• வாடகைக்கு - 05-02-2017

  For Rent only to Tamil Hindus, Christians for small Family below 4 Members. No. 43/08, Kotahena Street, 2 nd Floor Close to Sri Muthumariamman Temple. One Hall, One Large Bedroom, One Kitchen, One Toilet with necessary Furniture’s. Rs. 30,000/=. No Brokers Please. Tel. 0112 335330. 

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  **********************************************

  குத்­த­கைக்கு. Bandaranayake Mawatha, Colombo 12 இல் கண­பதி பாட­சா­லைக்கு அருகில் 1 Perch Office க்கு அல்­லது கடைக்கு உகந்­தது. மின்­சாரம் உண்டு. தண்ணீர் வசதி செய்து தரப்­படும். Tel. 0777 664066, 071 8198674. 

  **********************************************

  3 அறை­களும், 1 வர­வேற்பு அறையும் வாகனம் தரிக்கும் (Car Parking) இடமும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2526485, 077 4265924. தரகர் தேவை­யில்லை.

  **********************************************

  Grandpass வீடு வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் ஆண்/ பெண்­க­ளுக்கு Boarding வசதி உண்டு. 077 5330831, 011 4905203. 

  **********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் நான்கு அறைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், Hotwater, பெரிய ஹோல், பென்­ரி­யுடன் கூடிய சமையல் அறை மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு. 2733669. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 1 மற்றும் 3 Rooms, பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartments சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

  **********************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1– 3 B/R & Bathrooms Fully Furnished Houses 3000/= up Furnished Rooms+ Kitchen 2500/= Furnished Rooms Daily 1500/= up Monthly 25,000/= up/ Yearly with Parking. 077 5072837. 

  **********************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை பிர­தான வீதி 1 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு அல்­லது காரி­யா­ல­யத்­திற்கு உகந்­தது. தயவு செய்து தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். தொடர்­புக்கு: 076 8323529. 

  **********************************************

  Avissawella Road, Wellampitiya வீடு ஒன்று, கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. 3 Bedrooms, 1 Kitchen, Toilet, Hall. ஒரு கடையும் வீடு ஒன்றும் வாட­கைக்கு உண்டு. Tel. 077 9944665. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4706947. 

  **********************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு 12, டாம் வீதியில் 2 ஆம் மாடியில் சகல வச­தி­யுடன் காரி­யா­ல­யமும் 3 ஆம் மாடியில் சிறிய காரி­யா­ல­யமும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8164266. 

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலைக்குப் போகும் பெண்கள் இரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 8695001. 

  **********************************************

  களு­போ­வில, புதிய வீடு வாட­கைக்கு. 4 Rooms, 2 Bathrooms, Hall, Dining, Kitchen Pantry, Parking வச­தி­யுண்டு. 50,000/=. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 071 7378987, 070 2797223. 

  **********************************************

  சொய்­சா­புர, மொறட்­டு­வையில் 2 படுக்கை அறைகள், சமையல் அறை, 2 Pantry Cupboard உடன் பெரிய Hall, முழு­வதும் மாபிள் பதித்த வீடு வாட­கைக்கு விடப்­படும். தரகர் வேண்டாம். 070 3005959. 

  **********************************************

  ராஜ­கி­ரிய ரோட்டில் மாடி வீடு வாட­கைக்கு. மேல் 40,000/=, 3 அறைகள் கொண்ட சகல வசதி. கீழ் 35,000/=. (வாகன தரிப்­பிடம் இல்லை) தொடர்­பு­க­ளுக்கு: 076 9296977, 077 8116634. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C, இரண்டு Bathrooms (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) தரகர் தேவை­யில்லை. 077 5150410.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  **********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் தனி வழிப் பாதை­யுடன் பெண்கள் தங்கும் அறை வாட­கைக்கு உண்டு. 077 5472016. 

  **********************************************

  தெஹி­வளை, ஹில் ஸ்ட்ரீட்டில் நல்ல சூழலில் சகல வச­தி­களும் உடைய அறை­யுடன் சேர்ந்த இன்னும் ஒரு இடமும் வாட­கைக்கு. நாள், கிழமை, மாதம் கொடுக்­கப்­படும். 0777 009940. 

  **********************************************

  Fussels லேனில் படிக்கும், வேலை பார்க்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு அறை உண்டு. 076 6563049. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, கோல் ரோட்­டுக்கு அரு­கா­மையில் இரண்டாம் மாடியில் Annex ஒன்று பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உள்­ளது. Tel. No: 0777 004080. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, டெல்மன் ஹொஸ்­பிட்டல் பின்­புறம் டைல்ஸ் பதித்த மூன்று அறைகள், ஹோல், சமை­ய­லறை, A/C, Hot Water உள்ள கீழ்த்­தள வீடு பார்க்கிங் வச­தி­யுண்டு. மாத வாடகை 65,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 071 6830041. 

  **********************************************

  கொழும்பு 12, நீதி­மன்றம் டாம் வீதி, பழைய புதிய சோனகத் தெருக்­க­ளுக்கு அரு­கா­மையில் 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. கடை, ஆபீஸ், சட்­டத்­த­ர­ணிகள் ஆபீஸ், ஆண்கள் தங்­கு­வ­தற்கு ஏற்­றது. முற்­பணம் 3 மாதம் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1166199, 077 0099464. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் ஐந்து பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4641714. 

  **********************************************

  Fully Furnished Luxury House. 2 B/R, 2 Bathroom/ AC/ H.W/ Wi-Fi Close to Cargills Food City/ Restaurants/ City view/ Daily Weekly/ Monthly Rent (Rs. 95,000/= Per Month) (Preferably for Foreigners) Call: 077 6962969. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதியில் (Frances Road) தனி வீடொன்றில் மேல் மாடி 2 A/C அறைகள், வர­வேற்­பறை, சிறிய சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. 0777 563464. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் தொடர்­மா­டியில் (Roof top) இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தள­பா­டங்­க­ளற்ற அறை வாட­கைக்கு உண்டு. ஒருவர்/ இரு ஆண்கள் தங்­கு­வ­தற்கு வச­தி­யுண்டு. 077 2550005. 

  **********************************************

  கல்­கி­சையில் மூன்று அறைகள், குளி­ய­லறை, மெயின் ஹோல், சமை­ய­லறை, டைனிங் ஹோல், அடங்­கிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4384481, 011 2728620. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 5300353. 

  **********************************************

  Classroom Spaces Available for all Classes New chetty Street, Colombo 13. Tel. 072 3623676. 

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை, சென்ட். பெனடிக் மாவத்­தையில் பாது­காப்­பான வீட்டில் தனி வழி பாதை­யுடன் பெண் பிள்­ளை­க­ளுக்கு இரண்டு Sharing Rooms ஒரு தனி Rooms வாட­கைக்கு உண்டு. 071 9773098. 

  **********************************************

  களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு. 1200 sqft, 13 அடி உயரம் கொண்ட ஒரு களஞ்­சி­ய­சாலை கிராண்ட்­பாஸில் வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 45,000/=. ஒரு வருட முற்­பணம் அற­வி­டப்­படும். எந்­த­வி­த­மான வியா­பா­ரத்­திற்கும் ஒரு நல்ல இட­மாகும். விப­ர­ம­றிய தொடர்பு கொள்­ளுங்கள். 0777 009155. 

  **********************************************

  வகுப்­ப­றை­யாக அல்­லது காரி­யா­லய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அறைகள் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இல. 076 8686000. 

  **********************************************

  தெஹி­வளை, களு­போ­வில வைத்­தி­ய­சாலை வீதியில் காலி வீதிக்கு நடை தூரத்தில் 3 அறைகள், 2 குளியல் அறைகள், 1 சமையல் அறை, பெரிய வர­வேற்பு மண்­டபம் போன்ற வச­தி­க­ளுள்ள பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 5428860 க்கு அல்­லது காரி­யா­லய நேரத்தில் 2435807 க்கு அழைக்­கவும். 

  **********************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு– 03, 04, 06 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  **********************************************

  தெஹி­வ­ளையில் காலி­வீ­திக்கு HNB க்குப் பக்­கத்தில் 2 ஆம் மாடியில் ஒரு அறை­யுடன் கூடிய சகல வச­தி­க­ளுடன் கூடிய Annex வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4306235, 072 7144144.

  **********************************************

  Annex for rent at Wellawatte. வெள்­ள­வத்தை 36 ஆவது ஒழுங்­கையில் Annex வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று பேர் அடங்­கிய தமிழ்க்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4773475.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2/ Bedrooms, Hall, Kitchen Annex நிலத்­துடன் காலி வீதிக்கு அண்­மையில் Rent 35,000/= – 40,000/=. சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 076 5204138.

  **********************************************

  3 படுக்­கை­ய­றை­க­ளு­டைய தள­பா­டங்­க­ளற்ற Ground floor வீடு with parking வாட­கைக்கு 55,000/=. 3 படுக்­கை­ய­றை­க­ளு­டைய தள­பா­டங்­க­ளுடன் 2 ஆம் மாடியில் வீடு without parking வாட­கைக்கு உண்டு. 65,000/=. 077 3113285. 

  **********************************************

  நார­ஹேன்­பிட்­டியில் 2 அறை­க­ளுடன் Tiles பதித்த வீடு புதிய Asiri Hospital அரு­கா­மையில் தொடர்­புக்கு: 077 7758248. 142/66 Samanala Uyana, Kirimandala Mawatta, Narhenpitiya, Colombo – 05.   

  **********************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள், குளியல் அறை­யுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு மாத வாட­கைக்கு உண்டு. 077 5890880.

  **********************************************

  அம்­ப­லாங்­கொட, வெட்­டி­வெல பிர­தே­சத்தில் 9300 sqft இரு­மாடி, 6000 sqft ஒற்­றை­மாடி நீண்­ட­கால குத்­த­கைக்கு. அடிப்­படை வச­தி­களைக் கொண்­டது. தொழிற்­சாலை, சுற்­றுலா விடுதி, முதியோர் இல்லம் போன்­ற­வைக்கு உகந்­தது. 077 3258231.

  **********************************************

  வெள்­ள­வத்தை Moor Road இலுள்ள Apartment இல் இணைந்த குளியல் அறை­யுடன் கூடிய அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 078 6488834 உடன் தொடர்பு கொள்க.

  **********************************************

  நெல்சன் பிளேஸில் 2 அறைகள், 1 குளி­ய­லறை சகல வச­தி­க­ளுடன் கூடி­யது வாட­கைக்­குண்டு. 3 பேர் குடும்­பத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1606722.

  **********************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Road 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2352852, 075 9543113.

  **********************************************

  கல்­கி­சையில் Fully Tiled 2 அறை வீடு வாட­கைக்கு உண்டு. St.Thomas College அருகில். தொடர்பு: 2714534 / 071 7085461.

  **********************************************

  வேலை­பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் Attached Bathroom உடன் Room உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2055855 / 077 0415643.

  **********************************************

  கல்­கி­சையில் 3 Bedroom வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் இன்னும் ரத்­ம­லா­னையில் 3 Bedrooms வீடு. 075 4783670.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் தொழில்­பு­ரியும் தமிழ்ப்பெண் ஒரு­வ­ருக்கு ஒரு பெண்­ணுடன் சேர்ந்­தி­ருக்க தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு இட­முண்டு. வாடகை 8000/=. முற்­பணம் இரண்டு மாதம். தொடர்பு: 011 3159817.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கொண்ட வீடும் மற்றும் ஒரு அறை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. H.P: 077 8946692.

  **********************************************

  Maligawatta Flat 02 Rooms, Bathroom, 02 Balcony கூடிய வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Young couple or small family or two ladies விரும்­பத்­தக்­கது. 077 3595969.

  **********************************************

  தெஹி­வளை 59/4, வைத்­தி­யா­வீ­தியில் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8672810.

  **********************************************

  தெஹி­வளை ஹில்டா பிளேஸில் காலி வீதிக்கு அண்­மை­யாக வீடு (அனெக்ஸ்) வாட­கைக்கு உண்டு. வாடகை 28,000/=. தொடர்­புக்கு: 011 2719054.

  **********************************************

  மட்­டக்­கு­ளிய பஸ்­த­ரிப்­பிடம், பாட­சாலை, கோயி­லுக்கு அரு­கா­மையில் சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு பெரிய அறை, சிறிய Hall, சமை­ய­லறை, Separate Bathroom உடன் உண்டு. 011 3075520 / 011 2521952 / 077 6109219.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (TV, Washing Machine, Fridges) தொடர்­புக்கு: 076 8416467.

  **********************************************

  Wellawatte Alexandra Road இல் புதிய Modern 2 Bedroom Fully Furnished Luxury Apartment நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. Contact: 071 8317041/ 011 2590264.

  **********************************************

  மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யு­முண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 200m தூரத்தில் தெஹி­வ­ளையில். 075 5011465.

  **********************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை Manning Place யில் படிக்கும் or வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773212448.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் ஸ்ரேசன் அரு­கா­மையில் இரண்டு ரூம் வீடு, தள­பாட வச­தி­யுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். A.C யும் இருக்­கின்­றன. சமையல் வச­தி­களும் இருக்­கின்­றன. 077 0368604/ 2501781.

  **********************************************

  Dehiwela Bording Higher Studies படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்கும் (Boys) வேலைக்கு செல்­கின்­ற­வர்­க­ளுக்கும் Single Room, Sharing Room உண்டு. Mohamed: 077 2705923/ 077 8980762.

  **********************************************

  Fussels Lane இல் இரண்டு தட்டு மாடி­வீடு வாட­கைக்கு விடப்­படும். (Party Furnished) மாதம்– 60000/= (Parking வசதி இல்லை) For More Details – 077 6688778.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 படுக்­கை­யறை பிளட்ஸ் AC கொட்­வோட்டர், லக்­சிறி, தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய/ நீண்­ட­கா­லத்­திற்கு மற்றும் பம்­ப­லப்­பிட்டி, யாழ்ப்­பா­ணத்தில் அனெக்சும், கொழும்பு 12 இல் இயங்கும் Net cafe குத்­த­கைக்கும். 078 5679674/ 2588167.

  **********************************************

  கிரு­லப்­ப­னையில் பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்ள வீடொன்றில் அறை. வேலைக்கு போகும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6724069/ 071 8381541.

  **********************************************

  கிளி­நொச்சி கன­க­புரம் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 2 அறை வீடு வாட­கைக்கு. 077 3635213.

  **********************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்கள் தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. T.P.076 7288427.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 1 அறை, 1 Hall, Kitchen, Fully Tiled, Separate Water Bill, Electricity Bill, and Separate Entrance. வாடகை 28,000/= 10 மாத முற்­பணம் 077 4473709.

  **********************************************

  பம்­ப­லப்­பிடி Davidson வீதியில் காலி வீதிக்­க­ருகில் படிக்கும்/ தொழில் புரியும் இரண்டு முஸ்லிம் பெண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு Room அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 078 5568699/070 2980055.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை வீதியில் பாது­காப்­பான சூழலில் தொடர் மாடியில் 2 அறைகள், 2 குளி­ல­ய­றைகள், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் தொடர் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூபா 45,000. ஒரு வருட முற்­பணம். தொலை பேசி இல: 072 3308498 ஞாயிறு 09.00 முதல் 12.00 வரை பார்­வை­யி­டலாம். தர­கர்கள் தேவை­யில்லை. 

  **********************************************

  வெள்­ள­வத்தை Fussele Lane இல் Close to Galle road, Sharing Room With Attached Bathroom. Only for working girls. Contact: 076 8548931/ 011 2361799.

  **********************************************

  500, காலி வீதி வெள்­ள­வத்­தையில் மூன்­றா­வது மாடியில் 03 படுக்கை அறைகள், 02 குளி­ய­ல­றைகள், Tiles பதிக்­கப்­பட்ட Luxury Fittings, தள­பா­டங்கள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. 077 7360267.

  **********************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************

  தெஹி­வளை இனீ­சியம் Road இல் காலி வீதிக்கு மிக அருகில் மூன்று அறைகள் கொண்ட புதிய அதி­சொ­குசு வீடுகள் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 2359535.

    **********************************************

  கொழும்பு 13, No: 93, மகா­வித்­தி­யா­லய மாவத்­தையில் (பாபர் Street) வீதி ஓரம் 4 மாடி கட்­டடம் ஒன்றில் 3 ஆம் மாடி­யி­லுள்ள 2 Bedroom, Attached Bathroom, 1 Hell, 1 Kitchen கொண்ட முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட அழ­கான, வச­தி­யான வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. மேலும் தொடர்­பு­க­ளுக்கு: 077 5323466.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பு தனியார் பஸ் நிலையம் முன்­பாக அமைந்­துள்ள கடை வாட­கைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 9594467.

   **********************************************

  மட்­டக்­க­ளப்பில் புகை­யிர நிலைய வீதியில் அமைந்­துள்ள 6 அறை­களைக் கொண்ட வீடு ஒன்று எதிர்­வரும் சித்­திரை மாதத்­தி­லி­ருந்து அலு­வ­லகப் பயன்­பாட்­டிற்கு மாத்­திரம் வாட­கைக்கு விடப்­படும். 077 3528713.

   **********************************************

  கொள்­ளுப்­பிட்டி, டுப்­ளி­கேஷன் வீதிக்கு அருகில் 2 Bedrooms, Kitchen, Bathroom with Sitting and Dinning Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 5264940, 011 2573964.

   **********************************************

  இல. 1/9 பாம் வீதி மட்­டக்­குளி, கொழும்பு – 15 இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. எதிர்­பார்க்­கப்­படும் குத்­தகை விலை 7 இலட்சம். தொடர்­புக்கு: 077 6159175.

  **********************************************

  நாயக்­க­கந்த தேவா­லயம் ஹெந்­த­ளைக்கு அருகில் 3 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு மற்றும் ஒரு படுக்­கை­யறை அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. வீடு 35000/= ஒரு வருட முற்­பணம். அனெக்ஸ் 20,000/= 1 ½ வருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3397119.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.  

  **********************************************

  எல­கந்த, வத்­தளை, பல­கல Road, York International க்கு அரு­கா­மையில் மேல் மாடி வீடு  வாட­கைக்கு உண்டு. Rs. 30,000/= 1 வருட Advance. Car Garage உண்டு. 2 பெரிய Bedrooms, Kitchen, Hall உண்டு. Brokers தேவை இல்லை. Tel. 071 6097819. 

  *********************************************

  இரு வீடுகள் குத்­த­கைக்கு. சகல வச­தி­க­ளை­யு­மு­டைய 2 வீடுகள். ஒரு வீட்டில் 1 வர­வேற்­பறை, 2 அறைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, 1 பெல்­கனி, வேறான மின்­சார மீட்டர், வேறான நீர் மீட்டர், நுழை­வாயில். வெளிப்­பு­ற­மாக 2 வீடுகள் குத்­த­கைக்கு. கீழ் வீடு (59/28) குத்­த­கைக்கு 25/=. 59/28– 1/1 வீடு குத்­த­கைக்கு 22/-= எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தர­கர்­களின் பொய்­யான வார்த்­தை­க­ளுக்கு ஏமாற வேண்டாம். இல. 59/28, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. (கொட்­டாஞ்­சேனை பள்­ளிக்குப் பின்னால்) Tel. 070 3322004, 076 7445979, 071 4543053. 

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சங்­க­மித்த மாவத்­தையில் (No. 39) இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. டியூசன் Class, Store அல்­லது Office ஆக பாவிக்­கலாம். 072 4305158, 077 9668550. 

  **********************************************

  கொழும்பு 15 இல் உள்ள தொடர்­மாடி ஒன்றில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. வாடகை மாதம் 7500/=. இருவர் (பெண்கள்) சேர்ந்தும் தங்­கலாம். சமைக்கும் வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 075 0181172. 

  **********************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 2 Rooms, Hall, Attached Bathroom, Kitchen வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 1983441, 071 4664346. 

  **********************************************

  தெமட்­ட­கொ­டையில் உயர்­கல்வி கற்­கின்ற/ வேலை செய்­கின்ற ஆண்­க­ளுக்­கான Sharing Room மூன்று பேர் தங்­கக்­கூ­டிய வகையில் வாட­கைக்கு உண்டு. 0777 901637.

  **********************************************

  வத்­தளை சேர்ச், வீதியில் 4 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றைகள் கொண்ட புதிய  வீடு சகல  தள­பா­டங்­க­ளுடன் 80000/= மாத வாட­கைக்கு உண்டு. மூன்று  வாக­னங்கள் தரித்து நிற்கும் வச­தி­யுண்டு.  கம்­ப­னிகள் அல்­லது  வெளி­நாட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4569922.

  **********************************************

  “போடிங்” கொழும்பு  மற்றும் கொழும்பை  அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை செய்யும் ஆண்கள் மட்டும். கடை­களில், காரி­யா­ல­யங்­களில் வேலை செய்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். சேத­வத்தை  பள்­ளிக்கு அரு­கா­மையில். தொடர்பு: 077 5221804.

  **********************************************

  சகல வச­தி­களும் கொண்ட வீடு  15 இலட்சம் குத்­த­கைக்கு விடப்­படும். 071 3603646.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்-­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள். A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  **********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் 1, 2, 3 அறைகள் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­வோ­ருக்கும் இங்கு தேவைப்­ப­டு­வோ­ருக்கும் சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, வருட வாட­கைக்­குண்டு. 076 6737895.

    **********************************************

  தெஹி­வளை Galle Road அரு­கா­மையில் Room ஒன்று 2nd floor வீடு வாட­கைக்­குண்டு. படிக்கும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. Just near the Abans Show Room. 077 3345149, 076 5515587.

   **********************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.

   **********************************************

  Apartment குறு­கிய கால வாட­கைக்கு Ebenezer Place 1 B/ Room, 2 B/ Room, Sea View, Complete Furnished, Cable TV, Parking, 24 Intercom Security, Available for Rent. 077 1434343. Emil: shivaeuro@yhoo.com 

   **********************************************

  தெஹி­வளை அமை­தி­யான சூழலில் காலி வீதி­யி­லி­ருந்து 5 நிமிட தூரத்தில் தள­பாட வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. ஒருவர் or இருவர் தங்­கலாம். தனி பாத்ரூம் வசதி உண்டு. பெண்கள் மாத்­திரம்.  072 5062126. காலை 9.00 மணிக்கு மேல். 

  *********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915. 

  **********************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. பிரத்­தி­யேக, குளி­ய­லறை, பாது­காப்­பான சூழல் Cotta வீதிக்கு ½ நிமிட நடை தூரம். தொடர்­பு­க­ளுக்கு: 072 5015077, 075 5927240. 

  **********************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் (Only for Visitest) Daily Rent ஒரு நாளைக்கு 4000/=. முழு­மை­யாக தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள், ஹோல், Attached Bathroom, சமை­ய­லறை, Garden உடன் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 5472138. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் 3 அறைகள், 3 குளியல் அறை­க­ளுடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 4953528. 

  **********************************************

  இல. 60/343B, பது­ள­வத்த, வெல்­லம்­பிட்­டி­யவில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட தனி வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 6151603.

  **********************************************

  வெள்­ள­வத்தை ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில் பாது­காப்­பான சூழ்­நி­லையில் வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிட அறை வச­திகள் உண்டு. தொடர்பு: 077 7794190.

  *********************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வ­ளையில் காலி­வீ­திக்கு HNB இற்குப் பக்­கத்தில் முதலாம் மாடியில் சதுர அடி 600 கொண்ட அலு­வ­லகம் ஒன்­று­வா­ட­கைக்கு. தொடர்பு: 077 4306235, 072 7144144.

  **********************************************

  கொழும்பு 13 Seacrest Apartment Mahavidiyalaya Mawatha யில் 2 Bedroom, 2 Bathroom, F/Furnished A/C யுடன் வாட­கைக்கு. மாத வாடகை 35000/= 1 வருட முற்­பணம். தொடர்பு: 072 3229510.

  **********************************************

  தெஹி­வளை கௌடான வீதி, நான்கு பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உண­வுடன் மாதம் 9500/=. 071 5933099.

  **********************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில்  வீடு ஒன்றில் தனி வழிப்­பா­தை­யுடன் 1,2,3 அறைகள் நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795.

  **********************************************

  Dehiwela சந்­திக்கும் Galle Road இற்கும் அரு­கா­மையில் ஒரு அறை­யுடன் Kitchen, Hall, மற்றும் அனைத்து வச­தி­க­ளு­டனும் மேல் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. 077 8563360/ 077 5732488.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Sampath Bank BMS அரு­கா­மையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. வேலை­பார்க்கும், படிக்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 078 5676544 (பிற்­பகல் 2.00 மணிக்கு மேல்)

  **********************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், சமை­ய­லறை, இரண்டு கழி­வ­றை­யுடன் மாபில் பதிக்­கப்­பட்ட A/C, தள­பாட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். மாதம் 80000/=. (வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தரகர் வேண்டாம். 077 7759257.

  **********************************************

  வெள்­ள­வத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் தனி­வழிப் பாதை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 3955343.

  **********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில் தள­பாட வச­தி­க­ளுடன் 1 அறை, குளி­ய­லறை, பகிர்ந்து கொள்ள சமை­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. பெண்கள் மட்டும். தொடர்பு: 077 6998169.

  **********************************************

  தெஹி­வ­ளையில் பெண்­க­ளுக்­கான Rooms வாட­கைக்கு தெஹி­வ­ளையில் 3 Room, 4 Bathroom வீடு வாட­கைக்கு. 50 ஆயிரம். தமிழர் விரும்­பத்­தக்­கது. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932. 

  **********************************************

  Dehiwela, Simple House Separate Entrance. Suitable for Small Family or Working Boarders. No. 15, P.T. De Silva Mawatha, Dehiwela. Tel. 071 6958841. 

  **********************************************

  Dehiwela, Kawdana, Pokuna Road இல் Two Rooms, Hall, Kitchen, Separate water, Light, Entrance வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000-/= முற்­பணம் 300,000/= அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு : 0777078577.

  **********************************************

  கல்­கிசை, No. 42, Lumbini Avenue (Off Privena Road) University இற்கு முன்­பாக தனி­வ­ழிப்­பாதை ஒரு படுக்­கை­யறை, சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யு­ட­னான Annex வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0112716388.

  **********************************************

  கொழும்பு 14. கிராண்பாஸ், அவ்வல் சாவியா மூன்று பெரிய Bedrooms, 2 Toilets, பெரிய Hall, சமை­ய­லறை, சாப்­பாட்­டறை, Store room, Parking வாடகை 50,000 ஒரு வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 0777387278, 0777728738.

  **********************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு, நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 17, கம்பல் பிளேஸ், தெஹி­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 0755595343, 0777575701.

  **********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, களு­போ­விலை ஆகிய இடங்­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. உங்­க­ளுக்­கேற்ற வீடு­களும் தேடித் தரப்­படும். (காணி­களும் விற்­ப­னைக்­குண்டு) தொடர்­புக்கு: 077 4129395.

  **********************************************

  தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்கு. 20,000/=, 25,000/=. வெள்­ள­வத்­தையில் 15,000/=, 20,000/= வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8139505, 071 7222186.

  **********************************************

  W.A. சில்வா மாவத்­தையில் (Royal Hospital) அண்­மையில் 3 அறைகள் 2, குளியல் அறைகள், முழு வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் வீடு, கிழமை, மாத அடிப்­ப­டையில்  வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2587570, 0712203568

  **********************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 0773038063

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டாம் மாடியில் 2 Bedrooms, Attached Bathroom Tiled, Hall, பெரிய சமை­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, மின்­சாரம், தண்ணீர் மீட்டர், தனி­யான வீடு வாட­கைக்கு. ஒரு­வ­ருட முற்­பணம். மாத வாடகை 35,000/= இல.03, 39th Lane off vihara lane and E.S. Fernando Road. Tel. 077 6057651, 2364758.

  **********************************************

  Bambalapitiy இல் வீடு வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. Ph. No: 072 1332252. 

  **********************************************

  பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு – தெஹி­வளை, கௌடான வீதியில். வேலைக்கு செல்லும் இரு தமிழ் பெண்­க­ளுக்கு தனி­யறை உண்டு. இரவு உண­வுடன் 10,000/=. தொடர்­புக்கு: 072 5327849. 

  **********************************************

  2017-02-06 16:35:00

  வாடகைக்கு - 05-02-2017