• வீடு காணி விற்­ப­னைக்­கு - 12-02-2017
  Kirulapone Colombo 6, Edmonton Road Property for Sale. 12.8 Perch, per Perch 4 mn. Contact: 0777 113559. Not negotiable. No Brokers. 

  *******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 8P & 6P காணிகள் சுற்­று­மதில், வீதி வசதி மற்றும் இலகு வங்­கிக்­கடன் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் தூரமே உள்­ளது. தொடர்பு: 0777754551

  *******************************************************

  தெமட்­ட­கொட, கொழும்பு 9 பகு­தியில் ரூ. 85 இலட்­சத்­திற்கு 2 அடுக்­கு­களை கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: அசார் 077 4594616. 

  *******************************************************

  தெமட்­ட­கொட அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள 03 அறைகள், 02 குளி­ய­ல­றைகள் முழு வீடு விற்­ப­னைக்கு. 115 இலட்சம். விஷேட அம்­ச­மாக வெஸ்லி, சஹிரா, சங்­க­மித்தா, யசோ­தரா மகளிர் வித்­தி­யா­ல­யத்­திற்கு சற்றுத் தொலைவில். Parking for small vehicle only. JMC இன்­டர்­நெ­ஷனல். 076 6131349.

  *******************************************************

  பருத்­தித்­துறை, வியா­பாரி மூலையில் மயிலன் பேக்­க­ரிக்கு முன்னால் உள்ள வீதியில் 200 m தூரத்­திற்குள் அமைந்­துள்ள நான்கு பக்­கமும் தூண் போட்டு முள்ளுக் கம்­பியால் அடைக்­கப்­பட்ட பனை­க­ளுடன் கூடிய 7 பரப்பு காணி (காணியின் பெயர்  தச்சன் ஓலை) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 8095014. 

  *******************************************************

  ஆமர் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு Boarding உண்டு. 0775 330831, 011 4905203. 

  *******************************************************

  சிலாபம்– புத்­தளம் பிர­தான வீதியில் திரும்பி பாலாவி, கல்­பிட்டி பிர­தான வீதியில் வியா­பா­ரத்­திற்கு ஏற்ற காணித் துண்டு இரண்டு உள்­ளது. பேர்ச்சஸ் 160 விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் ரூபா 1,20,000/= (விலை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்) காணி துண்டு கலை மண்­ட­பத்­திற்கும் சுற்­றுலா விடு­திக்கும் இடையில் உள்­ளது. Tel. 071 5809197, 071 6773735. 

  *******************************************************

  பத்­த­ர­முல்லை சந்­திக்கு ¼ km தூரத்தில் அமைந்­துள்ள 6 பேர்ச்சஸ் கொண்ட வீட்­டுடன் காணி 125 இலட்சம். பெல­வத்தை, அத்­து­ரு­கொடை வீதி 2 km தூரத்தில் 57 பேர்ச்சஸ் கொண்ட சொகுசு இரு வீடு­க­ளுடன் 9 கோடி. பெல­வத்த அத்­து­ரு­கொட வீதி 2 km தூரத்தில் 285 பேர்ச்சஸ். 1 பேர்ச்சஸ் 8 ½ இலட்சம். 071 6356084. 

  *******************************************************

  மொறட்­டுவை, பழைய காலி வீதியில் ஹொரே­து­டுவ 43 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 072 1744409. 

  *******************************************************

  கொலன்­னாவை, மீதொ­ட­முல்­லையில் 5 Perches கொண்ட புது வீடு விற்­ப­னைக்கு. 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen and Parking அனைத்து வச­தி­க­ளையும் கொண்­டது. விலை 75 இலட்சம். அவ­சர விற்­ப­னைக்கு. 075 4305338, 0777 820560. 

  *******************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை பிர­தான வீதியில் கடை­யுடன் கூடிய 3 மாடி வீடு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள் விற்­ப­னைக்கு உண்டு. அவ­சர தேவைக்­காக உட­ன­டி­யாக விற்­கப்­படும். (1.89 P) விலை 10 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 2090005. 

  *******************************************************

  சாவ­கச்­சேரி, உணாவில் A9 வீதியில் 4 கடை வீட்­டுடன் 5.5 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. குடி­யி­ருப்­பிற்கும், வியா­பார முத­லீட்­டிற்கும், நிறு­வ­னங்­க­ளுக்கும் உகந்­தது. சாவ­கச்­சேரி Town இல் தொடர்ச்­சி­யாக 5 கடைத் தொகுதி விற்­ப­னைக்கு உண்டு. 0777 222137. 

  *******************************************************

  கொழும்பு 15, மோத­ரையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 4 படுக்கை அறைகள், Hall, 4 குளியல் அறைகள், Car park வச­தி­யு­டைய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. நில அளவு 5.40 பேர்ச்சஸ் தொடர்­புக்கு: 071 3496394. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு 100 m தூரத்தில் 10 P இல் சொகுசு தொடர்­மனை பெரிய கார் Parking வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. மற்றும் 15 P இல் சொகுசு தொடர்­ம­னையும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். (Only Genuine Buyers) 0777 377873. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலு­வ­னா­ராம Flat இல் முதலாம் மாடியில் உறு­தி­யுடன், சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Tel. 2365457, 077 5950527. 

  *******************************************************

  ஜம்­பட்டா வீதியில் 2 ½ பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 0777 068984.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு- 13 இல் 6 பேர்ச்சஸ் காணியில் பார்க்கிங், சகல வச­தி­க­ளுடன் மாடி வீடு விற்­ப­னைக்கு. கல்­லூ­ரி­க­ளுக்கு அரு­கா­மையில். விலை 3 கோடி 25 இலட்­சங்கள். 075 4376815, 076 3943315. (No Brokers)

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதிக்கு அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. Prime Residential area 1KM from Railway Station. Genuine Buyers for full plot. Contact: +919841065521

  *******************************************************

  வத்­த­ளையில் (கெர­வ­ல­பிட்­டிய) சிறிய குடும்­பத்­திற்­கான புத்தம் புதிய வீடு சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு. 077 6384468, பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 5201080.

  *******************************************************

  மோத­ரையில் அமைந்­துள்ள 1 ¾ Perches கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. Contact: Thilini Sewwandi, 227/13, Modera Street, Colombo 15. Tel. 011 5243230, 075 4950636

  *******************************************************

  கொழும்பு, தெமட்­ட­கொட, பேஸ்லைன் மாவத்­தையில் ஹோல், ஒரு அறை­யுடன் சமை­ய­லறை, பாத்ரூம் வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு. 011 2949413, 058 5169979.

  *******************************************************

  வத்­தளை மாபோல ஜோர்ஜ் மாவத்த10 பேர்ச் 45,0000, கெர­வப்­பிட்­டிய Green Wood Trace 10 பேர்ச் , கந்­தானை ஜுட் மாவத்த 30 பேர்ச் , ஏக்­கல 115 பேர்ச் (20 ft Road), வத்­தளை 120,300, 640,480 காணிகள், வத்­தளை 1200, 55, 45, 325 பேர்ச் காணிகள், வத்­தளை Station வீதி 10 பேர்ச், வத்­தளை Station 18 ½ பேர்ச் 3 BR வீடு, பேலி­ய­கொட 40 பேர்ச் காணி, மாவத்த 70 பேர்ச் காணி, கள­னி­கங்க மில் ரோட் 50 பேர்ச், பேலி­ய­கொட கண்டி வீதி 60 பேர்ச் காணி, சேத­வத்த New Bridge near 40 பேர்ச், ஜா – எல 30 பேர்ச் 4 மாடி கட்­டடம் கட்­டு­நா­யக்க நீர்­கொ­ழும்பு மினு­வாங்­கொட மெயின்­வீதி 150 பேர்ச். S.Rajamani 077 3203379 Wattala. No Broker Pls.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் 1, 2, 3, 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு ஆவணி 2018 இல் உடன் விற்­ப­னைக்கு உண்டு. முற்­ப­தி­வு­க­ளுக்கு அழைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1486666, 011 2362672. 

  *******************************************************

  கொழும்பு – 15 மட்­டக்­குளி பிரங்ஷ லேன் 5 பேர்ச்சஸ் வீடு 2 அறைகள், சாப்­பாட்­டறை, வர­வேற்­ப­றை­யுடன் 48 இலட்சம். 4 அடி வீதி. தொலை­பேசி: 011 2546625, 077 5169195.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை (ஹெந்­தளை சந்­திக்கு 500m) பன்­ச­லைக்கு அருகில் 12 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 10 இலட்சம். 077 3945726.

  *******************************************************

  கொழும்பு – 13 இல் 107, பஸ்­த­ரிப்­பி­டத்தின் அரு­கா­மையில் 4 மாடி கட்­ட­டத்தின் தரைப்­ப­குதி இரண்டு படுக்­கை­யறை, 1 முன்­னறை, 1 சமை­ய­லறை சக­ல­வ­ச­தி­யுடன் பைக் பாக்கிங் உடன் குத்­த­கைக்கு. 1,800,000/= விற்­ப­னைக்கு. 3,500,000/=. 077 8465126, 071 5568903.

  *******************************************************

  கொழும்பு – 12, Bandaranayake Mawatha யில் 15.75 Perches, 3 Stories. 10 B/ Rooms Large House/ Kolannawa. 5.5 Perches 2B/ Rooms House. தரகர் வேண்டாம். 071 4392082.

  *******************************************************

  ஹட்டன், நோர்வூட் வாசி­க­சாலை அருகில் சகல வச­தி­க­ளுடன் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது-. தொடர்பு. 071 8783959. (I.P. கண்ணன்)

  *******************************************************

  வாழைச்­சேனை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் லயன்ஸ் நிலைய வீதியில் கடை­யுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட 7 பேர்ச்­சஸில் அமைந்த வீடும், 20 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 5679073.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, மன்­றஸ்சா வீதியில் செஞ்­சி­லுவை சங்­கத்­திற்கு அருகில் 20 பேர்ச் சுற்றி வேலி­யி­டப்­பட்ட உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9216901.

  *******************************************************

  ஏறாவூர் பிர­தே­சத்தில் 52.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 4861078.

  *******************************************************

  வெல்­லம்­பிட்­டிய பெரிய பொலிஸ் நிலைய சந்­தியில் 6 பேர்ச்சில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9265724.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­ணாகம் புத்தூர் வீதியில் 5 ½ பரப்பு காணியில் ஆறு அறைகள் கொண்ட வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8882515.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை பெனடிக் மாவத்தை 3 P வீடு 105/=, 4 P land 110/=. பம்­ப­லப்­பிட்டி Apt 38 M, வெள்­ள­வத்தை Apartments 19 ½, 23 ½ M, Land 19 P 152 M, Modera Dilashal 4P 110/=, Anderson Flat, Narahenpitia 14M, 17.5M. வாங்­கவும் விற்­கவும். 071 2446926. 

  *******************************************************

  Annex மற்றும் முழு­மை­யான வீட்­டு­ட­னான 13.65 Perch எல­கந்த சந்­தியில் (100M தொலைவில்) விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 9822094 / 077 5331956. தரகர் வேண்டாம்.

  *******************************************************

  வீடு விற்­ப­னைக்கு. கொலன்­னா­வையில் 6.5 பேர்ச்சஸ் 2 அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை மாடிக்கு கொன்­கிறீட் போடப்­பட்­டுள்­ளது. தொடர்பு எண்: 038 2298494.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் பிர­தான வீதியில் வைத்­தி­ய­சாலை, பிர­தான பாட­சா­லை­க­ளுக்கு அண்­மையில் (Road Facing) காணி விற்­ப­னைக்கு. அனைத்துத் தேவை­க­ளுக்கும் ஏற்ற இடம். உரி­மை­யாளர் – 077 7385474. (70 வருட Deed)

  *******************************************************

  மொறட்­டுவை நக­ருக்கு அருகில் 22 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள சொகுசு இரண்டு மாடி வீடு 2, இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 07 அறைகள், நீச்சல் தடா­கத்­துடன் சுற்­றுலா வியா­பா­ரத்­திற்கு, சர்­வ­தேச பாட­சா­லைக்கு, முன்­பள்­ளிக்கு மிக உகந்­தது. உடன் விற்­ப­னைக்கு. விலை 48 மில்­லியன். தொடர்பு: 077 1380240, 077 8331645, 077 7536103.

  *******************************************************

  நாவின்ன சந்­திக்கு 20 மீற்றர். வியா­பார / வசிப்­ப­தற்கு வெற்­றுக்­காணி 5.93P விற்­ப­னைக்கு. 077 0511902.

  *******************************************************

  கொழும்­புக்கு அருகில் 4 படுக்­கை­ய­றைகள் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட முழு­மை­யான புதிய இரண்­டு­மாடி வீடு 2 விற்­ப­னைக்கு. சிலப் போடப்­பட்­டுள்­ளது. மூன்றாம் மாடியும் கட்ட முடியும். 077 3671308.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில் 6P, 10 P, 20 P, 27 P, 40 P, 50 P, 100 P/ Dehiwela யில் 10 P, 36 P, 40 P, 50 P வெள்­ள­வத்­தையில் Land Side இல் 6 P, 8 P, 5 P, 20 P, 18 P/ பம்­ப­லப்­பிட்டி Land Side இல் 8 P, 6 ½ P, 11 ½ P, 11 P, 9 ½ P, 10 P, 21 P, 40 P/ கொள்­ளுப்­பிட்­டியில் 26 P, 9 ½ P, 15 P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தியாகு 0777 599354. 

  *******************************************************

  உங்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள், வீடுகள் Luxury தொடர்­மா­டிகள் வாட­கைக்கோ, குறைந்த விலையில் வாங்­கவோ, விற்­ப­னைக்கோ அழை­யுங்கள். தியாகு. 0777 599354. 

  *******************************************************

  Venderwert Place தெஹி­வ­ளையில் 900 sqft இல் 2 Bedrooms, 2 Bathrooms, Car Park, Deed என்­ப­வற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 6883066, 0777 204359. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, தர்­மா­ராம மாவத்தை, Kingten International School, St. Peters College, Hindu College, Ladies College க்கு அருகில் அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள 5 ஆம் மாடியில் 1280 sqft மூன்று படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட உறு­தி­யுடன் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 1014878. 

  *******************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் விஸ்­த­ரிக்­கப்­பட்ட பகு­தி­யுடன் அண்­ண­ள­வாக 700 சதுர அடி கொண்ட மூன்று அறை­க­ளு­ட­னான B29/G4 இலக்க நிலத்­தடி வீடு கரா­ஜுடன் விற்­ப­னைக்கு. தெளி­வான உறுதி. 071 4813190 & 0788 439399. ஞாயிறு காலை 11 மணி முதல் பார்­வை­யி­டலாம்.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் (200 m) 1600 சதுர அடி பரப்பில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (12.5 Million). Romesh: 076 5659000, 011 7210210. Re/ Max Estate, Independence Arcade, Colombo 7.

  *******************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 3000 sqft, & 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. Romesh: 076 5659000, 011 7210210. Re/ Max Estate, Independence Arcade, Colombo 7.

   *******************************************************

  யாழ்ப்­பாணம், இரா­ச­வள்ளி வீதி, சந்­திக்கு அருகில் 3, 8 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3895395. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Perches இல் வீடு Rs. 146 m அல்­லது குறை­வாக விற்­கப்­படும். Tel. 077 3442544. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் Flats வீடுகள் விற்­ப­னைக்கும் 50,000/=– 100,000/= வரை வீடுகள் வாட­கைக்கும் உண்டு. Tel. 0777 273231. (Deen)

  *******************************************************

  மாத்­தளை, வத்­தே­கம வீதி, ரைத்­த­லா­வ­லயில் 5 மாடிக் கட்­டடம் (நான்கு வீடுகள் ஒரு கடை)  விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 0646444. 

  *******************************************************

  பாணந்­துறை, சரிக்­கா­முல்­லையில் 10 Perches வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. அமை­தி­யான சூழல். Close to Galle Road, Parking Available. 75 Laks. Tel. 076 6298246, 075 5687146. 

  *******************************************************

  கொழும்பு, மாத்­தறை பிர­தான வீதியில் வலி­கம மாத்­தறை மாவட்­டத்தில் (Town) 9 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 6718651. 

  *******************************************************

  அட்டன் இந்து மகா சபைக்கு அண்­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6525686. 

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 8.15 Perches காணியில் உள்ள பழைய வீடு, கராஜ் உடன் விற்­ப­னைக்கு. கதி­ரேசன் Hall, ICBT Campus, St. Pauls Milagiriya Church என்­ப­வற்­றுக்கு அருகில் உள்­ளது. தொடர்­புக்கு: 077 8581226. 

  *******************************************************

  யாழ்ப்­பாணம் கச்­சே­ரிக்கு அண்­மையில் A9 – கண்டி வீதியில் 2 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு; நவம் – 076 7087942. தர­கர்கள் வேண்டாம். 

  *******************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லையில் Architect Designed காற்­றோட்­டமும், வெளிச்­சமும் நிறைந்த 3 மாடி அழ­கிய வீடு மாதம் 300,000/= விற்கு மேல் வரு­மானம் பெறக்­கூ­டிய 12 Perches காணியில் கீழ்­தளம் 2500 sqft 3 Bedrooms + 2 Baths, முதலாம் மற்றும் இரண்டாம் மாடி. ஒவ்­வொன்றும் 3000 sqft 4 Bedrooms + 2 Baths, Roof Top 3200 sqft இல் அமைந்த வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Garage 4 Vehicles with Roller Gate. Clear Title Deed – with BOC Loan. Serious buyers only. தொடர்­புக்கு: 075 9616565.

  *******************************************************

  வீடு or காணி. யாழ்.மாந­கர சபை எல்­லைக்குள் பருத்­தித்­துறை வீதி, பலாலி வீதி, கே.கே.எஸ் வீதி, உரி­மை­யாளர் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு; ஜெயா – 072 4070182 / சிவா – 077 1298201.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளையில் 05 அறைகள் கொண்ட மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. இரு பிரி­வு­க­ளா­கவும் பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3212309. 

  *****************************************************

  கந்­தானை டி.மெசனேட் கொலே­ஜிக்கு அரு­கா­மையில் இரண்டு தட்டு, புதிய வீடுகள் கட்­டு­மா­னங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. 5/5 மில்­லியன். 50,000 ரூபா செலுத்தி உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 281852/ 077 3733944. Budget Homes & Constructions Ganemulla.

  *******************************************************

  வத்­தளை Alwis townஇல் 20P க்கு விற்­ப­னைக்கு (with Bank Loan) தனித்­தனி இரண்டு வீடுகள். 3 Bedrooms Large house 25m. 077 7273019/ 077 7172226.

  *******************************************************

  கொழும்பு 10 மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் முதலாம் மாடியில் ஒரு படுக்கை அறை Etc, வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5788880.

  *******************************************************

  வெள்­ள­வத்தை நெல்சன் பிளேசில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட 910 சதுர அடி கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. லிட்டில் ஏஷி­யா­வுக்கு எதி­ராக தொடர்­புக்கு: 076 8574181. தரகர் வேண்டாம். உட­னடி விற்­ப­னைக்கு. 

  *******************************************************

  தல­ஹென வீதி, பத்­த­ர­முல்­லையில் 3 படுக்கை அறை­களைக் கொண்ட பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 2792105, 071 8609105, 071 8013040.

  *******************************************************

  தெஹி­வளை தொடர்­மா­டி­ம­னையில் மூன்று அறை­களைக் கொண்ட வீடு Deed  உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4707511.

  *******************************************************

  House for Sale in Wattala. House For Sale in 21 Perch Land. 5 Bedrooms, 2 Bathrooms, One with Hot Water. Servant Toilet. Walking distance to Negombo Road, Wattala. Rs 45 Million (negotiable) No Brokers. 077 8424113, 011 2932581.

  *******************************************************

  கண்டி, குண்­ட­சா­லையில் மின்­சாரம்/ நீர் வச­தி­யுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 120,000 ரூபாய். தொடர்பு: 077 8490935.

  *******************************************************

  ஜா – எல காணி ஒன்று விற்­ப­னைக்­குண்டு. 1 .பேர்ச்சஸ் 350,000/= தொ.பே: 077 1687621.

  *******************************************************

  கண்டி, திகன அளுத்­வத்­தையில் 15 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், ஒபீஸ் ரூம், சாப்­பாட்­டறை, 2 கழி­வ­றைகள், கராஜ். Ecole International பாட­சாலை மற்றும் தமிழ் பாட­சா­லைக்கு அருகில். திக­னையில் இருந்து 1 km. தெளி­வான உறுதி. தொடர்­புக்கு: 071 3369013, 075 7575413.

  *******************************************************

  வீடு காணி விற்­ப­னைக்கு. கொழும்பு 12, 13, 14 கடை/ வியா­பார நிலை­யத்­துடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு. வர்த்­தக நிலை­யத்­துடன் கூடிய குடி­யி­ருப்­பு­களை வைத்­தி­ருக்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு விஷே­ட­மா­னது. தரகர் வேண்டாம். விலை 12 மில்­லியன், 28 மில்­லியன் வரை. Call: 077 7350027/ 011 4575757.

  *******************************************************

  Colombo 04 -– 10 Perch, Colombo 05 – 10 Perch, Colombo 06 – 13 Perch, Dehiwela 15 and 17 Perch. Call: 071 9758873.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் – 13.75 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் பத்து மில்­லியன். 20 அடி தனி­யான பாதை. 20 feet (Private Road) No Brokers. 071 8317023

  *******************************************************

  கல்­கிசை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, Land side இல் 37th Lane, பெற்­றிக்கா Road, பீட்­டர்சன் Road, W.A.Silva Mawatha, கிரு­லப்­பனை மோறீஸ் Road, லோயாட்ஸ் Road ஆகிய பகு­தி­களில் Luxury தொடர்­மா­டியில் வீடுகள். பதி­வு­க­ளுக்கு. தொடர்பு – தியாகு : 077 7599354

  *******************************************************

  Bambalapitiya Land side இல் மூன்று மாதத்தில் குடி­போகும் Luxury தொடர் மாடியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 1400 sq, 1800sq, 2700sq. தொடர்பு – தியாகு: 077 7599354 

  *******************************************************

  234 பிர­தான பஸ் வீதிக்கு முகப்­பாக 60 அடி அகலம் 35.5 பேர்ச்சஸ் பாதி கட்டி முடிக்­கப்­பட்ட காணி அதே வீதியில் 23 அடி அகலம் 10 ½ பேர்ச்சஸ் பாதி கட்டி முடிக்­கப்­பட்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7498578, 077 4378946.

   *******************************************************

  ராகமை 13 பேர்ச்­சுடன் கூடிய முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. தொ.பே. 076 3037423.

   *******************************************************

  நீர்­கொ­ழும்பு பிர­தான பஸ்­த­ரிப்­பி­டத்­திற்கு 50 மீற்றர் தூரத்தில் 10 பேர்ச்சஸ் கொண்ட மூன்­று­மாடி 4500/= சதுர அடி கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். மூன்று பேஸ் மின்­சாரம், வாகனம் நிறுத்­து­வ­தற்­கான வசதி, காட்­சி­யறை அலு­வ­லகம், களஞ்­சி­ய­சாலை, தங்­கு­மி­டத்­துக்கும் வச­தி­யா­னது. 072 7366701.

   *******************************************************

  ஜா எல, ஏக்­கல வீதியில் 14.5 பேர்ச்சஸ் நீர், மின்­சா­ரத்­துடன் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 3 அறைகள்/ பென்ட்றி, பாத்ரூம், வேலையாள் கழி­வறை, உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­கிறார். 071 6983983, 072 5617044.

   *******************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்தை பகு­தியில் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 2062806, 076 7840956.

  *******************************************************

  கொட்­ட­கலை கொமர்ஷல் தரு­ம­பு­ரத்தில் 13 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. மின்­சாரம், நீர், தொலை­பேசி வச­தி­யுடன் அட்­ட­னுக்கு 5 நிமிட தூரம். தொடர்­பு­க­ளுக்கு: 075 8995331, 051 2244747. 

  *******************************************************

  கொழும்பு 14, Baseline Road, Orugodawatte, Wadulu Sevana (வதுலு செவன) Flats இல் 2 Bedrooms, Attached Bathroom, Hall, Kitchen னுடன் சகல வச­தி­க­ளு­மு­டைய கீழ்த்­தள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3049221. 

  *******************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 60L, 70L, 80L, 110L, 165L, 250L வீடு­களும் 5P, 10P, 12P, 20P காணி­களும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 0777 588983, 072 9153234.

  *******************************************************

  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை வீதியில் சிறிய வீட்­டுடன் 26 ½ பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 011 2674554, 075 2487790.

  *******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு / காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3458725. V. மணி.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் மூன்று படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை, 1240 சதுர அடி கொண்ட புதிய தொடர்­மாடி உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 18 மில்­லியன். 077 7036176, 077 7036536.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom apartment வீடு விற்­ப­னைக்கு. விலை 110 இலட்சம், 4 Bedroom apartment, 36.5 மில்­லியன், Brand New, 7th floor. 077 2221849. No brokers.

  *******************************************************

  நுவ­ரெ­லியா நகரில் 7.5 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. Clear Title 076 7487235.

  *******************************************************

  புத்தம் புதிய தொடர் மாடி வீடுகள் வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு. 3 Bedrooms----–1450sqft/ 3 Bedrooms/ 25 மில்­லியன் (nego). 4 Bedrooms–1700sqft/ 3 Bedrooms– 30 மில்­லியன் (nego) Kajan: 077 4423680.

  *******************************************************

  கல்­கிசை, ஹேன ரோட் மூன்று அறைகள் வீடு 8 ½ பேர்ச்சஸ். உடன் விற்­பனை. 65 இலட்சம். வாகனம் போட முடி­யாது. தொடர்பு : 077 6191669

  *******************************************************

  Dehiwela, Hill Street, Karagampitiya Road. 6 perch பழைய வீடு (30’ x 50’) பிர­தான பாதை முகப்­பாக (அரு­மை­யான இடம்) 180 இலட்சம், Hill Street Keells சமீ­ப­மாக 6 perch வீடு 150 இலட்சம். Mount Lavinia NDB Bank சமீ­ப­மாக 6¼ perch (கட்­டிடம் பூர்த்­தி­யா­காத நிலையில்) 95 இலட்சம், Hena Road 12 perch வீடு, 120 இலட்சம், Peris Road1 perch புதிய வீடு 37 இலட்சம். வாகன தரிப்­பிடம். தூய்­மை­யான உறுதி உண்டு. Kattankudi, Rahim Nana. 077 7771925, 077 8888025

  *******************************************************

  கொழும்பு 6இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மாடி மனையில் 3 Bedrooms, 2 Bathrooms. உடன் Boswell Place இல் விற்­ப­னைக்­குண்டு March இல் குடி­புக Ready ஆக­வுள்­ளது. தனிப்­பட்ட வாகன தரிப்­பிடம். Swimming Pool, Gym வச­தி­க­ளுடன். தொடர்­பு­க­ளுக்கு : Kumar–077 8360838

  *******************************************************

  Kollupitiya Mosque lane three storied building square feet around 2000 available for lease or Sale. Rent 150000 per month. Sale 20 million. Ideal for Office, Store, Lapidatory etc.077 7699207

  *******************************************************

  ஹோமா­கம ஆதார வைத்­தி­ய­சா­லையின் பின்­பு­றத்தில் 20 perches காணியில் அமைந்­துள்ள வீடு (2 & 3 அறை­களைக் கொண்ட Annex) விற்­ப­னைக்கு உண்டு. பஸ் நிலை­யமும் (75m) புகை­யி­ரத நிலை­யமும் (150m) மிக அரு­கா­மையில். 077 3775646.

  *******************************************************

  கண்டி நகரின் மத்­திய பகு­தியில் 3 மாடி கட்­டடம் 2 சமை­ய­ல­றைகள், 4 படுக்­கை­ய­றைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், வைத்­தி­ய­சாலை, தனியார், அர­சாங்கப் பாட­சா­லை­க­ளுக்கும் புகை­யி­ரத நிலையம், சென்ட்ரல் பஸ்­த­ரிப்­பிடம் என்­ப­வற்­றுக்கு மிக அருகில். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3646467, 0757650478. 

  *******************************************************

  மஹ­ர­க­மையில் தனி­யான நுழை­வா­யி­லுடன் கூடிய 2 யுனிட் 6 பேர்ச்சஸ் மாடி வீடு நீர், மின்­சா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு பிரி­விலும் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. Roof top உடன் 15 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 075 6604630, 076 6396346, 077 7281555.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் காணிகள் 9 P, –7 P காணிகள் மற்றும் 5 B/R, Semi Luxury மாடி வீடும் 5 ½ P, 3 B/R புதி­தாக கட்­டிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  *******************************************************

  2017-02-20 16:34:53

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 12-02-2017