• வாடகைக்கு - 12-02-2017

    வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

    *************************************************************

    வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல் மாடி 2 A/C அறைகள், வர­வேற்­பறை, சிறிய சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 0777 563464. 

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

    *************************************************************

    வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 0773038063

    *************************************************************

    தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

    *************************************************************

    Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

    *************************************************************

    கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1– 3 B/R & Bathrooms Fully Furnished Houses 3000/= up. Furnished Rooms+ Kitchen 2500/=. Furnished Rooms Daily 1500/= up. Monthly 25,000/= up/ Yearly with Parking. 077 5072837. 

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

    *************************************************************

    வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

    *************************************************************

    ஒரு அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 075 9441844. 

    *************************************************************

    Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Apartment with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. Lift, Car Parking available. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536.

    ***********************************************************

    Colombo 13, கிங்­ஸிலி தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் உள்ள Sea Crest Apartments இல் வீடு நாள், வாரம் மற்றும் மாத வாரி­யாக வாட­கைக்கு விடப்­படும். இவ் வீடு சகல வச­தி­களைக் கொண்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 0772 396739. 

    *************************************************************

    தனி­யா­கவோ அல்­லது இருவர் சேர்ந்தோ இருக்க அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: P. No: 077 3398251. மாலை 7 மணிக்கு பின் அழைக்­கவும். (Female only) 

    *************************************************************

    இடம் வாட­கைக்கு. கொழும்பு 12, நீதி­மன்­றத்­திற்கு அருகில் 3 டேபல் போடக்­கூ­டிய Lawyer ஒபிஸ்/ வியா­பா­ரமும் செய்­யலாம். சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. 0777 261754. 

    *************************************************************

    கடை வாட­கைக்கு. கொழும்பு –15, மட்­டக்­குளி பிர­தான வீதியில் கடை வாட­கைக்கு உண்டு. ஹோட்­ட­லா­கவோ, கடை­யா­கவோ, அலு­வ­ல­க­மா­கவோ பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 075 8691604.

    *************************************************************

    வத்­தளை  ஹெந்­த­ளையில்   வெலி­ய­முனை  வீதியில் அழ­கிய  வீடொன்று வாட­கைக்கு உண்டு.  2 படுக்­கை­யறை, பெரிய  Hall,  சமை­ய­லறை, attached Bathroom மற்றும் வெளி Bathroomகளுடன் கீழ் மாடி வீடு வாட­கைக்கு. தொடர்பு 076 7666319.

    *************************************************************

    Dehiwela Station  Road, 3 Rooms House with Facilities for 15 Ladies. Suitable for  residence. (40,000/= monthly) 071 8371712. 

    *************************************************************

    கடை வாட­கைக்கு. மட்­டக்­குளி L.B. Finance, பஸ் நிலையம் அருகில்  Business Premises  புதி­தாக  திருத்தி அமைக்­கப்­பட்டு  Tiles பதிக்­கப்­பட்ட கடை வாட­கைக்கு. Store  அல்­லது வேறு வியா­பா­ரங்கள் செய்ய உகந்த இடம். மாத வாடகை  70,000/=. ஒரு­வ­ருட  முற்­பணம். 2000–2500 சதுர பரப்பு கொண்ட பெரிய இடம் உட­னடி வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு 077 4477924.

    *************************************************************

    O/L பரீட்­சைக்குப் பின் படிப்பை மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண் பிள்­ளைகள் நால்­வ­ருக்கு தெஹி­வளை விலி­யம்­ஸுக்கு அருகே ஹொஸ்டல் வசதி உண்டு. 24 மணி நேரமும் முஸ்லிம் பெண் பாது­காப்­புண்டு. 077 8594803, 072 5992805. 

    *************************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் தனி­யான சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. இரு பெண்கள் மாத்­திரம். அத்­துடன் நாள், கிழமை வாட­கைக்கும் சகல வச­தி­யுடன் பெரி­தான அறையும் வாட­கைக்கு உண்டு. 0777 047046. 

    *************************************************************

    இரத்­ம­லானை, சொய்­சா­பு­ரவில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு உடன் வாட­கைக்கு உள்­ளது. (No Brokers) நேரடி தொடர்­புக்கு: 077 3281281. 

    *************************************************************

    தெஹி­வளை, அத்­த­பத்து மாவத்­தையில் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் 2 Rooms, 2 Bathrooms, (One Room with Attached Bathroom Full Furniture, Full A/C, Washing Machine, Hot Water, Car Parking). குறு­கி­ய­கால வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. For more Details: 077 6004376. 

    *************************************************************

    கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் 3 Bedrooms, Hall, Car Parking மற்றும் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 4265924. 

    *************************************************************

    வவு­னியா, கதி­ரேசு வீதி, வைரவ புளி­யங்­கு­ளத்தில் சகல வச­தியும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6782757, 071 5301132. 

    *************************************************************

    வெள்­ள­வத்தை, Ramakrishna Road இல் ஒரு அறை, சமையல் அறை­யுடன் குறு­கிய காலத்­திற்கு (3 அல்­லது 6 மாத) வாட­கைக்கு உண்டு. தனி வழிப்­பாதை. Tel. 077 9699464. 

    *************************************************************

    தெஹி­வளை, காலி வீதிக்கு நடந்து செல்லும் தூரத்தில் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் இரண்டு படுக்கை அறைகள் மண்­டபம், சமை­ய­லறை, பார்க்கிங் உட்­பட வீடு வாட­கைக்கு உண்டு. 077 3597158, 0777 788190.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

    *************************************************************

    வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் இரு அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­யுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (2 A/C, TV, Fridge) 077 3833967, 075 5548298. 

    *************************************************************

    வெள்­ள­வத்தை, அருத்­துசா லேனி­லுள்ள தொடர்­மா­டியில் Hall, Kitchen, 2 Room, Full A/C சகல தள­பாடம் Wi-Fi, Hot Water உடன் கூடி­யது. நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0777 280988. 

    *************************************************************

    இடம் வாட­கைக்கு. Office Space with A/C Office Equipments. 300 sf and 200 sf with Lift Facilities & 3 rd Floor Main Street, Pettah near to Clock Tower– Customs. Contact: 071 4720512. Email: info@asianlanka.net

    *************************************************************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 1563090. 

    *************************************************************

    வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C, இரண்டு Bathrooms (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) தரகர் தேவை­யில்லை. 077 5150410.

    *************************************************************

    Second Floor 2 Bedrooms, Flat Fully Tiled with attached toilets, Hall, Kitchen, Balcony, Parking, Unfurnished. No Brokers prefer Hindu small Family. Rent Rs. 50,000/=. 011 2591531. Bambalapitiya. After 10.00 a.m.

    *************************************************************

    வெள்­ள­வத்தை, Mayura Place இல் வேலைக்குச் செல்லும், படிக்கும் பெண்­க­ளுக்கு Sharing room சமைக்கும் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. மாதம் 5000/=. Contact: 071 8111369, 011 2590211. ஞாயிறு 9.00 a.m.– 12.00 Noon.  பார்­வை­யி­டலாம்.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் Roxy Garden இல் 2 Annex வாட­கைக்கு உண்டு. Hall, குளி­ய­லறை, சமையல் அறை­யுடன். தொடர்­புக்கு: 076 9441130. 

    *************************************************************

    சிறிய அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். இரண்டு பேர் தங்­கலாம். 077 6192155. 

    *************************************************************

    கல்­கிசை, 69/7, டெம்­பிளர்ஸ் வீதியில் (புளு ஓசன்) முன்­பாக புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடிக் கட்­ட­டத்தில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட 2 ஆவது 3 ஆவது மாடிகள் வாட­கைக்கு உண்டு. Tel. 077 2302762. (ஞாயிறு மட்டும் பார்க்க முடியும்.)

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் Saranankara வீதியில் 3 Bedrooms, Fully Tiled வீடு வாட­கைக்கு உண்டு. Rent: 30,000/=. Tel. 071 0466197, 077 4504800.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மா­டி­மனை தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6799977. 

    *************************************************************

    இல. 38, டட்லி சேனா­நா­யக்க மாவத்தை, தெஹி­வ­ளையில் கீழ்­மாடி வீடு நீர், மின்­சா­ரத்­துடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. 1 வருட முற்­பணம். 071 6328084, 077 6389894. 

    *************************************************************

    தெஹி­வளை, மல்­வத்த வீதியில் 3 அறை­களைக் கொண்ட 2 மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 31/C, மல்­வத்த வீதி, தெஹி­வளை. 0112 719467. 

    *************************************************************

    வெள்­ள­வத்தை, மங்­கள வைப­வங்­க­ளுக்கும் தூர இடங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் A/C, 3 BR, Hot Water, Full Furnished House. மாத/ கிழமை/ நாள் வாட­கைக்கு உண்டு. Mini Wedding Hall, Per day room வாட­கைக்கு உண்டு. 0777 222137. 

    *************************************************************

    வச­தி­யுடன் கூடிய Annex (Separate Bill) வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் Boarders ற்குக் கொடுக்­கலாம். வேறு Room உம் உண்டு. Dehiwela யில் Galle Road ற்கு அண்­மையில் இருக்­கி­றது. 077 5736700. 

    *************************************************************

    கொட்­டாஞ்­சேனை, கொலிஜ்கோட் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு உடன் வாட­கைக்கு. 0777 610483. 

    *************************************************************

    கொட்­டாஞ்­சேனை, சென்ட். பெனடிக்ஸ் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. Tel. 072 2907322. 

    *************************************************************

    கல்­கிசை, பீரிஸ் வீதியில் அமைந்­துள்ள முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. குடும்­பத்­தி­னர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 077 6080950. 

    *************************************************************

    வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் 3 அறைகள் ஆடம்­பர வீடு சகல தள­பா­டங்கள், A/C, சமை­ய­லறை, மின் உப­க­ர­ணங்கள் வச­தி­யுடன் நாள், கிழமை வாட­கைக்கு. 077 7769533. 

    *************************************************************

    கொட்­டாஞ்­சேனை, வாசல வீதி 8/2 ல் வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 0788 992293, 0766 527281

    *************************************************************

    கடை வாட­கைக்கு. கொழும்பு – 13, களஞ்­சி­ய­சாலை (Strore) உம், வாகனத் தரிப்­பி­டமும். 077 6831866.

    *************************************************************

    தெஹி­வ­ளையில் மூன்று படுக்­கை­ய­றைகள், 2 தனித்­தனி Bathroom, Dining Room மற்றும் 12 வாக­னங்கள் தரிப்­பிடக் கூடிய (Parking) வீடு வாட­கைக்கு. மாதம் 65,000/=. Advance 500,000/=. 20, Sri Sangabo Road, Kawdana, Dehiwela. 072 7400007.

    *************************************************************

    1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு – 03, 04, 06 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

    *************************************************************

    Colombo Grandpass இல் வாட­கைக்கு 2 Room உள்­ளது. பெண்கள் மாத்­திரம். Teacher வேலை­செய்­வோர்க்கு உகந்­தது. 071 4896717. (போர்டிங் உள்­ளது 3000/=) 

    *************************************************************

    தெஹி­வளை Quarry Road Gateway College அருகில் Brand new House வாட­கைக்கு 02 Bedroom, 02 Bathroom 60,000/=. 077 2920965.

    *************************************************************

    கொட்­டாஞ்­சேனை பர­மா­னந்த மாவத்­தையில் நீங்கள் முத­லீடு செய்யும் பணம் ஒரு வரு­டத்தில் கிடைக்­கக்­கூ­டிய வியா­பார ஸ்தலம் வாட­கைக்கு உள்­ளது. ரெஸ்­டூரண்ட் ரொட்டி கடை, Take away, Shorts & Bakery க்கு உகந்த இடம். 077 1320813.

    *************************************************************

    தெஹி­வளை நகரில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பெல்­கனி, இரண்டு அறைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் புதிய இரு­மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 1045114, 071 8290971.

    *************************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறைகள், வெள்­ள­வத்­தையில் 1 அறை கொண்ட Apartments சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

    *************************************************************

    கொழும்பு – 06, Kirulapone Robert Gunawardane Mawatha. கஜபா பிளேசில் 2 அறை வீடு வாட­கைக்கு. Only Tamils. 072 3239327 (32,000/=).

    *************************************************************

    தெஹி­வ­ளையில் 02 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட சம்­பூ­ர­ண­மான வீடு வாட­கைக்கு. காலி வீதிக்கு 500 மீட்டர். வாடகை 33,000/=. முற்­பணம் 7 மாதங்கள். 076 6484925. 136/26, Prangaloke Mawatha, Kawdana, Dehiwela.

    *************************************************************

    கடை வாட­கைக்கு. கடை குத்­த­கைக்கு உண்டு. மஹ­புத்­க­முவை, அங்­கொடை. நீளம் 70 அடி. அகலம் 10 அடி. 076 6129542. 

    *************************************************************

    கௌர­வ­மான ஆண் அல்­லது பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு. மாதம் 10,000/=. 4 மாத முற்­பணம். 2731127. தெஹி­வளை.

    *************************************************************

    தெஹி­வளை கௌடான வீதியில் 2 மாடி வீடு கீழ்­தளம், மேல்­தளம் இணைந்து அல்­லது தனி­யாக Separate Water & Electricity. (2 + 2) Bedroom, 3 Vehicle Parking, 3 Bathrooms. மேல்த்­தளம் 35,000/=, கீழ்த்­தளம் 42,000/=. 077 7001294.  

    *************************************************************

    தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு. பகிர்ந்து பாவிக்­கக்­கூ­டிய குளி­ய­லறை வச­தி­யுடன் டைல்ஸ் பதித்த அறைகள். 076 8648495.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 078 3927137.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் வய­தான பெண் ஒரு­வ­ருக்கு உண­வு­டனும் இல்­லா­மலும் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7920614. பி.ப. 4 மணிக்குப் பின்பு. 

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் 2 அறைகள், 2 குளியல் அறை­க­ளுடன் வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 8739210, 2366085.

    *************************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் தனி வீட்டில் தரை­யுடன் கூடிய கீழ்­வீடு 2 வருட வாட­கைக்கு உள்­ளது. 3 படுக்­கை­ய­றைகள், 1 சாமி அறை, 2 Bathrooms, Pantry சமை­ய­லறை, 1 வாகனத் தரிப்­பிடம் வீடு முழு­தாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அழ­கான வீடு கௌர­வ­மான குடும்­பத்தை எதிர்­பார்க்­கிறோம். (தள­பா­டங்கள் இல்லை) மாத வாடகை 65 ஆயிரம். 6 மாத முற்­பணம். (கிறீன்லன்ட்ஸ் ஹோட்டல் வீதி) 38/1, Shrubbery Garden, Bambalapitiya.

    *************************************************************

    Maligawatta Flat 02 Rooms, Bathroom, 02 Balcony கூடிய வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Young couple / small family / two ladies விரும்­பத்­தக்­கது. 077 3595969.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.1202CL40

    *************************************************************

    வியா­பார நோக்­கத்­திற்­கான கட்­டடம் வாட­கைக்கு, கொழும்பு – 15, பிர­தான வீதிக்கு அரு­கா­மையில், 11,000 சதுர அடி, இரண்­டு­மாடி , 100/= per sqft Romesh: 076 5659000, 011 7210210. Re/Max Estate, Independence Arcade, Colombo – 07.

    *************************************************************

    தெஹி­வளை காலி வீதிக்­க­ரு­கா­மையில் முதலாம் மாடியில் 2 அறைகள், சமை­ய­லறை, Bathroom உடன் வீடு வாட­கைக்கு. வாடகை 12,000/= தொடர்பு: 077 2219372, 077 1327525.

    *************************************************************

    வெள்­ள­வத்தை இல: 15 2nd Chapel Lane யில் attached bathroom கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 1731706.

    *************************************************************

    Dehiwela Keells Superக்கு அரு­கா­மையில் உள்ள தொடர் மாடி­யொன்றின் 1st Floor இல் தள­பா­டங்­க­ளுடன் அமைந்த வீடு ஒன்று 2 Rooms, 2 Bathrooms, Store, Kitchen, Hall வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உள்­ளது. குறு­கி­ய­கால நாள், வார, மாத தவ­ணை­களில் கொடுக்­கலாம். இந்­துக்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 381986.

    *************************************************************

    2017-02-13 17:08:09

    வாடகைக்கு - 12-02-2017