Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு -07-02-2016

  O/L– A/L படித்த ஆண்/ பெண் இருபாலாரு க்கும் Advertising/ Marketing துறையில் Supervisor, Crew Manager, Assistant Managers, Managers வெற்றிடங்கள் உள்ளன. 6 மாத பயிற்சியுடன் சொந்த இடங்களுக்கே நிரந்தர இடமாற்றம் வழங்கப்படும். பயிற்சியின்போது 15,000/= மாத வருமானத்துடன் பயிற்சியின் பின் 75,000/= ரூபா நிரந்தர வருமானத்துடன் EPF– ETF Medical, Insurance வழங்கப்படும். 100% Accommodation Free. சிந்திப்பும் திறமையுள்ளவர்களும் தொடர்புகளுக்கு: Sathees 071 6317281. Niluka 071 7330399. Granten Group No. 375 2A, High-level Road, Makumbura, Pannipitiya.

  *************************************************

  வவுனியாவிலும் திருகோணமலையிலும் வெற்றிகரமாக இயங்கிவரும் Globel Advertising நிறுவனத்திற்கான பதவி வெற் றிடங்கள் *முகாமையாளர் *வரவேற்பாளர் *விநியோகஸ்தர் *மேற் பார்வையாளர். 6 மாதகால பயிற்சி யின் பின் 75,000/=– 85,000/= வரை சம்பள மாகப் பெறலாம். தகைமை: O/L– A/L தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 077 6036660 (வவுனியா), 076 7356922 (திருகோணமலை)

  *************************************************

  Trainee Wharf Clerk Bike Licence உடன் தேவை. Tel. No. 2446635. 

  *************************************************

  வத்தளையில் இயங்கும் Courier நிறுவன த்திற்கு கணனி அறிவு, சிங்கள மொழி பேசக்கூடிய ஆண் ஒருவர் தேவை. வயது எல்லை 20– 35. தொடர்புகளுக்கு: 076 6908977/ hr@gtventer.com 

  *************************************************

  Office Assistants தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. மும்மொழிகள் பேசத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. School Leavers விண்ணப்பிக்கலாம். தொடர்பு களுக்கு: 076 7685431, 011 2764651. (கொழும்பு)

  *************************************************

  கொழும்பு, Kotahena, புளுமெண்டலில் உள்ள எமது நிறுவனத்திற்கு கணக்கு எழுத Computer அறிவுள்ள ஆண்/ பெண் மற்றும் Supervisor தேவை. 0777 316601. 

  *************************************************

  Colombo 6 இல் அமைந்துள்ள எமது அச்சகத்திற்கு Tamil Type–setting, Designing நன்கறிந்தவர்கள் விண்ணப்பிக்கவும். 076 9423554, 011 2504370. 

  *************************************************

  Call Center, Office Assistant, Accounts, Data–entry, Telephone operator, Marketing  Assistant வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. தொழில் பயிற்சி வழங்கப்படும். Job Market Research Academy 294, 2 nd Floor, Galle Road, Colombo 4. 076 6033805. jmracademy@gmail.com 

  *************************************************

  Admin, Accounts, Recovery, IT, Graphic, Product, Marketing, Receptionist, Coordin ators, Stores, Manager, IT, Secretary, Book keeper, Operations, Electrician & More Visit: www.lobjobs.lk 

  *************************************************

  We are looking for Graphic Designers (Minimum 4 years Experience) Digital Printing Mission Operator, Photographers and Receptionist. Call: 011 2502182. (GLO Digital Studio Wellawatte) for more information. Send your CV to career@glodigitalstudio.com Salary from Rs. 25,000/=.

  *************************************************

  புறக்கோட்டையில் இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு Accounts Clerk, Computer அறிவு Tally Operating பெண்கள் மட்டும் தொலைபேசி: 077 8036878 விபரங்கள் அனுப்பவும். alagubramma@gmail.com 

  *************************************************

  பெண் கணக்காளர் தேவை. கையெழுத்தி னால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவுத் தபாலில் அனுப்பவும். “Chularatne and Son” Kithsiri Metal Crusher and Quarry, Mahalewakanda Estate, Wailiwela, Kawdupelella, Matale.

  *************************************************

  Computer Graphic Designers with Type– setting experienced Male/ Female Salary 25,000/= to 40,000/= Specially in Wattala area walking Interview with Original Certi ficates. Tel. 071 6856724, Methuli Holdings (Pvt) Ltd. No. 6, Gala Junction, Hekitha Road, Wattala.

  *************************************************

  Accountants, Accounts Clerk, Book keeper, computer operator, secretary, Receptionist, telephonist, marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய அலுவலக வேலையாட்கள் தேவை. தங்குமிடம் இலவசம். 19/4, சுவர்ணா வீதி, கொழும்பு– 6 (மயூராபதி அம்மன் கோயிலுக்கு முன்னால்) 077 2943780

  *************************************************

  Sky Advertising கம்பனியில் 18 – 25 வயதுக்கிடைப்பட்டோருக்கு ஓர் வாய்ப்பு. இலவச முகாமைத்துவ பயிற்சிகளுடன் நிரந்தர தொழில் வாய்ப்பு. பயிற்சிக் காலங்களிலும் திறமைக்கேற்ப வருமானம் வழங்கப்படும். உடன் தொடர்புக்கு: 072 2550633, 011 5248151.

  *************************************************

  எழுதுவினைஞர் பெண் 2010க்கு பின் A/L சித்திபெற்ற தமிழ் மொழிமூலம் தேவை. அனுபவம் தேவையில்லை. சென் ஜோசப்ஸ் இன்ஸ்டியூட். நீர்கொழும்பு. 071 6965029.

  *************************************************

  வெள்ளவத்தையில் உள்ள காரியாலயம் ஒன்றுக்கு Computer Graphic Designer தேவை. தொடர்புக்கு: 0777 860558. 

  *************************************************

  Digital Printing மற்றும் Outdoor Advertising நிறுவனமொன்றுக்கு உதவியாளர்கள் தேவை. சிறந்த கொடுப்பனவு வெள்ள வத்தை. தொடர்புக்கு: 0777 837257. 

  *************************************************

  வெள்ளவத்தையிலுள்ள Digital Printing நிறுவனமொன்றுக்கு நிர்வாக திறமையுள்ள நன்கு பேச்சாற்றலுள்ள பெண் நிர்வாகி தேவை. (வயது 25– 30) Printing துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை. 077 4837257. 

  *************************************************

  Assistant Accountant உடன் தேவை. தெஹிவளை உயர்கல்வி நிலையத்திற்கு அனுபவமுள்ள இல்லாத துறைசார் அனு பவமுள்ளவர்கள் உடன் நேரில் வரவும். தொடர்புகளுக்கு: 077 4789289. No. 105, Galle Road, Dehiwela.

  *************************************************

  விசா வேலைகள் தெரிந்தவர்கள் உடன் தேவை. Student/ விசிட்/ Business/ PR/ மைகிறேசன் விசா வேலைகளுக்கு ஆங்கிலம், கணனி எம்பசிக்கு ஓவசிஸ் யுனிவசிடிக்கு ஆவண கடித வேலைகள் மற்றும் UK, USA, Canada, Australia ஏனைய நாடுகளுக்கு கோஸ் கவுன்சீலர்(பெண்கள்) உடன் நேரில் வரவும். தினசரி உடன் கொமிசன் சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். லண்டன் விசா சென்டர் தெஹிவளை. 077 4789289. இல. 105, Galle Road, Dehiwela.

  *************************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஹோட்டல் அலுவலகத்திற்கு ஹோட் டல் கணக்குகளில் 2– 3 வருட முன் அனுபவமுள்ள கணக்காளர்/ உத விக் கணக்காளர் ஒருவர் தேவை. தொடர்பு களுக்கு: 077 0136481. E–mail: careers@hbeachhotel.com 

  *************************************************

  கொழும்பில் வேலை செய்த அனுபவ முள்ளவர்கள் தெஹிவளையில் அமைந்து ள்ள பிரபல கல்லூரிக்கு உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். நேரில் வரவும். தொடர்புக்கு: 077 4789289. 

  *************************************************

  SB Travels and Tours (Pvt) Ltd. க்கு அனுபவம் உள்ள Ticketing and Accountant Staff தேவை. தொடர்பு: இல. 324, அளு த்மாவத்தை, கொழும்பு 15. 077 1083481, 011 2540280. 

  *************************************************

  நீங்கள் O/L– A/L தகைமையுடன் வயது 25– 50. கொழும்பை அண்மித்தவராயின் அதிக வருமானத்துடன் வேலைவாய்ப்பு உண்டு. இல்லத்தரசிகளும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 3139647. 

  *************************************************

  குறுகிய காலத்திற்குள் உயர் வருமானத்தை அடைய எங்களுடன் இணையுங்கள். உங் கள் CV யை j_kavi80@yahoo.com மெயில் பண்ணி தொடர்பு கொள்ளுங்கள். 077 9777369. 20– 50 வயது. O/L– A/L தகைமை. இல்லத்தரசிகளும் விண்ணப்பிக்கலாம்.

  *************************************************

  கனேடியன் இணைந்த சர்வதேச நிறுவனமான Innovage International இல் 2016 வருடத்துக்கான முகாமையாளர் வெற்றிடம், முகாமை பயிற்சியின் பின் நிரந்தர வேலை. நீங்கள் வயது 16 – 25 இடையில் O/L, A/L சித்திபெற்றவராயின் விண்ணப்பிக்கலாம். நாடு பூராகவும் 72 கிளைகள். * Supervisor, *. Office Staff, *. Assistant Manager, *. Managers. குறுங்கால பயிற்சி (மாதம் 3 – 6) மற்றும் பயிற்சியின் போது 15,000/= – 20,000/= இடையில் பயிற்சியின் பின் 75,800/=  இருந்து அதிகமாக ETF, EPF வசதிகள் இலவசம். 076 8064445, 071 5515511, 077 9383046. No. 132/A/1, 1ஆம் மாடி, பௌத்தாலோக்க மாவத்தை, குருநாகல்.

  *************************************************

  கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பிரபல Electronics வியாபார நிறுவனத்தின் Showroom ற்கு Tally Accounting தெரிந்த Accounts Clerk தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 077 2666369. No. 70, Bankshall Street, Colombo – 11.

  *************************************************

  2016-02-08 12:39:07

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு -07-02-2016