• வாடகைக்கு 19-02-2017

  No. 475/30, வெலி­வத்த, ரத்­தொ­ழு­கம சீது­வையில் வீடு வாட­கைக்கு உண்டு. Tel. 075 0914521. Faleen

  *****************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொட, கைரியா முஸ்லிம் பெண்கள் பாட­சா­லைக்கு அருகில் மூன்றாம் மாடியில் தங்­கு­மிட வசதி உண்டு. முஸ்லிம் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2697508, 075 6370767. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தைக்கு மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் Fully Furnished House for Rent! விசா­ல­மான Bedroom 1, Bathrooms 2, Hall, Kitchen and Balcony with all Kitchen things, Fridge, Washing Machine, Satellite TV போன்­ற­வற்­றுடன் வாட­கைக்கு உண்டு. பிரதீப் 077 1928628. 

  *****************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1, 2, 3 B/R Fully Furnished Houses Daily 3000/= up Furnished Room+ Kitchen 2500/= Furnished Rooms 1500/= up Monthly 30,000/= up/ yearly with Parking. 077 5072837. 

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  *****************************************************

  கொழும்பு 15 இல் மேல் மாடியில் தனி வழி­யுடன் 1 Hall, 2 Bedrooms, Toilet/ Bathroom, Kitchen/ Pantry உட­னான வீடு அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2546065, 0777 697859. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 0773038063

  *****************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 1– 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  *****************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Lift, Car Parking available. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

  *****************************************************

  கொழும்பு 12, டாம் வீதியில் இரண்டாம், மூன்றாம் மாடியில் ஒபீஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8164266. 

  *****************************************************

  முதலாம் மாடியில் மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்­பறை, Dining Room மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking) 160/3, W.A. Silva Mawatha, Colombo 6. Tel. 2366430. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரு ஆண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. 0777 555339. 

  *****************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் பாது­காப்­பான சூழலில் தொழில் பார்க்கும் பெண்கள் அல்­லது பல்­க­லைக்­க­ழக மாண­வியர் தங்­கக்­கூ­டிய பாது­காப்­பான அறை உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 8697863, 071 4399087. 

  *****************************************************

  Tiled room, Bathroom for one Gent Separate Entrance. 8500/=. 3M Advance. 136/54, Pragnaloka Mawatha, Kawdana, Dehiwela. 077 9908913. 

  *****************************************************

  5/3– 1/1, Wijeyaba Mawatha, Kalubowila, Dehiwela எனும் விலா­சத்தில் 2 படுக்கை  அறைகள், 2 பெரிய Hall, சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் கொண்ட 1 st Floor வீடு  வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2966335, 077 2966334. 

  *****************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் Golden Key Eye Hospital க்கு அண்­மையில் 2 Rooms 1 attached Bathroom, 1 Living Hall, Kitchen உடன் வீடு வாட­கைக்கு. மாதாந்தம் 27,000/= (Negotiable) 6 மாத முற்­பணம். (Refundable) (சிறிய குடும்பம்/ தம்­ப­தி­க­ளுக்கு உகந்­தது) Tel. 071 8349248, 0777 507666. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, டெல்மன் ஹொஸ்­பிட்டல் பின்­புறம் டைல்ஸ் பதித்த மூன்று அறைகள், ஹோல், சமை­ய­லறை, A/C, Hot Water உள்ள கீழ்த்­தள வீடு. பார்க்கிங் வச­தி­யுண்டு. மாத வாடகை 65,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 071 6830041. No Broker 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 076 7288427.

  *****************************************************

  வெள்­ள­வத்தை 115/8, W.A. Silva Mawatha 3 ஆம் மாடியில் (No Lift) 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Kitchen, Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. No Brokers ஞாயிற்­றுக்­கி­ழமை 9– 12 Noon. மணிக்குள் பார்­வை­யி­டலாம். (No Maintenance Charges) 075 5568127. 

  *****************************************************

  படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Room இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. 071 8428407. 

  *****************************************************

  காலி வீதி, வெள்­ள­வத்தை, 3 ஆம் மாடியில் பெரிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 7555951. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C, இரண்டு Bathrooms (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) தரகர் தேவை­யில்லை. 077 5150410.

  *****************************************************

  கொழும்பு 7, டொரிங்டன் அவ­னி­யூவில் அனெக்ஸ் (10,000/=) வாட­கைக்கு. திரு­ம­ண­மான தம்­ப­தி­ய­ருக்கு/ தொழில் செய்யும்/ படிக்கும் பெண்கள் இரு­வ­ருக்கு பொருத்­த­மா­னது. (071 6424318, 071 9744706)

  *****************************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்தை, மல்­லிகா லேனில் தனி பாதை­யுடன் சகல வச­தி­க­ளுடன் அறை (றூம்) வாட­கைக்கு உண்டு. 077 9087128. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  *****************************************************

  Colombo 4, Kotelawela Place இரண்டாம் மாடி 4 Rooms, 3 Bathroom, 1 Car Parking மாத வாடகை 75,000/=. 6 மாத முற்­பணம். தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 071 9758873. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, Benedict Mawatha யில் கீழ்­மா­டியில் (Basement) சகல தள­பா­டங்­க­ளுடன்  (Furnished) One Bedroom வீடு நாள் கணக்கில் வாட­கைக்கு உண்டு. நான்கு பேர் தங்க உகந்­தது. 071 9773098.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள்,கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedroom, 2 Bathroom முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுக்கு வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுடன் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கு மிக உகந்­தது. 077 3223755.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் சகல வச­தி­க­ளுடன் 1, 2 படுக்கை அறை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி மனைகள் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *****************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் Hall, டைனிங் Hall, 3 Rooms, 2 Bathrooms, Parking உடன் வீடு. 25,000/= வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3894455.

  *****************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 03, 04, 06 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  *****************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, நாண­யக்­கார மாவத்­தையில் 3 Rooms with Car Park Full Tiled House for Rent. Rent: 38,000/=. Advance 1 year. Contact No: 076 6411194. வீடு விற்­ப­னைக்கு உண்டு. 42/-=.

  *****************************************************

  பேரா­தனை வீதியில் சகல வச­தி­க­ளுடன் கொண்ட இரு வீடுகள் வாட­கைக்கு விடப்­படும். (வரந்தா, இரு அறைகள், சமையல் அறை, குளியல் அறை) 077 9637192. 

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் வீட்டில் அறை இரண்டு பெண்­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வேலைக்கு போகி­ற­வர்கள் அல்­லது தாய், மகள் இருவர் தங்­கலாம். 075 5562970, 

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் முதல் மாடி இரண்டு அறை­க­ளுடன் இரண்டு குளியல் அறைகள், Hall, Kitchen, Current,  Water Bills செபரேட் மாதம் 30,000/=. வாடகை இரண்டு/ 1 ½ வரு­டங்கள், 35,000/=. ஒரு­வ­ருடம் மாத வாடகை கட்ட வேண்டும். 077 6447014. 

  *****************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் 1 படுக்கை அறை, 1 ஹோல், 1 சமை­ய­லறை, தனி மின்­சாரம், தண்ணீர் உடைய வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. Tata Super ACE புல் பொடி லொறி 2015 Model ஒன்றும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3551574. 

  *****************************************************

  கொழும்பு 13, ஜெம்­பட்டா வீதி வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் வாட­கைக்கு உண்டு. 075 7422116.

  *****************************************************

  கொழும்பு 12. நீதி­மன்றம் ஆல­மரச் சந்­திக்கு அருகில் புதிய கட்­ட­டத்தில் சகல வச­தி­க­ளு­டனும் அறை வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். முற்­பணம் 3 மாதம். தொடர்­புக்கு: 077 1166199, 077 0099464.

  *****************************************************

  கிரேண்ட்­பாஸில் பெண்­க­ளுக்கு நாள், மாத வாடகை அறைகள் உண்டு. போட்டிங், கூலிக்கு அறைகள் உள்­ளது. 071 4896717.

  *****************************************************

  37th Lane, வெள்­ள­வத்­தையில் இருவர் தங்­கக்­கூ­டிய விசா­ல­மான வச­தி­க­ளுடன் கூடிய அறை உயர் கல்வி கற்கும்/ உத்­தி­யோகம் பார்க்கும் ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. வாடகை 20 000/=. 077 9606635.

  *****************************************************

  கல்­கி­சையில் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், ஒரு குளி­ய­லறை, முழு­மை­யாக Tile பதிக்­கப்­பட்ட சமை­ய­லறை. மாதாந்தம் 30 000/=. ஒரு வருட முற்­பணம்.  தொடர்­பு­க­ளுக்கு: 070 3143148. 

  *****************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் 2 அறைகள் கொண்ட டைல் பதிக்­கப்­பட்ட வீடு. மாதம் 30 000/= விகிதம் வாட­கைக்கு.  076 9845410

  *****************************************************

  வத்­தளை, மாபோல அனைத்து வச­தி­க­ளு­டனும் எடேச் பாத்ரூம் உடன் 3 அறைகள் (போடிங்) உண்டு.  075 0408814

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் ஸ்டேஷன் அரு­கா­மையில் வீடு நாள்  வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தள­பாட வசதி, A/C யுடன் தொடர்­புக்கு. 077 0368604/ 077 9920497.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7152031.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி சம்பத் வங்கி BMS அரு­கா­மையில் சாதா­ரண அறைகள் வாட­கைக்­குண்டு. மாண­வர்­க­ளுக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும் உகந்­தது. Parking இல்லை. தொடர்பு: பி.ப. 2 மணிக்குப் பிறகு: 078 5676544.

  *****************************************************

  அறை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் இணைந்த  குளி­ய­ல­றை­க­ளுடன் அறைகள் தனித்­த­னி­யா­கவும் சேர்ந்தும் இருக்­கக்­கூ­டி­யது. பெண்­க­ளுக்கு  வாட­கைக்­குண்டு. 077 9597655.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி­வீ­திக்கு அரு­கா­மையில்  3Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, Parking, Lift சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. New Washing Machine விற்­ப­னைக்கு. 011 2364167/ 077 5432782.

  *****************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் பம்­ப­லப்­பிட்­டியில் நிலத்­துடன் Anex 2 Room, Kitchen, Small Hall, 3 பேர் உள்ள தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent 40000/=. 076 5204138.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. சமையல் செய்யும் வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 077 4927572/ 075 9897111.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 2 Room, B.Hall, wood Ceilling சகல வச­தி­க­ளி­னு­டனும் வீடு வாட­கைக்கு. No 27, 1St Lane, Bellanthara Road, Nadimala, Dehiwala. தொடர்பு: 070 2413399.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Ground floor 3 rooms, 2 bath rooms மற்றும் Parking உடனும் 1 st floor 2 rooms, 2 bathrooms உடன் வீடு வாட­கைக்கு. 0777788621, 0750347640. ஸவாஹிர் 

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதியில் 2 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. 0774142868. 

  *****************************************************

  Bambalapitiya காலி வீதிக்கு அருகில் டைல்ஸ் பதித்த இரு B/Room, இரு குளி­ய­ல­றை­களைக் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் Nimal Road இல் தனி வீடு. மாதம் 65000/= படி. 0716543962/0773651826. 

  *****************************************************

  Dehiwela சந்­தியில் காலி வீதியில் இருந்து 3வது வீடு இரண்டு மாடி 2 A/C Badroom, 3 Bathroom, Double Garage, Solar Hot water with Furniture 60,000/=. 0766070356, 0717929255. 

  *****************************************************

  Wellawatte three bedroom house with all facilities for rent. Tel: 0112714534, 071 7085461, 0717084638. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­யறை, A/C, தள­பா­டங்­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0779771893. 

  *****************************************************

  வெள்­ளத்­தையில் 1ம் மாடி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறையும். 3ம் மாடியில் சமையல், குளியல், வர­வேற்­ப­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. வேலை­பார்க்கும்/படிக்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 0777 875881, 0112081483. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் குளியல் அறை­யுடன் சகல வச­தியும் கொண்ட அறை வாட­கைக்கு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 0779906681. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலைக்குச் செல்லும் தமிழ் இந்து/கிறிஸ்­தவ இளை­ஞர்கள் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறை உண்டு. ஒருவர் பகிர்ந்து இருப்­ப­தற்கும் இடம் உண்டு. 0777254627. 

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தனி குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு வேலை பார்க்கும்/ படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு 0770204991, 0779042324. 

  *****************************************************

  வியா­பார நோக்­கத்­திற்­கான கட்­டடம் வாட­கைக்கு. கொழும்பு 15, பிர­தான வீதிக்கு அரு­கா­மையில், 11000 சதுர அடி, இரண்டு மாடி 100/= Per sqft. Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேசில் சகல வச­தி­யுடன் 2 அறை கொண்ட வீடு நாள், கிழமை, மாத (குறு­கி­ய­கா­லத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. (TV A/C + Hot Water). 077 3833967/ 075 5548298.

  *****************************************************

  கல்­கி­சையில் 3 அறைகள், 3 குளி­ய­லறை, A/C, தள­பா­டங்­க­ளுடன், சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. Beach Hotel, St.Thomas கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில். 077 4455307

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் (A/C+Non A/C) வீடு நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0368604.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, களு­போ­வில பகு­தியில் வீடு­களும் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்­கு­மான இணைந்த குளி­ய­லறை, அறை­களும் தொடர்­மா­டி­களும் வாட­கைக்கு உண்டு. 077 3434005/ 077 4129395.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, A/C, Hot Water, 3 BR Full Furnished House. Near Galle Road. Day/ Month Short Time Rent. 072 2792538.

  *****************************************************

  Maligawatta Flat 02 Rooms, Bathroom, 02 Balcony கூடிய வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Young Couple/ Small Family/ Two Ladies விரும்­பத்­தக்­கது. 077 3595969.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் பாது­காப்­பான இடத்தில் Annex Ground Floor, 1 Hall, 1 பெரிய அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் மற்றும் 1ஆம் மாடியில் 1 அறை, குளி­ய­லறை (கீழ் மாடியில்) இன்­னு­மொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 077 3709471.

  *****************************************************

  2 அறை, 2 குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய Annex தனி­வ­ழி­யுடன் வாட­கைக்­குண்டு. அம்­மாவும் மகளும் அல்­லது Working Girls 4 பேர் Share பண்­ணுதல் விரும்­பத்­தக்­கது. Sri Siththartha Path கிரு­லப்­பனை. 077 6760440.

  வெள்­ள­வத்­தையில் முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு எல்லா வச­தி­க­ளு­டனும் Boarding room உண்டு. Contact No: 077 2833484.

  *****************************************************

  மூன்று அறைகள், Kitchen, Hall வீடு பிர­தான வீதி திரு­கோ­ண­ம­லையில் வாட­கைக்கு உண்டு. நிலா­வெ­ளியில் இரண்டு அறைகள், Hall, வீடொன்றும் Two Shop, Spaces Building வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 076 3746472. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன உப்­போடை நிரஞ்­சனன் வீதியில் அமைந்­துள்ள முதலாம் மாடி வீடு மூன்று அறை­க­ளுடன் ஒரு­வ­ருட வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 6965657. 

  *****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி பெரடைஸ் டொயிஸ் முன்­பாக வீதியில் கடை  அறை­யுடன் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு வாட­கைக்கு. 078 2989975, 071 8972166. 

  *****************************************************

  கடை வாட­கைக்கு. மட்­டக்­க­ளப்பு, New road இல் அமைந்­துள்ள புதிய 22 அடி அகலம், 40 அடி நீள­மு­டைய இரண்டு கடை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு முன்­பாக வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6688569.

  *****************************************************

  வத்­தளை, பள்ளி ஒழுங்­கையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு குத்­த­கைக்கு மற்றும் வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 071 3580512, 011 2958432.

  *****************************************************

  கொழும்பு– 05, கிரு­லப்­ப­னையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு தொடர்பு கொள்­ளவும் 011 2513252.

  *****************************************************

  படிக்கும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு இரண்டு அறைகள் வாட­கைக்­குண்டு. சிறி­யது 7000/=, பெரி­யது 13000/=. 077 8880360.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் டைல்ஸ் பதித்த அறை வாட­கை்கு. (ஆண்கள் மட்டும்) Room with attached toilet. (2 persons) 25,000/=, Very Large room with Common Toilet (3 Persons) 30,000/=. Standard Room (1 Person) Rs 12 500/=. (8 மாத முற்­பணம்) 011 4200234, 077 7803169

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. (இரண்டாம் மாடியில்) (No LIft) 62,500/= (8 மாத முற்­பணம்)   011 4200234, 077 7803169

  *****************************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய Room ஒன்று படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் பெண்­ணிற்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 5212692, 077 5212692.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், இங்கு உள்­ள­வர்­க­ளுக்கும் வீடு ஒன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. (நாள், கிழமை, மாதம், வருடம்) T.P. 0766737895. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை 42 nd lane இல் 3 Bedroom House சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 075 0106816.

  *****************************************************

  குறு­கி­ய­கால (நாள்/மாத) வாட­கைக்கு வெள்­ள­வத்­தையில் 1 B/Room, 2 B/Room, Furnished Apartment மற்றும் படிக்கும்/வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி அறை  மாத வாட­கைக்கு. 0775017916. 

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்ள வீடொன்றில் வேலைக்கு போகும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு அறை­யுடன் கூடிய குளி­ய­ல­றையும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 0776724069, 0718381541. 

  *****************************************************

  தெஹி­வளை, Galle Road க்கு அரு­கா­மையில் ஒரு Room வீடொன்றில் வாட­கைக்­குண்டு. படிக்கும் ஆண்கள் (Tamils) விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3345149, 0765515587.

  *****************************************************

  மொறட்­டுவ, Zoysapura தொடர் மாடியில் C9 வீடு 2 Room. Kitchen with Bathroom வாட­கைக்கு உண்டு. வாடகை 23000/=. முற்­பணம் 2 வரு­டங்கள். T.P. 0718317020. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி பிளட்ஸ் 2 படுக்­கை­யறை, கிரவுண்ட் புளோர், A/C, Hot Water, லக்­சறி தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய/நீண்ட காலத்­துக்கு. மற்றும் பம்­ப­லப்­பிட்டி, யாழ்/கந்­தர்­மடம், கை தடியில் அனெக்ஸ், Netcafe (Colombo–12). 0785679674, 0112588167. 

  *****************************************************

  வீடு வாட­கைக்கு/குத்­த­கைக்கு.1/9 Farm Road, Mattakkuliya, Colomobo 15. T.P: 0777323142. 

  *****************************************************

  Room வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும், படிக்கும் பெண்­க­ளுக்கு தனி­யாக அல்­லது இரு­வ­ராகத் தங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7747704.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் மேல்­மாடி வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­துக்கு உகந்­தது. வாடகை 35,000. தொடர்­பு­கொள்க. 077 7747704.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamden Lane, K.F.C க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, Hall. முற்­றிலும் A/C உடன் சகல தள­பா­ட­வ­ச­தி­க­ளுடன் நாள், வார, மாத அடிப்­ப­டையில். 077 7313930/ 077 7404926.

  *****************************************************

  Colombo 3 இல் 03 Room Apartment For Rent in School Lane, Colombo 03 RE/MAX Gajan 077 9347222.

  *****************************************************

  Colombo 6 இல் Restaurant for Rent in Ramakrishna Road Wellawatte with Furniture. Call for more Details. RE/MAX Gajan 077 9347222.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் ரோட்டில் சகல தள­பாட (சமையல்) உட்­பட வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். 077 2969638/ 077 6537716.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்­கண்­மையில் வேலை செய்யும் பெண் ஒருவர்/இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. 077 4138126.

  *****************************************************

  கொழும்பு 2 இல் கொம்­பனி தெருவில் 2 அறை­யுடன், 1குளி­ய­லறை, Hall, Kitchen உடன் ஒரு தனி, (சீமெந்து தரை) வீடு வாட­கைக்கு. 22,000/=. 077 9808087.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில், 2 அறைகள், 2 பாத்ரூம், பென்ரி கிச்சன் 

  *****************************************************

  புள் டயில் புதிய வீடு. சிறிய குடும்­பத்­துக்கு. சகல வச­தி­யுடன். 077 4477993.   

  *****************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.   

  *****************************************************

  நாகொட, கந்­தா­னையில் முழு­வதும் Tile பதித்த 3 படுக்­கை­யறை இணைந்த குளி­ய­லறை, பெரி­யஹோல், சமை­ய­லறை, வேலை­யாட்கள் குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­து­ட­னான வீடு வாட­கைக்­குண்டு.தொடர்பு : 077 7400668. 

  *****************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த, மாட்­டா­கொட 2 அறைகள் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய மேல் மாடி வாட­கைக்கு. நுழை­வாயில் வெளியில் அமைந்­துள்­ளது. 011 2938368, 077 9505654.

  *****************************************************

  102/2, Elie House Roadஇல் 2 மாடி 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. Rent: 25,000/-=. 1 ½ வருட முற்­பணம் அவ­சியம். No Parking. Auto வந்து போகும் Lane. தொடர்பு – 077 0777043, 077 7634056.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2352852, 077 2543113

  *****************************************************

  Eli House Road, கொழும்பு–15 இல் 2ஆம் 3ஆம் மாடியில் 3 Bedroom, 2 Attached பாத்ரூம் உட­னான வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு 077 2309664/ 5.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 12, நீதி­மன்றம் டாம்­வீதி பழைய புதிய சோனகத் தெருக்­க­ளிற்கு அருகில் புதிய கட்­ட­டத்தில் கடை அறை வாட­கைக்கு. ஆபிஸ் சட்­டத்­த­ர­ணிகள் ஆபீஸ் இற்கும் உகந்­தது. முற்­பணம் 3 மாதம். 0771166199, 0770099464.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico வுக்கு முன்னால் 2 ஆண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 6333349. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 ஆம் மாடி (No Lift) 2 அறை வீடு 40,000/=, அலு­வ­லக பாவ­னைக்­கான வீடுகள் 75,000/=– 1,40,000/= வரை. தெஹி­வ­ளையில் தனி­யறை 3 ஆம் மாடி 10,000/=, கல்­கிசை பிரி­வெனா வீதியில் 4 அறை தனி வீடு (No Parking) 30,000/= மற்றும் தள­பா­டங்­க­ளு­ட­னான வீடு­களும் 077 1717405. 

  *****************************************************

  மரு­தானை, கொழும்பு 10 இல் Office வாடகை/ Lease/ விற்­ப­னைக்கு சகல வச­தி­யுடன் (A/C, Computer/மேசை) தொடர்பு: 076 9629544.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Apartment இல் தனி வீடு தேவை. தள­பா­டத்­துடன் அல்­லது தள­பாடம் அல்­லா­மலும். (2,3,4 அறைகள்). 077 3128777.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 33rd Lane இல் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, parking உடன் Furnished Apartment வாட­கைக்கு Working Girls Only. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 6799977.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் அறை மற்றும் Sharing Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3212448.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் விவே­கா­னந்த ரோட்டில் சகல வச­தி­க­ளு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய apartment வாட­கைக்கு உண்டு. A/C, Hot water, Lift, Gym all Other Facilities. LKR 100,000. Tel. 077 6745764.

  *****************************************************

  முத­லாம்­படி 2 Rooms, 1 Bathroom Toilet, சம­ய­லறை, பென்றி கபோட் மாதம் 35,000/= குத்­த­கைக்கு/வாட­கைக்கு L. Fernando இல. 3, 39th Lane, விகாரை லேன் ஊடாக. E..S. பெர்­னாண்டோ மாவத்தை. 077 6057651.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி Damroக்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7825637. ragupk@ymail.com

  *****************************************************

  தெஹி­வளை, கௌடான வீதி பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உண­வுடன் மாதம் ஒரு­வ­ருக்கு 9500/=. 071 5933099. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.     

    *****************************************************

  மூன்று மாடிக் கட்­டடம் வாட­கைக்கு /குத்­த­கைக்கு. காலி வீதிக்கு அரு­கா­மையில் கல்­கிசை பிரி­வெனா வீதியில் மூன்று மாடிக் கட்­டடத் தொகுதி, முதல் இரண்டு தொகு­தி­களும் அனைத்து தள­பா­டங்­க­ளுடன் அலு­வ­லக பாவ­னைக்கும், மூன்றாம் மாடி வீட்டு உப­யோ­கத்­திற்­கா­கவும் உகந்­தவை. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். Sivakumar. தொலை­பேசி: 077 8317297/ 071 6392270.

  *****************************************************

  Working Women’s Room on Sharing basis In close proximity to the Dehiwela Municiple Council. Self Cooking available. Luxmi. 077 2747414.

  *****************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிக அருகில் Annex வாட­கைக்கு உண்டு. சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 9885328.

  *****************************************************

  2 அறை­க­ளுடன் மாடி வீட்டில் மேல் மாடி 20,000/= வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 34/2, களனி கங்கை, மில் ரோட். 077 6231645. (North Shore Campus இற்கு முன்னால்)

  *****************************************************

  கொழும்பு–13, களஞ்­சி­ய­சாலை (Store) உம், வாகனத் தரிப்­பி­டமும். 077 6831866.

  *****************************************************

  கொழும்பு–13, No 93, மகா வித்­தி­யா­லய மாவத்தை (பாபர் street) நான்கு மாடி கட்­ட­டத்தில் 3 ஆம் மாடியில் அமைந்­துள்ள 2 Bedrooms, 1 Hall, Kitchen, Bathroom மற்றும் Full Tiles உடைய வீடு வாட­கைக்கு உண்டு.  077 5323466.

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் 22.5 பேர்ச்சஸ் அள­வி­லான காணியில் பூந்­தோட்­டத்­து­ட­னான அழ­கிய வீடு வாட­கைக்கு உண்டு. பெரி­ய­ள­வி­லான வர­வேற்­பறை, 3 தனி­ய­றை­க­ளுடன் கூடிய Attached Bathroom மற்றும் தனி குளி­ய­லறை, வீட்டின் முன், பின் பக்­கங்­களில் வாகனம் நிறுத்­து­வ­தற்­கான வச­திகள், வீட்டு வேலை­யாட்­க­ளுக்­கான அறை மற்றும் குளி­ய­லறை என்­பன காணப்­ப­டு­கின்­றன. மாத வாடகை 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7331817, 077 2359859. (ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும்)

  *****************************************************

  கடை வாட­கைக்கு. இல.11 மெனிங் பிளேஸ் 1000 சதுர அடி கொண்ட வியா­பார இடம் வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) மாத வாடகை Rs. 110,000. 0775104974. 

  *****************************************************

  2017-02-20 17:00:35

  வாடகைக்கு 19-02-2017