• தையல் / அழ­குக்­கலை - 07-02-2016

    கல்முனையில் இயங்கிவரும் பிரபல பாறூக் டெய்லர் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (சேர்ட், டிரவுசர் தைப்ப தற்கு) வருபவர்களுக்கு தங்குமிட வசதியும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 6622475, 072 2645825. 

    ***************************************************

    வெள்ளவத்தையில் உள்ள பெண்கள் தையல் நிலையத்திற்கு கையுதவியாட்கள் உடனடியாகத் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 0777 240677, 0777 779184. 

    ***************************************************

    தெஹிவளையில் உள்ள தையல் நிலையம் ஒன்றிற்கு ஆண்/ பெண் இருபாலாரினதும் ஆடை தைப்பதற்கு அனுபவமுள்ள ஆண் கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 011 5681005, 072 2810312. 

    ***************************************************

    Ladies Tailors Juki மெஷின் அனுபவமுள்ள பெண்களும் உதவியாளர்களும் வெள்ள வத்தையில் தேவை. தொடர்புக்கு: 076 6631635. 

    ***************************************************

    தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள தையல் நிறுவனத்திற்கு Trousers, Shirt, Saree Blouse தைப்பதற்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. வெட்டித் தைப்ப வரும் விரும்பத்தக்கது. 077 4681731. 

    ***************************************************

    அபாயா, சல்வார் தைப்பதற்கு பெண்கள் தேவை. Basic சம்பளம் 15,000/=. தொட ர்புக்கு: 077 1839960. 

    ***************************************************

    பத்திக் வேலை தெரிந்த தையல் தெரிந்த ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் மாதம் 25,000/=. 0777 568349. 

    ***************************************************

    ஆண் / பெண் சல்வார்கமிஸ், ஜாக்கட், கவுன் நன்றாக தைக்கத்தெரிந்த தையற் காரர்  தேவை. மாதாந்த சம்பளம் வழங்கப்ப டும். Contact – Grace Clothes. 077 5835360.

    ***************************************************

    கொழும்பில் இருக்கும் நிறுவனத்திற்கு curtain நன்றாக தைக்கத் தெரிந்தவர்கள் தேவை. தங்கும் வசதி உண்டு. 077 8150425, 078 5126961.      

    ***************************************************

    ஜிந்துப்பிட்டியில் இயங்கும் Ladies Saloon ஒன்றிற்கு Threading செய்ய க்கூடிய பெண் ஒருவர் தேவை. Contact No. 075 5050475.

    ***************************************************

    கொட்டாஞ்சேனையிலுள்ள தையல் நிலையமொன்றிற்கு ஜுக்கி மெஷினில் தைக்கக்கூடிய பெண்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். உற்சாகமாக வேலை செய்யக்கூடிய உதவியாளர்கள் தேவை. Contact No. 072 6591600, 076 6572272, 077 9207737.

    ***************************************************

    கொழும்பு –11 இல் அமைந்துள்ள பாதணி தொழிற்சாலை ஒன்றிற்கு தையலில் தேர்ச்சி பெற்ற பெண்கள் உடனடியாக தேவை. தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 0777 660696.

    ***************************************************

    Shirt (ஷேர்ட்) தைக்க் கூடியவர்கள் உடனடியாக தேவை. ஷேர்ட் வெட்டி தைக்கக் கூடியவர்கள் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சுற்றுலாக்கள் உண்டு. குருணாகல். 077 8438554, 071 6745083. 

    ***************************************************

    2016-02-08 12:45:12

    தையல் / அழ­குக்­கலை - 07-02-2016

logo