• மணமகள் தேவை - 07-02-2016

  யாழிந்து வேளாளர் 1986 மிருக சீரிடம் 4 இல் செவ்வாய் பாவம் 40 London BSc Textile Business மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ********************************************

  RC மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் படித்து கொழும்பில் வசிக்கும் பிரபல சர்வதேச பாடசாலையில் ஆங்கில ஆசிரி யராக கடமையாற்றும் மணமகனுக்கு அழ கிய மணமகள் தேவை. இந்துக்களும் விரும்பினால் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 0777 969540. hitlararul@gmail.com 

  ********************************************

  கொழும்பில்Electronic Engineer ஆக பணி புரியும் கத்தோலிக்க 1985 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு படித்த அழகிய (Doctor/ Lecturer) மணமகள் தேவை. Aust ralia வரன்களும் விரும்பத்தக்கது. 077 64 66857. 

  ********************************************

  முக்குலத்தோர் கொழும்பைப் பிறப்பிட மாகக்கொண்ட பட்டதாரி மணமகன் தற்சமயம் கட்டாரில் அக்கவுண்டனாக தொழில் செய்யும் சிம்மராசி பூசம் நட்சத்திரம் செவ்வாய் தோசமுள்ள 5 அடி 7 அங்குலம் உயரமுடைய மண மகனுக்கு நல்ல படித்த குடும்பப் பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். 13.12.1987 இல் பிறந்தவர். Tel. 072 5995359. வைபர் No: 077 4318712. 

  ********************************************

  மலையகம் இந்து ஆதி திராவிடர் 1975 இல் பிறந்த சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கொழும்பில் தொழில் புரியும் மகனுக்கு 35 வயதிற்குள் மணமகள் தேவை. தொட ர்புக்கு: 072 7343530. (மாத வருமானம் 60,000/=)

  ********************************************

  இந்து சமயத்தைச் சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நல்ல குணமுடைய மண மகளை எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு: 071 4853270. 

  ********************************************

  UK PR உள்ள நிரந்தரத் தொழில் புரியும் 29 வயதுடைய முஸ்லிம் மதப்பற்றுள்ள மகனுக்கு பெற்றோர் பண்புள்ள மணமகளை எதிர்பார்க்கின்றார்கள். விப ரங்களுக்கு: Tel. 011 2764101 இலக்க த்துடன் தொடர்பு கொள்ளவும். 

  ********************************************

  பிறப்பிடம் திருகோணமலை வயது 31 சாதி சலவை நட்சத்திரம் திருவா திரை 8 இல் செவ்வாய் சொந்த வாகன வசதியுடைய சொந்தமாக வியாபாரம் செய்து வருபவருக்கு அதே சாதியி லும் படித்த பட்டதாரி மணமகள் தேவை. மணமகள் வேலை பார்ப்பது விரும் பத்தக்கது. போட்டோ, ஜாதகம் தேவை. தொடர்புக்கு: 071 4966356.

  ********************************************

  அவுஸ்திரேலியா சிடிசனில் உள்ள இந்து மணமகனுக்கு 30– 35 வயதுடைய மணமகள் தேவை. இந்து/ கிறிஸ்தவர் விரும்பத்தக்கது. விதவைளும் தொடர்பு கொள்ளலாம். 0061 435791322. 

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 சுவாதி, பாவம் 6, கொழும்பில் கணக்காளராக தொழில் புரியும் மணமகனுக்கு மண மகள் தேவை. உயரம் 6’. E–mail: srinaga60@gmail.com 0777 640155.

  ********************************************

  Hindu High Castle Parents seek Qualified Partner below 32, for their Son holding a High position in a leading Private Bank E–mail: prathieshanaa@gmai.com premila_naidu@yahoo.com 

  ********************************************

  இந்திய வம்சாவளி கொழும்பை வசிப் பிடமாகக் கொண்ட 33 வயதுடைய மணமகனுக்கு நல்ல ஒழுக்கமுடைய விவாகரத்து செய்த மணமகள் தேவை. மணமகனுக்கு எந்தவித தீய பழக்க ங்களும் இல்லை. வெ ளிநாட்டில் வேலை புரிபவர் திருமணத்தின் பின் இருவரும் வெளிநாடு செல்லவாய்ப்பு உண்டு. 076 9841109. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் UK எழுத்துடன் குழம்பியது. 1980 ரேவதி 5 இல் சூரி+ செவ் BSc முடித்து வேலை செய்யும் மணமகனிற்கு உள்நாட்டில்/ வெளிநாடு மணமகள் தேவை சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  ********************************************

  யாழிந்து UK குருகுலம் 1982 1 இல் செவ்வாய் Electronic Engineer மணமக னுக்கு மணமகள் தேவை. சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  ********************************************

  கொழும்பு, இந்து வேளாளர் 1985.11.25 அஸ்வினி நட்சத்திரம், மேட ராசி, உயரம் 5’ 7” ஓமானில் Assistant Showroom Manager ஆக தொழில் புரிபவருக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 011 2768135, 077 9006629. 

  ********************************************

  யாழிந்து வேளாளர், 1967 USA இல் வதியும் Computer துறையில் உயர் பதவி வகிக்கும் விவாகரத்தான மணமகனுக்கு சகோதரர் IT துறையில் தகுதி பெற்ற மணப்பெண்ணை தேடுகிறார். (தரகர் தேவையில்லை) 077 8571589. rs16060@gmail.com 

  ********************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் Australia: 29/ 30/ 32/ 35– UK: 33/ 35– SL: Phd 32/ CIMA 32/ Doctor 34 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை, 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ********************************************

  கனடாவில் வசிக்கும் 43 வயது மணமகனுக்கு சுவிஸில் வசிக்கும் 47 வயது மணமகனுக்கு UK யில் வசிக்கும் 27 வயது மணமகனுக்கு மணமகள்மார் தேவை. தொடர்புக்கு: 011 2363663. 

  ********************************************

  யாழ். இந்து கோவியர் 1982, உத்தரம், Surveyor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************

  யாழ். இந்து குருகுலம் 1987, உத்தரம், Manager, Germany Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************

  யாழ் இந்து வோளாளர் 1987 – Australia கேட்டை – Company work, 1984 – Australia – ஆயிலியம் – Accountant, 1982 – Australia – கேட்டை – Civil Engineer, 1972 – Swiss – உத்திரட்டாதி – Company Work. மேற்குறிப்பிட்ட மணமகன்மாரிற்கு கல்வித்தகைமை உடைய அழகிய மணமகள்மார் தேவை. திருமணசேவை. “பதிவுக்கட்டணம் இல்லை” Mobile, Viber, Whatsup – 077 0236092. prapurajk@gmail.com

  ********************************************

  யாழ். இந்து 1984ஆம் ஆண்டு பிறந்த அவுஸ்திரேலியாவை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 5’ 5” உயரமுள்ள B.Com பட்டம் பெற்று அவுஸ்திரேலிய வங்கியில் Financial Planner ஆக தொழில் புரியும் மணமகனுக்கு படித்த ஆங்கில அறிவுமிக்க தொழில் புரியும் மணமகளைத் தேடுகின்றனர். Email; saithayalan@hotmail.com Phone. 0061394043134. திங்கள் – வெள்ளி வரை இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு பின்னரும் சனி, ஞாயிறு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியும்.

  ********************************************

  BSc, MSc Chartered Engineering முடித்த 1976 இல் பிறந்த Engineer மணமகனுக்கு படித்த நற்குணமுள்ள தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மண மகன் கன்னி ராசி உத்திராடம் நட்சத்திரம், மலையகம் உயர்குலம். தொடர்புகளுக்கு 0718734351, 0779177223, 0773539449. 

  ********************************************

  மலையகம், இந்து, கொழும்பை வதிவிட மாகவும் கொண்ட உயர்குலத்தைச் சேர்ந்த 1983 இல் பிறந்த தனியார் நிறு வனமொன்றில் உயர்பதவி வகிக்கின்ற மணமகனுக்கு தகுந்த தொழில் புரிகின்ற மணமகளை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். 0722313688.

  ********************************************

  1958ஆம் ஆண்டில் பிறந்த மொட்ட வெள்ளாள இனத்தைச் சேர்ந்த சொந்த தொழில் புரியும் மணமகனுக்கு வித வைப் பெண் அல்ல தகுந்த வரனை எதிர்பார்கின்றோம். 0777 954608.

  ********************************************

  காரைநகர்,இந்து வெள்ளாளர், 1984, பூசம், BSc (Hons) UK Citizen. மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No. 23293 www.thalee.com போன். 2523127.

  ********************************************

  வெளிநாட்டில் (Bahamas), பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் Audit Manager பணிபுரியும், இந்திய வம்சாவளி, வெள்ளாளர், 1984.10.18 பூசம் நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 5”வுடைய மணமகனுக்கு வெளிநாட்டிற்கு செல்ல க்கூடிய 22 – 28 வயதிற்குட்பட்ட சிறந்த ஆங்கில அறிவுடைய அழகிய குடும் பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 541 7696 / 011 4569098 
  kandylogi@gmail.com

  ********************************************

  சுதுமலை, இந்து வெள்ளாளர் 1972, அவிட்டம், MBBS Doctor, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No. 23453 www.thalee.com போன். 2520619.

  ********************************************

  சாவகச்சேரி, இந்து வெள்ளாளர், 1985, அவிட்டம், Software Engineer, Singapore Citizen. மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No. 21914 www.thalee.com போன். 2520619.

  ********************************************

  யாழ். இந்து வேளாளர். 1989 UK Citizen பெண்ணிற்கு படித்த மணமகன் தேவை. 1987, 1988 Germany PR உள்ள மணமகள்மாருக்கு நல்ல வரன்கள் தேவை. 1987 UK மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. 1984 Divorced ஆன மணமகளுக்கு மணமகன் தேவை. 1980, 1983, 1984, 1989 Canada Citizen மணமகள்மாருக்கு Canada விலுள்ள மணமகன்மார் தேவை. 1981 UKஇல் இருக்கும் மணமகனுக்கு UKயில் படித்த மணமகள் தேவை. 1985 UK MBA மணமகனுக்கு UKயில் PR உள்ள மணமகள் தேவை. 078 5793308.

  ********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட RC மதத்தைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய மகனுக்கு கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட RC மணமகள் தேவை. 0712787685

  ********************************************

  இந்து வேளாளர், வயது 46 U.K. சிட்டி சன் உள்ள விவாகரத்துப் பெற்ற மண மகனுக்கு சிவந்த அழகிய மணமகள் உடன் தேவை. முக்கியமாக இந்திய வம்சாவளியினரும் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 072 6328336.

  ********************************************

  2016-02-08 12:34:55

  மணமகள் தேவை - 07-02-2016