• வாடகைக்கு - 05-03-2017

  வெள்­ள­வத்தை 33ம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும், நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள். நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0779855096. 

  **************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 அறைகள், ஹோல், குளி­ய­ல­றை­யுடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி இல்லை. வாடகை 30,000/=. அத்­துடன் 2 room, 1 Bathroom உடன் வாட­கைக்கு. வாகன தரிப்­பிடம் இல்லை. 20,000/=. 0763753882. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் Pantry, Hot water, டைல்ஸ் பதித்த மேல் மாடியில் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. 0759718017. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­யறை, Super Luxury Apartment, 8ஆம் மாடி fully furnished, A/C, Hot water, Wooden flooring, மெரான் டிரைவ் மற்றும் காலி வீதிக்கு அருகில் மாத வாடகை. 150,000/=. 0777444692. 

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­ட­னான மாபிள் பதித்த அறை, இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் ஆண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. 0763931112. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தனி குளி­ய­லறை, தனி வழி பாதை உண்டு. தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு/Office பாவ­னைக்கு உகந்­தது. தொடர்பு: 077 9299309. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு விடப்­படும். படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மாத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு: 0772273275. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட இரண்டு பெரிய அறைகள் மற்றும் Attach Bathroom, தனி வழிப் பாதை­யுடன் தனி அறை ஒன்றும் வாட­கைக்கு உண்டு. 50/1, St. Lawrence Road, Colombo 6. Tel. 076 8024376, 077 4493604, 076 9245476. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 14, மாவத்தை வீதியில் அமைந்­துள்ள ஸ்டோர் (வீதி­யோ­ரத்தில்) வாட­கைக்கு விடப்­படும். சதுர அடி 1000 இற்குள், மின்­சாரம், தண்ணீர், வாகனத் தரிப்­பிடம் வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 0777 386561. 

  **************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தள­பாடம் இடப்­பட்ட ஒரு அறை கொண்ட அப்­பாட்­மன்டின் முதல் மாடி வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 5275342.

  **************************************************

  57/2B1 டபில்யூ.எ. சில்வா மாவத்தை, கொழும்பு 06. ஒரு படுக்கை அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6299914.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை அம்மன் கோவி­லுக்கு அருகில் கடை வாட­கைக்கு உண்டு. வாடகை 35000/= முற்­பணம் 10 இலட்சம். தொடர்­புக்கு: 077 8304847.

  **************************************************

  பேலி­ய­கொட பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட ஒரு சிறிய அறை உண்டு. குளி­ய­லறை கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. தம்­ப­தி­யி­ன­ருக்கு, ஒரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்குப் போது­மா­னது. 071 3497663.

  **************************************************

  கல்­கிசை, ஹுழு­தா­கொட லேனில் அமைந்­துள்ள புதி­தாகத் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட 18 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். விசா­ல­மான Garden,  குறைந்­தது மூன்று வாக­னங்­க­ளா­வது நிறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பிடம் உள்­ளது. வாடகை 70,000/=. Negotiable. 077 2911155, 0777 033809. 

  **************************************************

  கொழும்பு 6, கிரு­லப்­ப­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறை­யுடன் மாதம் வாடகை 30,000/=. ஒரு­வ­ருடம் முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. (No Brokers) 072 5683385. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் வேலை செய்யும்/ உயர்­கல்வி கற்கும் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 8002598. 

  **************************************************

  தெஹி­வளை Super Luxury Apartment இல் 1st floor சொகுசு இரு அறைகள் நாள் அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. எல்லா வச­தி­க­ளு­டனும் (Luxury attached Toilet, A/C, Swimming pool, Cafeschinees etc…) வெளி­நாட்­ட­வ­ருக்கு உகந்­தது. 077 7345913.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 0773038063

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் விவே­கா­னந்தா ரோட்டில் சகல வச­தி­க­ளு­டனும்  தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய Apartment வாட­கைக்கு உண்டு. A/C, Hot Water, Lift, Gym all Other Facilities. Tel. 076 3991923.

  **************************************************

  வெள்­ள­வத்தை கொலிங்வூட் பிளேசில் உள்ள தொடர்­மா­டியில் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 8132283.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி வீடு ஒன்றில் 1, 2 அறைகள், attached Bathroom மற்றும் சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. இங்கு இருப்­ப­வர்­க­ளுக்கும் வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 076 6737895.

  **************************************************
  தெஹி­வளை இனி­சியம் வீதியில் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 8580098.

  **************************************************

  கல்­கிசை ஹோட்டல் வீதியில் காலி வீதிக்கு 2 நிமிட நடை தூரத்தில் இரண்டாம் மாடியில் 2 படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 7733483 / 077 5535317.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, 1200 ச.அடி, வாகனத் தரிப்­பிடம் கொண்ட தொடர்­மாடி வீடு வருட வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 075 4647050.

  **************************************************

  சொய்­சா­புர மொறட்­டுவை C Flat இல் 2nd floor இல் 2 Rooms, 1 Hall, 1 Kitchen and Bathroom வீடு வாட­கைக்கு உண்டு. 071 8317020. 

  **************************************************

  Dehiwela Galle Road க்கு அரு­கா­மையில் இரண்டாம் மாடி வீடொன்றில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 3345149 / 076 5515587. (Near the Concord Theatre)

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள்,கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedroom, 2 Bathroom முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  **************************************************

  Ladies Beauty Saloon. Kotahena வில் அனைத்து உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Mirror, Bed, Chair அனைத்தும் உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 077 8215678.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 Rooms, 1 Hall, Bathroom, தனி­யாக மீட்டர் பொருத்­தப்­பட்ட கீழ் வீடு வாட­கைக்கு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2773025, 2345324.

   **************************************************

  வெள்­ள­வத்தை ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில் படிக்­கின்ற அல்­லது வேலை செய்­கின்ற இரு பெண்­க­ளுக்கு மிகவும் பாது­காப்­பான சூழ்­நி­லையில் அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7794190.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1st floor இல் வீடு வாட­கைக்கு 30,000/=. 13 Months Advance தேவை. 1 Hall Tiled, 2 Bedrooms Tiled, Toilet, Kitchen, Bathroom with Car parking உடன் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டுவோர் மாத்­திரம் காலை 10 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். (இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது) Sanjive Broker – 076 6657107.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு 1st floor இல் 15,000/=. 2 years Advance அவ­சி­ய­மாக தேவை. 1 சிறிய ஹோல், 1 Bedroom, Kitchen with Bathroom உடன் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டுவோர் மட்டும் காலை 10 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker – 076 6657107.

  **************************************************

  வெள்­ள­வத்தை Harmers Avenue இல் தனி வீட்டில் 2 ஆம் மாடியில் 4 Rooms, 2 Bathrooms, Kitchen, Hall உடன் உள்ள வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. Separate Entrance உள்­ளது. No Parking and lift facilities. தொடர்­பு­க­ளுக்கு: 077 7587300. No brokers please.

  **************************************************

  O/L பரீட்­சைக்குப் பின் படிப்பை மேற்­கொள்ளும் பெண் பிள்­ளைகள் நால்­வ­ருக்கு தெஹி­வளை வில்­லி­யம்­ஸுக்கு அருகே ஹொஸ்டல் வச­தி­யுண்டு. 24 மணி நேரமும் பெண் பாது­காப்­பு­முண்டு. 077 8594803 / 072 5992805.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 1, 2 அறை­க­ளுடன் தொடர்­மாடி மனைகள் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் டைல்ஸ் பதித்த அறை ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 15,000/=. (6 மாத முற்­பணம் அற­வி­டப்­படும்) 0777803169, 0114200234. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமை­தி­யான சூழலில் 3 BR வீடு வாட­கைக்கு. மாதாந்த வாடகை 40/=. ஒரு வருட முற்­பணம். தர­கர்கள் வேண்டாம். 0763757469. 

  **************************************************

  கொழும்பு 13, ஆட்­டுப்­பட்டித் தெருவில் புதிய வீடு ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மாதம் 15,000/=. 2 வரு­டங்­க­ளுக்­கான முற்­பணம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 0777 346155. 

  **************************************************

  கீழ்­மாடி 2 பெட்ரூம், 2 பாத்ரூம், Hall, Kitchen, Parking with garden குத்­த­கைக்கு உண்டு. மேல் மாடி 2 பெட்ரூம், 2 பாத்ரூம், Hall, Kitchen, Balcony குத்­த­கைக்கு உண்டு. P/No: 077 8524053. 48/2/A Cardinal Coorey Mawatha. Hendala. Wattala. 

  **************************************************

  வத்­த­ளையில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு 30,000/= வாட­கைக்கு உண்டு. sqft 1,200 & ஹோல் ஒன்று வேண்­டிய வியா­பா­ரத்­திற்கு/ தங்­கு­மி­டத்­திற்குக் கொடுக்­கப்­படும். 62/8, காதினல் குரே மாவத்தை, வத்­தளை. 0713506556, 0721864830.

  **************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் 2nd floor பெரிய Hall, 3 Bedroom, 1 Kitchen, Car park வச­தி­யு­ட­னான வீடு குத்­த­கைக்கு உண்டு. Tel: 0763551574. 

  **************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் வீடுகள் 1, 2, 3, 4 அறைகள் தள­பா­டத்­து­டனோ, தள­பாடம் இல்­லா­மலோ நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்கு உண்டு. 076 5675795. 

  **************************************************

  கொழும்பு 6, மயூ­ரா­பதி அம்மன் ஆல­யத்­திற்கு முன்­பாக ஹெவ்லொக் ரோட்டில் கீழ் தளத்­திலும் மேல் தளத்­திலும் அலு­வ­ல­க­மா­கவோ, வியா­பாரம் செய்­யவோ தொகுதி உள்­ளது. தொடர்­பு­கொள்ள: 0773114740. 

  **************************************************

  டொரிங்டன் முருகன் ஆல­யத்­திற்கு அருகில் 189 ஆம் தோட்­டத்தில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. வாகனத் தரிப்­பிட வச­தி­யில்லை. அழை­யுங்கள். 0777761346. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. (Semi Furnished) 2 Bedrooms, 2 Wash Rooms. 70,000/=. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 0773661245. 

  **************************************************

  கொழும்பு 6 இல் முதலாம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 18/6, Gajaba Road, Kirulapone Colombo – 06. Tel. 0712349773. 

  **************************************************

  தெஹி­வளை, பிரேஸர் அவ­னி­யுவில் 4 அறைகள் கொண்ட இரண்டாம் மாடி Fully Tiled வீடு. தள­பாடம், தள­பாடம் இல்­லாமல் வாட­கைக்கு. 0772666417. 

  **************************************************

  Brand New Apartments available for Rent in Colombo – 06 Contact Pragalathan – 0765587045. 

  **************************************************

  தெஹி­வளை, மல்­வத்தை வீதியில் 3 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. தமி­ழர்கள் மாத்­திரம். 31/C, மல்­வத்த வீதி, தெஹி­வளை. 011 2719467.

  **************************************************

  Apartment குறு­கி­ய­கால வாட­கைக்கு, Short Term Rent Apartment for rent தெ-ஹி­வளை, வெள்­ள­வத்தை 1B/ Room, sea view, Complete Furnished, Wifi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen Provided Parking, 24 Intercom Security Also Provided Transport Facilities. Email: shivaeuro@yahoo.com Tel. 077 1434343, 077 7778806.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் கடை வாட­கைக்கு உண்டு. அத்­துடன் வெள்­ள­வத்தை Roxy hall க்கு அருகில் வகுப்­புகள் நடத்­து­வ­தற்­கான இடம் உண்டு. ஆசி­ரி­யர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 8730707, 2712846.

  **************************************************

  Dehiwela Municipal Council மற்றும் Keels Super க்கு அரு­கா­மையில் அமைந்த வீடு ஒன்று 3 Rooms, 2 Bathrooms, Hall, Store மற்றும் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. இந்­துக்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 077 7381986.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C Fully Furnished, Hot water, Cable TV சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7825637. ragupk@ymail.com

  **************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் 1 Attach Bathroom மற்றும் பொது Bathroom, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 40,000/=. 077 7755966, 011 2718808.

  **************************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தனி அறை ஒரு­வ­ருக்கு மாதம் 10,000/=. மூன்று நேர உண­வுடன் மாதம் 15,000/=. 071 5933099.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை அபார்ட்மென்ட் 1 இலட்சம், ஜெயந்தி வீதி 4R தனி வீடு 60,000/=, தெஹி­வளை சந்­தியில் 4 R 1 ஆம் மாடி 75,000/=, கல்­கிசை  4R தனி வீடு 65,000/=, பிரி­வேன வீதியில் 4 R தனி­வீடு 30,000/=, தள­பா­டங்­க­ளுடன் 70,000/= தனி­வீடு. 077 1717405.

  **************************************************

  களு­போ­வி­லயில் – 3 Bed Rooms house with Parking for Rs.65,000/= close to Bathiya Mawatha Mosque. Contact: 077 7709087.  

  **************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை, ரட்ணம் வீதி­யி­லுள்ள Apartment இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கோ அல்­லது வாட­கைக்கோ உண்டு. 077 9779314, 077 9972402.    

  **************************************************

  Pamankada இல் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 7818855.

  **************************************************

  வேலை பார்க்கும், படிக்கும் பெண்­க­ளுக்கு களு­போ­வில ஸ்கூல் அவ­னியூ வீட்டில் சகல வச­தி­களும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1484279.

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் அமை­தி­யான சூழலில் ஒரு படுக்கை அறை மற்றும் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்­மன்டின் மேல் மாடி வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 8563360, 077 5732488.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Rooms வீடு தள­பா­டத்­துடன் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7789624.

  **************************************************

  Colombo 6, Ramakrishna Road, Y; Restaurant (320 sqft) தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். RE/MAX GAJAN 077 9347222 (call 9.00 a.m. – 9.00 p.m.)

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன், தனி வழி­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ******************************************************

  2017-03-06 16:52:47

  வாடகைக்கு - 05-03-2017