• மணமகன் தேவை - 07-02-2016

  இந்து வேளாளர் 1983 பூராடம் 5’ 3” BCom Australia Citizen, Melbourne,  லக்கினம் சனி, 8 ராகு, 9 செவ், சந்­தி­ர­னுக்கு 7 இல் செவ், மொ.கி. பாவம் 46 செவ் பாவம் 8, உயர் பதவி வகிக்கும் மக­ளுக்கு படித்த பொருத்­த­மான மண­மகன் Australia வில் தேவை. தொடர்­புக்கு: 61 432749173. sinnabalen@yahoo.com.au 61 432600830. 

  ***********************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட (RC) வயது 27 HNDM முடித்து BBA படித்துக் கொண்டு நிறுவனமொன்றில் Accountant தொழில் புரியும் மகளுக்கு ஒழுக்கமான மணமகனை எதிர்பார்க்கின் றோம். தொடர்புகளுக்கு (மாலை 6– 9) 075 3708092, 077 5006415. E–mail: lawarance@ymail.com 

  ***********************************************

  கொழும்பு இந்து கள்ளர் 1990 ரேவதி பாவம் 33 Banking officer மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1972 ரேவதி 4 இல் செவ்வாய் பாவம் 8 Australian Citizen விவாகரத்தான மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1971 திருவோணம் பாவம் 40 B.A. Teacher வெள்ளவத்தையில் வீடு உள்ள மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  கொழும்பு இந்து பள்ளர் 1990 BA பட்டதாரி மணமகளுக்கு பட்டதாரி மணமகன் தேவை. நிரந்தரமான தொழில் அல்லது வியாபாரம் உள்ள வெளிநாட்டு உள்நாட்டு இதே இனத்தைச் சேர்ந்த மணமகன் எதிர்பார்க்கப்படுகின்றார். Contact: 077 3492049, 077 2044621. 

  ***********************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட இந்து குலத்தைச் சேர்ந்த 1985/04/10 தனுசு இராசி மூல நட்சத்திரத்தில் பிறந்த அரச துறையில் ஆசிரியராக பணிபுரியும் மணமகளுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை கொழும் பில் எதிர்பார்க்கின்றனர். 078 5676956, 077 6906273. 

  ***********************************************

  நல்ல குணமும் அழகுமுள்ள 42 வயது (திருமணமாகாத) அன்புள்ளம் கொண்ட இந்துப் பெண்ணுக்கு படித்த, நேர்மை யான மணமகளை தாயார் தேடுகிறார். (சிறு பிள்ளையோடு தாரமிழந்தவரும் தொடர்பு கொள்ளலாம்) malini19391@gmail.com 

  ***********************************************

  கொழும்பு RC 1983 5’ 2” AAT கற்று Asst. Accountant தொழில்புரியும் மகளுக்கு நிரந்தர தொழில் புரிபவரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 1198697. sadeeshouse@yahoo.com 

  ***********************************************

  வத்தளை, மஹாபாகேயை வசிப்பிடமா கக் கொண்ட இந்து வயது 28, உயரம் 5’ 4” உடைய A/L படித்த குறுகிய காலத்தில் Divorced ஆன மெலிந்த அழகிய மகளுக்கு படித்த தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 072 8750558, 077 2986633. 

  ***********************************************

  முஸ்லிம் தம்பதிகளின் 33 வயதுடைய மணமகளுக்கு மணமகன் தேவை. ஆங்கில பாடசாலை ஆசிரியை முஸ்லிம் கலாசார மதப்பற்றுள்ள அழகான மங்கை இருப்பிடம் தெஹிவளை மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 011 2764101. 

  ***********************************************

  மலையகம் இந்து ஆதி திராவிடர் 1981 இல் பிறந்த ஆசிரிய தொழில் புரியும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் பொது நிறம் மகளுக்கு தகுந்த வரனை தாயார், சகோதரர் எதிர்பார்க்கின்றார்கள். தொடர்புகளுக்கு: 072 7343530 (இரவு 7.00 க்கு பிறகு)

  ***********************************************

  மட்டக்களப்பில் அரச சேவையில் பணிபுரியும் அழகான வெள்ளை நிற 30 வயது 8 இல் செவ்வாய் தோஷமுள்ள தனது மகளுக்கு தகுந்த பொருத்தமான மணமகனை தாயார் அவுஸ்திரேலியா அல்லது கனடாவில் இருந்து எதிர்பா ர்க்கின்றார். தொடர்புகளுக்கு: அவுஸ்தி ரேலியா தொலைபேசி இல. 0288091828.  இலங்கை: 076 8594460, 065 3650849. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல பல்கலைக்கழக த்தில் விரிவுரையாளராக பதவி வகிக்கும் 1983, 5’ 3” அமெரிக்காவில் உயர்பட்டம் பெற்ற, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ரோமன் கத்தோலிக்க மணமக ளுக்கு கொழும்பில் உயர் பதவி வகிக்கும் பண்பான மணமகன் தேவை. மணமகள் பல வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பொறுப்புகள் எதுவும் இல்லை. 071 0805355 அல்லது jessy20sm@gmail.com 

  ***********************************************

  இந்திய வம்சாவளி முக்குலத்தோர் இனத் தைச் சேர்ந்த 1988 இல் பிறந்த கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் UK யில் Engineering BE (Hons) படித்த 5’ 3” உயரம் உடைய பெண்ணுக்கு இதே இனத்தைச் சேர்ந்த தகுந்த வரனை எதிர் பார்க்கின்றோம். 077 4004801. 

  ***********************************************

  விவாகரத்து பெற்ற 39 வயதுடைய கல்வித் தகைமையுள்ள மொன்டிசோரி ஆசிரியையாக பணிபுரியும் தமது மகளு க்கு முஸ்லிம் தாய், தந்தையர் மணவாள னை தேடுகின்றனர். நல்ல நிறம் 5’ 4” உயரம் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல். ruhariz@gmail.com 

  ***********************************************

  கொழும்பு இந்து முக்குலம் 1982 இல் பிறந்த திருவோணம், உயரம் 5’ 5”, BSc in IT, Australian PR, IT Consultant in Sydney மணமகளுக்கு தகுந்த பொருத்தமான பட்டதாரி மணமகன் தேவை. Tel. 077 6088436, 011 2812420. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1990 பூரம் 7ல் செவ் வாய் பாவம் 20 B.Sc (Hons) CIMA முடித்த Engineer  மணமகளுக்கு மணமகன் வெளிநாடு உள்நாடு தேவை. சாய்நாதன் திருமண சேவை, வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1988 சுவாதி 8ல் செவ்வாய் 78 பாவம் LL.B முடித்த Atto rney at Law மணமகளுக்கு மணமகன் உள்நாட்டில் தேவை. சாய்நாதன் திரு மணசேவை வெள்ளவத்தை. 011 2364 146, 0777 355428. saainathan.lk@gmail.com

  ***********************************************

  Canada 27 / 35 – UK: 30 / 35 – Australia: 26 / 29 / 30 / 33 வயது Sponsor மண மகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமணசேவை. 18/2/1/1, Fernando Ro ad, Colombo – 06 – 2363870.

  ***********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட Non RC (CPM) வயது 31 உயரம் 5’ 5” அழகிய நிறமுடைய படித்த குணமு ள்ள மணமகளுக்கு கிறிஸ்தவ நற்குண முடைய Non RC வெளிநாட்டில் பணி புரிபவர் விரும்பத்தக்கது (உள்நாட்டிலும் தொடர்பு கொள்ளலாம்) 0777 607545, 075 2466379. E–mail: denshideborah42@gmail.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1991, உத்தரம், BSc Following Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை.. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  அமெரிக்காவில் வசிக்கும் 35 வயது மணமகளுக்கு கனடாவில் வசிக்கும் 26 வயது மணமகளுக்கு அவுஸ்தி ரேலியாவில் வசிக்கும் 30 வயது மணமகளுக்கு மணமகன்மார் தேவை. 011 7221674.

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, மகம், Student, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 05, மைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து கோவியர் 1990, மூலம், Bank Officer, 12இல் செவ்வாய், Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900  chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ் Christian RC குருகுலம் 1988, Foll owing Electronically Engineering, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900  chava@realmatrimony.com

  ***********************************************

  கொழும்பு இந்து 1990.07.15 ரேவதி நட்சத்திரம் மீனராசி 5.2 UK பட்ட தாரி கொழும்பில் வெளிநாட்டு நிறுவன மொன்றில் உயர் பதவி வகிக்கும் மகளு க்கு 29 வயதுக்குள் தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். சமீபத்தில் எடுத்த புகைப்படத்துடன் ஜாதகத்தையும் அனுப்பவும். sanrcol@yahoo.com.

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1984 CIMA Fully Qualified B.Sc மூலம், 1986 dental Doctor கன்னி சித்திரை. ஆகிய அழகிய வெள்ளை நிறமுடைய  5’7’’ உயரமுடைய மணமகள்மாருக்கு  Doctor, Engineer, Accountant மணமகன் தேவை. திருமண சேவை “பதிவுக் கட்டணம் இல்லை” Mobile, Viber, Whatsup – 077 0236092. prapurajk@gmail.com. 

  ***********************************************

  2016-02-08 12:35:07

  மணமகன் தேவை - 07-02-2016