• ஹோட்­ட­ல் & பேக்கரி -07-02-2016

    வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கௌன்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி பாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். உப­வங்ச ஹோட்­ட­ல். 46, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் – அசங்க.

    *************************************************

    ஹோட்டல் ஒன்­றுக்கு கிளீனர் தேவை. அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கொள்­ளப்­படும். வயது 18– 40 க்கு இடையில். 077 4540632, 077 3434431. 

    *************************************************

    கொழும்பு மத்தியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்துக்கு வெயிட்டர், பார்சல் கவுண்டர், 2 nd Tea மேக்கர், பராட்டா, தோசை பாஸ் ஆகியோர் உடனடியாக தேவை. திறமைக்கேற்ற சம்பளம். தொடர்புக்கு: 011 2472142. 

    *************************************************

    Ja–ela இல் உள்ள Bakery க்கு காசாளர், முச்சக்கர வண்டி சாரதி, உதவியாளர் தேவை. தங்குமிடம், உணவு வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்புகொள்ளவும். 077 3876628, 077 2293600. 

    *************************************************

    கொழும்பில் இயங்கும் Indian Restaurant ஒன்றுக்கு நன்கு அனுபவமுள்ள Kitchen Helper & Store keeper தேவை. தங்கி வேலை செய்ய வேண்டும். அத்துடன் Indian சமையலில் நன்கு அனுபவம் இருந்தால் முன்னுரிமை உண்டு. 077 3506945. 

    *************************************************

    பம்பாய் சுவீட்ஸ், மிக்சர், ரோல்ஸ், சமூஸா, தொதல், மஸ்கட் வகைகள் தயாரிப்பவர் தேவை. Part time செய்பவர் விரும்பத்தக்கது. தெஹிவளை 0767 463201. 

    *************************************************

    கொழும்பிலுள்ள ரெஸ்டூரண்டுக்கு வேலையாட்கள் தேவை. கெசியர், Cook, சமையலறை உதவியாளர், கிளீனர்ஸ் ஆகியோர் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். நேரில் வரவும். No. 82, Abdul Hameed Street, Colombo 12. 071 6440440. 

    *************************************************

    பொரளையிலுள்ள சைவ ஹோட்டல் ஒன்றிற்கு கணக்காளர் (பெண்கள்), தேநீர் தயாரிப்பாளர், பரிமாறுபவர்கள், மனேஜர், சமையலறை உதவியாளர்கள் உடனடியாக தேவை. தொடர்புக்கு: 077 3556573. 

    *************************************************

    பம்பலப்பிட்டியில் Hotel ஒன்றிற்கு Manager தேவை. கல்வி தகைமை மற்றும் experience உள்ளவர்கள் விண்ண ப்பிக்கலாம் அல்லது நேரில் வரலாம். நேர்முகப் பரீட்சை Forward the CV to: universal@universalucgucl.com Address: F41, F 42, Peoples Park Shopping Complex, Colombo 11. Tel. No: 011 2334621. Mobile No: 0777 316861. (Hotel situated in Bambalapitiya)

    *************************************************

    கொத்து பாஸ் ஒருவர் தேவை. பத்தரமுல்ல, பெலவத்த, தங்குமிடம் இலவசம். 077 3339717. 

    *************************************************

    எங்களுடைய நிறுவனத்துக்கு அனுபவ முள்ள அப்பம், சோர்டீஸ், கொத்து பாஸ் மார் தேவை. கூடிய சம்பளம் இல. 71, பிரதான வீதி, பெல்மதுளை. 071 3700463. 

    *************************************************

    வத்தளை, ரெஸ்டூரண்டில் வேலை செய்வ தற்கு சைனீஸ் செப் மற்றும் வெயிட்டர், உதவியாளர்கள் உடனடியாக தேவை. தொடர்புக்கு: 0777 866973. 

    *************************************************

    எங்களுடைய ஹோட்டலுக்கு கொத்து பாஸ் ஒருவர் மற்றும் சமையலறைக்கு கை உதவியாளர் ஒருவர் தேவை. கொட்டாவ. 077 5454512. 

    *************************************************

    கொழும்பு – 15 மோதரையில் அமைந்துள்ள Hillton Restaurant க்கு அனுபவமுள்ள Chef (சமையற்காரர்) சம்பளம் 35,000/= மற்றும் சமையல் உதவியாளர் சம்பளம் (20,000/=) தங்குமிடவசதி வழங்கப்படும். 077 6360 015.

    *************************************************

    யக்கலையில் புதிதாக திறக்கப்படவுள்ள சைவ ஹோட்டல் ஒன்றுக்கு வடை, தோசை, இடியப்பம், ரொட்டி, சோடீஸ், சமையல் உதவியாளர்கள், பார்சல் கட்டுபவர், வெயிட்டர்மார், கெஷியர் போன்றோர் தேவை. Hotel Management தெரிந்த ஒருவரும் தேவை. 075 7246521    

    *************************************************

    மொரட்டுவை 24 அறைகள் யூத் உல்லாச பயண ஹோட்டல் ஒன்றிற்கு நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில் அனுபவமுள்ள வயது 35 –50 இற்கு இடையில் Restaurant Manager ஒருவர் உடனடியாகத் தேவை. Wedding/ Day Outing Functions பற்றிய அறிவு அவசியம். அனைத்து கொடுப்பனவுகளுடன் சம்பளம் 40, 000/= வரை. 072 2440550.

    *************************************************

    ராஜகிரிய ரஜ அம்புலி ஹோட்டலுக்கு கொத்து பாஸ் ஒருவர், உணவு பென் றிக்கு வேலையாட்கள் தேவை. தங்குமி டத்துடன். 077 6103735/ 0777 908844.

    *************************************************

    ஹோட்டலொன்றுக்கு மற்றும் அரச சிற்றூண்டிச்சாலைக்கு வெயிட்டர்மார் சோர்ட்டீஸ் பாஸ்மார், கை உதவியாளர்கள் தேவை. (ஆண் / பெண்) 071 0851942.

    *************************************************

    பாணந்துறையில் புதிதாக ஆரம்பிக்க ப்பட்ட நிறுவனத்திற்கு திறமையான பாஸ் ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம். 077 3694637, 077 3860679.

    *************************************************

    பேக்கரி பாஸ், உதவியாளர்கள், வெயிட்ட ர்மார் மற்றும் துப்பரவாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 4337960 (சிங்களத்தில் அழைக்கவும்)

    *************************************************

    யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் சைவ உணவகம் மற்றும் ஐஸ்கிறீம் பார்லருக்கு ரீ மாஸ்டர், பரோட்டா, தோசை வகைகள், றைஸ், றைஸ் வேலையாட்கள், சிற்று ண்டி, இனிப்பு வகைகள் தயாரிப்போர், வெயிட் டர்கள் உடன் தேவை. திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கும். தொடர்புக்கு: 0777 710785.

    *************************************************

    கொழும்பு 15, புதியதாக திறக்கவுள்ள சைவ உணவகத்துக்கு பெண் or ஆண் வெயிட்டர், பார்சல் கவுண்டர், Tea மேக்கர் தோசை, பராட்டா பாஸ் ஆகியோர் உடனடியாக தேவை. திறமைக்கேற்ப சம்பளம். 076 9225700.

    *************************************************

    கொட்டாவை நகரில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட A தர ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு வேலைவாய்ப்பு. சமையற்காரர்கள் தென்/ வட இந்திய உணவு வகைகளுக்கு, ஸ்டுவர்ட்மார், சமையலறை உதவியா ளர்கள் கொத்து, அப்பம் கோக்கிமார் உயர் சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் இலவசம். 071 0143188. indika_raja@hotmail.com

    *************************************************

    இந்தியன், சைனீஸ், கொத்து, அப்பம், இடியப்பம் வேறு கோக்கிமார். செகண்ட் சமையலறை உதவியாளர்கள், கவுன்டர் ஆண் / பெண் இளைஞர் / யுவதிகள் காசாளர்கள். பொடிஹலம பத்தரமுல்லை. 071 5678001

    *************************************************

    A தர ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு திறமையான ரைஸ் அன்ட் கறி கோக்கிமார், காசாளர்கள், ஸ்டுவர்ட்மார் தேவை. கடவத்தை. 011 2969546, 071 0383306

    *************************************************

    கொழும்பு தெமட்டகொடயில் உள்ள சைவ கடைக்கு வெயிட்டர் வேலைக்கு ஆள் தேவை. தொடர்புகளுக்கு: 077 5747147

    *************************************************

    சைவம், அசைவம் சமையற்காரர்கள், ரொட்டி வேலை, ரைஸ் வேலை, காசாளர் (Cashier) பெண்கள் விரும்பத்தக்கது. வேலையாட்கள் தேவை. 071 3290744. 

    *************************************************

    2016-02-08 12:41:24

    ஹோட்­ட­ல் & பேக்கரி -07-02-2016

logo