• வாடகைக்கு - 12-02-2017

  கல்­கிசை 18/1, ஜனதா மாவத்தை ஹுலு­தா­கொட வீதி வழி­யாக 03 படுக்­கை­யறை, 1 with A/C, 2 குளி­ய­லறை கொண்ட மாடி வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0777 315234.

  *************************************************************

  தெஹி­வளை, Dudly Senanayake வீதியில், Arpico முன்­பாக, 2 அறைகள், Hall, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. வாடகை 18,000/= 1 வருட முற்­பணம் தமிழர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 7593162, 011 4578408.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைக் கொண்ட புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 2582225, 077 9236046.

  *************************************************************

  Apartment குறு­கிய கால வாட­கைக்கு. Ebenezer Place 1B/Room, 2 B/Room, Sea View, Complete Furnished, Cable TV, Parking, 24 Intercom Security, available for Rent. 077 1434343. Email: shivaeuro@yahoo.com.

  *************************************************************

  கல்­கிஸை 23/15, டெரன்ஸ் அவ­னியு இரண்டு அறைகள் ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும் (கார் பாக்கிங் இல்லை) மாத வாடகை 25,000/=. 077 9416243, 077 2955566.

  *************************************************************

  மாவத்தை வீதி ஓரத்தில் உள்ள ஸ்டோர் வாட­கைக்­குண்டு. (1000 சதுர அடிக்குள்) மின்­சாரம், தண்ணீர், கழி­வறை வசதி உண்டு. வாக­னத்தை நிறுத்தி சாமான்கள் இறக்கும் வச­தியும் உண்டு. 0777 386561.

  *************************************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்தை 108 ½ றசிகா கோர்ட் தொடர் மாடியில் இரு பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இல: 077 6054982, 011 2365417.

    *************************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் தனிரூம் வாட­கைக்­குண்டு. Officers, University Students க்கு பொருத்­த­மா­னது. 071 5317723, 077 3419059, 011 2737036.

   *************************************************************

  உணுப்­பிட்டி, வத்­த­ளையில் 2 அறை­களை கொண்ட 10 பேர்ச்­சஸில் அமைந்த வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 3015992.

   *************************************************************

  கடை வாட­கைக்கு. கல்­கிசை 30 Templers வீதியில் பார்­மசி மற்றும் அலு­வ­லகம் நடத்த உகந்த இடம் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 2735742.

   *************************************************************

  தொடர்­மாடி வீடு வாட­கைக்கு தள­பா­டங்­க­ளுடன் 2 Rooms, 2 Bathrooms பம்­ப­லப்­பிட்­டியில் (Bambalapitiya) Colombo – 04. தரகர் இல்லை. Contact No: 077 3397999. 

   *************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் நான்கு அறைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், Hot water, பெரிய ஹோல், பென்­ரி­யுடன் கூடிய சமையல் அறை மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு: 2733669.

   *************************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் பாது­காப்­பான இடத்தில் Annex Ground Floor 1 Hall, 1 பெரிய அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் மற்றும் 1 ஆம் மாடியில் 1 அறை, குளி­ய­லறை (கீழ்­மா­டியில்) இன்­னு­மொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 077 3709471.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி அறை வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 3506219, 076 3630023.

  *************************************************************

  பம்­ப­ல­பிட்டி காலி வீதி ரஞ்­சனாஸ்/ சென். பீட்டஸ் கல்­லூரி அருகில் தொழில்­பு­ரியும்/ கல்வி கற்கும் இரு பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. 0785568699.

  *************************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா Lane இல் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4206588.

  *************************************************************

  School அயர் உண்டு. Colombo 13 to Colombo 4 மற்றும் வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு போர்டிங் தரப்­படும். அழைக்­கவும். 076 3196120. 

  *************************************************************

  சகல வச­தி­களும் உடைய Ferguson Road, Colombo –15 (Weligoda) இல் உள்ள வீட்டில், தொழில் புரியும் ஆண்கள் இருவர் குறைந்த வாட­கையில் தங்­கலாம். விரும்­பி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 3327959.

  *************************************************************

  தெஹி­வளை இனீ­சியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகில் மூன்று அறைகள் கொண்ட புதிய அதி­சொ­குசு வீடுகள் சகல தள­பாட வசி­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 2359535.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் 01 படுக்கை அறை, 01 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு. வாடகை 20,000/= 075 5000919 136/26, Pragnaloke Mawatha, Kawdana, Dehiwela. 

  *************************************************************

  கடை வாட­கைக்கு. ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர பிர­தான வீதிக்கு முகப்­பாக 800 சதுர அடி கொண்ட கடை அறை ஒன்று குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். 071 5319452.

  *************************************************************

  கொழும்பு 13, No: 93, மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் (பாபர் Street) வீதி ஓரம் 4 மாடி கட்­டடம் ஒன்றில் 3 ஆம் மாடி­யி­லுள்ள 2 Bedroom, Attached Bathroom, 1 Hall, 1 Kitchen கொண்ட முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட அழ­கான, வச­தி­யான வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. மேலும் தொடர்­பு­க­ளுக்கு: 077 5323466/ 076 3318766.

  *************************************************************

  வத்­த­ளையில் இரண்டு அறைகள் கொண்ட லக்­சரி அப்­பார்மன்ட் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் மூன்றாம் மாடி வாட­கைக்கு உண்டு. வாடகை 25000/= ஒரு வருட முற்­பணம். தொடர்­புக்கு: 071 6900028.

  *************************************************************

  கொழும்பு 6 நெல்சன் பிளேஸில் 3 படுக்கை அறைகள் 60000, தெஹி­வ­ளையில் கடற்­க­ரையை அண்­மித்த பகு­தியில் இரண்டாம் மாடி 2 படுக்கை அறைகள் 30000/=, தெஹி­வளை Food Cityக்கு அருகில் 2 படுக்கை அறை­களை கொண்ட வீடு 60000/= மற்றும் களு­போ­விலை 2 படுக்கை அறைகள் 25000/= தொடர்­புக்கு மொஹமட். 077 7262355.

  *************************************************************

  1) கொட்­டாஞ்­சே­னையில் 1st Floor இல் வீடு வாட­கைக்கு 30000/= 13 மாதம் முற்­பணம். 1 Hall, 2 Bedroom, Kitchen, Toilet, Bathroom (fully tiles) with Car Parking 3,4 பேர் கொண்ட தமிழ் இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. 2) மோதரை St.John’s வீதியில் வீடு வாட­கைக்கு 30000/=, 1 year Advance, 3) அளுத்­மா­வத்­தையில் வீடு குத்­த­கைக்கு 1100000/= laks No Car parking காலை 10 மணிக்கு மேல் அவ­ச­ர­மா­ன­வர்கள் மாத்­திரம் தயவு செய்து தொடர்பு கொள்­ளவும். (Please) Sanjive Broker: 076 6657107.

  *************************************************************

  கெர­வ­லப்­பிட்­டியில் குத்­த­கைக்கு. இரண்டு மாடி வாகனத் தரிப்­பி­டத்­துடன் 3 பெட்ரூம், 2 அட்டாச் பாத்­ரூ­முடன் உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 071 2683681. தரகர் வேண்டாம். 

  *************************************************************

  இல. 81/17, சபம்­போல வீதி, வத்­த­ளையில் ஒரு வாகனம் நிறுத்தும் இட­முடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 25,000/=. தொடர்­புக்கு: திலினி: 072 8735993.

  *************************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸில் அமைந்­துள்ள மாடி­மனை வீடொன்றில் 3 ஆவது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடொன்று சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7563525. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8296713.

  *************************************************************

  கொழும்பு – 15, மோதரை அளுத்­மா­வத்­தையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு. மேல்­மாடி 15,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 071 1789646 / 072 2450033.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 15 – 20 இற்கும், தெஹி­வளை 35 – 50, 25 இற்கும் 10 இற்கும் வீடுகள் வாட­கைக்கு உண்டு. 077 8139505 / 071 7222186.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு ரூம் வாட­கைக்கு உண்டு. உணவு உட்­பட. தொடர்­புக்கு: 077 4664799.

  *************************************************************

  வெள்­ள­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 3955343.

   *************************************************************

  பம்­ப­லப்­பிட்டி முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரிக்கு அண்­மையில் கௌர­வ­மான முஸ்லிம் மாண­விக்­கான தனி­யான அறை வாட­கைக்­குண்டு. 15,000/=. திங்­கட்­கி­ழமை பார்­வை­யி­டலாம். இன்று காலை 10 மணி மட்டும். 077 7564700.

  *************************************************************

  Hall, 3 B.Rooms, 2 B.Rooms, Full tiled House மாத வாடகை 50,000/=. தெஹி­வ­ளையில் கிர­கரிஸ் பிளேஸ் மேல்­மாடி வீடு. P.H.No. 076 9602656. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் ஸ்டேச­னுக்கு அரு­கா­மையில் இரண்டு ரூம் வீடு தள­பாட வச­தி­க­ளுடன் A/C எல்லா வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  *************************************************************

  Market முன்­பாக வெள்­ள­வத்­தையில் கொலிங்வுட் பிளேஸில் Cark Park வச­தி­யுடன் இரு அறைகள் கொண்ட இரண்டு Bathroom வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 076 3937602 உடன் தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************************

  தெஹி­வளை Abans க்கு அரு­கா­மையில் 4 அறைகள், 4 Bathrooms, பெரிய Hall, Kitchen, வாகனத் தரிப்­பி­ட­முண்டு. (அலு­வ­ல­க­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம்.) 2 அறைகள், 1 Bathroom, Parking வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தரகர் வேண்டாம். 076 8924455

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்டி பிளட்ஸ் 2 படுக்­கை­யறை கிரவுண்ட் புளோர், A/C, Hot water லக்­சறி,  தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய 1 நீண்ட காலத்­திற்கு மற்றும் பம்­ப­லப்­பிட்டி, யாழ் /கந்­தர்­மடம் கைத­டியில் அனேக்ஸும்.  2588167, 078 5679674

  *************************************************************

  கிராண்ட்பாஸ், சம­கி­புர தொடர்­மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. உட­ன­டி­யாக தேவைப்­ப­டுவோர் தொடர்பு கொள்க. தொடர்­புக்கு: 076 6055143, 072 9786606.

  *************************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *************************************************************

  ஜா–எல Raja Mawatha Ran Homes Residencies இல் வீடு வாட­கைக்கு விடப்­படும். Contact: 0777 602398, 077 1449045. 

  *************************************************************

  59/28, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை பள்­ளிக்குப் பின்னால் சகல வச­தி­க­ளு­டைய வீடு 2 அறைகள், 1 வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, உட்­பட மின்­சாரம் மற்றும் நீர் மீட்டர் தனி­யாக, உட­ன­டி­யாக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். குத்­தகை 23/=. அதுவும் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய 2 அறை­க­ளுடன் கூடிய முதலாம் மாடி குத்­த­கைக்கு. அதற்­கான குத்­தகை 20/=. Tel. 070 3322004, 076 7445979. 

  *************************************************************

  6500 சதுர அடி (sqft) கொழும்­புக்கு அண்­மையில் களஞ்­சி­ய­சாலை ஒன்று வாட­கைக்கு. (பல­கையால் பொதி­யி­டப்­பட்ட டைல் போன்­றவை களஞ்­சி­யப்­ப­டுத்த பொருத்­த­மா­னது. 071 4477021, 011 2930316. 

  *************************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா மில் வீதியில் கீழ்த்­தளம், மேல் மாடி கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6782757, 071 5301132. 

  *************************************************************

  வத்­தளை 66/8 Canal Road இல் உள்ள செமி Luxury 3 Bed Room, 2 Bath Room கொண்ட Unfurnished வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6074406. 

    *************************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 25,000/=. 077 7335801, 077 7231277.

   *************************************************************

  வத்­தளை அவ­ரி­வத்த வீதியில் 2 படுக்­கை­ய­றைகள், ஹோல், Dinning, சமை­ய­லறை , Celing, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. 077 8344193.

  *************************************************************

  வத்­தளை, நிம­ல­ம­ரிய மாவத்­தையில் No: 20 வீடு வாட­கைக்கு விடப்­படும். 2 Master Room, Kitchen, Attached Bathroom, Parking Facilities with Servant Room உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2939786, 077 4249579.

   *************************************************************

  மாபோல மெக்­டொனால்ஸ் முன்னால் 3 Room, Bathroom வீடு, கார்­பார்க்கிங் வாட­கைக்கு. 25 ஆயிரம். ஒரு வருட முற்­பணம். உயர் குடி­யி­ருப்புப் பகுதி: 071 6644613, 077 3662944.

   *************************************************************

  வத்­தளை கல்­வெட்­டிய, ஸ்ரீவிக்­கி­ரம மாவத்­தையில் முழு­மை­யாக கட்­டப்­பட்ட சிறு குடும்­பத்­திற்கு ஏற்ற சிறிய வீடு (ஹோல், பாத்ரூம், சமை­ய­லறை) வாட­கைக்­குண்டு. (நீர், மின்­சாரம் வெவ்­வேறு மீட்­டர்கள்) தொடர்பு: 077 7602089.

  *************************************************************

  Wellawatte, Pamankade facing upstair three roomed Independent apartment, more Suitable for Office. Rent 60,000 for month. Contact: 077 7503950.

  *************************************************************

  No.12, 1 st lane, hena road mount lavania வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்கை அறை­களும் 2 குளி­ய­ல­றை­களும் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு உள்­ளது. மாத வாடகை 55,000/-= 3 மாத வாடகை advance ஆக பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7797546.           

  *************************************************************

  3 Bedrooms Unfurnished ground floor house with parking Rent 60,000/=. 3 Bedrooms furnished second floor house without Parking Rent 70,000/=. 077 3113285. Kalubowila, Sri Maha Vihara Road next to Bathiya Mawatha mosque.  

  *************************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Furnished Apartment நீண்ட காலத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 3 Bedrooms, 1 Small Room, 2 Bathrooms. தொடர்­புக்கு: 0777  106995, 077 2221849.

  *************************************************************

  வெள்­ள­வத்தை, மூர் வீதி, காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலைக்கு போகும் பெண்கள், ஒருவர்/ இருவர் தங்க அறை வாட­கைக்கு உண்டு. (25,000/=) கண்டி, முல்­கம்­பலை வீதியில் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 5343064. 

  *************************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2352852, 077 2543113.

  *************************************************************

  தெஹி­வளை, பிரேசர் அவ­னி­யூவில் 4 படுக்கை அறைகள், கொண்ட இரண்டாம் மாடி வீடு தள­பாடம்/ தள­பா­டங்கள் இல்­லா­மலும் வருட, மாத வாட­கைக்கு உண்டு. 077 2666417. 

  *************************************************************

  முதலாம் மாடி இரண்டு வீடுகள் 2 அறைகள், இணைந்த குளி­ய­லறை, Fully Tiled, சமை­ய­லறை, பென்றி கபோட், ஒரு­வ­ருட முற்­பணம். 37,000/=– 40,000/=. நீண்ட வருட அடிப்­ப­டையில் தரப்­படும். 077 6057651, 011 2364758. லக்சான் பெர்­னாண்டோ இல. 3, 39 th Lane, விகாரை லேன் ஊடாக. E.S. பெர்­னாண்டோ ரோட், வெள்­ள­வத்தை.

  *************************************************************

  Dehiwela Hill Street சந்­தியில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் அமை­தி­யான சூழலில் முதல்­மாடி (1st Floor) இல் 3 அறைகள், இரண்டு அறைகள் A/C,  Fully Tiled Luxury வீடு வாட­கைக்கு உண்டு. Separate Entrance, Refundable Deposit 1 இலட்சம் ரூபா. மாத வாடகை 40,000/=. Can see with a phone Sunday. Appointment, No I A, Jayawardana Place, Hill Street, Dehiwela 077 2223007 (No Brokers).

   *************************************************************

  தெஹி­வளை, Frazer Avenue வில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Tel. 077 0449410. 

  *************************************************************

  தெஹி­வளை, கௌடான வீதி, பெண் பிள்­ளை­க­ளுக்கு மூன்று நேர உண­வுடன்  அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 9500/=. Tel. 071 5933099. 

  *************************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் தனி வழிப்­பா­தை­யுடன் 1,2,3 அறைகள் நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795.

  *************************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் அறை வாட­கைக்கு உண்டு. Tel. No: 076 8960165. 

  *************************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­புக்கு: 076 9083425.

  *************************************************************

  2017-02-13 17:09:23

  வாடகைக்கு - 12-02-2017