• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-02-2017

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதி கிள­னி­லேனில் வீதி­யோ­ரத்தில் அமைந்­துள்ள 2 பெரிய படுக்­கை­ய­றைகள், 2 மண்­டபம், டெனிஸ் ஹோல் வீட்­டினுள் அமைந்­துள்ள குளி­ய­லறை, கழி­வறை, வெளிப்­புறம் ஒரு மல­ச­ல­கூடம், கிணறு, சுற்­றி­வர மதில் வீட்­டுடன் இணைந்த கராஜ் ஆகிய வச­தி­க­ளுடன் கூரை கொங்­கிறீட் இடப்­பட்டு மேல்­மாடி கட்­டு­வ­தற்­கான வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 21 ஆம் திகதி மாலை தொடக்கம் 28 ஆம் திக­தி­வரை பார்­வை­யி­டலாம். தொடர்பு: 065 2226252, 077 0228761, 077 1220324.

  ************************************************************

  கொலன்­னா­வையில் கஜ­பா­பு­ரையில் அமைந்­துள்ள 7200 சதுர அடி 9 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2530577 காலை 9 முதல் 12 இற்­கி­டையில் தொடர்­பு­கொள்­ளலாம்.

  ************************************************************

  பத்­த­ர­முல்லை, பாஸ்போட் காரி­யா­ல­யத்­திற்கு மிக அருகில் 23 பேர்ச்சஸ் மற்றும் வீடு ஒரு பர்ச்சஸ் 28 இலட்சம் படி விற்­ப­னைக்கு 071 7597217.

  ************************************************************

  கொழும்பு–03, சென். அந்­தனீஸ் மாவத்தை, (St Anthony’s Mawatha, Kollupitiya.) கீழ் வீட்­டுடன் 2 மாடி வீடுகள் உடன் விற்­ப­னைக்­குண்டு (Ground + 2 Floors) Separate Staircase/2 Assessment Nos (2 Perches) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். No Brokers தொடர்­பு­க­ளுக்கு: 0777 707272.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில் பேர்ச்சஸ் 6.1 காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. 84/1, ஜூட் பிளேஸ், நீர்­கொ­ழும்பு. 031 2231639.

  ************************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் வீடு விற்­ப­னைக்கு தேசிய வீட­மைப்புத் தொகுதி (Bosemela Watte) தொடர் மாடி 80 இலட்சம் மட்­டுமே. 2 படுக்கை அறைகள், ஒரு சமை­ய­லறை, கழி­வறை, குளி­ய­லறை, பெரிய சாப்­பாட்­டறை லங்கா வைத்­தி­ய­சாலை, ஆசிரி, கீல்­ஸுக்கு மிக அருகில். 076 3865368.

  ************************************************************

  6 Perches (100 x 18) அள­வு­டைய களஞ்­சி­ய­சாலை விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6221498. Sri Sangaraja Mawatha, Kaliyappawatta, Colombo 12.

  ************************************************************

  234 பிர­தான பஸ் வீதிக்கு முகப்­பாக களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மான பாதி பூர்த்­தி­யாக்­கப்­பட்ட 35.5 பர்ச்சஸ் கட்­ட­டத்­துடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 498578/ 077 4378946.

  ************************************************************

  இல 221 வீதி நிட்­டம்­புவ கிரி­உல்ல வீதியில் லோலு­வா­கொட மெரி­ய­ண­வத்த, இல 98 இல் 75 பர்ச்சஸ் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட சம­த­ரை­யான காணி விற்­ப­னைக்கு. தவணை முறையில் பெற்­றுக்­கொள்ள முடியும். ஒரு பர்ச்சஸ் ரூ 50000/= மின்­சாரம் உண்டு. லோலு­வா­கொட பொல்­மோ­லுக்கு கைத்­தொழில் பேட்­டைக்கு சியேஸ்டா வேலைத்­த­ளத்­திற்கு முறையே 1, 1½ 2 km வீடு, களஞ்­சி­ய­சாலை, தொழிற்­சா­லைக்கு மிகவும் பொருத்­த­மா­னது. அமை­தி­யான சூழல் பிர­தான வீதிக்கு 400m தூரம். 078 3863053.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­முனை வீதி அர­ச­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட கட்­ட­டத்­துடன் 6 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 441734.

  ************************************************************

  மனங்­கவர் சூழலில் அமைந்­துள்ள உஸ்­வெ­ட­கெய்­யாவ பமு­னு­கம 34.5 பர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. கொழும்பு, கட்­டு­நா­யக்க ஹைய்வே இற்கு 7 நிமிடம். 011 2248700/ 077 5581516/ 077 5918337.

  ************************************************************

  கொலன்­னாவ பிர­தான வீதிக்கு அருகில் 1.75 பர்ச்சஸ் கொண்ட பழைய வீடு மற்றும் கொடிக்­கா­வத்த முச்­சந்­தி­யி­லி­ருந்து 400 மீற்றர் தூரத்தில் இருக்கும். 10 பர்ச்சஸ் காணி மற்றும் மூன்று அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7575733.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு யுனிட் அப்­பார்ட்மன்ட் கட்­டடம் கீழ் கட­வத்தை வீதி ஓப் ஹில் ரூட் கீழ் தளத்தில் 7 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய தரிப்­பிட வசதி. மதி­லுடன் ஒவ்­வொரு தளத்­திலும் 4 படுக்கை அறைகள். சிட்டிங் மற்றும் சாப்­பாட்­டறை. 2 குளி­ய­ல­றைகள் மற்றும் பென்ட்ரி உண்டு. கூரை மேட்­தளம் கொங்­கிரீட் சிலப் இடப்­பட்­டது. மேல­திக மாடி­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு ஏது­வாக தனி­யான நீர் மின்­சார இணைப்­புகள் கீல்ஸ் சுப்பர் 50 யார் தூரத்தில் விலை 65 மில்­லியன் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4654552.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3BR Apartment 130/= 3P வீடு 105/= 1½ P வீடு 60/= 20P Land 48m, 5P Land 125/= Modera யில் 4½P வீடு 110/= Rajagiriya 32P Landவும் வெள்­ள­வத்தை தெஹி­வ­ளை­யிலும் வீடு­க­ளுண்டு. வாங்க விற்க வாட­கைக்கு. 071 2446926.

  ************************************************************

  வத்­தளை அல்விஸ் டவுணில் சகல வச­தி­க­ளுடன் 20P யில் இரண்டு வீடு விற்­ப­னைக்­குண்டு. Bank Loan வச­தி­க­ளுடன் கொடுக்­கப்­படும். விலை 25m 2 வாகனத் தரிப்­பிடம் மேல­திக விபரம். 077 7273019/ 077 7065219.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி மனையில் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு, உரித்து ஆவ­ணங்கள் (Deed) உண்டு, விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662 

  ************************************************************

  Semi Luxury apartment for sale in Colombo 06. 24 million/3 Bed rooms/ 1350 Sqft. Good for Investment. Sea view/Upgraded Security Surveillance/Individual Parking/ Swimming Pool/Gym Project completed/ Deed acpected in April 2017. Ravi– 077 4423800

  ************************************************************

  கொட்­ட­கலை, ஹரிங்டன் (SK) கொல­ணியில் 10 பேர்ச் காணி. 5 இலட்சம். ஜெயராஜ் புரத்தில் 11 பேர்ச் 22 இலட்சம், 6 பேர்ச் வீடு 30 இலட்சம் ரொசிட்டா ஹவுஸிங் ஸ்க்மில் 21 பேர்ச்சில் வீடு 60 இலட்சம், ஸர்விஸ் ஸ்டேஷன் அருகில் 9 பேர்ச் 25  இலட்சம், ஹில்வுட் வீட­மைப்பில் 20 பேர்ச் காணி 6 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267.

  ************************************************************

  முழு­மை­யாக Tile பதிக்­கப்­பட்ட புதிய Luxury வீடு விற்­ப­னைக்கு 3 படுக்­கை­ய­றைகள் கொண்­டது. 3 Perches விலை 39 இலட்சம் தர­கர்கள் வேண்டாம். Gramasewaka Road, Wellampitiya. 077 1998801.

  ************************************************************

  Colombo 6, Brand new apartment for sale in Colombo 06. BHD–975Sqft. 3BHD–1150/1300/1350 Sqft. Duplex Apartments. 4BHD–1375/ 1600/2100Sqft. 5BHD–2150Sqft. Open for Booking. Pragalathan: 076 5587045

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி மனையில் சிறந்த முறையில் வடி­வ­மைக்­கப்­பட்ட உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. உரித்து ஆவ­ணங்­களும் (Deed) உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம்.  தொடர்­பு­க­ளுக்கு : 077 7415656 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பில் 7ஆம் குறுக்கு, மாரி­யம்மன் கோயில் வீதி, திராய்­ம­டுவில் இரு­பக்க பாதை­களைக் கொண்ட 20 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொலை­பேசி இலக்கம்: 065 2053181.

  ************************************************************

  பருத்­தித்­துறை, வியா­பாரி மூலையில் மயிலன் பேக்­க­ரிக்கு முன்னால் உள்ள வீதியில் 200m தூரத்­திற்குள் அமைந்­துள்ள நான்கு பக்­கமும் தூண் போட்டு முள்­ளுக்­கம்­பியால் அடைக்­கப்­ப­டட பனை­க­ளுடன் கூடிய 7 பரப்பு காணி (காணியின் பெயர் தச்சன் ஓலை) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8095014.

  ************************************************************

  Mattakuliya 1100 sqft/ 900 sqft Brand New Apartment for Sale. With Deed. Re/ Max Thusi. 076 3715445. 

  ************************************************************

  Brand new apartments for sale in Layard’s road, Colombo–05. 1000/1600 Sqft/Complete 2017 April. RE/MAX Ranushan – 076 5480685.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊரணி சர்­வோ­தய வீதி 8 பரப்பு காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 7878204.

  ************************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் தலா 6P மற்றும் 6.5P கொண்ட இரண்டு காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வச­தி­யுண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூபா 475,000/= மட்­டுமே. தொடர்பு 077 7754551.

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­த­லையில் கீழ்­மாடி 3 அறை­களும் மேல்­மாடி 2 அறை­க­ளுடன் கூடிய வீடு 14.75 P பரப்­புடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை ரூபா 160 இலட்சம். தொடர்பு 077 1747770 / 077 7754551.

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­தல, கெர­வ­ல­பிட்டி புனித அந்­தோ­னியார் வீதி, 333/3A இலக்க மனை விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் பரப்பைக் கொண்ட காணியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாகனத் தரித்து வைக்­கு­மிடம் உட்­பட வெளியில் 5 தென்னை மரங்கள், பலா மரம் என்­பன உண்டு. விலை 95 இலட்சம் ரூபா. அழைக்க வேண்­டிய தொ.பே. எண்: 077 4438319/ 077 9313203.

  ************************************************************

  வத்­தளை, பல­கல வீதியில் 6 பேர்ச் காணி­யுடன் 5 Bed Rooms வீடு. 139 Lakhs, நிக்­கலஸ் மாவத்­தையில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. இன்னும் காணிகள், வீடுகள், வாங்க, விற்க எங்­களை நாடவும். Home key Real Estate, 077 3447434, 077 6076122.

  ************************************************************

  யாழ்ப்­பாணம் கஸ்­தூ­ரியார் வீதி, தில்னர் ஒழுங்­கையில் 9P காணி விற்­ப­னைக்­குண்டு. கிணறு, சிறிய பழைய வீடு, மூன்று பக்க மதில் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 2205739.

  ************************************************************

  பது­ளையில் நக­ருக்கு மிக அருகில் 48P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2205739.

  ************************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P, 12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0777 588983, 072 9153234.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் 3 படுக்­கை­ய­றைகள்  மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உரித்து ஆவ­ணங்கள் (Deed) உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415656.

  ************************************************************

  குரு­நாகல் பிர­தான பாட­சா­லைக்கு அரு­கா­மையில் பமு­னு­கெ­தர சகல வச­தி­க­ளுடன் 15 பேர்ச்சஸ் காணி 6 பகு­திகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச்சஸ் 100,000/= லிருந்து அழைக்­கவும். 077 2217989 / 077 0827689.

  ************************************************************

  கிரி­பத்­கொட, மாகொல தெம்­பி­லி­கஸ்­முல்­லேயில் கொமர்ஷல் வங்­கிக்கு அருகில் நீர், மின்­சா­ரத்­துடன் சகல வச­தி­களும் கொண்ட 17P காணி 2 பகு­தி­க­ளாக விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. 072 7565655.

  ************************************************************

  தல­வாக்­கலை பிர­தான வீதிக்கு முகப்­பாக 24 பர்ச்சஸ் காணி முழு­மை­யான வீட்­டுடன் விற்­ப­னைக்கு. உரித்து உறுதி. 077 3022003.

  ************************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் 22 பேர்ச் Luxury Place மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 0724192215.

  ************************************************************

  வத்­தளை அல்விஸ் ரவுனில் 70 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 0777932262. 

  ************************************************************

  9.3 Perches, College Street, Kotahena. Upstairs/Downstairs (1600 Sqft x 2 வீடுகள்) 4 Rooms, சாமி அறை, kitchen, Car Park, Roof top, Vasthu முறையில் இந்­துக்­க­ளுக்கு மட்­டுமே. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 0773166531, harihomes2003@gmail.com  

   ************************************************************

  கொழும்பு & 15 மட்­டக்­குளி Fransawatta lane இல் 2.5 perches fully Tiles பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedroom, Hall, Kitchen, Dining Area and Bike Parking. விலை 39 இலட்சம் Clear Deed விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். Tel: 0777900561.

  ************************************************************

  Ja-–Ela close to town 15 perches 17 lakhs Negotiable. Contact: 0717410148, 0779664382. 

  ************************************************************

  18.54 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தேவத்தை பெசி­லிக்கா மற்றும் பழைய தேவா­ல­யத்­திற்கு 400 மீட்டர். காணியில் மின்­சார வச­திகள் உண்டு. காணிக்கு பக்­கத்­தி­லேயே குழாய்நீர் வச­தியும் உண்டு. ஒரு பேர்ச் 380,000/=. தொடர்­புக்கு: 0777358960. (தரகர் வேண்டாம்) 

  ************************************************************

  ஆரம்மே வீதி, இலக்கம் 42/1, தெமட்­ட­கொட கொழும்பு 9இல் அமைந்­துள்ள வீடு, விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 0752030084. 

  ************************************************************

  Kolonnawa 5.5 Perches 2 B/Rooms வீடு விலை 32 இலட்சம். Colombo – 12. 15.50 Perches, 10 B/rooms. 3 stories ideal for residence/commercial. No Brokers. 0714392082.

  ************************************************************

  இப்­பொ­ழுது நுவ­ரெ­லி­யாவில் மிகவும் பசு­மை­யான இடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அதி­சொ­குசு தொடர்­மாடி மனையில் 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­னவு வச­திகள் உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7229494

  ************************************************************

  நுவ­ரெ­லியா – கண்டி வீதி எல்­லையில் புஸ்­ஸல்­லாவ ரெஸ்ட் ஹஸு­சுக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள 45 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. வீட­மைப்­புக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 071 6596805.

  ************************************************************

  வவு­னியா நாக­ரி­லுப்பைக் குளத்தில் 3 ஏக்கர் (Acres) வீட்­டுடன் கூடிய விவ­சாய, கால்­நடை வளர்ப்­புக்­கு­ரிய 2 கிணற்­று­டனும் பயன்­தரும் மரங்­க­ளு­டனும் காணி/ வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1620644. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 7 பேர்ச் காணி Commercial Property for Sale. 78 Million Negotiable. 077 2221849. தரகர் வேண்டாம்.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Apartment for Sale. 900 sqft முதலாம் மாடி 130 இலட்சம். 077 2221849. தரகர் வேண்டாம்..

  ************************************************************

  Mount Lavania காலி வீதிக்கு சமீ­ப­மாக Temples வீதியில் இரண்டு 8.5 P வீடு கட்டும் காணி வி ற்பனைக்கு. அமை­தி­யான, கௌர­வ­மான சூழல் தூய்­மை­யான உறுதி. 0777 320827. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 15P பழைய வீட்­டுடன் 1P, 70 L, 3 அறை Apartment 170 L, இரத்­ம­லானை தர்­மா­ராம வீதியில் 15P வீட்­டுடன் 195 இலட்சம். ரஜ­மா­வத்­தையில் 4 அறைகள் Brand New House 220 இலட்சம் தெஹி­வளை வன்­டவர்ட் பிளேஸில் 1200  sqft Flat 145 இலட்சம். மற்றும் காணி­களும் விற்­ப­னைக்கு. 077 1717405. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Ramakrishna வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட Apartment (2.5 Years) 2 nd Floor, 3 Bedrooms, 2 Bathrooms, 1050 sqft Kitchen, Pantry, Big Hall காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. 18.5 Million Clear Deed (சக­ல­வி­த­மான தள­பா­டங்­க­ளு­டனும் தள­பா­டங்கள் இல்­லா­மலும் விற்­கப்­படும்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Arul: 071 9545179, 077 3635370. 

  ************************************************************

  வத்­தளை மாபோல நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் பாத்­திமா வீதி 16 பர்ச்சஸ் மற்றும் மாபாகே 28 பர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 077 3404043.

  ************************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிக அருகில் 4 Perches வீடு விற்­ப­னைக்­குண்டு (No Parking) தொடர்பு 0777 410183.

  ************************************************************

  வத்­தளை ஹெந்­தளை (ஹெந்­தளை சந்­திக்கு 500 m) பன்­ச­லைக்கு அருகில் 12 பேர்ச்சஸ் கொண்ட காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 10 இலட்சம். 077 3945726.

  ************************************************************

  2 மாடி வீடு. 6 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன். முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்­டது. பென்ட்றி அலு­மா­ரி­க­ளுடன் 2 கூரை மேற்­த­ளத்தில் அமைந்­துள்ள தண்ணீர் தாங்­கிகள் ஒவ்­வொரு குளி­ய­ல­றைக்கும் ஒவ்­வொரு சுடுநீர் கீசர் 7.5 பேர்ச்சஸ் நிலம். வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன். தனி­யான தண்ணீர், மின்­சார இணைப்­புகள். ஹெந்­தளை வத்­தளை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 6443014/ 011 3109974.

  ************************************************************

  2017-02-20 17:05:12

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-02-2017