• மணமகள் தேவை - 19-02-2017

  யாழ். குரு­குலம் RC 76 இல் பிறந்த (NDT– Mec Engineer) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த, பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9023893. 

  ********************************************************

  கொழும்பில் வசிக்கும் 33 வயது நிரம்­பிய, மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த, நகைக் கடையில் தொழில்­பு­ரி­கின்ற மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8178947 தந்தை. 077 3661036.

  ********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் 1981, திரு­வா­திரை 2 ஆம் பாதம், 4 இல் செவ்வாய் சூரியன், லண்­டனில் வழக்­க­றி­ஞ­ராக இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0044 777 4577315, 0044 2076880364, 0044 7958309036. sivauk9999@gmail.com  

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரம் CIMA ACCA Finance Manger மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் 01.01.1975 உயரம் 5’ 7” நல்ல தோற்றம் A/L வரை கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் வேலை. 38 வய­திற்குள் மெலிந்த அழ­கான தோற்­ற­முள்ள மண­ம­களை குடும்­பத்­தினர் தேடு­கின்­றனர். கலப்­பி­னத்­த­வர்­களும் வச­திகள் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Whatsapp 072 2843900. Contact No: 077 9104545. 

  ********************************************************

  1988 யாழிந்து வேளாளர் Royalist ரேவதி நட்­சத்­திரம் 35 பாவம் 5’ 7” Fair Software Engineer Australia மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 075 7180718. 

  ********************************************************

  இந்து கள்ளர், வயது 32. விவா­க­ரத்­தான டுபாயில் இருந்து வர­வி­ருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 3967032. 

  ********************************************************

  வயது 39. மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. முஸ்லிம் மண­மகள். 28 முதல் 33 வரை விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 5690812. 

  ********************************************************

  யாழ். வேளாளர் குலத்தைச் சேர்ந்த கொழும்பில் வேலை பார்க்கும் இரட்­சிக்­கப்­பட்ட 1980 இல் பிறந்த ஒருவர் Non RC ஐ சேர்ந்த மண­ம­களை தேடு­கிறார். தொடர்­புக்கு: 078 8712711. 

  ********************************************************

  விஸ்வ பிரம்ம குலத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. பெண் அழ­காக, உய­ர­மாக இருக்க வேண்டும். ஆணின் உயரம் 5’ 9” தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் படித்­தவர். இதோடு யாழ்ப்­பாணம், ஸ்ரான்லி வீதியில் இரும்புத் தொழிற்­சாலை ஒன்றின் உரி­மை­யா­ளரும் ஆவார். 077 3448863. 

  ********************************************************

  1975.06.05 ஆம் திகதி பிறந்த ரேவதி நட்­சத்­திரம், மீனம் ராசி கொண்ட இவர் தனக்கு நல்ல பாச­முள்ள துணை­வியைத் தேடு­கிறார். 077 3836601/ 0525626538.

  ********************************************************

  இந்து உயர்­குலம் 31 வயது பட்­ட­தாரி. சூரியன் செவ்வாய் புதன் 12 ஆம் இடத்தில் பொருத்­த­மானோர் தொடர்பு கொள்க. 075 5512919.

  ********************************************************

  இந்து வெள்­ளாளர் 1985 இல் விசாகம் பிறந்த Accountant மாப்­பிள்­ளைக்கு USA Citizen உள்ள பெண் தேவை. nagulguna7@gmail.com G–282, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல.160, கொழும்பு 14.

  ********************************************************

  அவுஸ்­தி­ரே­லியா 35 வயது, கனடா 40 வயது, சுவிஸ் 30 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 076 7079790. 

  ********************************************************

  இந்து வெள்­ளாளர் வயது 30, கட்டார் நாட்டில் பணி­பு­ரியும் படித்த மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள, படித்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 2670197. 

  ********************************************************

  இந்து வெள்­ளாளர் வயது 34, டுபாய் நாட்டில் பணி­பு­ரியும் படித்த மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள, படித்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு:  0775 228717. 

  ********************************************************

  மலை­யாளம் ஹிந்து வயது 29, 5’ 9” (Executive Manager) மக­னுக்கு 27 வய­துக்கு இடையில். படித்த, உத்­தி­யோகம் பார்க்கும், நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களைத் தாயார் தேடு­கிறார். மேலும் விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 076 8833688. 

  ********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கோவில் பூச­க­ராக பணி­பு­ரியும் சிம்ம ராசி கொண்ட 31 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25– 29 வய­து­டைய சைவ மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 9941010, 076 7703476. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் புனர்­பூசம் நட்­சத்­தி­ரமும் கட­க­ரா­சியும் 1984 இல் UK இல் பிறந்து, வளர்ந்து UK பிர­ஜா­வு­ரிமை உடை­ய­வரும் MSc படித்து வேலை பார்க்கும் பாவம் குறைந்த, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் பட்­டப்­ப­டிப்பு முடித்த, யாழிந்து வேளாளர் குல மண­ம­களைத் தேடு­கின்­றனர். 077 6250464/ 0044 7886670072.

  ********************************************************

  விவா­க­ரத்துப் பெற்ற, இந்து மத, 42 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 5’3’’ உயரம், பொது நிறம். பிள்­ளை­க­ளில்லை. திரு­ம­ணத்­திற்குப் பின்னர் இரு­வரும் வெளி­நாடு செல்ல வாய்ப்­புண்டு. சாதா­ரண நாடு. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 072 8317724.

  ********************************************************

  விவா­க­ரத்துப் பெற்ற, இந்து மத, 37 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சொந்­த­மாக தொழில் செய்­பவர். சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. அந்­நிய மதத்­தி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 6288207.

   ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 32 வயது. 4 இல் செவ்வாய். கிர­க­பாவம் 30 BSc, MBA Foreign Accounting Firm இல் Executive Staff மண­ம­க­னுக்கு Qualified மண­மகள் தேவை. மண­மகன் கொழும்பில் சொந்­த­வீடு மற்றும் Respected Business Establishment உடை­யவர். Multy Top Matrimoniyal Service Colombo. 077 9879249.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1983 மகம் (1ம்பாதம்) Lawyer 6 அடி மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1989 கார்த்­திகை 3ம் பாதம் உயரம் 5’ 9” B.Sc (UK) Mechatronics Engineer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428.

  ********************************************************

  யாழிந்து கோவியர் 1989 மிரு­க­சீ­ரிடம் (1ம்பாதம்) Oman இல் Quantity Serveyor ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.

  ********************************************************

  BSc Civil Engineers :– Singapore 1986 / 1985 / 1984 / 1980 / UK 1983 / Australia 1980 / SL 1988இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte 2363870.

  ********************************************************

  யாழ் இந்து குரு­குலம் 1984, சித்­திரை, Accountant, Canada Citizen, செவ்வாய் குற்­ற­மற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987, பூரட்­டாதி, Engineer, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ********************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவை வசிப்­பி­ட­மா­கவும் கிழக்கு மாகா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் உத்­தி­ராடம் (4) நட்­சத்­திரம், 40 வயது, 7 இல் செவ்வாய். கிரக பாவம் 50, இந்து மதம், விரைவில் வர­வி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4318814, 076 3811161. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1985, கார்த்­திகை 3, செவ்­வா­யில்லை, பாவம் 12, Swiss Citizen உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து குரு­குலம் கரையார் 1984 கேட்டை, பாவம் 34, செவ்­வா­யில்லை. Engineer Australia Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை/ திரு­கோ­ண­மலை குரு­குலக் கரையார் 1982, மிருக சிரீடம் 1, செவ்­வா­யுண்டு. பாவம் 36, Canada Citizen உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1986, பூசம், ஏழில் செவ்வாய், பாவம் 50 Doctor உள்­நாட்டில் படித்த, வேலை செய்யும் மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO) 026 4930120. 

  ********************************************************

  வேளாளர் 78 ஆம் ஆண்டு பிறந்த 4 இல் செவ்வாய், பிரான்ஸ் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வேளாளர் தொடர்பு கொள்­ளவும். ராணி திரு­மண சேவை. 131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877, 077 5252601. 

  *****************************************************

  வேளளர், 79 ஆம் ஆண்டு பிறந்த, லண்டன் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை, 131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877, 077 5252601. 

    *****************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் Divorced, Hindu, Doctor, 2 பிள்­ளை­களின் தந்தை, கண­வனை இழந்த 25— 35 வய­துக்­குட்­பட்ட பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 071 8380949, +61469978821. (தரகர் தேவை­யில்லை)

  *****************************************************

  86 இல் பிறந்த கம்­ப­னியில் உயர் பதவி வகிக்கும் 87 இல் பிறந்த அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்­ள­வ­ருக்கும் 44 வயது RC மதம் UK இல் உள்­ள­வ­ருக்கும் 62 இல் பிறந்த தாரம் இழந்­த­வ­ருக்கும் மண­ம­கள்மார் தேவை. Tel. 076 3771227, 077 0178775. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு வேளாளர், கேட்டை நட்­சத்­திரம், இந்து 1975 இல் பிறந்த அரச உத்­தி­யோகம் பார்க்கும் BA PGDE, HNDA கற்ற மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. மதம் தடை­யற்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 075 2319035, 077 9060530. 

  *****************************************************

  லண்­டனில் நிரந்­தர குடி­யு­ரிமை உள்ள அழ­கிய 29 வய­து­டைய இந்து மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மட்­டக்­க­ளப்பு, கல்­முனை பிர­தே­சத்­திற்­குட்­பட்ட படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மருத்­து­வத்­துறை சார்ந்த கல்வி அல்­லது தொழில் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 6142200. 

  *****************************************************

  யாழ். உயர் வேளாளர் 32 வயது புனர்­பூசம் இந்து UK Citizen நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 988880. 

  *****************************************************

  கொழும்பு இந்து, முக்­குலம் 5’ 6” வயது 36. BSc. UK. உயர் பதவி வகிக்கும், அழ­கிய மண­ம­க­னுக்கு ஆசி­ரியர், வங்கி, அர­சாங்கத் தொழில் புரியும், 31 வய­துக்குள் மண­மகள் தேவை. பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. 077 9873986. Email:punniyaraja@outlook.com.

  *****************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982இல் பிறந்த சிம்ம ராசி மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. ஆசி­ரியைத் தொழில் புரி­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8231173.

  *****************************************************

  மெகானிக் தொழில் புரியும் 48 வய­து­டைய, திரு­மணம் முடிக்­காத, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 7217165 / 075 2964757.

  *****************************************************

  திரு­ம­ண­மாகி ஆறு மாதங்­களில் விவா­கா­ரத்துப் பெற்ற லண்­டனில் சுப்­ப­வை­ச­ரா­கவும் சொந்த வீடு வைத்­தி­ருக்கும் பெற்­றோ­ருடன் வசிக்கும் மண­ம­க­னிற்கு லண்­டனில் Student Visa வில் அல்­லது இலங்­கை­யிலும் படித்து வேலை பார்க்கும் அழ­கிய மண­மகள் தேவை. மண­மகன் பிறந்த ஆண்டு 17.06.1983. Colombo: 077 3326653, London: 00447500870150.

  *****************************************************

  1983 மலை­யகம் குடிப்­ப­ழக்­க­மற்ற தனது மக­னிற்கு தகுந்த வரணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 5802296, 077 9904977.

  *****************************************************

  வயது 38, உயரம் 5’ 3”, RC மதத்தைச் சேர்ந்த இலண்டன் PR உடைய MBM படித்த மக­னிற்கு நல்ல குண­முள்ள படித்த மண­மகள் தேவை. 071 3112411, 070 2703158

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984 ஆயி­லியம் யாழ். பிராந்­திய முகா­மை­யாளர் இலங்கை மீன்­பிடிக் கூட்­டுத்­தா­பனம் இவ­ருக்கு அழ­கிய மண­மகள் தேவை. 076 7074576.

  *****************************************************

  மலை­ய­கத்தில் வசிக்கும் நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த சொந்தத் தொழில்­பு­ரியும் 32 வய­து­டைய அழ­கான வச­தி­யான குடும்­பத்தை சேர்ந்த மண­ம­க­னுக்கு நாயுடு சோழிய வெள்­ளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி: 077 8157111

  *****************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் 1969, 7 இல் செவ்வாய், 28 கிரக பாவம், இளமைத் தோற்­றமும் கனடா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள கனடா அரச வங்­கியில் கணக்­கா­ள­ராகப் பணி­பு­ரியும் மண­ம­க­னிற்கு அதே குலத்தைச் சேர்ந்த உள்­நாட்­டிலோ, வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு  மேல் படித்த, அழ­கான, 40 வய­திற்­குட்­பட்ட திரு­ம­ண­மா­காத மண­மகள் தேவை. மண­மகன் தற்­போது இலங்கை வந்­துள்ளார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4244063/ 021 2250277.

  *****************************************************

  2017-02-20 16:39:58

  மணமகள் தேவை - 19-02-2017