• மணமகன் தேவை - 05-03-2017

  யாழ் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1978 ஆண்டு பிறந்து விவா­க­ரத்து பெற்ற மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். Email: arulmuganarul@gmail.com. தகப்­ப­னாரின் தொலை­பேசி எண் 077 8942551

  *****************************************************

  இந்து கொழும்பு வேளாளர் 1983 புனர்­பூசம். தனியார் துறையில் பணி­யாற்றும் (BBM, MSc பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த மண­மனை எதிர்­பார்க்­கின்றோம். 0755600815. umasivanandi@gmail.com

  *****************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த லண்­டனில் பிர­ஜா­வு­ரி­மையும் வீடும் உள்ள டாக்டர் மண­ம­க­ளுக்கு டாக்டர் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 0044 7734540791. (இலண்டன்)

  *****************************************************

  கொழும்பு இந்து முக்­குல பெற்றோர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உயர்­கல்வி கற்று முடித்து தற்­பொ­ழுது அங்கு தற்­கா­லிக தொழில்­பு­ரியும் 1985 இல் பிறந்த 5’ 4” உய­ரமும் பொது நிறமும் பண்பும் குணமும் கொண்ட தமது மக­ளுக்கு Engineer, Accountant அல்­லது அதற்கு இணை­யான தொழில்­பு­ரியும் மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். அவுஸ்­தி­ரே­லியா விரும்­பத்­தக்­கது. ஜாத­கத்­துடன் சகல விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். pinkemerald45@gmail.com Tel. 077 1102820. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர், கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட 1985 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: (Viber 077 1120529) 

  *****************************************************

  Colombo born in 1971 Hindu Vellalar Bride employed in a Private Sector seeks suitable educated permanently employed good Charactered Partner without smoke and drink for early Marriage. Serious reposes only. Forward Full Family details with Chart and Contact Nos to anooashy@gmail.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1990 அஸ்­வினி 4, 1 இல் செவ்வாய் (விருச்­சிகம்) Business Management படித்த கனடா பிர­ஜா­வு­ரிமை உடைய தொழில்­பு­ரியும் மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் கன­டாவில் அல்­லது உள்­நாட்டில் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8005676, 0016 475809362. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, புனர்­பூசம், Health Care Professional, USA Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 0774380900 chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ். வேளாளர், Australia Citizen, 1974, உத்­த­ராடம் 2, Fair, 5’, விவா­க­ரத்து, 1 மகள் 10 வயதில் உள்ளார். Bachelor of Applied Science Degree படித்து நல்ல தொழில் உள்ள மண­ம­க­ளிற்குப் பிள்­ளைகள் இல்­லாத விவா­க­ரத்­தான நன்கு படித்த மண­மகன் Australia வில் மட்டும் தேவை. நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  *****************************************************

  மலை­யக இந்து முத்­து­ராஜ இனம் 29 வயது. வீடு ஒன்றின் உத­வி­யா­ள­ரா­கவும் பொறுப்­பா­ள­ரா­கவும் தொழில்­பு­ரி­கின்ற மண­ம­க­ளுக்கு சொந்­த­மாக சிறு தொழில் புரியும் அல்­லது கடை­களில் தொழில்­பு­ரி­கின்ற டிரைவர் தொழில் செய்யும் நற்­பண்­புள்ள வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5870332. 

  *****************************************************

  Tamil Hindu Wellalar age 59 Pretty Female Accountant seeking for a kind caring Partner Age 59– 62 from Similar Background. G – 288, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, விசாகம், Engineer, Canada Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, சதயம், Financial Controller, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1991, பரணி Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து கோவியர் 1992, திரு­வோணம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க ஆதித்­தி­ரா­விட வயது 41, (1976 ஜன­வரி), உயரம் 5’ 3”, பொது நிற­மான, A/L வரை கல்விக் கற்­றுள்ள தமது மக­ளுக்கு தாயார் நற்­குணம் கொண்ட தெய்வ பக்­தி­யுள்ள குடும்­பத்­தி­லி­ருந்து சிறந்த தொழில்­செய்யும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றார். கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொ.இல: 076 6220080.

  *****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த தற்­போது கொழும்பில் வசிக்கும் Non. RC வயது 35, B.A பட்­ட­தாரி கொழும்பில் பிர­பல தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் பெண்­ணுக்கு படித்த, பண்­புள்ள, தொழில் புரியும் தகுந்த மண­மகன் (உள்­நாடு/ வெளி­நாடு) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 8499431

  *****************************************************

  R.C வெள்­ளாளர் வயது 31 உயரம் 5’ பொது நிறம் M.B.A தகைமை பெற்ற மக­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் தகுந்த வரன் தேடு­கிறோம். 077 6447014

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பெற்றோர் 11.7.86 மக நட்­சத்­தி­ரத்தில் பிறந்த 5’ 4” கொழும்பு தனியார் ஆங்­கிலப் பாட­சா­லையின்  ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்றும் மக­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கி­றார்கள். இந்து, கிறிஸ்­தவம் (RC) ஏற்றுக் கொள்­ளப்­படும். edwardlawrence56@gmail.com. 076 7954539

  *****************************************************

  Jaffna Tamil Roman Catholic Parents seek a Professionally or Academically qualified groom for their daughter Chartered Accountant. Citizen of Australia, Pretty, living with parents, Employed in Sydney. Age 29 Height 5’3’’. Proposals from same Community will be considered. Contact detail Email: -_christy2416@hotmail.com Tel: 612—97440642 Mob: 61–433845782. 2367280 (Mabel)

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் திரு­வா­திரை 1975 BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான உள்­நாட்டு மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை வெள்­ள­வத்தை. 011 2364146/ 077 7355428.

  *****************************************************

  யாழ்.இந்து கோவியர் சித்­திரை 4 பாவம் 44 1979 லக்­னத்தில் சூரி செவ் CIMA Fully Accounting சொற்­ப­கா­லத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு அதே குலத்தில் மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428.

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1986 உயரம் 5’3’’ மிரு­க­சீ­ரிடம் 2 பாவம்–46 BSc (IT) Software Engineer ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428. Email: saainathan.lk@gmail.com 

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட யாழ்.இந்து கோவியர் 1987 உத்­த­ராடம் 1 ஆம் பாதம் பட்டம் பெற்று அர­ச­து­றையில் தொழில் புரியும் சிவந்த அழ­கிய 5’2’’ மண­ம­க­ளுக்கு மண­ம­கனை 35 வய­துக்­குட்­பட்ட Accountant,  Engineer, Doctor தகுந்த மண­ம­கனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். G – 292, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1986 கார்த்­திகை 2 உயரம் 5’5’’ பாவம் 60 செவ்வாய்க் குற்­ற­மில்லை. Software Engineer வங்­கியில் வேலை செய்யும் மக­ளுக்கு மண­ம­கனைத் பெற்றோர் தேடு­கின்­றனர். 011 2553544/ 077 9908414. nvashantha@gmail.com 

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 28 வயது MSc/ 29 வயது MSc Singapore/ 33 வயது Germany/ 33 வயது MBBS Doctor Canada /33 வயது ACCA Work Permit London இவற்­றுடன் 1992 ஆம் ஆண்டில் இருந்து 1975 ஆண்­டு­வரை பதிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் Qualified மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony Colombo 04. 077 9879249/ 076 3304841

  *****************************************************

  முஸ்லிம் பெற்றோர் 27 வய­து­டைய 5’ 6” உய­ர­மு­டைய கிழக்கு BSc. Nursing தொழில் புரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு மண­மகன் தேவை. அர­சாங்க தொழில் புரியும் ஒரு­வ­ராக இருக்­க­வேண்டும். 0723726370, 0715162025. 

  *****************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி வெள்­ளாளர் (AVS) வயது 31. பூராடம். தனுசு ராசி. உயர்­கல்வி கற்று (Professionally Qualified) தனியார் துறையில் உயர் பத­வியில் இருக்கும் பெண்­ணுக்கு தகுந்த கல்வித் தகைமை, தொழில் தகை­மை­யு­டைய அதே இனத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. ஜாகத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். G – 289 கேசரி மணப்­பந்தல், தபால் பெட்டி இல:160, கொழும்பு.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை வேளாளர் 1990 அத்தம், செவ்­வா­யுண்டு. IT பட்­ட­தாரி. London Student. வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. (வர­தட்­சனை தரப்­படும்)/ கொழும்பு RC, 1994. பட்­ட­தாரி Australia Student வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. (வர­தட்­சனை தரப்­படும்)/ யாழிந்து கரையார் 1984, உத்­த­ராடம் 2 Dentist London Student, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/திரு­கோ­ண­மலை கரையார். 1992 ரேவதி, செவ்­வா­யில்லை. IT பட்­ட­தாரி Sri Lanka, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. (வர­தட்­சனை வழங்­கப்­படும்) சிவ­னருள் திரு­மண சேவை. 0766368056. (Viber, IMO, Whatsapp) 

  *****************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 41 வயது ரெட்­டியார் 5’ 2’’ மக­ளுக்கு படித்த தொழில் செய்யும் மண­மகன் தேவை. 072 8682914.

  *****************************************************

  யாழ். வெள்­ளாளர் றோமன் கத்­தோ­லிக்க 1975 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்­டிலும் மண­மகன் தேவை. சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு 0722 683242.

  *****************************************************

  வயது 25 திரு­வா­திரை கனடா Accountant வேளாளர்/ வயது 30 சித்­திரை கனடா Accountant வேளாளர்/ வயது 28 உத்­த­ராடம் கனடா BSc Lab Technician வேளாளர்/ வயது 29 சுவாதி கோவியர் லண்டன் MA London அனை­வ­ருக்கும் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. வயது 27 பரணி BSc, MSc கனடா வேளாளர் (Vegetarian) கன­டாவில் மட்டும் மண­மகன் தேவை. 647 718 1542 கனடா/ 076 86 888 20. வவு­னியா. rvimalam48@gmail.com

  *****************************************************

  யாழ். இந்து கோவியர் செவ்வாய் குற்­ற­மில்லை. மூலம் 4ஆம் பாதம் (தோச­மற்­றது) 1989 ஆண்டு உயர் படிப்­புடன் Accountant ஆக கொழும்பில் வேலை செய்­கிறார். உள்­நாட்டு / வெளி­நாட்டு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். புலவர் திரு­ம­ண­சேவை  0112 363 435 / 077 631 3991.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் மிருக சீரிடம் 1 ஆம் பாதம் இடப ராசி 1993.11.03 இல் பிறந்த English Medium படித்த, மண­ம­க­ளுக்கு நல்ல குண­முள்ள, வெளி­நாட்டில் வசிக்கும்  (சுவிஸ், லண்டன்) 1988 ஆம் ஆண்­டிற்குள் பிறந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 011 2723863/ 021 2270610/ 0041 788358638.

  *****************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1985 இல் பிறந்த உத்­தி­ராடம் படித்து தொழில் செய்யும் மக­ளுக்கு படித்து, தொழில் செய்யும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 2452700.

  *****************************************************

  1984 நவம்­பரில் பிறந்த யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த London PR உடைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தமி­ழு­ணர்வும் சமூக சிந்­த­னை­யு­மு­டைய மண­மகன் தேவை (இலங்­கையில் உள்­ள­வர்கள் மற்றும் வெளி­நாட்­டி­லுள்­ள­வர்கள்) தொடர்­புக்கு Ph, IMO, Whatsapp 0091 7397143298. E– mail: thayaparanpragash@gmail.com  

  *****************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்மார், மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு/ உள்­நாட்டு வரன்கள் உள்­ளன. விவா­க­ரத்து பெற்ற மண­ம­கன்மார் உள்­ளனர். விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717/ 011 4566665.

  *****************************************************

  Bridegroom Sought for Indian Origin Hindu, Employed Sister Born 1970. Christians Also Considered. For Details. 077 0121700.

  *****************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் பெற்றோர் தனது சிவந்த நிறம் கொண்ட அவுஸ்­ரே­லி­யாவில் வைத்­தி­ய­ராக தொழில்­பு­ரியும் 36 வயது மக­ளுக்கும் தாதி­யாக தொழில்­பு­ரியும் 32 வயது சிவந்த நிற­மான மக­ளுக்கும் தகுந்த வரனை தேடு­கின்­றார்கள். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை gktulasi5@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும் தொ.பே: +65 92714190.

  *****************************************************

  2017-03-06 16:11:23

  மணமகன் தேவை - 05-03-2017