• பாதுகாப்பு / சாரதி - 07-02-2016

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் ஓடுவதற்கு கொழும்பு வீதகளில் ஓடிய அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக இளை ஞர்கள் தேவை. 075 8005057. 

  **************************************************

  கொழும்பு–6 இல் அமைந்துள்ள வீடொன்றுக்கு 20 வருட அனுபவமுள்ள, தேகாரோக்கியமுள்ள வாகன சாரதி தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும். சம்பளம் நேர்காண லின்போது பேசித் தீர்மானிக்கப்படும். பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு இலக்கம் 04, சார்லிமென்ட் வீதி, கொழும்பு 6.

  **************************************************

  கொழும்பிலுள்ள டூல்ஸ் (Tools) கடைக்கு 5 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள லொறி சாரதி தேவை. கொழும்பிலுள்ள அனைத்து பாதைகளிலும் வாகனம் செலுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். மலையகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தங்குமிட வசதிகள் தரப்படும். நேரில் வரவும். இல. 235, Old Moor Street, Colombo 12.

  **************************************************

  கொழும்பு பாதைகளில் அனுபவம் உள்ள லைட் லொறி சாரதிப்பத்திரம் உள்ள சாரதி, ஸ்தாபனம் ஒன்றிற்கு தேவை. சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழுடன் நேரில் வரவும். தங்குமிட வசதியுண்டு. 40; 4 th Cross Lane, Borupana Road, Ratmalana. Tel. 2638933, 0777 381945. தகுந்த சம்பளம் கொடுக்கப்படும். 

  **************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்து ள்ள Courier நிறுவனத்திற்கு வாகன சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் உடைய Courier Boys தேவை. தொடர்புகளுக்கு: 076 8961396, 076 6908978. 

  **************************************************

  கல்கிசையில் உள்ள வீட்டிற்கு நேர்மையான, குடிப்பழக்கமற்ற, அனுபவ முள்ள, 40 வயதிற்கும் மேற்பட்ட சாரதி தேவை. தொடர்புக்கு: 071 3234887. 

  **************************************************

  வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடி வீடு ஒன்றிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் உடன் தேவை. தொடர்புக்கு: 0777 950439. 

  **************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள/ பயிற்சி அற்ற, ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. சாரி, அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18– 65. சம்பளம் +OT 35,000/=. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தேவை ப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அனுராதபுரம், மட்டக்களப்பு அம்பாறை அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மத்தளை, மூதூர், புத்தளம் திரு கோணமலை, சம்மாந்துறை மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியம் இல்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. 

  **************************************************

  ஆண் சாரதிகள் தேவை. வயதெல்லை 45– 55. வேலை நேரம் காலை 7 தொடக்கம் மாலை 6 மணிவரை. இடம்: கொழும்பு 13. தொடர்புகளுக்கு: 077 9932348, 075 2574199. 

  **************************************************

  வேன்/ லொறி செலுத்தக்கூடிய நன்கு அனுபவமிக்க சாரதிகள் உடனடியாக தேவை. 25– 45 வயதிற்குட்பட்டவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களு டன் நேரில் வரவும்/ விண்ணப்பிக்கவும். Penguin Toys, 2 nd Floor, Penguin Center, 106– 2/1, Prince Street, Colombo 11.

  **************************************************

  செல்லப்பிராணி, மீன் தொட்டி வேலைக்கு சாரதியினர் வேண்டும். தொடர்பு கொள்ளுங்கள். 502987 – 5631557 – 072 7308426. தங்குவதற்கு வசதி உண்டு.

  **************************************************

  Wanted an experienced live in driver below 45 years. Very good food and excellent lodging, medical and gym facilities provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage) Please call 011 3188450 or 077 4225462 from Monday to Saturday between 8.30 am – 04.30 pm.

  **************************************************

  வத்தளையில் சிறியரக வேனுக்கு சாரதி தேவை. தனிப்பட்ட Hiring மற்றும் Cab Service Hiring செலுத்துவதற்கான நம்பிக்கையான குடிப்பழக்கமற்ற (25 – 50) வயதுக்குட்பட்டவர்கள். சம்பளம் + கமிஷன் வழங்கப்படும். 011 2935906, 077 7657170

  **************************************************

  Wattala இல் இறக்குமதி நிறுவனத்துக்கு அனுபவமுள்ள Heavy Vehicle – 40’ Container Bowzer டிரைவரும், கிளினரும் உடனடியாக தேவை. கொடுப்பனவுகள் பேசித் தீர்மானிக்கலாம். Contact: 075 9325233, 072 4086090. 

  **************************************************

  டிமோ பட்டா சாரதி ஹாட்வெயார் இரத்மலானை. தங்குமிடத்துடன் 33,000/= க்கு கூடிய சம்பளம். 011 2633095, 071 2327620, 077 4302944. 

  **************************************************

  தெஹிவளையில் இயங்கும் Driving School நிறுவனத்துக்கு நன்கு வாகனம் ஓட்டும் ஆற்றல் உள்ளவர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம. மலையகத்தவர் விரும்பத்தக்கது. வயது (22– 30) 071 4416716, 0777 898951. 

  **************************************************

  தனி நபர் ஒருவரின் வாகனமொன்றை Cab Service இல் ஓட்டுவதற்கு கொழும்பு வீதிகள் அனுபவமுள்ள Driver தேவை. தொடர்புக்கு: 0773 184605. 

  **************************************************

  ஹோமாகமை கவுடான கைத்தொழில் பேட்டை பிளாஸ்டிக் தயாரிக்கும் நிலைய த்திற்கு கனரக வாகன சாரதி மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிட வசதியுடன். 076 6193393

  **************************************************

  கொழும்பில் இயங்கிவரும் ஹாட்வெயார் ஒன்றிற்கு கனரக வாகன சாரதி உடனடி தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 077 3559740

  **************************************************

  கொழும்பை அண்டிய பகுதிகளிலிருந்து சிங்கள மொழி பேசக்கூடிய அனுபவமு டைய கார் சாரதி தேவை. தொடர்புகளுக்கு: 071 8015859.

  **************************************************

  ஜா – எல தோட்டத்திற்கு காவலாளி (Watcher) தேவை. வயது 40 –60 தொடர்பு: K.G. Investments 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. நேர்முக தேர்வு திங்கள் – வெள்ளி காலை 9 மணி முதல் 11 மணிவரை. 072 7981204.

  **************************************************

  கொழும்பில் கொட்டாஞ்சேனையில் வீடு ஒன்றிற்கு சாரதி ஒருவர் (Driver) உடனடியாகத் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். கொழும்பில் வசிப்ப வர்களுக்கு முதலிடம் வழங்கப்படும். தொடர்பு. 076 9846818.

  **************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த, கொழும்பை அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வயது 40 – 55 க்கும் இடைப்பட்ட வாகன சாரதி தேவை. வாரநாட்களில் காலை 9.30 – மாலை 3.30க்கு இடைப்பட்ட நேரத்தில் நேர்முகப்பரீட்சைக்கு சான்றிதழ்களோடு சமுகமளிக்கவும். 30, Amarasekara Mawa tha, Colombo – 05. 077 2985888.

  **************************************************

  தற்போது நீங்கள் எங்களது நிறுவனத்தி னூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராமரி ப்பாளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்ல க்கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனைவருக்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். உடனே தொடர்பு கொள்ளுங்கள். வெள்ளவத்தை: Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 

  **************************************************

  2016-02-08 12:46:35

  பாதுகாப்பு / சாரதி - 07-02-2016