• தேவை - 12-02-2017

  சிறு­நீ­ரகம் தேவை. சிறு­நீ­ரகம் தேவை. 55 வய­து­டைய ஆண் ஒரு­வ­ருக்கு A+ or O Group சிறு­நீ­ரகம் உட­ன­டி­யாக தேவை. தான­மாக கொடுக்க விரும்­புவோர் தொடர்பு கொள்­ளவும். 077 3577335, 077 9032603. 

  *************************************************

  A/L படித்த மாண­விக்கு ஆங்­கிலம் படித்துக் கொடுக்க பயிற்சி பெற்ற பெண் ஆசி­ரியை தேவை. Colombo 14 வீர­கே­ச­ரிக்கு பக்­கத்தில் வீட்­டிற்கு வந்து படித்துக் கொடுக்­கவும். 070 2693100. 

  *************************************************

  இல. 59, மெயின் வீதி, பலாங்­கொ­டையில் அமைந்­துள்ள ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் தேவஸ்­தா­னத்­துக்கு 40– 60 வய­துக்­குட்­பட்ட பிரா­மண குலத்­து­டைய பிர­தம குருக்கள், உதவி குருக்கள் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கின்­றனர். 045 2287098, 077 9991506, 072 5163521. 

  *************************************************

  பாவிக்­கத்­தக்க நிலை­யி­லுள்ள அக்­கோ­டியன் ஒன்று தேவை. நல்ல நிலையில் உள்ள வீணை ஒன்றும் தேவை. தொடர்­புக்கு: 071 3319309. 

  *************************************************

  முஅத்தின் தேவை. வத்­தளை, அக்பர் டவுன் ஜும்மா மஸ்­ஜி­திற்கு அனு­ப­வ­முள்ள முஅத்தின் தேவை. தொலை­பேசி இலக்­கங்கள்: 077 4471789, 011 2981693. 

  *************************************************

  வாடகைத் தாயாக 30 வய­திற்குக் குறை­வான பெண் ஒருவர் IVF மூலம் செய்­வ­தற்குத் தேவை. சன்­மானம் வழங்­கப்­படும். இர­க­சியம் பேணப்­படும். 077 6373804.

  *************************************************

  ஜா–எல / நீர்­கொ­ழும்பு பிக்மீ நிறு­வ­னத்­திற்கு முச்­சக்­க­ர­வண்டி, கார் மற்றும் KDH வேன் உடன் தேவை. அழைக்­கவும். 075 3676767, 075 3171717. இல.490, நீர்­கொ­ழும்பு வீதி, தண்­டு­கம, ஜா–எல. 

  *************************************************

  பத்­த­ர­முல்லை விற்­பனை நிலையம் ஒன்றை பொறுப்­பேற்று நடத்தி செல்­வ­தற்கு O/L சித்தி பெற்ற, சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 077 3614744.      

  *************************************************

  Test Tube Baby சிசிக்­சைக்­காக சினை முட்டை (Ovam) வழங்­கக்­கூ­டிய 20 – 30 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் Doner ஒருவர் தேவை. தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2619470

  *************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள சிறிய கார்­மன்ட்­டுக்கு பங்­கு­தாரர் ஒருவர் தேவை. ஆண்/ பெண் மெஷின் வேலையில் இருந்து விற்­பனை செய்யும் சகல உப­க­ர­ணங்கள் உட்­பட அனைத்து திற­மை­யு­மு­டைய ஒருவர். 072 2908899.

  *************************************************

  வீட்டில் இருக்கும் பெண்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம். வீட்­டி­லி­ருந்­த­வாறு 10,000/= மேல் சம்­பா­திக்­கலாம். (கொம்பட், ரின்சோ தூள் S: No1 டைல்ஸ் கிளீனர், ஆர்பிக் மற்றும் பல பொருட்கள் எங்­க­ளிடம் உள்­ளது. இதை வீட்­டி­லி­ருந்து வியா­பாரம் செய்ய பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 077 6459130. (மேலும் எங்­க­ளோடு முத­லீடு செய்து பார்ட்­ன­ராக வியா­பாரம் செய்­வ­தற்கும் ஒருவர் தேவை) 

  *************************************************

  2017-02-13 17:01:10

  தேவை - 12-02-2017