சமை­ய­லறை, Hot Water வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்கு உண்டு. 2733669.

  **************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலைப்­பார்க்கும் பெண்கள் இரு­வ­ருக்கு உண­வுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 1609890.

  **************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  **************************************************

  இல.69, கவு­டான வீதி, தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலைப்­பார்க்கும் ஆண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்­குண்டு. ஒரு மாத முற்­பணம் தேவை. 077 0082521.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் Rooms வாட­கைக்கு விடப்­படும். (படிக்கும், வேலை­பார்க்கும்) தொடர்பு: 077 1135589.

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4125093

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தனி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு. வேலை பார்க்கும்/ படிக்கும் இரு பெண்­க­ளுக்கு மட்டும். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 0204991.

  **************************************************

  No.35/1 களு­போ­வில வீதி. 3 அறைகள், 2 அறைகள், A/C Hall (1), Kitchen (1), Dinning Room, வெவ்­வேறு Electricity, Water சிறிய தமிழ் பேசும் குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. மாதாந்த வாடகை Rs,40000/=. 077 0718271 கிழமை நாட்­களில் காலை 7.30– 8.30 ஞாயிறு பி.ப.2.30 பின். 

  **************************************************

  வெள்­ள­வத்தை கொலிங்வுட் பிளேஸில் உள்ள வீடொன்றில் அமைந்­துள்ள இரண்டு அறை, Hall, இரண்டு குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் மேல் மாடி வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 6433718. 

  **************************************************

  வியா­பார நோக்­கத்­திற்­கான கட்­டடம் வாட­கைக்கு. கொழும்பு – 15 பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 11,000 சதுர அடி இரண்டு மாடி 100 Per Sqft. ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. Email: romesh@remax.lk. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  **************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துசா லேனில் உள்ள தொடர்­மா­டியில் 2 Room A/C, Hall, Kitchen A/C, 2 Bathroom, Hot Water சகல தள­பா­டங்கள் கூடிய வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் உண்டு. 0777 280988. 

  **************************************************

  Kohuwala யில் வசிப்­பிட/ வியா­பா­ரத்­திற்கு உகந்த இரண்டு தட்டு மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். 5 Bedrooms, 5 Bathrooms மாதம் 300,000/= for more Details: 077 6688778.

  **************************************************

  மாடி வீடு ஒன்று வவு­னியா பூந்­தோட்டம் என்ற இடத்தில் வாட­கைக்கு உண்டு. இது 5 வாகனத் தரிப்­பி­டமும் ஏழு படுக்கை அறை­களும் கொண்­டது. கம்­பனி மற்றும் Guest House நடத்த உகந்த இட­மாகும். 077 3783305. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும், வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532, 077 7999361.

  **************************************************

  காரி­யா­ல­யத்தில் அல்­லது கல்வி பயிலும் பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பான முஸ்லிம் வீட்டில் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு 27 19875, 077 9056788. தெஹி­வளை 128 வைத்­தியா ரோட். 

  **************************************************

  Kalubowila Small House for Rent. 120, 135, 163 New Bus Route. Call:077 4694169, 5769557.

  **************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி (1st Floor) சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 குளி­ரூட்­டி­யு­ட­னான 2 அறைகள், வர­வேற்­பறை, சிறிய சமை­ய­லறை, கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 0777 563464.

  **************************************************

  பாமன்­கடை வீதியில் இரண்டு அறை தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9890457. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்­குண்டு. 077 7698553, 077 5559371.

  **************************************************

  வீடு வாடகை. வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் 2 Rooms, Hall, Kitchen, Toilet, Balcony வச­தி­யுடன். No Brokers. 077 7341522.  

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வயோ­திப மாது வசிக்கும் தொடர்­மாடி வீட்டில் 2 அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, மரத்­த­ள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. 30,000/=. மின்­சாரக் கட்­டணம் தவிர்த்து. யாழ் இந்து, படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள் தாயுடன் என்­றாலும் விரும்­பத்­தக்­கது. 077 6941787.

  **************************************************

  Dehiwela Junction காலி வீதி­யி­லி­ருந்து 3 ஆவது இரண்டு மாடி பெரிய வீடு 3  Bedroom, 4 Bathroom, A/C, Hot Water, Garage. 70,000/=. 076 6070356, 071 7929255.

  **************************************************

  தெஹி­வ­ளையில் (விஷ்ணு கோவி­லுக்கு அரு­கா­மையில்) 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாட­கை­யாக 45,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3886891.

  **************************************************

  வெள்­ள­வத்தை ருத்­திரா மாவத்­தையில் படிக்கும் மற்றும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கும் அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8340225, 077 4937579.

  **************************************************

  வெள்­ள­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் தனி­வ­ழி­பா­தை­யுடன் கூடிய இணைந்த குளி­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு வேலை­பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 3955343.

  **************************************************

  மோதர அளுத்­மா­வத்தை வீதியில் Car Park மற்றும் வச­தி­க­ளுடன் மூன்று படுக்­கை­யறை வீடு உடன் வாட­கைக்கு. தரகர் வேண்டாம். 077 8568468.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை, கல்­யாணி வீதியில் 2 அறை­க­ளையும், 2 குளியல் அறை­க­ளையும், Hall, Kitchen களைக் கொண்ட புதி­தாகக் கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. 071 8265682.

  **************************************************

  தெஹி­வ­ளையில் Hill Street இல் நல்ல சூழலில் ஒரு அறையும் தேவைப்­படின் ஒரு இடமும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 0777 009940. 

  **************************************************

  Wellawatta 2 Bed room, Hall, Hot water, Ground floor full furnished house, விசேட  வைப­வங்­க­ளுக்கு, Day/Month வாட­கைக்கு. Mini party hall. 0777222137. 

  **************************************************

  Dehiwela & Galle Road க்கு அருகில் சிறிய கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. 0774681731. 

  **************************************************

  2017-03-06 16:53:50

  வாடகைக்கு - 05-03-2017