• மணமகன் தேவை - 19-02-2017

  யாழிந்து வேளாளர் 1991 பரணி 8 இல் சூரி, செவ். BSc Maths மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த லண்­டனில் பிர­ஜா­வு­ரி­மை­யுடன் வீடும் உள்ள டாக்டர் மண­ம­க­ளுக்கு டாக்டர் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 0044 7734540791. (லண்டன்)

  ********************************************************

  இந்து மதம் பிறப்­பிடம் கொழும்பு உயர்­குலம் வயது 25. நிதி நிறு­வனம் ஒன்றில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு செவ்வாய் தோஷம் உள்ள பட்­ட­தாரி மண­மகன் தேவை. முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Tel. 076 3818234. 

  ********************************************************

  யாழ். இந்து பள்ளர் சமூகம் கொழும்பை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட 25 வயது மக­ளுக்கு மண­மகன் தேவை. நிரந்­தர தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. G – 270, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ********************************************************

  பேச முடி­யாத, நல்­லொ­ழுக்­க­மு­டைய நல்ல குடும்பம் சுமார் 40 வயது மதித்க்­கத்­தக்க பொது நிற­மு­டைய இளமை தோற்றம் கொண்ட பெண்­ணுக்கு நல்ல குடும்­பத்­தி­லி­ருந்து மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 1083232, 072 9969546. 

  ********************************************************

  இந்து வெள்­ளாளர், 92 இல் பிறந்த லக்­கி­னத்தில் செவ்வாய் A/L படித்த  மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. நல்ல வேலை/ சொந்தத் தொழில் விரும்­பத்­தக்­கது. மற்­றைய நல்ல குலத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 076 9167175. 

  ********************************************************

  90 ஆம் ஆண்டில் பிறந்த இந்­திய வம்­சா­வளி தேவர் உயரம் 5’ 3” அழ­கிய தோற்றம் கல்வி: ABE Qualified மேஷ ராசி, பரணி நட்­சத்­திரம் தற்­பொ­ழுது மத்­திய கிழக்கு நாட்டில் உயர் பதவி வகிக்­கிறார். மண­மகன் தேவை. முக்­கு­லத்தோர் /வேளளர் வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். படம், ஜாத­கத்­துடன் அனுப்­பவும். Email: naresh–it@hotmail.com Tel. 075 9052358. 

  ********************************************************

  RC கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வயது 20 உள்ள நாடார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் குடி பழக்கம் அற்ற மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 4302094. 

  ********************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் வயது 41, கொழும்பில் அர­சாங்க ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மெலிந்த அழ­கிய மண­ம­க­ளிற்குப் பெற்றோர் படித்த உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். சீத­ன­மாக கொழும்பில் வீடு வழங்­கப்­படும். G – 280, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1974, 5’ 2” தனியார் துறையில் Manager ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு மண­மகன் தேவை. முழுக் குடும்ப விப­ரங்கள், ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளவும். G – 281, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  மலை­யகம், இந்­திய வம்­சா­வளி இந்து 1972 இல் உதவி குமாஸ்­தா­வாக கட­மை­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு தொழில் செய்யும் நல்ல மண­மகன் தேவை. (மாலை 6.00 மணிக்குப் பின்) 077 6560716, 034 2229877. 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, அஸ்தம், IT Professional, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com. 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, ரோகிணி, Bank Officer, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com. 

  ********************************************************

  யாழ். Christian Rc வேளாளர் 1987, Lecturer, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com.  

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1994, அனுஷம், Bank Officer, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 இல் பிறந்த, உத்­த­ராட நட்­சத்­திரம், செவ்வாய் 12 இல் Montessori Diploma, Colombo இல் Teacher ஆக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் வரனை எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பில் வீடு சீத­ன­மாகக் கொடுக்­கப்­படும். வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­மண சேவை monjuwedlock@gmail.com. Wellawatte. 011 2363870.  

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1975, திரு­வா­திரை B.Sc (Maths Teacher) மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். 077 7355428. (Email: saainathan.lk@gmail.com 

  ********************************************************

  யாழிந்து கோவியர் 1973, பூரம் (3 ஆம் பாதம்) A/L படித்த வவு­னி­யாவில் சொந்த வீடு உள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428.

  ********************************************************

  இந்து வேளாளர். 1993, அனுசம், செவ்­வா­யில்லை. Doctor, London Citizen. வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ Doctor தேவை/ யாழ். இந்து வேளாளர் 1988, அத்தம் செவ்­வா­யில்லை. Doctor உள்­நாட்டில் Doctor தேவை/ யாழ். இந்து வேளாளர் 1990, அவிட்டம் 3, செவ்­வா­யில்லை. Doctor, உள்­நாட்டில் Doctor தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1988, உத்­தரம் 3, செவ்­வா­யில்லை. Nurse உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகன் தேவை. வேளாளர், கோவியர், கரை­யரும் விரும்­பத்­தக்­கது. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO, Whatsapp) 026 4930120.

  ********************************************************

  யாழ். உயர் வேளாளர் NRC, உயரம் 5’ 4”. 28 வய­து­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு ஏற்ற மண­ம­கனை உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 011 2611310, 077 3504138.

  ********************************************************
  கண்டி தேவர் விவா­க­ரத்து பெற்ற 4 வயது ஆண் குழந்தை உண்டு. 1979 பிறந்த மக­ளுக்கு விவா­க­ரத்து பெற்ற மண­மகன் எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 072 8087112.

  ********************************************************

  கண்­டியில் வசிக்கும் 1986 இல் பிறந்த, 5’ 1” உய­ர­மு­டைய ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய தமிழ் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த அழ­கிய நற்­கு­ண­முள்ள பெண்­ணுக்கு பெற்றோர் நற்­கு­ணமும் நன்­ந­டத்­தை­யு­முள்ள மண­ம­கனைத் தேடு­கின்­றனர். திரு­ம­ணத்­திற்குப் பின் கண்­டியில் வசிப்­ப­தற்கு விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 081 4471504, 071 8299213.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் குலம், கொழும்பில் வசிக்கும் நிரந்­தர வேலையில் உள்ள 1972இல் பிறந்த 45 வய­து­டைய பெண்­ணுக்கு வரன் தேவை. இலங்­கையில் வசிப்­ப­வரும், நிரந்­தர வேலை உள்­ள­வரும், குடிப்­ப­ழக்கம் இல்­லா­த­வரும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. நட்­சத்­திரம் பூரம் 4ஆம் கால். தொடர்பு கொள்க: 071 8708723.

  ********************************************************

  23 வய­து­டைய இந்­திய வம்­சா­வளி இந்து நாடார் இன மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. இவர் 5’ 7” உய­ரமும் நல்ல பண்பும் உடை­யவர். கொழும்பை அண்­டிய பிர­தே­சத்தில் வாழ்­கிறார். தேவை­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். G – 284, கேசரி மணப்­பந்தல் C/O, த.பெ.இல160, கொழும்பு.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1977 ஆயி­லியம் 4ம் பாதம், உயரம் 5’ 3”, அரச உத்­தி­யோகம் பார்க்கும் B.A. பட்­ட­தாரி பெண்­ணுக்கு மண­மகன் தேவை. (செவ்வாய் குற்றம் இல்லை) 077 4934226.

  ********************************************************

  மண­மகன் தேவை வத்­தளை – 1970 இல் பிறந்த தேவர் இனம் திரு­ம­ண­மா­காத இளமைத் தோற்­ற­முள்ள குடும்பப் பாங்­கான பெண்­ணுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம் தொடர்­பு­க­ளுக்கு: 077 3073060

  ********************************************************

  யாழ். இந்து வேளா­ளர்கள் 28 வயது MBBS Doctor, 30 வயது Msc Engineer, 29 வயது Engineer Singapore, 32 வயது MBBS Doctor Canada, 33 வயது Germany இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multy top Metrimonial Services Colombo.  077 9879249.

  ********************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த, இந்து பறையர் (O/L) வரை படித்­துள்ள 1987 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2959565.

  ********************************************************

  2017-02-20 16:38:25

  மணமகன் தேவை - 19-02-2017