• வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-02-2017

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதிக்கு அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. Prime Residential area 1KM from Railway Station. Genuine buyers for full plot. Contact: +919841065521

  *************************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1½ Km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் 8 பரப்பு காணியில் வாஸ்­து­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான ரம்­மி­ய­மான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்பு: 077 7167656. (யோக­லிங்கம்) 

  *************************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass) Colombo, மரகஸ் மசூதி அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4939495.

  *************************************************************

  ஒபே­சே­க­ர­புர, கிறீ­டா­பிட்­டி­ய­வீதி, ராஜ­கி­ரி­யவில் 3.4 P, 2 படுக்­கை­யறை, சிறிய அறை, ஹோல், சாப்­பாட்­ட­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 60 Lks பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. 077 4973361.

  *************************************************************

  கொழும்பு14,  கிராண்ட்பாஸ் சம­கி­புர Flats இல் இரண்டாம் மாடியில் இரு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7291363.

  *************************************************************

  பசர ரோட், லுணு­கல அத்­த­னா­கல ஸ்ரீ இரா­ம­கி­ருஷ்ணா கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 12 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3738489.

  *************************************************************

  வத்­தளை, ஹேகித்த பேர்ச்சஸ் 6.85 வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2949294, 077 5404036. 

  *************************************************************

  அமை­விடம்: உரும்­பிராய் இந்­துக்­கல்­லூரி மைதா­னத்­திற்கு அரு­கா­மையில். முக­வரி “மடத்­தடி” பலாலி வீதி, உரும்­பிராய். அளவு: 2 ½ பரப்பு தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 2262060. 

  *************************************************************

  களுத்­துறை தெற்கு மபூர் கிற­சன்ட்டில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Contact No: 0772 324407. தரகர் இல்லை.

  *************************************************************

  வெல்­லம்­பிட்டி, கொதட்­டுவ பகு­தியில் 2 அறைகள் உடன் 3 Perches வீடு விற்­ப­னைக்கு. விலை 35 Lakhs. Tel. 077 2516352. 

  *************************************************************

  வத்­த­ளையில் கெர­வ­லப்­பிட்டி சிறிய குடும்­பத்­திற்­கான புத்தம் புதிய வீடு சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6384468. பேசித் தீர்­மா­னிக்க: 071 5201080. குறிப்பு: (ஞாயிற்­றுக்­கி­ழ­மையில் மட்டும் பார்­வை­யி­டலாம்) நேரம்: 8.00 a.m.– 5.00 p.m.)

  *************************************************************

  புத்­தளம், கற்­பிட்டி பிர­தான வீதி, நுரைச்­சோ­லையின் 5 ஏக்கர் கடற்­கரை காணி விற்­ப­னைக்கு உண்டு. (தூய்­மை­யான உறுதி) 072 4484079. 

  *************************************************************

  தெஹி­வளை, இனி­சியம் வீதியில் குறைந்­த­ளவு வீடு­களைக் கொண்ட தொடர்­மா­டியில் (Sea View) 3 Bedrooms (1200 sqft) Apartment Deed உடன் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. (Please Call only Genuine Buyers) 077 0463091. 

  *************************************************************

  A9 வீதியில் வடக்கு மிரு­சுவில் St. Nicholas Church இல் இருந்து 100 m தொலைவில் 34 பரப்பு காணி உட­னடி விற்­ப­னைக்கு உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 9314700. 

  *************************************************************

  தெஹி­வளை சந்­திக்கு 75 மீற்றர் தூரத்தில் சகல வச­தி­க­ளையும் கொண்ட புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 10 ½ பேர்ச்சஸ். 38 மில்­லியன். அழை­யுங்கள் கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். 071 1511849. 

  *************************************************************

  பீட்டர்ஸ் லேன் (கொமர்ஷல் பேங்க்) அருகில் தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. புத்தம் புதிய தொடர்­மாடி உடனே குடி­புகும் நிலையில் உள்­ளது. 918 ச.அ. விலை 16 m Tel. 077 3793331. 

  *************************************************************

  பாணந்­துறை, கெசல்­வத்தை இல. 16/10A1, ஸ்ரீ ஜினா மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறை­க­ளுடன் கூடிய வீடு. விலை 47 இலட்சம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 072 2888990. 

  *************************************************************

  தெமட்­ட­கொடை வீதியில் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் கௌர­வ­மான, ரம்­மி­ய­மான சூழலில் Apartment கீழ்­மா­டியில் அறைகள் 2, குளி­ய­லறை 1, Parking. சுத்­த­மான உறு­தி­யுடன் 70 இலட்சம். 075 5066544, 075 5503150. 

  *************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­றி­மதில் in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. 24 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889. 

  *************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  *************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. April இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489.

  *************************************************************

  தென்னைப் பயிர் செய்­கைக்­கு­ரிய 8 ஏக்கர் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. மைதான வீதி, மாவ­டி­வேம்பு, சித்­தாண்­டிக்­குடி, மட்­டக்­க­ளப்பு. தொடர்­புக்கு: 077 1878155. 

  *************************************************************

  கெர­வ­லப்­பிட்­டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி: 077 1441664. 

  *************************************************************

  வத்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 Bedrooms, 1 பெரிய Hall, Kitchen, Store room, Car parking (2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டி­யது) சுற்­றிலும் மதில் கட்­டப்­பட்ட   10 Perches வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. முன்­புறம், பின்­புறம் இட­வ­ச­திகள், மரங்கள் உண்டு. உடனே குடி­பு­கு­கக்­கூ­டிய நிலையில் உள்­ளது. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 1022519. 

  *************************************************************

  கொழும்பு 13 இல் ஜெம்­பட்டா தெருவில் மூன்று மாடிக் கட்­ட­டத்தில் தரைப்­ப­குதி மாத்­திரம் விற்­ப­னைக்கு. இரண்டு படுக்கை அறைகள், 1 முன் அறை, 1 சமை­ய­லறை மற்றும் இரண்டு பைக் பார்க்கிங் மற்றும் சகல வச­தி­யுடன். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 8465126, 071 5668903. 

  *************************************************************

  மோதர வீதி, டிலாசால் மெயின் வீதியில் ஒரு அனெக்ஸ் உடன் வீடொன்று விற்­ப­னைக்­குள்­ளது. பாது­காப்­பான இடம். 2 Bedrooms, 1 Hall, Kitchen விலை ஒரு million. தொடர்பு: 077  5350619. 

  *************************************************************

  பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை ரோட், கார்மல் மாவத்­தையில் 13 பேர்ச்சர்ஸ் காணி வீடு மற்றும் அனெக்ஸ் உடன் விற்­ப­னைக்­குள்­ளது. விலை 55 Lks. தொடர்பு: 077 5350619.

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு, இரு­த­ய­புரம் 5 ஆம் குறுக்கில் 9 ½ பேர்ச்­சஸில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3171041. 

  *************************************************************

  வாழைச்­சேனை, ஆதார வைத்­தி­ய­சா­லையின் எல்­லையில் (அருகில்) 26 Perches  (பேர்ச்சஸ்) காணித் துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2430371. 

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு, மென்­றசா வீதியில் செஞ்­சி­லுவை சங்­கத்­திற்கு அரு­கா­மையில் இரண்­டா­வ­தா­க­வுள்ள 20 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. பிரித்தும் பெற்றுக் கொள்­ளலாம். பேர்ச் 2 ½ இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6915904. 

  *************************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 011 3104645.

  *************************************************************

  சிலாபம் – புத்­தளம் வீதி புகை­யி­ரத கடவை அருகில் 58 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. (புனித ஆன்ஸ் சர்­வ­தேச பாட­சாலை முன்­பாக) 071 7316216 / 071 8666854.

  *************************************************************

  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்ல சிலாபம் வீதியில் 12 பேர்ச்சஸ் 5 அறைகள், 3 பாத்ரூம், ஹோல், Dinning ஹோல், சமை­ய­லறை, Ladies Hall உடன் வீடு விற்­ப­னைக்கு. வாகன தரிப்­பிட வசதி 10 அடி வீதி. 077 1841394, 077 0320690, 071 3149778. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மக்கள் வங்­கிக்கு முன்­பாக வீதியில். தொலை­பேசி இலக்கம்: 071 7891799. 

  *************************************************************

  கொழும்பு – 14, சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கு மற்றும் கொஸ்கஸ் சந்தி பிர­தான பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில் 2 பேஸ் மின்­சா­ரத்­துடன் தொழில்­நுட்ப ஸ்தானம், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடியில் நீர், மின்­சா­ரத்­துடன் இரண்டு வீடுகள் பிர­தான வீதிக்கு முகப்­பாக 4 பேர்ச்சஸ் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9165807 / 072 6188911.

  *************************************************************

  வெல்­லம்­பிட்டி பிரென்­டி­யா­வத்தை 15 அடி வீதி, காபட் வீதிக்கு முகப்­பாக சிலப் போடப்­பட்­டுள்ள புதி­தாக கட்­டப்­படும் வீடு. ரிமோட் ரோலர்டோர், போடப்­பட்டு முழு­மை­யாக்­கப்­பட்டு வழங்­கப்­படும். 2 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம், சேர்வன்ட் டொயிலட் உடன் வொஸ்ரூம் இட­வ­ச­தி­யுள்ள கராஜ் மற்றும் வீட்டு முற்றம், உட்­பக்கம் படி, உங்­க­ளுக்கு ஏற்ற வகையில் கட்டி கொடுக்­கப்­படும். 4 பேர்ச்சஸ் 72 இலட்சம். 071 9392274, 076 7392274.

  *************************************************************

  வவு­னியா மரக்­கா­ரம்­பளை வீதியில் 06 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்­பு­க­ளா­கவும் பிரித்தும் கொடுக்­கப்­படும். (ஒரு பரப்பு 75,000/=) தொடர்பு: 077 3443310.

  *************************************************************

  திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும், வில்­லூன்றி கிராம சேவை­யாளர் பிரிவு, நெவில் வீதியில் மூன்று பக்­கங்கள் சுவர் அமைக்­கப்­பட்ட 11.86 பேர்ச்சஸ் சதுரக் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. பேர்ச் 325,000/=. தொடர்பு: 026 2220368, 071 3615555.

  *************************************************************

  திரு­கோ­ண­ம­லையில் பீச் ஹோட்டல் அமைக்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு 20 மில்­லியன் 7% 7 வரு­டங்­க­ளுக்கு மானி­யத்­துடன் கடன் திட்­ட­முண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7108437.

  *************************************************************

  புதிய சொகுசு முழு­மை­யான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 அறை­க­ளுடன் மற்றும் 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 8 பேர்ச்சஸ் காணி உண்டு. 076 7264965, 077 9948399.

  *************************************************************

  கொழும்பு – 15 இல் 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 071 8956282. தரகர் தேவை­யில்லை. 

  *************************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளையில் 05 அறைகள் கொண்ட மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. இரு பிரி­வு­க­ளா­கவும் பாவிக்­கலாம் தொடர்­பு­க­ளுக்கு: 077 3212309.

  *************************************************************

  வெள்­ள­வத்தை, பீற்­றர்சன் றோட், மகேஸ்­வரி றோட்டில் செல்­லம்மாள் கோட் தொடர்­மா­டியில் 1 ஆம் மாடியில் 2 அறைகள், 2 குளியல் அறைகள், அபார்ட்மன்ட் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தனிப்­பட்ட வாகன வசதி (சகல தள­பா­டங்­க­ளுடன்) +61412479209, 0770 565518. 

  *************************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, களு­போ­விலை ஆகிய இடங்­களில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு. 6 பேர்ச், 8 பேர்ச் 12.5 மில்­லியன். 077 4129395, 077 0113701. 

  *************************************************************

  Rajagiriya, Obesekarapura வில் 11 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. per Perch (2.3 Million) தொடர்பு கொள்­ளவும். 0777 566796, 071 8052401. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 16P எலக்­சான்டர் ரோட், 21 P எலக்­சான்டர் ரோட், 19 P கல்­யாணி  மாவத்தை with House) 11 P மெனிங் பிளேஸ், 20 P இரா­ம­கி­ருஷ்ணா, 21 P விவே­கா­னந்தா, 14 P 46th Lane, 25 P விவே­கா­னந்தா ரோட், 14 P விவே­கா­னந்தா, 12 P பொஸ்வெல் பிளேஸ் மற்றும் சர­ணங்­கர ரோட் வீட்­டுடன் காணிகள் தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தி­க­ளிலும் Bank Loan செய்து எடுத்து தரப்­படும். கட்­டாயம் புரோக்கர் அவ­சி­யப்­ப­டாது. R. ஆனந்­த­ராஜா. 077 3866859, 077 6225340. 

  *************************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதி­யி­லி­ருந்து 200 m Inner Vandervert Place. 8 Rooms, 7 Bathrooms 20 Feet 17.87 பேர்ச். ரோட் மாடி வீடு விற்­ப­னைக்கு. 61 மில்­லியன். 077 3504614. 

  *************************************************************

  நுணாவில் தெற்கு (கல்­வ­யலில்) சாவ­கச்­சே­ரியில் 4 ½ பரப்பு காணியில் 3 படுக்கை அறைகள், 2 Hall, சமை­ய­ல­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (கண்டி வீதி­யி­லி­ருந்து 1 km தூரத்தில்) தொடர்­புக்கு: 077 3161675. 

  *************************************************************

  யாழ்ப்­பாணம், இராச வீதியில் இராச வீதி சந்­திக்கு அருகில் 3 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3895395. 

  *************************************************************

  வத்­தளை சேர்ச் வீதியில் அமைந்­துள்ள 20 Perches காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அமானா சீட் கொண்டு சுற்­று­மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: Boney 0777 804601. 

  *************************************************************

  கல்­கி­சையில் 2, 3, 4 படுக்கை  அறைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. August 2017 இல் குடி­யே­றலாம். 077 1486666, 078 6091971, 011 2362672. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 1, 2, 3 4 படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மா­டியில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. August 2018 இல் குடி­யே­றலாம். 077 1486666, 011 2362672. 

  *************************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி சமகி மாவத்­தையில் (5½ பர்ச்சஸ்) கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8095824.

  ************************************************************

  மாத்­தளை உக்­கு­வள றைத்­த­லா­வலை பள்­ளிக்கும் பாட­சா­லைக்கும் இடையில் பாதைக்கு முகப்­பாக 90 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4354174.

  *************************************************************

  கண்டி ஜெய­சிரி உயன பல்­லே­கல குண்­ட­சா­லையில் 13.5 பர்ச் காணி (பாதி வீடு கட்­டப்­பட்டு) விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9734704/ 071 1000002.

  *************************************************************

  பிய­கம, பண்­டா­ர­வத்த சந்­தியில் (பஸ் தரிப்­பி­டத்­தோடு) புதிய கண்டி வீதியில் 12 Perches காணி பழைய இரு­மாடி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. Perch 13 இலட்சம் பேசி  தீர்­மா­னிக்­கலாம். 077 3922677.

  *************************************************************

  யாழ்ப்­பாணம் நீர்­வேலி வீதிக்கு அரு­கா­மையில் கொத்­துக்­கி­ராயம் பத்­தானை மொத்தம் 7 பரப்பு 1½ குளி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. வாங்க விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 076 8729915. 

  *************************************************************

  மாவ­னல்லை ஸாஹிரா பாட­சாலை மற்றும் மஸ்­ஜி­துக்கு மிக அண்­மையில் அமைந்­துள்ள 8P காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5747000/ 011 2734156.

  *************************************************************

  பதுளை புகை­யி­ரத நிலை­யத்தின் அரு­கா­மையில் 30 Perch காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 1177545.

  *************************************************************

  திரு­கோ­ண­மலை கல்­லூரி வீதியில் 12 Perch காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 1177545.

  *************************************************************

  கட­வத்தை, கிரில்­ல­வல 58 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கண்டி வீதிக்கு 100 m அதி­வேக பாதைக்கு 1 Km தூரத்தில். 071 5319452.

  *************************************************************

  40 அடி கண்­டெய்னர் போகக்­கூ­டிய 100 பேர்ச்­ச­லி­ருந்து 10 ஏக்கர் வரை­யான இடம் வத்­தளை, எல­கந்த, நீர்­கொ­ழும்பு பிர­தே­சங்­களில் விற்­ப­னைக்கு உண்டு. 071 3056379.

  *************************************************************

  புஸல்­லாவ இப்­பன்­வெ­வயில் 3 அறைகள் கொண்ட 15 பேர்ச்சர்ஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. பெறு­மதி 28 இலட்சம். உடனே தொடர்பு கொள்­ளவும். 078 2358053, 077 5291080.

  *************************************************************

  Borella “SEYLAN BANK” சமீ­ப­மாக 3 perch மாடி வீடு 200 இலட்சம், Borella “RODNEY PLACE” 5 ½ perch மாடி வீடு 240 இலட்சம், Kotahena சமீ­ப­மாக “DOCLAND” 3 perch மாடி வீடு 150 இலட்சம், DEMATAGODA “AIRTEL” சமீ­ப­மாக 4 ½, perch மாடி­வீடு 220 இலட்சம், WELLAMPITIYA “MAIN ROAD” 7½ perch வீடு 160 இலட்சம். DEMATAGODA 4½perch மாடி­வீடு 250 இலட்சம். “நாம் பொய் பேச­மாட்டோம்/ ஏமாற்­ற­மாட்டோம்” Kattankudi RAHIM NANA. 077 7771925/ 077 8888025/ 077 8888028   

  *************************************************************

  இரத்­ம­லானை, றஜ மாவத்தை (Ratmalana, Raja Mawattha) காலி வீதிக்கு மிகவும் சமீ­ப­மாக இரத்­ம­லானை முஸ்லிம் பள்­ளி­வா­யி­லுக்கு மிகவும் அருகில் 6 பேர்ச் நிலத்தில் புதி­தாக கட்டி முடிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 Bedrooms, 3 Bathrooms முற்­றாக Tile பிடிக்­கப்­பட்­டது. Pantry Cupboard, Roller Shutter gate எல்லா வச­தி­க­ளு­டனும் ரூபா 22 மில்­லி­ய­னிற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 071 4498576/ 011 2722931.

  *************************************************************

  வெள்­ள­வத்தை, W.A. De. Silva மாவத்­தையில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு Private Lane 15 அடி ரோட் அகலம் ஒரு பேர்ச் 45 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மற்றும் 1900 Sq ft 4 Bedroom Apartment For Sale. 36.5 மில்­லியன். 077 2221849.

  *************************************************************

  தெஹி­வளை தொடர்­மா­டி­ம­னையில் மூன்று அறை­களைக் கொண்ட வீடு (1155 Sqf) விற்­ப­னைக்­குண்டு. விலை 17 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 077 4707511.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் ¾ P காலி வீதி முகப்­பாக கடை 65 இலட்சம், தெஹி­வ­ளையில் 7.5P 3 மாடி வீடு 360 இலட்சம், வைத்­தியா வீதியில் 4.5 P Upstair House 175 இலட்சம், 1200 Sq அபார்ட்மன்ட் 145 இலட்சம், அத்­தி­டி­யவில் 6 P 1 அழ­கிய வீடு 200 இலட்சம். 077 1717405.

  *************************************************************

  30.5  Perches  for Sale at Kurunduwatta 1ST Lane, Averiwatta Road, Wattala. Tel. 0777 300279.

  *************************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு இரண்டு நிமி­டங்கள், கடற்­க­ரைக்கு இரண்டு நிமி­டங்கள் 100 அடி புதிய வீதி கடற்­கரை ஓரத்தில் கட்டிக் கொண்­டி­ருக்கும் வெளி­நாட்­டி­லி­ருக்கும் பிள்­ளை­க­ளுக்கு சிறந்த முத­லீடு காணி 16.3 பேர்ச்சஸ் ஒரு பேர்ச்சஸ் 12 லட்சம். 3 அறைகள் கொண்ட வீடு 4 வீதி­களில் வருகை தரலாம். கார்கில்ஸ் (f)புட் சிட்டி, சதோச, நோலிமிட், கீல்ஸ் சுப்பர் அருகில் வங்­கிக்­கடன் 5 நாட்­களில் பெற முடியும். (தர­கர்கள் வேண்டாம்) 071 4870281.

  *************************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P,12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0777 588983, 072 9153234.

  *************************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3458725. V.மணி

  *************************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் வீட்­டுடன் கூடிய 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. (2 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யுள்­ளது) நல்ல சூழல். தர­கர்மார் வேண்டாம். 071 6337615

  *************************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தயில் 4.5 Perch யில் புதி­தாக கட்­டிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedroom முழு­மை­யாக Tiles பதி­யப்­பட்­டுள்­ளது. 4900000/= விற்­பனை விலை. 077 3206929 Concrete போடப்­பட்­டுள்­ளது. தரகர் வேண்டாம்.

  *************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­ல­பிட்டி, பர­ண­வத்­தையில் இரண்டு மாடி வீடு விற­ப­னைக்கு உண்டு 15P பரப்பு கொண்­டது மற்றும் இன்னும் சில காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0777 754551, 077 1747770.

  *************************************************************
  கொட்­டாஞ்­சே­னையில் 3 BR Apartments 17M, 13.5M 13 Million லும் தனி வீடுகள் 6M, 10.5M, 35M லும் Land 20P 48 Million க்கும் உண்டு. வீடு, காணிகள் வாங்­கவும் விற்­கவும் 071 2446926.

  *************************************************************

  வத்­தளை, மாபோல நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 700 மீற்றர் தூரத்தில் சித்­தார்த மாவத்­தையில் இரண்டு மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 12.12 பேர்ச்சஸ், 05 அறைகள், 04 குளி­ய­ல­றைகள், பேன்ட்றி விசா­ல­மான மண்­டபம், சாப்­பாட்­டறை, கராஜ், தோட்­டத்­துடன் கூடிய அழ­கிய வீடு 26 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு 071 4850735, 0775989045.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டி­ம­னையில் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு, உரித்து ஆவ­ணங்கள் (Deed) உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 7415662.

  *************************************************************

  இப்­பொ­ழுது நுவ­ரெ­லி­யாவில் மிகவும் பசு­மை­யான இடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அதி­சொ­குசு தொடர்­மாடி மனையில் 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­னவு வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777229494.. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உரித்து ஆவ­ணங்கள் (Deed) உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777415656.

   *************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி மனையில் சிறந்த முறையில் வடி­வ­மைக்­கப்­பட்ட, உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. உரித்து ஆவ­ணங்­களும் (Deed) உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777415656.

  *************************************************************

  அட்டன் நகரில் அட்டன்– கொழும்பு பிர­தான வீதி­யி­லி­ருந்து 02 நிமிட தூரத்தில் நவீன வச­தி­க­ளுடன் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 5 படுக்கை அறை­க­ளுடன் கூடிய புதிய மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு– 077 1439983.

  *************************************************************

  மஸ்­கெ­லியா 14 ஆவது வீதியில் முழு­வதும் கட்­டி­மு­டிக்­கப்­பட்டு பூச்சு வேலை எஞ்­சி­யுள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஹோட்­ட­லா­கவோ, திரு­மண மண்­ட­ப­மா­கவோ மாற்­றிக்­கொள்ள முடியும். விப­ரங்­க­ளுக்கு 071 6927926.

  *************************************************************

  Near to Ragama with 4 Bedrooms, normal Upstair house in P.12.67 land on Sale 57000 LKS or Lease. 077 6645422.

  *************************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும் வெளிச்­சமும் நிறைந்த 3 மாடி அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டிய 12 Perches காணியில் கீழ்­தளம் 2500 Sqft 3 Bedrooms + 2 Baths, முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்­வொன்றும் 3000 Sqft 4 Bedrooms + 2 Baths, Roof Top 3200 Sqft  இல் அமைந்­துள்ள வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Garage 4 Vehicles With Roller Gate. Immediate Sale. Clear Title Deed With BOC loan. Negotiable Offer After Inspection. தொடர்­புக்கு: 075 9616565.

  *************************************************************

  கண்டி குண்­ட­சாலை பிர­தே­ச­ச­பைக்கு உட்­பட்ட பகு­தியில் தண்ணீர், மின்­சாரம் மற்றும் அனைத்து வச­தியும் அடங்­கிய 10 பேர்ச்சஸ் காணி ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 12 இலட்சம். தொலை­பேசி: 077 8490935.

  *************************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6.P 3 Bed Rooms, 2 Stories வீடு விற்­ப­னைக்கு 210 இலட்சம். Contact: 077 7328165.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Toilet காலி வீதிக்கு அரு­கா­மையில் 1150 Sqft Full Tiled தொடர்­மாடி வீடு உறு­தி­யுடன். உன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 077 4800666.

  *************************************************************

  கொழும்பு 3, Mosque Lane இல் Three Storied Building for sale 20 million or Lease 150,000/= per month. Suitable for Office, Small Industry, etc. தொடர்பு: 077 7699207.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 1/2 பேர்ச் காணி மூன்று மாடிக் கட்­ட­டத்­துடன் விற்­ப­னைக்கு  உண்டு. No: 49/1, 1st Chapel Lane, Colombo 6. Tel. 077 7938966.

  *************************************************************

  வத்­தளை, Cherry Land 7.67 Perch நல்ல குடி­யி­ருப்பில் அமைந்­துள்ள காணி Pizza Hut வழி­யாக Lyceum பாட­சா­லைக்கு அண்­மையில் 0767705958. 

  *************************************************************

  புதிய வத்­தளை, மாபோ­லையில் வீடு விற்­ப­னைக்கு 6 அறைகள், 6 குளி­ய­ல­றைகள், 3 ஹோல்கள், விசா­ல­மான தோட்­டத்­துடன் வீடு. 6000 சதுர அடி வீடு. 4000 சதுர அடி திறந்­த­வெளி, 10 வாகனத் தரிப்­பிடம். 54 மில்­லியன். 0775668801. 

  *************************************************************

  பண்­டா­ர­வளை அம்­பத்­தென்­னயில் 18 பேர்ச்சஸ் காணி­யுடன் புதி­தாக கட்டி முடியும் தறு­வாயில் உள்ள வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 48 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0715661458. 

  *************************************************************

  கெர­வ­லப்­பிட்டி வீதி (ஹெந்­தலை வீதி) 107 பஸ்­ஸிற்கு 50 மீட்டர் தூரத்தில் 9.23 பேர்ச்சஸ் நிலம் விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 11 இலட்சம். தொடர்பு: 0773737658/0714279815. 

  *************************************************************

  தெஹி­வ­ளையில் 2 ¼ perch வீடு கட்­டக்­கூ­டிய காணி நல்ல சூழலில் வீட்­டுப்­ப­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 29 இலட்சம். 2 Bedroom வீடும் விற்­ப­னைக்­குண்டு. விலை 60 இலட்சம். 0756249815. 

  *************************************************************

  11 Perches Land in Colombo – 03 for sale (50 feet facing the road) Rectangular Land/12 million per Perch (Not Negotiable) Contact Ravi: 0774423800. 

  *************************************************************

  Colombo – 05, Layard’s Road. Brand New Apartments for sale (Complete 2017/April). Reservation fee 01 million. 06 units available out of 22 units. [2BHD–1000spft (1&8floor)/3BHD–1600spft (1 &8 floor)/4 BHD & 5 BHD–2500spft (4 & 7 floor)] Re/Max Ranushan 0765480685. Call 9.00 am–9.00 pm. 

  *************************************************************

  Brand New, Apartments for sale in St. Jame’s Street, Colombo–15 with Deed (05 units available) out of 10 units). Reservation 600,000.00. [2BHD – 900spft/ 3BHD –1100spft] Re/Mex Gajan 0779347222 (Call 9.00 am – 9.00 pm)  

   *************************************************************

  வவு­னியா தோணிக்கல் பிர­தே­சத்தில் 22 Perch உறு­திக்­காணி இரண்டு பக்க மதில்­க­ளு­டனும், நன்னீர் கிணறு மற்றும் சில பயன்­தரு மரங்­க­ளு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0779736978.

  *************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 8 ½ P. பழைய வீடு உடன் விற்­ப­னைக்கு 190 இலட்சம் Contact 0777328165. 

  *************************************************************

  கொழும்பு 3 இல் 10 பேர்ச்­சுடன் மூன்­று­மாடிக் கட்­டிடம், 9 படுக்கை அறைகள் உள்­ள­டங்­கி­யது. 6 குளி­ய­ல­றைகள் மற்றும் 2 வேலையாள் குளி­ய­ல­றையும் ஒவ்­வொரு மாடி­யிலும் தனித்­தனி சமை­ய­ல­றை­யுடன். மேலும் ஒவ்­வொரு மாடியும் அனைத்து வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 132 மில்­லியன். வாட­கைக்கும் இருக்­கலாம். மாத வாடகை 6 ½ இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0715886996, 0717932468, 077 3011301. 

  *************************************************************

  மாத்­தளை, அக­ல­வத்தை வீதியில் வீடு விற்­ப­னைக்கு. 20 பேர்ச்சஸ், 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், (1 அறை டைல் பதித்­துள்­ளது) விறாந்தை, சமை­ய­லறை, அலு­வ­லக அறை, டெராசோ பதிக்­கப்­பட்ட நிலம், நக­ரத்­துக்கு 10 நிமிட தூரம், மின்­சாரம், குழாய் நீர் வசதி, மேல் மாடிக்கு ஸ்லெப் (Slab) போடப்­பட்­டுள்­ளது. விலை 12 மில்­லியன் எனினும் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0773819484. 

  *************************************************************

  தல­வத்­து­கொ­டயில் 10 பேர்ச்­சுடன் 3 படுக்கை அறைகள் கொண்ட டயில் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 ஆம் ஒழுங்கை, தர்­ம­பால பிளேஸ், விக்­கி­ர­ம­சிங்க புர (ITNக்கு) 500 மீட்டர்). தொடர்­புக்கு 0779626977. 

  **************************************************************

  2017-02-28 11:23:32

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-02-2017