• மணமகள் தேவை - 05-02-2017

  தமிழ், ரோமன் கத்­தோ­லிக்க பரத குலத்தைச் சேர்ந்த பெற்றோர் வயது 30, உயரம் 5’ 6” உடைய கொழும்பில் படித்து Senior Banking Assistant ஆக தனியார் Bank இல் வேலை பார்க்கும் மக­னுக்கு தொழில்­பு­ரியும் நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2524500, 072 9457795. 

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சார்ந்த 43 வயது, 5’ 8” உயரம் அழ­கிய நிற­மு­டைய Business செய்யும் மண­ம­க­னுக்கு 32– 40 வயது 5’ 3” உய­ரத்­திற்கு மேல். அழ­கிய மண­மகள் தேவை. சாதா­ரண குடும்பம் ஏற்றுக் கொள்­ளப்­படும். இந்து மதத்­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். சீதனம் பெரி­தாக எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 5093780. 

  *****************************************************

  யாழ். இந்து வயது 39, முன்பு திரு­மணம் ஆனவர். இவர் கட்டார் நாட்டில் வேலை செய்து வரு­கிறார். தற்­போது இவர் 6 மாதம் கொழும்பில் இருப்பார். இவர் தனக்கு நல்ல வரனை தேடு­கிறார். நல்ல குண­முள்ள மண­ம­க­ளிடம் இருந்து பதிலை எதிர்­பார்க்­கிறார். விருப்பம் உள்­ளவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 4954715. 

  *****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1979, விசாகம் 2 இல் செவ்வாய் Civil Engineer Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  1969 இல் பிறந்த, உயரம் 5’ 5” கொண்ட பது­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட திட­காத்­தி­ர­மான வசீ­கரத் தோற்­ற­மு­டைய வெளி­நாட்டில் அமைச்சு ஒன்றில் தொழில் புரியும் தற்­போது இலங்கை வந்­துள்ள அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 071 3544152. 

  *****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1984, ரேவதி, Cashier, France Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com. 

  *****************************************************

  கொழும்பு, இந்து செட்­டியார் 1978 இல் பிறந்த அவிட்டம் கும்­ப­ராசி மேற்­பார்­வை­யா­ள­ராக பணி­பு­ரியும் தாரம் இழந்த, குழந்­தைகள் அற்ற, நற்­பண்­பு­டைய மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். (குழந்­தைகள் அற்ற, கண­வனை  இழந்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 075 6937794. Whatsapp & Viber 075 4907399. 

  *****************************************************

  யாழ். குரு­குலம் RC 76 இல் பிறந்த (NDT– Mec Engineer) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9023893. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1986 விசாகம் 2 செவ்வாய் 38 பாவம் Doctor Australia PR/ 1981 அனுசம் 8 இல் செவ்வாய், 29 பாவம் Engineer UK PR/ 1979 ரேவதி 2 இல் செவ்வாய் 10 பாவம் UK PR/ 1969 சித்­திரை 7 இல் செவ்வாய் 29 பாவம் கனடா PR Accountant. தகுந்த மண­ம­கள்மார் தேவை. 077 0783832. 

  *****************************************************

  பிறப்­பிடம் Jaffna, வசிப்­பிடம் Australia Engineer இவ­ருக்கு அழ­கிய Qualified பெண் 37 வய­திற்குள் தேவை. Doctor , Engineer, Accountant விரும்­பத்­தக்­கது. சமயம் முக்­கி­ய­மல்ல. Australia வில் வசிக்க விரும்­பு­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். இவர் நான்கு மாதத்தில் Sri Lanka வருவார். (திரு­ம­ணத்­திற்­காக) G – 271, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை 34 வயது செட்­டியார் இனம் 5 அடி உய­ர­முள்ள அர­சாங்க உத்­தி­யோகம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. யாழிந்து வேளாளர் 33 வயது அமெ­ரிக்­காவில் குடும்­பத்­தோடு இருக்கும் உய­ர­முள்ள, அழ­கான மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. ஜானகி 077 6145629. 

  *****************************************************

  யாழ். இந்து 1986 கிரக பாவம் 58 பூர நட்­சத்­திரம் 7 இல் செவ். குரு அரச வைத்­தி­ய­ருக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 8201195. 

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் 5’ 8” உயரம் ரோகினி நட்­சத்­திரம் 1989.07.28 இல் பிறந்து UK யில் படித்து தற்­போது டுபாயில் அர­சாங்க தொழில்­பு­ரியும் தீய பழக்­க­மற்ற, அழ­கிய மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 2524401, 077 3446478. 

  *****************************************************

  Qatar இல் உயர் தொழில்­பு­ரியும் மலை­யக (கொழும்பு வாழ்) இந்து உயர்­குல வயது 33 (5’ 6”) ஆங்­கில திற­மை­யுள்ள தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெண் தேவை. பெண் அழைத்துச் செல்­லப்­ப­டுவார்.Tel. 2949897, 077 6779350. (பி.ப. 6.00 பின்)

  *****************************************************

  யாழ். வெள்­ளாளர் வயது 34. கிறிஸ்­தவம் UK Citizen தீய பழக்கம் இல்­லாத, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு பண்­பான மண­மகள் தேவை. பெண் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். nandakumar5517@yahoo.com  

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 31 வயது 7 இல் செவ்வாய், சூரியன் கிர­க­பாவம் 46, Accountant Doha, 33 வயது, 8 இல் சூரியன், செவ்வாய் கிர­க­பாவம் 56, 31 வயது 4 இல் செவ்வாய், சூரியன் கிர­க­பாவம் 57, கோபியர் இனம் Engineer Singapore Malty Top Matrimoniyal Services. 077 9879249, 076 3304841.  

    *****************************************************

  யாழ். இந்து வேளாளர் மகம் 1 ஆம் பாதம். 1980 ஆம் ஆண்டு பிறந்த சொந்த மருந்­தகம் (Pharmacy) கொழும்பில் வைத்து தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றார்கள். ஞாயிறு பி.பகல் தொடர்­பு­கொள்­ளவும். 077 3506348. 

   *****************************************************

  மண­மகள் தேவை. கௌவ­ர­மான முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த, 32 வயது, அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு இந்­திய முஸ்லிம் வம்­சா­வளி மண­மகள் தேவை. தொடர்பு: 071 5634422.

   *****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, சூரி, செவ் (12 இல்) B.Sc, M.Sc படித்த Singapore Engineer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. saainathan.lk@gmail.com.

   *****************************************************

  யாழிந்து வேளாளர் 1979, புனர்­பூசம் (2), USA Restaurant இல் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு USA PR உள்ள மண­ம­களை தேடு­கின்­றனர். 011 2364146, 077 7355428 வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. Email – saainathan.lk@gmail.com.

   *****************************************************

  யாழிந்து வேளாளர் 1986 புனர்­பூசம் (02) B.Sc, M.Sc படித்த Lecturer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email – saainathan.lk@gmail.com.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, பூராடம், Doctor Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  *****************************************************

  மலை­யகம், இரத்­தி­ன­புரி மாவட்டம், நிரந்­தர உத்­தி­யோகம், அரச ஆங்­கில ஆசி­ரியர் தற்­போது வட பகு­தியில் தொழிலில் இருப்­பவர். 1983 பூனர் பூசம் கடகம் மகரம் உயர்­குலம் இந்து. பொருத்­த­மான மணப்பெண் தேவை. 077 3360535, 077 1785999.

  *****************************************************

  37 வய­து­டைய யாழ். இந்து விஸ்­வ­குலம் Engineer (விவா­க­ரத்து பெற்­றவர்) விசாகம் 3ஆம் பாதம் 2 இல் செவ்வாய், கிர­க­பாவம் 30, 5’ 7” உய­ர­மு­டை­ய­வ­ருக்கு மண­மகள் தேவை. viswakulam20@gmail.com. 077 6539775.

  *****************************************************

  யாழ்.இந்து 40 வய­து­டைய divorced கொழும்பில் வியா­பாரம் செய்யும் குடிப்­ப­ழக்­கங்கள் அற்ற மண­ம­க­னுக்கு அர­சாங்கத் தொழில் செய்யும் நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. ஈஸ்­வரி திரு­ம­ண­சேவை. 077 4061872/ 077 5944945.

  *****************************************************

  யாழ்.வெள்­ளாளர் France Doctor டிகிரி முடித்த 1980 இல் பிறந்த மண­ம­க­னுக்கு உள்­நாடு/வெளி­நாட்டில் மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact No: 076 6261355.

  *****************************************************

  யாழ். இந்து கோவியர் 1991, அஸ்த்தம், Clerk, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழ்.இந்து வேளாள  பிரித்­தா­னிய பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள முப்­பத்­தைந்து வயது பரணி iii 8 இல்  செவ்வாய் 29 ¼  பாவ­மு­டைய  IT  படித்து ெமனே­ஜ­ராக தொழில் செய்­ப­வ­ருக்கு மணப்பெண்  தேவை. 077 6748302/076 7412627.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1976, அச்­சு­வினி, எட்டில் சூரி­யனும், செவ்­வாயும் உண்டு, USA Citizen  உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1977 ஆயி­லியம், செவ்­வா­யுண்டு. USA Citizen  உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை  இந்து வேளாளர் 1970, ஆயி­லியம், செவ்­வா­யில்லை.  London Citizen,  உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள்  தேவை / யாழிந்து  வேளாளர்  1974 அனுசம், செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு.  Australia  Citizen  உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, மண­மகள் தேவை. (வர­தட்­சனை கொடுக்க முடி­யா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) 026–4930120, 076 6368056.

  *****************************************************

  அரச திணைக்­க­ளத்தில் உயர் பத­வி­யி­லி­ருக்கும்  எந்தத் தீய பழக்­கங்­க­ளு­மற்ற வயது 30 உயரம் 6’ RC மக­னுக்கு, மட்­டக்­க­ளப்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட  ஒழுக்­க­முள்ள, வயது 24–26 உடைய  பட்­ட­தாரி மண­ம­களை  எதிர்­பார்க்­கிறோம். ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது. இந்­துக்­களும்  விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 0782852/076 3241222.

  *****************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் சொந்­த­மாக தொழில்­பு­ரியும் கிறிஸ்­தவம் (RC), வயது 39 மண­ம­க­னுக்கு ஜாத­கத்தில் செவ்வாய் உள்ள மெல்­லிய, அழ­கிய, நிற­மு­டைய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். இந்து ஜாத­கத்தில் செவ்வாய் மண­மகள் விரும்­பத்­தக்­கது. Tel: 071 3458780.

    *****************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்ம ராசி, மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்பு: 077 8231173.

  *****************************************************

  இனம் உடையார், RC, 34 வய­து­டைய, அர­சாங்க ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­கு­லத்தில் படித்த, வேலை செய்­கின்ற (RC கட்­டாயம்) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 076 6090449.

  *****************************************************

  சிறந்த கல்விப் பின்­ன­ணியைக் கொண்ட உயர் பத­வி­யி­லுள்ள யாழ். இந்து வெள்­ளாளர் பெற்றோர் லண்­டனில் உயர்­கல்­வியை நிறைவு செய்ய இருக்கும் (26 வயது) 07 இல் செவ்வாய் 25/100 விகிதம் உள்ள தங்­க­ளு­டைய மக­னுக்கு லண்­டனில் சிட்­டிஷன் உள்ள தர­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 077 1173062.  

   *****************************************************

  R.C. மதத்தை சேர்ந்த, கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 28 வயது மண­ம­க­னுக்கு அதே மதத்தை சேர்ந்த மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 2787685.

  *****************************************************

  2017-02-06 15:57:10

  மணமகள் தேவை - 05-02-2017