• மணமகன் தேவை - 26-02-2017

  யாழிந்து வேளாளர் 1987, ரோகினி 2 இல் செவ்வாய் BSc Senior Quality Control Manager மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  யாழிந்து குரு­குலம் 1984 உத்­த­ராடம் 8 இல் செவ்வாய் பாவம் 48. UK Dental Surgeon மண­ம­க­ளுக்கு UK மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 சித்­திரை 3 ஆம் பாதம், உயரம் 5’ 8” அரச உத்­தி­யோகம் பார்க்கும் BCom பட்­ட­தாரிப் பெண்­ணுக்கு மண­மகன் தேவை. (செவ்வாய் குற்றம் இல்லை) 077 4934226. 

  ***********************************************************

  RC கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வயது 20 உள்ள நாடார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் குடிப் பழக்கம் அற்ற மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 4302094. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் குலம், கொழும்பில் வசிக்கும் நிரந்­தர வேலையில் உள்ள 1972இல் பிறந்த 45 வய­து­டைய பெண்­ணுக்கு வரன் தேவை. இலங்­கையில் வசிப்­ப­வரும், நிரந்­தர வேலை உள்­ள­வரும், குடிப்­ப­ழக்கம் இல்­லா­த­வரும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. நட்­சத்­திரம் பூரம் 4ஆம் கால். தொடர்பு கொள்க: 071 8708723.

   ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1973 இல் பிறந்த 2 இல் ராகு 7 இல் சனி, 8 இல் கேது உள்ள மண­ம­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத மண­ம­கனை பெற்றோர் தேடு­கி­றார்கள், வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. Tel. 077 3696414.

  ***********************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த லண்­டனில் பிர­ஜா­வு­ரி­மையும் வீடும் உள்ள டாக்டர் மண­ம­க­ளுக்கு டாக்டர் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 0044 7734540791. (இலண்டன்)

  ***********************************************************

  யாழ். வேளாளர் 1986, உயரம் 5’ 6” அழ­கிய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. கத்­தோ­லிக்கம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் தற்­ச­மயம் இருப்­பதால் அங்­குள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். கனடா, லண்டன் விரும்­பத்­தக்­கது. 0061 0433953623. Email:  mjrichmand@gmail.com 

  ***********************************************************

  Parents from Kandy seeking a Bridegroom to be age below 31, fair, handsome, height 5’ 9” fluent English speaking, only from respectable and well to do family of high caste Indian Tamils or Sri Lankan Tamils, Permanently living in Kandy, Colombo or Upcountry. Reply with Horoscope details to nuwara48@gmail.com 

  ***********************************************************

  யாழ். இந்து கோவியர் 1989, உத்­த­ராடம், Lecturer, செவ்வாய் இல்லை. Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து வேளாளர் 32 வய­து­டைய புனர்­பூசம் பாவம் 44. BSc, MSc படித்த 5’ 7” உயரம் கொண்ட மண­ம­க­ளுக்கு Degree முடித்து நல்ல தொழி­லி­ருக்கும் UK, USA, Canada, Australia வில் வசிக்கும் 35 வய­துக்­குட்­பட்ட நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 4588079. G– 286, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், Australian Citizen, 12 இல் செவ்­வா­யுள்ள, MA, 1987 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. rskumary@gmail.com 

  ***********************************************************

  குரு­குலம், றோமன் கத்­தோ­லிக்கம், பட்­ட­தாரி நட்­சத்­திரம் மகம் 28 வயது பெண்­ணுக்கு பெற்றோர் Professionally Qualified வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொ.பே.இல.075 6624411.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1983 ரோகினி 12இல் சூரி, செவ், புதன் B.A.M.A. படித்து Development Officer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 0112364146, 0777355428 (E.mail:–Saainathan.ik@gmail.com) 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1984 சித்­திரை (4) பாவம் – 41 NDI Civil Engineer (Moratuwa) மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 0112364146, 0777355428.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1985 அத்தம் உயரம் 5’4’’ பாவம் 14. BSc (IT மொறட்­டுவ) Software Engineer மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146/ 077 7355428.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1980 விசாகம் 1 உயரம் 5’3’’ MBBS, MD Srilanka  Doctor சொற்ப காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant, BSc மண­ம­கனை UK or Srilanka இல் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428.

  ***********************************************************

  28 வயது இந்து தமிழ் அழ­கிய பெண்­மணி உத்­த­ரட்­டாதி 2 ஆம் பாதம் மீன­ராசி, மீன­லக்­கினம், 5’5’’ 51Kg நற்­கு­ண­முள்ள, புகை, மது பாவிக்­காத 28–33 வயது இந்து மண­மகன் தேவை. கொழும்பில் வேலை­யுள்ள அல்­லது வேலை செய்ய விரும்பும் உயர்­தரக் கல்வி கற்ற மண­மகன் விரும்­பத்­தக்­கது. 072 6940324.

  ***********************************************************

  கொழும்பு இந்து முக்­குல பெற்றோர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உயர்­கல்வி கற்­று­மு­டித்து அங்கு தற்­கா­லிக தொழில் புரியும் 1985 இல் பிறந்த 5’4’’ உய­ரமும் பொது நிறமும் பண்பும், குணமும் கொண்ட தமது மக­ளுக்கு Engineer, Accountant அல்­லது அதற்கு இணை­யான தொழில் புரியும் மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். அவுஸ்­தி­ரே­லியா விரும்­பத்­தக்­கது. ஜாத­கத்­துடன், சக­ல­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். pinkemerald@gmail.com 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1989 பூரட்­டாதி 1, செவ்­வா­யுண்டு A/L படித்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை/ திரு­கோ­ண­மலை கரையார் 1987 சித்­திரை 2, செவ்­வா­யுண்டு A/L படித்து வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு Citizen மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1981 விசாகம் 1, செவ்­வா­யில்லை A/L, வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் RC 1984, A/L, IELTS படித்­தவர் வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை/ திரு­கோ­ண­மலை காரையார் 1988, மிருக சீரிடம் 2, செவ்­வா­யுண்டு, A/L English Diploma படித்­தவர் வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை. சிவன் அருள் திரு­மண சேவை. 026 4930120, 076 6368056

  ***********************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1994 புனர்­பூச நட்­சத்­திரம் B.A.(L.L.B) முடித்த தற்­போது LAW College இல் படிக்கும் மக­ளுக்கு, படித்த பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 6522606.

  ***********************************************************

  மலை­யக இந்து முக்­குலம் 1986 இல் பிறந்த B.A. பட்­ட­தா­ரி­யான மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். பட்­ட­தாரி அல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு : 078 7174719/ 077 0760558/ 077 2778736.

  ***********************************************************

  1982 – Jaffna/ அத்தம்/ கன்னி, 5’ 4” உயரம், Canada PR யாழ். இந்து வெள்­ளாளர் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு, பொருத்­த­மான மண­மகன் (உள்­நாட்டில்/ வெளி­நாட்டில்) தேவை. Sponcer செய்­யப்­படும். தொடர்பு: 077 5528882.

  ***********************************************************

  Indian origin Non RC parents looking educated good looking partner below 28 years for their son, UK PR holder, got through BA & MBA in London University. Religion Immaterial and Hindus also considered. E–mail full details to dasanraj52@gmail.com or call 071 9653876, 011 2549479 

  ***********************************************************

  நுவ­ரெ­லி­யாவில் பிறந்து கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1985/06/07 பிறந்த பெண்­ணுக்கு பெற்றோர் நல்ல நற்­குணம் உள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 5699093.

  ***********************************************************

  R.C கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் 22 வயது மக­ளுக்கு படித்த நல்ல உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். 071 6784844, 077 4605738.

  ***********************************************************

  தமிழ் கிறிஸ்­தவ (CPM) வயது 30 உடைய BSc பட்­ட­தாரி, தற்­போது MBA படித்­துக்­கொண்டு பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் Production Executive ஆக தொழில்­பு­ரியும் மக­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். 077 7909201.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1987இல் பிறந்த உத்­த­ராட நட்­சத்­திரம், செவ்வாய் 12இல் Montessori Diploma, Colomboஇல் Teacher ஆக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் வரனை எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பில் வீடு சீத­ன­மாகக் கொடுக்­கப்­படும். வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­மண சேவை manjuwedlock@gmail.com. Wellawatte. 0112363870. 

  ***********************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்­பத்தைச் சேர்ந்த 1981, அச்­சு­வினி 2 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற, தனியார் IT பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு இந்து மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 1568181. 

  ***********************************************************

  2017-02-27 16:36:33

  மணமகன் தேவை - 26-02-2017