• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-02-2017  கொழும்பு, அளுத்­மா­வத்தை No. 478/28/B1, எலி–­ஹவுஸ் பார்க் முன் சகல வச­தி­யுடன் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3884807. 

  ************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  ************************************************************

  மட்­டக்­கு­ளியில் 51 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1268294. 

  ************************************************************

  கொழும்பு 15 இல் வீடு விற்­ப­னைக்கு. 4 அறை­களைக் கொண்ட மேல் மாடி வீடு அனைத்து வச­தி­க­ளுடன் 9.4 பேர்ச்சஸ் 80 அடி தூரம் பிர­தான வீதி கொழும்பில் இருந்து கட்­டு­நா­யக்­க­விற்கு செல்லும் பாதையை முகப்­பாகக் கொண்­டுள்­ளது. வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் வசிப்­பி­டத்­திற்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3473052, 011 2772523. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதிக்கு அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. Prime Residential area 1KM from Railway Station. Genuine buyers for full plot. Contact: +919841065521

  ************************************************************

  அங்­கொட, மஹ­புத்­க­மு­வையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய தண்ணீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வீடு தொண்­ணூறு இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. 011 2419405, 077 3766504. 

  ************************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொட கொலன்­னா­வையில் உட­ன­டி­யாக வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேலே 2 அறைகள், பாத்ரூம் சிறிய பல்­கனி, கீழே சமை­ய­லறை, சிறிய Hall, பாத்ரூம், வாகனத் தரிப்­பிடம் ஆகி­ய­வற்­றுடன் விலை 31 இலட்சம். 077 3034772. 

  ************************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 13 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 95 இலட்சம். வெள்­ள­வத்­தையில் 14 பேர்ச் காணி, பேர்ச் 70 இலட்சம். தொடர்­புக்கு: 077 3550841. 

  ************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் (2.25 P) ல் மூன்று மாடிக் கட்­டடம் புதி­யது. மூன்றாம் மாடி இன்னும் முடி­ய­வில்லை. விலை 95 (இலட்சம்) தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 3513759.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, 42 nd Lane, 3 Bedrooms, 2 Toilets, Tiled House for Sale. Deed available. Sqft 1010 தரகர் வேண்டாம். 076 6599096. 

  ************************************************************

  புதிய 2 வீடு­க­ளுமே 3,700,000/= விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம் வச­தி­யுண்டு. தெளி­வான உரித்து. ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை. 071 8879954. 

  ************************************************************

  கொழும்பு 13, Pickerings Road இல் 2 Perches மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 3902796. 

  ************************************************************

  மீகொட, கொலன்­னாவை, வெல்­லம்­பிட்­டி­யவில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6.2 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், மல­ச­லக்­கூடம் மற்றும் கொங்­கிரீட் கூரை­யுடன். விலை 60 இலட்சம். தொடர்­புக்கு: 077 6693472. 

  ************************************************************

  வத்­தளை, கெர­லப்­பிட்­டியில் புதி­தாக கட்­டிய வீடுகள் 9 Perches Slab போடப்­பட்ட, Luxury வீடு 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Fully Tiled, Remote Gate, CCTV அனைத்து வச­தி­யுடன் மற்றும் 6 Perches 3 Bedrooms, Fully Tiled புதி­தாக கட்­டிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  ************************************************************

  மரு­தானை, மொஹிதீன் மஸ்ஜிட் வீதியில் இரு அறைகள், ஹோல், கிச்சன் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 3429347. No Broker

  ************************************************************

  12 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. Temple வீதி, கொழும்பு 10 இல் அமைந்­துள்­ளது. 071 4171743. 

  ************************************************************

  சொய்­சா­புர, B பிரிவு கீழ்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. தரகர் வேண்டாம். 077 9665798, 072 8561997. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 13.6 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 676097. 

  ************************************************************

  Dehiwela, Hospital Road. Jepan Lanka க்கு அரு­கா­மையில் 10 Perches புதிய வீடு 5 Rooms, 4 Bathrooms இரண்டு கார் தரிப்­பிடம் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 55 Million. 071 9758873. 

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. March இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489.

  ************************************************************

  கதி­ரேசன் கோயி­லுக்கும் வேளாங்­கன்னி ஆல­யத்­திற்கும் மத்­தியில் 205, ஸ்ரீ கதி­ரேசன் வீதி கொழும்பு –13. 5 தொடர் மாடி­யுடன் சகல வச­தி­யுடன் 9 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P.077 3922759/ 077 0590660.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 மாடி வீடு 2 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு விலை 45 இலட்ச ரூபா. வெல்­லம்­பிட்­டி­யவில் 3 மாடி வீடு, 5 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு 163/18/20 Poojiyananda Mawatha, Megoda Kolannawa, Wellampitiya. எனும் முக­வ­ரியில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6000543/ 072 2888990.

  ************************************************************

  வத்­த­ளையில் 22 பேர்ச்சஸ் பெரிய வீடு நீர்­கொ­ழும்பு வீதிக்கு 50 மீட்­டரில் ஹவுசிங் கொம்­பி­லேக்ஸ்க்கு. (Housing Complex) பொருத்­த­மா­னது. 34 மில்­லியன் (இரண்டு தவ­ணை­களில் செலுத்­தலாம்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனைத்து வச­தி­க­ளுடன் தொடர்­புக்கு:  071 6416114.

  ************************************************************

  வறக்­கா­பொல, ஹொர­கொல்ல பிர­தே­சத்தில் பாதை அருகில் 37 பேர்ச காணி விற்­ப­னைக்கு உண்டு. 076 8487548. 

  ************************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் 28.5 பேர்ச்சஸ் காணி பழைய கட்­ட­டத்­துடன் 950,000/= ஒரு பேர்ச் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். பிர­தான வீதிக்கு மிக அருகில். வத்­தளை, ஹேகித்தை லைசியம் இன்­டர்­நெ­ஷனல் பாட­சா­லைக்கு அருகில். 10 பேர்ச்சஸ் காணி. ஒரு பேர்ச் 10 இலட்சம். உயர் குடி­யி­ருப்புப் பகுதி. தொடர்­புக்கு: 072 2278012. 

  ************************************************************

  கொழும்பு 10, மரு­தா­னையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு. 25 இலட்சம். தொடர்­புக்கு: 072 7026305. 

  ************************************************************

  கிராண்ட்­பாஸில் 10 பேர்ச்சஸ் காணி 1 பழைய வீடு கண்டி மற்றும் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 2 நிமிடம் ஒரு பேர்ச்சஸ் 30 இலட்சம். விற்­ப­னைக்கு. 071 1827002. 

  ************************************************************

  கல்­கிசை, தக்­சி­னா­ராம வீதியில் 40/5A, 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 13 இலட்சம். 077 2941308. 

  ************************************************************

  பொர­லு­கொட, ஹய்­லெவல் வீதிக்கு அருகில் 48 பேர்ச்சஸ் காணி முழு­மை­யான வீடு மற்றும் 38 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. அவ­சர பணத் தேவைக்கு உடன் விற்­ப­னைக்கு. 076 7869961. 

  ************************************************************

  பண்­டா­ர­வளை, தன்­தி­ரிய, சென்ரல் பினான்­ஸுக்கு பின்­புறம் 11 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7994479.

  ************************************************************

  வத்­தளை, மாபோ­லயில் 10 பேர்ச் காணியில் அமைந்­துள்ள, கட்­டிடக் கலை­ஞரால் வடி­வ­மைக்­கப்­பட்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. நிலத்­த­டிநீர் தாங்கி, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், ஒரு வேலையாள் குளி­ய­லறை, ஒரு வாகனத் தரிப்­பிடம் (Garage) வச­தியும் உள்­ள­டங்­கி­யது. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 072 7578757.

  ************************************************************

  வத்­தளை, ஹுனுப்­பிட்­டியில் 40.7 பேர்ச் காணி, 3 பேஸ் மின்­சாரம், ஒரு அறை, குழாய் நீர் மற்றும் குழாய்க்­கி­ணறு வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 072 7578757.

  ************************************************************

  மட்­டக்­கு­ளியில் இரண்டு மாடி கட்­டி­டத்­துடன் 25 பேர்ச் காணி, 3 பேஸ் மின்­சாரம், குழாய் நீர், கிணற்று நீர், வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 072 7578757.

  ************************************************************

  Luxury House For Sale In Dehiwela 3 Storied + Rooftop Panoramic Sea View. 6 Large Rooms, 5 Bathrooms. Front & rear Garden 2 Car Parks 7.6 Perch, 5500 Sqift Price: 49.5 Million (Negotiable) Principals Only. 076 6331168, 076 6957755.

  ************************************************************

  மாளி­கா­வத்தை, தொடர்­மா­டியில் கீழ் வீடு 3 அறை­க­ளுடன் உடன் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0399134.

  ************************************************************

  கந்­தானை டி.மெசனேட் கொலேஜ்க்கு அரு­கா­மையில் இரண்டு தட்டு புதிய வீடுகள் கட்­டு­மா­னங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 5/5 மில்­லியன். 50,000/= செலுத்தி உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 077 7281852, 077 3733944. Budjet Homes & Constructions, Ganemulla. 

  ************************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும் வெளிச்­சமும் நிறைந்த 3 மாடி அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டிய 12 Perches காணியில் கீழ்­தளம் 2500 Sqft 3 Bedrooms + 2 Baths, முதலாம் மற்றும் இரண்டாம் மாடி ஒவ்­வொன்றும் 3000 Sqft 4 Bedrooms + 2 Baths, Roof Top 3200 Sqft  இல் அமைந்­துள்ள வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Garage 4 Vehicles With Roller Gate. Immediate Sale. Clear Title Deed With BOC loan. Negotiable Offer After Inspection. தொடர்­புக்கு: 075 9616565.

  ************************************************************

  யாழ்ப்­பாணம் கடற்­கரை வீதியில் 48.7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 072 2458296.

  ************************************************************

  Boralasgamuwa House for Sale. 2 Storey 4 Bed Rooms, Servant Quarters, Garage for two Big Vehicles Strong Structure Build with Bricks (Gadole). 126 Lks Negotiable. 077 4496663., 071 5822503.

  ************************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1½ Km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் 8 பரப்பு காணியில் வாஸ்­து­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான ரம்­மி­ய­மான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்பு: 077 7167656. (யோக­லிங்கம்) 

  ************************************************************

  உக்­கு­வளை நக­ருக்கு அருகில் 40 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. துண்­டாக்க முடியும். 077 3920912.

  ************************************************************

  உக்­கு­வளை நக­ருக்கு அருகில் வீட்­டுடன் 40 பர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. விடு­முறை விடு­திக்கும் உகந்­தது. குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு. 077 3920912.

  ************************************************************

  நாவ­லப்­பிட்­டியில் சிறந்த பார்வை தோற்­றத்தைக் கொண்ட இரண்டு மாடி பாரிய பங்­க­ளா­வுடன் 3 ஏக்கர் தேயிலைத் தோட்டம் விற்­ப­னைக்கு. 6 படுக்­கை­யறை, 2 பாத்ரூம், 2 பெரிய வர­வேற்­பறை, டெசின் ஏரியா, மாஸ்டர் பெட்டும், தளத்தில் கும்புக்  பலகை, பாத்ரூம் ஒன்று நீளம் 20 அடி அகலம் 10. ஓபன் வெரான்டா, பென்ட்ரி, விறகு சமை­ய­லறை, கராஜ் ஊழியர் அறை, சோலார் பவர் சுடுநீர் ஊற்று நீர். உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வ­தனால் விற்­ப­னைக்கு 35 மில்­லியன். 077 1312438/ 077 6533834.

  ************************************************************

  பாணந்­துறை கெசல்­வத்தை பழைய காலி வீதிக்கு முகப்­பாக 196 பர்ச்சஸ் ஒரு பர்ச்சஸ் 6 இலட்சம். 071 8234289.

  ************************************************************

  வத்­தளை வீட்­டுடன் காணி பர்ச்சஸ் 22 விற்­ப­னைக்கு உண்டு. மாலை 6 மணிக்கு பின் அழைக்­கவும். 077 7186428. தரகர் தேவை­யில்லை.

  ************************************************************

  கடு­வெல, கொர­தோட்ட ராஜ­சிங்க மாவத்­தையில் 11 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி இப் பிர­தே­சத்­திற்கு அண்­மையில் உள்ளோர் அழைக்­கவும். 077 7848379. விலை 210000/=. P.P

  ************************************************************

  மோதரை, யோசப் டயஸ் மாவத்­தையில் தொடர் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 071 4821946.

  ************************************************************

  மோதரை, சென். ஜேம்ஸ் வீதியில் நல்ல சூழலில் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773635866, 0714821946

  ************************************************************

  Two Bedrooms, Hall, Kitchen, Attached Bathroom, B Type 2 nd floor வீடு Soysa Flatsயில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0772798065. No Brokers.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் பிரேசர் அவ­னி­யூவில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1400 ச. அடி 3 Bedrooms, 2 Bathrooms புதிய தொடர்­மாடி மூன்றாம் மாடியில் பங்­குனி மாதம் குடி­போ­கக்­கூ­டிய நிலையில் விற்­ப­னைக்கு வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் கூடிய 1500 ச. அடி வீடு காலி வீதிக்கு அரு­கா­மையில் ஒபிஸ் பாவ­னைக்­காக வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 0754647050. 

  ************************************************************

  வத்­தளை சேர்ச் (Churh) வீதியில் அமைந்­துள்ள 20 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. அமானா சீட் கொண்டு சுற்­று­மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: Boney  0777804601. 

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, 123, New Chetty Street, Golden Residency, 3 Room with Balcony 3 Bathroom, Kitchen, Servent room, Store Room Full A/C Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. 0774720131. 

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­தல சந்­திக்கு அரு­கா­மையில் (200m) 1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு (11.5 million) ரொமேஸ் 0765659000/ 0117210210. RE/MAX ESTATE, Independence Arcade, Colombo -07. 

  ************************************************************

  தெஹி­வளை, களு­போ­வில 41 Perch காணி; ஹில் ஸ்ட்ரீட் தெஹி­வ­ளையில், பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் 14 perch காணியும்; பல்­லி­ய­தொர, கௌடான 12 perch காணியும்; மேலும் 6 Perch புது வீடு காணியும், கல்­கிசை டேம்பில் ரோட், காலி வீதிக்கு அரு­கா­மையில் 10 Perch, வீடு 4 அறை­க­ளுடன், Card Park மற்றும் Garden; டெம்பில் ரோட் 60 Perch காணியும், இரத்­ம­லானை பொருப்­பன வீதியில் 10 Perch மாடி வீடு 5 Rooms, 3 Bathrooms, Car Park இன்னும் கல்­கிசை, தெஹி­வளை பகு­தி­களில் 6 Perch, 7 Perch காணிகள் விற்­ப­னைக்­குண்டு.  077 7788621, 075 0347640. ஸவாஹிர்.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Perches  இல் வீடு Rs 146 M அல்­லது குறை­வாக விற்­கப்­படும். Tel. 077 3442544.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury Apartment இல் 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், வாகனத் தரிப்­பிடம், Swimming Pool, Gym உடன் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871.

  ************************************************************

  10.75 Perch இல் அமைந்த வீடு தெஹி­வளை, சேனா­நா­யக்க வீதியில் விற்­ப­னைக்கு உள்­ளது. எதிர்­பார்க்கும் விலை 50 M. தரகர் வேண்டாம். தொடர்பு இலக்கம்: 077 7923075. 

  ************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 6 Perch காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0517752.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் (No 28) 2 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட (2 வருடம்) வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 ஆம் மாடி. (Land view) 071 8200286. 

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தொடர்­மா­டியில் 1500 Sqft Apartment 3 Bedroom, 02 Bathroom, Maids Room, Toilet 35.5 Million. No Brokers. Call: 071 9758873. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. (13.36 Perches) மேல­திக தக­வல்­க­ளுக்கு: தனுஷ்: 077 1510151.

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. (14.45 Perches) மேல­திக தக­வல்­க­ளுக்கு: தனுஷ்: 077 1510151.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் வீடு, காணி, தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு உண்டு. 12.5 மில்­லி­யனில் இருந்து உரி­மை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் விற்றுத் தரப்­படும். 077 4129395, 077 3434005.

  ************************************************************

  நாவற்­குழி 8 பரப்பு காணி சிங்­க­மல தோட்டம் (யுனைட்டட் மோட்டர்ஸ் அருகில்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: பிர­தீபன்: 077 4355445.

   ************************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் விஸ்­த­ரிக்­கப்­பட்ட பகு­தி­யுடன் அண்­ண­ள­வாக 700 சதுர அடி கொண்ட மூன்று அறை­க­ளு­ட­னான நிலத்­தடி வீடு கரா­ஜுடன் அவ­சர பணத்­தே­வைக்­காக விற்­ப­னைக்கு. தெளி­வான உறுதி. ஞாயிறு காலை 11.00 முதல் பார்­வை­யி­டலாம். 071 4813190, 077 7322168. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ************************************************************

  Wellawatta 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready for occupying on August 2018. Contact: 076 5433483, 011 2362672.

   ************************************************************

  Mount Lavinia 02, 03, 04 Bedrooms Apartments for Sale Ready for Occupying August 2017. Call: 077 1486666, 011 2362672.

    ************************************************************

  கண்டி, ஜெய­சிறி உயன, பல்­லே­கல, குண்­ட­சா­லையில் 13.5 பேர்ச் காணி (வீடு பாதி கட்­டப்­பட்டு) விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 1000002, 077 9734704.

  ************************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass) Colombo, மரகஸ் மசூதி அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4939495.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்குள் திராய்­ம­டுவில் மர­முந்­தி­ரிகை, தென்னை, பனை ஆகி­ய­வற்­றுடன் உள்ள காணி 240 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 1801400, 076 8094918.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பம்­கேணி சுப்­பி­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 9396051.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரிய உப்­போடை பாக்­கியம் வீதியில் 16.5  பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் உடைய மாடி வீடு கடை­யுடன் கூடி­யது. உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 4233377, 077 2567176.

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 27 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ பிரித்தோ பெற்றுக் கொள்­ளலாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6519187, 077 1674427.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு சத்­துருக் கொண்டான் கண்­ண­கி­யம்மன் கோயில் வீதியில் ஓசானம் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் 120 பேர்ச் உறு­திக்­காணி இரண்டு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6519187, 075 6752201.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, தண்­ணா­முனை லங்கா மாதா Church க்கு முன்­பாக, பிர­தான வீதிக்கு சற்று உள்­வாங்­க­லாக 160 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3488012.

  ************************************************************

  2017-02-20 17:16:51

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-02-2017