• மணமகள் தேவை - 05-03-2017

  இந்து கொழும்பு வேளாளர் 1987 உத்­த­ராடம் தனியார் வங்­கியில் தொழில் (Bachelors in Electronics & Communication, MSc) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815. umasivanandi@gmail.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, அஸ்­வினி Canada Citizen Management படித்த Own Business செய்யும் 5’ 7” உய­ர­முள்ள மாப்­பிள்­ளைக்கு மணப்பெண் தேவை. 8 இல் செவ்வாய். தொடர்­புக்கு: 077 1891625. 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்­தோரை சேர்ந்த 1987 ஆம் ஆண்டு பிறந்த சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் Colombo University யில் BBA பட்­ட­தா­ரி­யான எக்­க­வுண்­ட­னாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்பப் பாங்­கான செவ்வாய் தோஷ­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 072 5995359. வைபர் 077 4318712. 

  ***************************************************

  இந்து உயர்­குலம் உயரம் 5’ 8” ஆங்­கிலம் நன்­றாக பேசக்­கூ­டிய சிவப்­பான உய­ர­மான (5’ 6”) விவா­க­ரத்து பெற்ற அல்­லது கண­வனை இழந்த வயது 40– 45 க்குள் பிள்­ளை­யில்­லாத பெண் தேவை. தரகர் தேவை­யில்லை. தானா­கவே பேசி முடிவு எடுக்க வேண்டும். Email மட்டும் அனுப்­பவும். தபால் வேண்டாம். ஜாதக குறிப்­புடன் Email அனுப்­பவும். aquarius2075@gmail.com 

  ***************************************************

  முஸ்லிம். வயது 30, விவா­க­ரத்­தா­னவர். உயரம் 5’ 1” பண்­பான குடும்பப் பெண் மண­ம­களை மஹர் கொடுத்து முடிக்க விரும்­பு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0777 317948. தர­கரும் தொடர்பு கொள்­ளலாம். 

  ***************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1986, அவிட்டம், Reporter, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, திரு­வோணம், அரச உத்­தி­யோக மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து கோவியர் 1985, உத்­த­ரட்­டாதி, Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, கேட்டை, IT Professional Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, சுவாதி, Engineer, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, மிரு­க­சீ­ரிடம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  R.C. மதம் கள்ளர் இனம் ஊவா மாகா­ணத்தில் தனியார் நிறு­வனம் ஒன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 34 வயது மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த அல்­லது முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. ஆசி­ரியை தொழில் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 9760993.

  ***************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் வயது 44, 42. அர­சாங்க தொழில் செய்யும் 7 இல் செவ். உள்ள மன­ம­கன்­மா­ருக்கு ஆசி­ரிய தொழில் செய்யும் மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 077 5284718.

  ***************************************************

  Managing Director, Chartered Accountant 36 வயது இந்து கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ரேவதி நட்­சத்­திர மக­னுக்கு 30 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 4726220/ 077 1600054.

  ***************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1987, பூரட்­டாதி, Auditor Dubai மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த உயர் பதவி வகிக்கும் 32 வய­து­டைய RC மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 3050068

  ***************************************************

  முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த தனியார் வகுப்­பா­சி­ரியர் ஒரு­வ­ருக்கு சிறந்த தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3622225. 

  ***************************************************

  குவைத் நாட்டில் 1 ½ இலட்சம் ரூபா சம்­பளம் எடுக்கும் 32 வய­தை­யு­டைய அழ­கான வாலி­ப­னுக்கு தகுந்த மணப்பெண் இருப்பின் கீழ்க்­கண்ட நம்­ப­ருக்கு தொடர்பு கொள்­ளவும். 076 6092664. 

  ***************************************************

  Jaffna Tamil Vellalar Roman Catholic parents seek a professionally or academically qualified bride for their son academically and professionally qualified. Citizen of Australia living with parents employed in Sydney. Age 35 Height 5’ 8” proposals from same community will be considered. Contact details Email: christy2416@hotmail.com Tel: 61297440642, Mob: 61433845782. 2367280 (Mabel) 

  ***************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி 29 வயது பிர­பல தனியார் கம்­ப­னியில் Asst.Manager ஆக கடமை புரியும் MBA முடித்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 2, 4, 7, 8, 12 இல் செவ்­வா­யுள்ள கார்த்­திகை, புனர்­பூசம், உத்­தரம், விசாகம், உத்­த­ராடம், பூரட்­டாதி, விசாகம் நட்­சத்­தி­ரங்கள் அல்­லாத ஜாத­கங்கள் விரும்­பத்­தக்­கது. 077 7004080.   

  ***************************************************

  Srilanka Government Officers: 1987 / 1983 / 1980 – Bank Officers: 1988 / 1987 / 1986 / 1983 / 1982 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.  

  ***************************************************

  யாழ். RC வேளாளர் 1986 பரணி. உயரம் 5’ 5” B.Sc Software Engineer ஆக பிர­பல கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் உள்­நாட்டு மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். (விரும்­பியோர் விண்­ணப்­பிக்­கலாம்) வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428 (Email: saainathan.lk@gmail.com) 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986 இல் பிறந்த 12 இல் செவ்­வா­யுள்ள தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு வெளி­நாட்டு மண­ம­களை பெற்றோர் தேடு­கி­றார்கள். Tel. 021 3737647, 076 6965198. 

  ***************************************************

  மலை­யகம் இந்து, 1976 இல் பிறந்த சொந்த வீடு வாகனம் சகல வச­தி­களும் சுய­தொ­ழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 1981 ஆம் ஆண்டு பிறந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 070 2168376. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் 34 வயது தற்­போது Qatar இல் தொழில்­பு­ரியும் அமிர்­த­க­ழியில் வசிக்கும் மண­ம­க­னுக்கு அர­சாங்க/ தனியார் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 065 2227158. 

  ***************************************************

  யாழிந்து கோவியர் உத்­த­ராடம் 4, பாவம் 4 ½, உயரம் 5’ 9”, 1987 Jaffna Campus இல் படித்து MBBS Doctor ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 உத்­தரம் 2, கிரக பாவம் 52, 7 இல் செவ்­வாயும் ராகுவும் உயரம் 5’ 9” UK PR உள்ள பட்­ட­தா­ரியும் Accountant உம் விரைவில் இலங்கை வர இருக்கும் மக­னுக்கு படித்த மண­மகள் தேவை. 077 1262372, 2589623.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 அச்­சு­வினி நட்­சத்­திரம்  5’11’’ உய­ர­மான Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 077 6744758.

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984, திரு­வோணம் செவ்­வா­யுண்டு BSc, MSc, London Student, வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1983, உத்­தரம் 3, செவ்­வா­யில்லை பட்­ட­தாரி London Student வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1979, உத்­த­ராடம்/ செவ்­வா­யில்லை பட்­ட­தாரி London Student வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1987, அத்தம், செவ்­வா­யில்லை BSc IT Coordinator, Srilanka வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO)

  ***************************************************

  இந்து நாயுடு, 1982 இல் பிறந்த தனுசு ராசி கொண்ட கொழும்பில் வசிக்கும், தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 28 வய­திற்குள் மெலிந்த அழ­கான நல்ல குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 6322043.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து உயர்­குலம் வயது 29 உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9 ¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான கடவுள் பக்­தி­யுள்ள படித்த நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். G–290 கேசரி மணப்­பந்தல் த.பெ.இல.160, கொழும்பு 14. 

  ***************************************************

  வயது 27 உத்­த­ராடம் BSc Computer வேளாளர்/ வயது 32 அவிட்டம் 03. BSc IT செவ்வாய் 02 ல் வேளாளர்/ வயது 30 ரேவதி செவ்வாய் 08, பாவம் 72, HNDA, IT கோவியர்/ வயது 33, ஆயி­லியம் பாவம் 26, B.B.A (Hons) London, கோவியர், அனை­வரும் இலங்கை வதி­விடம். வெளி­நாட்டு மணப்­பெண்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. 647 718 1542 (கனடா), 021 3217476 rvimalam48@gmail.com. 076 3515693, 076 8688820. 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் பிரான்ஸ் நாட்டை வசிப்­பி­ட­மா­கவும் விஸ்­வ­கர்ம குலம், 28 வய­து­டைய 5’ 6” கொண்ட பிரான்ஸ் (Nationality) உள்ள மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­மகள் தேவை. தொலை­பேசி எண்: 077 5638931. Viber No: 0033 771691103.

  ***************************************************

  வயது 32 மகம், சூரியன் + செவ்வாய் 8 ல் கிரக பாவம் 40, கனடா, கோவியர் . வயது 27 சுவாதி சூரியன் + செவ்வாய் 8 இல் ஜேர்­மனி Citizen வெளி­நாட்டில் வேளாளர், அல்­லது இலங்­கையில் மண­மகள் தேவை. விமலம் திரு­மண சேவை. 647 7181542 (கனடா), 021 3217476 rvimalam48@gmail.com. 076 3515693, 076 8688820 (சற்­கு­ண­ராஜா).  

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் வட­ம­ராட்சி பிரான்ஸில் வளர்ந்து தற்­போது லண்­டனில் தாய், தந்­தை­யுடன் வாழ்­ப­வரும் 17/6/1983 ஆம் ஆண்டு உத்­தரம்/ 1ஆம் பாதம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்­த­வரும் திரு­ம­ண­மாகி 6 மாதங்­களில் விவா­க­ரத்து பெற்­ற­வரும் சுப்­பர்­வை­ச­ராக வேலை செய்­ப­வரும் லண்­டனில் சொந்த வீடு வைத்­தி­ருப்­பவர். மண­மகள் தேவை. லண்­டனில் Student Visa அல்­லது வேறு Visa  அல்­லது இலங்­கையில் படித்து வேலை செய்­ப­வர்கள் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புகள் 077 3326653/ 044 7448692567/ 044 2086988985.

  ***************************************************

  யாழ். இந்து உயர் வெள்­ளாளர் 1985 மிருக சீரிடம் 4ஆம் பாதம் CIMA Fully 07ல் சூரி + செவ்வாய் உள்ள Accountant ற்கு தகை­மை­யுள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். (மண­மகன் Australia செல்­ல­வுள்ளார்) புலவர் திரு­மண சேவை 011 2363435, 077 6313991.

  ***************************************************

  வயது 34 பரணி 02 ல் செவ்வாய் Swiss/ வயது 32, கார்த்­திகை 4 இல் செவ்வாய் சுவிஸ்/ வயது 37 சதயம், Software Engineer ஜேர்­மனி/ வயது 27, புனர்­பூசம், Track Driver, கனடா/ வயது 29, ஆயி­லியம் Machine Operator கனடா/ வயது 38, திரு­வோணம் கணக்­காளர் கனடா/ வயது 37 மகம் Factory Work, கனடா/ வயது 27, அனுசம் இஞ்­சி­னியர் நோர்வே/ வயது 31 அத்தம் இலெக்­ரிசன் கனடா/ வயது 37, பூரட்­டாதி வங்கி உத்­தி­யோ­கத்தர் (திரு­மலை) அனை­வரும் வேளாளர். இலங்­கையில் or வெளி­நாட்டில்  மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. 001 647718 1542. (Viber/ Cell), rvimalam48@gmail.com. 076 8688820 (சற்­கு­ண­ராஜா)  

  ***************************************************

  வயது 32 உத்­த­ரட்­டாதி Company Work (திரு­மலை)/ வயது 27, சுவாதி ஜேர்­மனி 07 ல் செவ்வாய் Company Work/ வயது 31 பூசம் லண்டன் செவ்வாய் 07ல் Self Business/ வயது 31 ஆயி­லியம் கனடா, கணக்­காளர், வங்கி உத்­தி­யோ­கத்தர் செவ்வாய் 07ல் அனை­வரும் வேளாளர், இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. 001 647718 1542 (கனடா) (Viber/ Cell), rvimalam48@gmail.com. 076 8688820 (சற்­கு­ண­ராஜா)  

  ***************************************************

  மலை­ய­கத்தில் வசிக்கும் நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த, சொந்தத் தொழில்­பு­ரியும் 32 வய­து­டைய, அழ­கான, வச­தி­யான குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி: 077 8157111.

  ***************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்­ம­ராசி, மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய, கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. ஆசி­ரியை தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8231173.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம் 82 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அனுஷம், விருச்­சிகம்.  078 9606613. biggysaran@gmail.com. 

   ***************************************************

  இந்­து­மதம், கம்­ப­ஹாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 35 வயது, Dubai யில் தொழில்­பு­ரிந்து இலங்கை வந்­தி­ருக்கும் விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரும்­பவும் வெளி­நாடு செல்ல வாய்ப்­புண்டு. சொந்­த­மாக காணி­யுண்டு. 071 2690601.

  ***************************************************

  சிங்­கப்­பூரில் பட்­ட­தாரி விரி­வு­ரை­யா­ள­ராக பணி­பு­ரியும் 41 வயது மக­னுக்கு யாழ்ப்­பாணம் வெள்­ளாளர் இந்து பெற்றோர் தகுந்த மண­ம­களை தேடு­கின்­றனர். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் gktulasi5@gmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும் தொ.பே. +6592714190.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம் 1990 பிறப்­பிடம் கொழும்பு, உயரம் 6’, B.Com (Australia) மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம், மிதுன ராசி, கடக லக்­கனம், 7 இல் ராகு, அவுஸ்­தி­ரே­லி­யாவில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய, சிவந்த, உய­ர­மான பெண் தேவை. பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது. படத்­துடன் விண்­ணப்­பித்தால் நல்­லது. பொருந்­தா­விடில் படம் திருப்பி அனுப்­பி­வைக்­கப்­படும். G– 287, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  கன­டாவை வதி­வி­ட­மாகக் கொண்ட இலங்கைத் தமிழ் இந்து பெற்றோர் படித்து (IT) பிரிவில் இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் 29 வயது மக­னுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அழ­கான மண­ம­களை நல்ல குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். பங்­குனி கடைசிப் பகு­தியில் இலங்கை வர­வி­ருப்­பதால் படம் சாதகம் உட்­பட சகல விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். Email:– ramsrehab@yahoo.ca.

  ***************************************************

  Indian origin Non RC parents looking educated good looking partner below 28 years for their son, UK PR holder, got through BA & MBA in London University. Religion Immaterial and Hindus also considered. E–mail full details to dasanraj52@gmail.com or call 071 9653876, 011 2549479. 

  ***************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு , உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விவா­க­ரத்து பெற்ற மண­ம­கள்கள் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665.

  ***************************************************

  2017-03-06 16:13:16

  மணமகள் தேவை - 05-03-2017