• மணமகள் தேவை - 12-02-2017

  கட்­டட நிர்­மா­ணத்­துறை தனி­யாகச் செய்யும் 36 வயது, ரோகினி நட்­சத்­திர மலை­யாள தமிழ் குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0112 960205. 

  *******************************************************

  அன்பே சிவம். திருச்சி மாவட்டம், 1977 இல் கொழும்பில் பிறந்த AVS வேளாளர் சண­மங்­களம், கேட்டை மண­ம­க­னுக்கு 33 வய­திற்­குட்­பட்ட சம­யப்­பற்று, ஒழுக்கம், சிவந்த அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்­த­மான நட்­சத்­தி­ரங்கள், திரு­வோணம், ரோகிணி, பரணி, பூரம், பூராடம், கொழும்பில் வீடும் தொழிலும் உண்டு. பெற்றோர் தொடர்பு கொள்­ளவும். செல்: 076 7445587. ஸ்ரீ ராம­ஜெயம் 

  *******************************************************

  வயது 55 ஐ உடைய நல்ல குண­மான எந்த கெட்ட பழக்­கமும் இல்­லாத வியா­பா­ரத்தில் ஈடு­பட்டுக் கொண்டு உள்ள கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரு­வ­ருக்கு சைவ, கிறிஸ்­தவ வயது 40 க்குள் உள்ள அழ­கிய குண­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 8945891. 

  *******************************************************

  யாழ். வெள்­ளாளர் வயது 34. கிறிஸ்­தவம் UK Citizen தீய பழக்கம் இல்­லாத நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு பண்­பான மண­மகள் தேவை. பெண் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். nandakumar5517@yahoo.com 

  *******************************************************

  1987, Colombo born Boy Civil Engineer Royalist. Own house 5’ 9” fair Mar Sun Mercury 10 th House. Father Jaffna Hindu vellala Diseased, Mother Malaysia. Conduct: Horoscope Family Details. G – 275, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  கிறிஸ்­தவம் (Non RC) 1975 ஆம் ஆண்டு பிறந்த Assistant Accountant ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Email: ratnam1506@yahoo.com G –274, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1975 பூரம் 1 இல் செவ்வாய் BCS Case Manager Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1979 புனர்­பூசம் 12 இல் செவ்வாய் Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  யாழ். குரு­குலம் றோ. கத்­தோ­லிக்கர் 1957 உயரம் 5’ 01” பிர­பல ரெயிலர், தொழில் சொந்தம், ஓர் அண்ணன் மட்டும் ஐரோப்­பிய நாட்டில். சொந்த வீடு உண்டு. மண­மகள் அரச பணி, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 9672462. 

  *******************************************************

  யாழ். குரு­குலம் RC 76 இல் பிறந்த (NDT– Mec Engineer) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த, பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9023893. 

  *******************************************************

  மலை­யாளம் உயர்­குலம் இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவம் வயது 45, உயரம் 5 அடி 3 அங்­குலம். இத்­தாலி நாட்டில் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 076 9371855. Gmail: gangamenon1992@gmail.com 

  *******************************************************

  பட்­ட­தாரி அரச ஊழி­யரும் சட்­டத்­துறை மாண­வரும் வர்த்­த­க­ரு­மான முஸ்லிம் இளை­ஞ­ருக்கு கௌர­வ­மான அழ­கிய அரச உத்­தி­யோகம் பார்க்கும் அல்­லது வெளி­நாட்­டிற்கு ஸ்பொன்சர் பண்­ணக்­கூ­டிய 30– 40 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. 077 4181865. 

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் பேலி­ய­கொ­டையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் அங்­க­லிக்கன் சபையைச் சேர்ந்த 33 வய­து­டைய மக­னுக்கு நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0777 337104. 

  *******************************************************

  எங்­க­ளிடம் 30 வய­தி­லி­ருந்து 50 வய­து­வரை உள்ள சிங்­களம், தமிழ், இந்து கத்­தோ­லிக்க, அரச தனியார் தொழில், வங்கி ஊழி­யர்கள், சொந்­த­மாக கம்­ப­னிகள் நடத்தும் மண­ம­கன்கள் உண்டு. 73 இல் பிறந்த அனுசம் 4 ஆம் பாத மண­ம­க­னுக்கும் 83 இல் பிறந்த சுவாதி 3 ஆம் பாதம் உள்­ள­வ­ருக்கும் 87 இல் பிறந்த கேட்டை 2 ஆம் பாதம் உடைய மண­ம­க­னுக்கும் அழ­கிய தோற்­ற­மு­டைய மணப் பெண்கள் தேவை. ஜாதகம் பொருத்­த­மானால் திரு­மணப் பதிவு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel. 072 3244945, 076 3525301, 077 0492255. 

  *******************************************************

  50 வய­து­டைய திரு­ம­ண­மான முஸ்லிம் வர்த்­தகர் தனக்கு தகுந்த துணை­வியை தேடு­கிறார். 070 2882976. 

  *******************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 27 வயது திரு­வோணம் தனியார் பணி தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 076 6240813. 

  *******************************************************

  இந்து 78 ஆம் ஆண்டு 7 இல் செவ். திரு­ம­ணத்தின் பின் கட்டார் அழைத்துச் செல்ல மண­மகள் தேவை. Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  *******************************************************

  39 வயது Divorced non RC மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. 075 0123833. 

  *******************************************************

  இந்து வெள்­ளாளர் 1989 சித்­திரை துலாம் 4 ஆம் பாதம் Swiss. Citizen 5’ 6” உயரம் BA பட்­ட­தாரி வங்­கியில் பணி­பு­ரியும் மாப்­பிள்­ளைக்கு பெற்றோர் அழ­கான நற்­கு­ண­முள்ள தெய்வ பக்­தி­யான படித்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3575756. Viber: 072 8071960. 

  *******************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1969, 7 இல் செவ்வாய் 28 கிரக பாவம், இளமைத் தோற்­றமும் கனடா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள கனடா அரச வங்­கி­யில கணக்­கா­ள­ராகப் பணி­பு­ரியும் மண­ம­க­னிற்கு அதே குலத்தைச் சேர்ந்த உள்­நாட்­டிலோ வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு மேல் படித்த, அழ­கான 40 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. மண­மகன் தற்­போது இலங்கை வந்­துள்ளார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4244063, 021 2250277. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­கு­லத்தோர். தந்தை நாயுடு இனத்தை சேர்ந்த பெற்றோர் தனது விவா­க­ரத்­தான சொந்த வியா­பாரம் செய்யும் 38 வய­தான மக­னுக்கு தகுந்த வரனைத் தேடு­கின்­றனர். குழந்­தைகள் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2684884.

  *******************************************************

  இந்து, 39, வெள்­ளாளர், சிறிது நாட்­களில் விவா­க­ரத்து பெற்ற, செவ்வாய் குற்­ற­மற்ற, தனியார் கம்­ப­னியில் தொழில்­பு­ரியும், வச­திகள் உடைய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­ம­களைத் தேடு­கின்­றனர். 070 2968980.

  *******************************************************

  கண்டி கம்­ப­ளையைச் சேர்ந்த 32 வய­து­டைய இந்து தேவர் இனத்தைச் சேர்ந்த Auto Printer ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 5727766.

  *******************************************************

  மட்டு. இந்து வேளாளர், அவுஸ்­தி­ரே­லியா குடி­யு­ரிமை, வயது 38, உயரம் 5’ 8”, 7ல் செவ்வாய், தகு­திகான் 32 ற்குட்­பட்ட அழ­கிய தோற்­ற­மு­டைய திரு­ம­ண­மா­காத பட்­ட­தாரி மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. 0061426614007. 

  *******************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வெள்­ளாளர், 1984, சித்­திரை, BSc, Computer Science, Canada   Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23913. www.thaalee.com போன்: 0112 523127. 

  *******************************************************

  கொடி­காமம், இந்து வெள்­ளாளர், 1982, திரு­வா­திரை, ACCA, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 13673. www.thaalee.com போன்: 0112 523127. 

  *******************************************************

  புங்­கு­டுத்­தீவு, இந்து வெள்­ளாளர், 1980, கார்த்­திகை, Business Management, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 22386. www.thaalee.com போன்: 2523127. 

  *******************************************************

  கொடி­காமம், இந்து வெள்­ளாளர் 1989, அத்தம் Accountant, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24033. www.thaalee.com போன்: 011 2523127. 

  *******************************************************

  வல்­வெட்­டித்­துறை இந்து, கலப்பு வெள்­ளாளர், 1985, மகம், Engineer, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24081. www.thaalee.com போன்: 2523127. 

  *******************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1985, அனுஷம், Machine Operator, Canada Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24160. www.thaalee.com போன்: 011 2523127. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி சோழிய வேளாளர் இனத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் இந்து மண­ம­க­னுக்கு (28) பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ரோகினி, சுவாதி, திரு­வா­திரை அத்தம், திரு­வோணம் ஆகிய நட்­சத்­திரம் தவிர்க்­கவும். (வெளி­நாட்டில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளவும்.) G –277, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு. 

   *******************************************************

  1985 இல் பிறந்த 6 அடி உயரம் கொண்ட மண­ம­க­னுக்கு செவ்வாய் குற்­ற­மு­டைய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 6596030. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1986 பூசம் 54 ¼ பாவம் B.Sc Masters படித்து Town Planner ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை வெள்­ள­வத்தை: 0112364146, 0777 355428.

  *******************************************************

  இந்து தேவர் கொழும்பில் சொந்த வியா­பாரம் 1976 Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. குழந்­தைகள் இல்­லாமல். Divorced மண­ம­களும் விரும்­பத்­தக்­கது. 072 5333162.

  *******************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1980 உத்­த­ரா­டாதி படித்த, நற்­கு­ண­முள்ள பிரான்ஸ் P.R. மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 6261355.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் வயது 41, France PR உள் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் ஓர­ளவு படித்த வெளி­நாடு செல்ல விருப்பம் உள்ள மண­மகள் தேவை. 077 5528882. 

  *******************************************************

  Hatton ஐ பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 33 வய­து­டைய மண­ம­க­னுக்கு 26– 28 வய­திற்­குட்­பட்ட நற்­பண்­புள்ள குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8666317, 072 9665950. 

  *******************************************************

  இந்து முக்­குல அக­மு­டைய இனம். கௌரவம் நிறைந்த மிகச் சிறந்த குடும்பப் பின்­னணி கொண்ட மண­ம­க­னுக்கு முக்­குலம் அல்­லது இணை­யான உயர்­குல நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். (34) வயது தொடக்கம் உள்­ள­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளுங்கள். மண­மகன் சிறந்த நற்­குண நல்­லி­யல்­புகள் கொண்­டவர். 076 7721214. 

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வய­து­டைய மதம் Catholic கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­னத்தில் Sales Executive ஆக பணி­பு­ரியும் ஒரே மக­னுக்கு நிரந்­தர தொழில்­பு­ரியும் பண்பும் நல்ல குணமும் 30 வய­துக்கு உட்­பட்ட Catholic அல்­லது Hindu மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 6627745. acct4767@gmail.com 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, ஆயி­லியம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1987, புனர்­பூசம், Doctor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட முக்­குல பெற்றோர் 36 வய­தான தமது ஒரே மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தனியார் துறையில் தொழில்­பு­ரியும் வச­தி­யுள்ள மண­மகன். சீதனம் எதிர்­பார்க்­க­வில்லை. 071 8442217. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1989 ஆயி­லியம் (BSc) Senior Business Analysist ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1981 ரோகிணி BSc (Eng) படித்து Support Engineer ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428.   

  *******************************************************

  யாழ். இந்து நளவர் 1973 இல் பிறந்த Switzerland PR உள்ள மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் இதே குலத்தில் தேவை. 077 5528882. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு R.C. மதத்தைச் சேர்ந்த 24 வயது வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பெற்றோர் வெளி­நாட்­டிலோ அல்­லது உள்­நாட்­டிலோ (விசே­ட­மாக வெளி­நாடு) மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 6991274. 

   *******************************************************

  22.10.1977 இல் பிறந்த திரு­கோ­ண­ம­லையில் வசிப்­ப­வரும் தொழில் நிமித்­த­மாக குரு­நா­கலில் இருப்­ப­வரும் அவிட்ட நட்­சத்­தி­ரமும் கும்ப ராசி, கன்னி லக்­கி­னமும் சொந்தத் தொழில் செய்­ப­வ­ரு­மா­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய T.P: 037 2231672 / 072 7731671.

  *******************************************************

  கொழும்பு, வயது 35 N.R.C. அரச தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 0426285 / 076 5342357.

  *******************************************************

  வேளாளர் Batticaloa 1981 ஆம் ஆண்டு பிறந்த Engineer, விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை, இல.131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2226877, 077 5252601.

   *******************************************************

  இந்து வேளாளர் 1979 ஆயி­லியம் செவ்­வா­யுண்டு Divorced, அரச உத்­தி­யோகம் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, வவு­னியா, முல்­லைத்­தீவு ஆகிய இடங்­களில் மண­மகள் தேவை. (கோவி­யரும் விரும்­பத்­தக்­கது) / மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1982, ரேவதி, செவ்வாய் 1, BSc Engineer, Divorced உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 4930120, 076 6368056 (Viber, whatsapp) 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1987 சித்­திரை 2 செவ்­வா­யுண்டு France Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. / யாழிந்து வேளாளர் 1980 கேட்டை செவ்­வா­யில்லை BSc, MSc, Singapore Engineer உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. / வவு­னியா இந்து வேளாளர் 1985 விசாகம் 4, செவ்­வா­யில்லை, London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. / யாழிந்து வேளாளர் 1990 அத்தம் செவ்­வா­யுண்டு Engineer London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, whatsapp, imo) 026 4930120. 

  *******************************************************

  இந்­து­மதம் உயர்­குல Professionally Qualified உயரம் 5’6’’ விவா­க­ரத்து பெற்ற (குற்­ற­மற்ற தரப்பு) 2 பிள்­ளை­க­ளுள்ள நற்­கு­ண­மு­டை­ய­வ­ருக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள 45 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. புகைப்­படம், ஜாதகம் முழு­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். G–278, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல.160, கொழும்பு 14.

  *******************************************************

  பத்­த­ர­முல்­லையில் வசிக்கும் சோனக– தாய் தனது அன்­பான மக­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள சிவந்த நிறம் கொண்ட, அழ­கிய மண­ம­களை தேடு­கின்றார். மண­மகன் கொழும்பில் உள்ள பிர­சித்­திப்­பெற்ற நிறு­வனம் ஒன்றில் Software Engineer ஆக பணி­பு­ரி­கின்றார். 27 வய­துக்குக் குறைந்த மண­மகள் விரும்­பத்­தக்­கது. உங்கள் முழு விப­ரங்­க­ளையும் கீழுள்ள மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். frmarzookbatt@gmail.com. 

  *******************************************************

  இந்­திய வெள்­ளாளர் 1980 ஆயி­லியம், 5’ 11” உயரம். எவ்­வித தீய பழக்­கங்­களும்  அற்ற மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். T.P: 2938003, 077 1250494.   

  *******************************************************

  யாழ் றோமன் கத்­தோ­லிக்க வெள்­ளாளர், வயது 45, உயரம் 5’6’’ உடைய, கொழும்பில் வசிக்கும் கப்பல் சேவையில் உயர்­ப­தவி வகிக்கும், எவ்­வித தீய பழக்­க­மற்ற, ஒழுக்­கமும் நற்­பண்பும் கொண்ட, அழ­கிய மண­ம­க­னுக்கு நற்­கு­லத்தில், ஒழுக்­கமும் நற்­பண்பும் கொண்ட, அழ­கிய, றோமன் கத்­தோ­லிக்க மண­மகள், 38 வய­திற்குள் தேவை. சீதனம் பெரி­தாக எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். விரைவில் திரு­மணம் செய்து கொடுக்க உத்­தே­சித்­துள்ளோம். G – 279, கேசரி மணப்­பந்தல், தபால் பெட்டி இலக்கம் – 160, கொழும்பு – 14.

  *******************************************************

  கனடா 27 வயது, U.K 41 வயது, அவுஸ்­தி­ரே­லியா 35 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­மள்மார் தேவை. தொடர்பு: 076 7079790.

   *******************************************************

  கொழும்பில் வசிக்கும் 33 வயது நிரம்­பிய, மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த, நகைக் கடையில் தொழில்­பு­ரி­கின்ற மக­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8178947 தந்தை. 077 3661036.

  *******************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணி­யாக தொழில்­பு­ரியும் 1985 இல் பிறந்த உயரம் 5 அடி 4 அங்­குலம், புதுக்­கோட்டை அம்­ப­ல­காரர் இன மண­ம­க­னுக்கு நடுத்­தர குடும்பம் தகு­தி­யான தொழிற் தகை­மை­யு­டைய மண­மகள் தேவை. (முக்­கு­லத்­தோரும் தொடர்பு கொள்­ளலாம். Tel. No: 077 8858419, 051 3517135. 

  *******************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் திரு­வா­திரை 2 ஆம் பாதம் செவ்வாய் மற்றும் சூரியன் 4 ஆம் பாவம் 33 வயது லண்­டனில் வழக்­க­றி­ஞ­ராக இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த பட்­ட­தாரி மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 4577315, 020 7688364. 

  *******************************************************

  1984, October 18 (பூசம், 12.58 p.m. பூச நட்­சத்­தி­ரமும் கடக ராசி) இல் பிறந்த 5’ 3” உயரம் Chartered Accountancy, CPA படித்த, தற்­போது வெளி­நாட்டில் Auditor ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153, 011 4569098. Email: kandylogi@gmail.com 

  *******************************************************

  பிரான்சில் நிரந்­தர வதி­விடம் கொண்­டுள்ள யாழ்ப்­பாணம் RC வெள்­ளாளர் நன்கு படித்த 37 வயது மக­னுக்கு நன்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் தொடர்­பு­க­ளுக்கு: தொலை­பேசி: 61450747304. Email: deepa.o.m.@hotmail.com 

  *******************************************************

  2017-02-13 16:44:42

  மணமகள் தேவை - 12-02-2017