• சமையல் பராமரிப்பு - 07-02-2016

    இருவர் மட்டும் அடங்கிய சிங்கள வைத்தியரின் வீட்டிற்கு ஓரளவு சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் உடனே தேவை. தனி அறை சகல வசதியும் உண்டு. 20,000/=– 23,000/= வரை சம்பளம் தரப்படும். களுபோவில. 072 4141935, 075 5085626.

    *********************************************

    தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணி ப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் மூவர் மட்டும் அடங்கிய சிங்கள குடும்பம். மலைநாட்டவர் விரும்பத்தக்கது. 20– 22,000/= வரை சம்பளம் வழங்கப்படும். கொழும்பு 6. 077 3300159. 

    *********************************************

    0777 717787. கிளீனிங் வேலை செய்வ தற்கு மட்டும் பெண் ஒருவர் தேவை. மூவர் மட்டும் அடங்கிய சிங்கள குடும்பம் 25,000/= ஓரளவு சமைக்கத் தெரிந்த வர் விரும்பத்தக்கது. வயது 45 ற்கு குறைந்தவர்கள். இராஜசிங்க மாவத்தை, வெள்ளவத்தை. 011 2361200. 

    *********************************************

    56 வயதான அம்மாவின் தனிமைக்கும் அவருக்கு சமைத்து கொடுக்கவும் நம்பிக்கையான பெண் ஒருவர் உடனே தேவை. தங்குமிட வசதி உண்டு. 20,000/= மேல் சம்பளம் தரப்படும். வெள்ளவத்தை. தொடர்புகளுக்கு: 075 2994001, 072 4581732. 

    *********************************************

    வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்டப் பரா­ம­ரிப்­பாளர் தேவை. வீட்டுப் பணி­யாளர் தேவை. or Husband and Wife okay. கணவன், மனைவி குடும்­பத்­துடன் உகந்­தது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் 077 5987464. Colombo 

    *********************************************

    வத்தளையில் வீடொன்றிற்கு சமையல், வீட்டு பராமரிப்பு மற்றும் தோட்ட வேலை தெரிந்த ஆண் தேவை. சிங்களம் கதைக்கக்கூடிய நல்ல குணமுடைய அனுசரித்து வேலை செய்யக்கூடிய அனு பவமுள்ளவராக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3667828, 077 3760373. 

    *********************************************

    கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு வட– கிழக்கு முறையில் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வய­தெல்லை (25– 55) 25 க்கு மேல் சம்­பளம், மேல­திக சலு­கை­களும். 011 5299148, 077 0132997. 

    *********************************************

    கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நன்கு ஆரோக்­கி­ய­மா­க­வுள்ள எமது அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­யக்கூடிய பணிப்பெண் தேவை. வய­தெல்லை 25 க்கு மேல். சம்­பளம் 20– 22. தனி­யறை வச­தி­க­ளுண்டு. 076 9111354, 031 5678052. 

    *********************************************

    கண்டி, தர்­ம­ராஜ மாவத்­தை­யி­லுள்ள எமது இல்­லத்தில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்ள எங்கள் அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் தொழில்­பு­ரிய முடியும். வய­தெல்லை (25– 55) சம்­பளம் (20,000/=– 30,000/=). தனி­யறை வச­திகள் செய்து தரப்படும். (081 5635228, 077 2138364)

    *********************************************

    வத்­த­ளையில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங் வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் இருவர் தேவை. சம்­பளம் 20– 25. வய­தெல்லை 20– 55. 077 9801216, 031 5677914. 

    *********************************************

    நீர்­கொ­ழும்பில் வசிக்கும் அம்­மாவும் இரண்டு பிள்­ளை­களும் (12, 16 வயது) உள்ள குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. 20– 23 சம்­ப­ளத்­து­டனும் தனி­யறை வச­தி­யுண்டு. 20– 55 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். 075 9600233, 031 5676004. 

    *********************************************

    கண்டி பிர­தே­சத்­தி­லுள்ள இருவர் அடங்­கிய எமது வீட்டில் கிரா­மத்து முறையில் நன்கு சமைக்­கக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­படும். வய­தெல்லை (25– 55). சம்­பளம் (20,000/=– 30,000/=) மாதத்தில் 3 நாள் விடு­மு­றை­யுண்டு. தனி­யறை வச­தி­யுண்டு. (081 5707078, 077 2141010)

    *********************************************

    கண்­டியில் பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில்­பு­ரியச் செல்­வதால் எங்கள் 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள (25– 50) பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20 க்கு மேல். மாத இறு­தியில் 3 நாள் விடு முறை­யுடன் தனி­யறை வச­தி­யுமுண்டு. (081 5634881, 077 2140994)

    *********************************************

    யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது நீர்­கொ­ழும்­பிற்கு இடம்­பெ­யர்ந்­துள்ள எங்கள் வீட்­டிற்கு 6 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. தனி­யறை வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். தகு­திக்கு ஏற்ப நல்ல சம்­பளம். 077 3652861, 031 5676004. 

    *********************************************

    ராக­மையில் புதி­தாக திரு­மணம் முடித்த இளம் தம்­ப­தி­யினர் வேலைக்கு செல்­வ­தி னால் அவர்­க­ளுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் 20– 22 (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசு­பவர் விரும்­பத்­தக்­கது) 072 7944587, 031 4938025. 

    *********************************************

    களு­போ­வி­லையில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில் புரி­வதால் எங்­க­ளு­டைய 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள 25– 50 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 23– 28. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுடன் தனி­யறை வச­தியும் உண்டு. 011 5299407, 072 7944586. 

    *********************************************

    கொழும்­பி­லி­ருக்கும் இருவர் அடங்­கிய எங்கள் வீட்­டிற்கு கிரா­மத்து முறையில் சமைக்கத் தெரிந்த, வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய, நம்­ப­க­ர­மான பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. வய­தெல்லை 25 ற்கு மேல். சம்­பளம் 25– 28. தனி­யறை வச­தி­க­ளுடன் சகல வசதிகளும் உண்டு. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுண்டு. 011 5882001, 077 2142917. 

    *********************************************

    பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீட்டில் வசிக்கும் சுக­தே­கி­யா­க­வுள்ள எங்கள் அம்­மாவை பணி­வுடன் கவ­னித்துக் கொண்டு, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 25– 55 வய­து­டைய பணிப்பெண் தேவை. சம்­பளம் 25– 30. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவனிக்கப்­படும். தனி­யறை வச­தி­க­ளுண்டு. 011 5288915, 075 9600277. 

    *********************************************

    வெளிநாட்டவர் தங்கும் விடுதிக்கு மெயின்டன்ஸுடன் கிளீனிங் வேலைக்கு ஆள் தேவை. 20– 25 வயதுக்கு ட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. ஹமீத் 20, கிளிபட் பிளேஸ், கொழும்பு 4.

     *********************************************

    திருகோணமலையில் புகையிரத நிலை யத்திற்கு அருகாமையில் வைத்திய தம்பதியினரின் வீட்டில் வேலைக்கு பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். திருகோணமலையினர் விரும்பத்தக்கது. 077 5553610, 077 1259881. 

     *********************************************

    தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 0777 423532, 0777 999361. 

     *********************************************

    வெள்ளவத்தையில் வீட்டுக்கு வேலைக்கு (7 a.m.– 2 p.m.) 35 வயதுக்குள், அருகில் வசிக்கும் பணிப்பெண் தேவை. சலுகைகளும் தரலாம். தரகர் உதவலாம். Tel. 077 3442544. 

     *********************************************

    தனிமையில் வாழும் என் தமையனார், இளைப்பாறிய அதிபர், கவனிக்க பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனி அறை, சம்பளம் 15,000/= வாழ்நாள் முழுவதும் கவனித்தால் பென்சன் கொடுக்கப்படும். 072 5074943. 

     *********************************************

    கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்ய ஒரு ஆணும் பெண்ணும் தேவை. (வெவ்வேறு இடத்தில்) தொடர்புக்கு: 072 0307313. 

     *********************************************

    வீட்டு சமையல் வேலைக்கு பெண் தேவை. கிராண்ட்பாஸ் கொழும்பு 14. 077 8036878. வீட்டில் தங்கி இருக்க வேண்டும். 

     *********************************************

    வீட்டுப்பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/=– 18,000/= அழைத்து வருபவர்களுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், டிலிவரி வேலைக்கு பையன்கள். 071 3918779 ஏஜன்சி

     *********************************************

    கண்டியிலுள்ள வீடொன்றிற்கு சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்கு சிங்களம் பேசக்கூடிய பெண்ணொருவர் தேவை. (25 – 55 வயதிற்குட்பட்ட) தனி யறை வசதிகளுடன் நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 6048047.

     *********************************************

    அட்டனில் அமைந்துள்ள உல்லாச விருந்தினர் விடுதிக்கு தமிழ் சிங்களம் ஆங்கிலம் பேசக்கூடிய பராமரிப்பாளர் (Care taker) தேவை. ஊதியம் 15– 30,000/= வரை தகுதிற்கேற்ப உணவும் தங்குமிட வசதியும் உண்டு. தொடர்புக்கு 0774368300.

     *********************************************

    வீட்டு வேலைகளுக்கு வயது 18- –50 இற்குள் ஆண்/பெண் வேலைவாய்ப்பு உள்ளது. சமைத்தல், வீடு சுத்தம் செய்தல். வெற்றிடம் உள்ளது. மாதாந்தம் 15000-19000 வழங்கப்படும். 0775255095.

     *********************************************

    எனது சகோதரிகளின் இரு வீடுகளுக்கு பணிப் பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர் உடனடியாகத் தேவை. நாவலை 0714761643/0114344873.

     *********************************************

    40வயது தனி ஒருவரின் வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஒத்தாசை புரிய கோகி. அறை, உணவு இலவசமாக வழங்கப்படும். 2731127. (தெஹிவளை)

     *********************************************

    கடவத்தை வீட்டில் சிறுவர்களைக் கவனி த்து கொள்வதற்கும் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்க்கவும் ஒருவர் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். தகுந்த சம்பளம் வழங்கப்படும். வயது. (25 – 35) 071 4416716, 0777 898951.

     *********************************************

    வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்கு மிட வசதிகளுடன் வேலைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். வயது 32– 40 வரை. தொடர்புக்கு: 077 2388809.

     *********************************************

    கொழும்பில் வீடொன்றில் சமைப்பதற்கு மற்றும் வயதான பெண் ஒருவரை பார்த்துக் கொள்வதற்கு சிங்களம் பேசக் கூடிய வயது 45 – 60 பெண் ஒருவர் தேவை. 077 7166841 

     *********************************************

    Al – noor அனாதை இல்லத்துக்கு தங்கி யிருந்து சமைப்பதற்கு ஒரு சமையற்காரர் தேவை. இல. 58 மஜுதியா வீதி, கொத் தொட்டுவ. 077 7279367, 078 3814332

     *********************************************

    Al – no or அனாதை இல்லத்துக்கு ஆண் பராமரிப்பாளர் தேவை. இஸ்லாம் மதத் தவர் விரும்பத்தக்கது. இல. 58 மஜுதியா வீதி, கொத்தொட்டுவ. 077 7279367, 078 3814332

     **********************************************

    2016-02-08 12:43:31

    சமையல் பராமரிப்பு - 07-02-2016

logo