• மணமகன் தேவை - 05-02-2017

  யாழிந்து வேளாளர் 1993 கார்த்­திகை Bio Medical Student UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி RC 1985 இல் பிறந்த பட்­ட­தாரி இர­சா­யன ஆராய்ச்சி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரி­கிறார். உயர் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 5664405. 

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி RC 1989 இல் பிறந்த அர­சாங்க ஆசி­ரி­ய­ருக்கு உயர் தொழில் புரியும் RC மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 5664405. 

  ***********************************************

  கொழும்பு R.C தமிழ் வர்த்­தக குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பில் பிர­பல பாட­சா­லையில் கல்வி கற்ற 1981 இல் பிறந்த அழ­கிய மக­ளுக்கு நற்­கு­ண­மு­டைய எவ்­வித தீய­ப­ழக்­கமும் அற்ற தகுந்த R.C மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3431892.

  ***********************************************

  யாழ்.இந்து பள்ளர் சமூகம் கொழும்பை நிரந்­தர வசிப்­பி­ட­மாக கொண்ட 25 வயது மக­ளுக்கு மண­மகன் தேவை. நிரந்­தர தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. G–270, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160 கொழும்பு.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் அமெ­ரிக்­காவில் பட்­டப்பின் படிப்பை மேற்­கொள்ளும் தமது 28 வயது நிரம்­பிய மக­ளுக்கு நன்கு படித்த, பொருத்­த­மான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 9869132.

  ***********************************************

  மலை­யக கிறிஸ்­தவ வயது 37 கண­வரை இழந்த பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 072 9412628.

  ***********************************************

  யாழ்.இந்து வேளாளர் பெற்றோர், வயது 27. வங்கி ஒன்றில் உயர்­ப­தவி வகிக்கும் பட்­ட­தா­ரி­யான சிவந்த, அழ­கிய பெண்­ணுக்கு படித்த, ஒழுக்­க­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 2962262.

  ***********************************************

  இந்து கள்ளர் கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1993 இல் பிறந்த உயரம் 5’ 3’’ மக நட்­சத்­திரம், சிம்­ம­ராசி. பெண்­ணுக்கு மண­மகன் தேவை. முக்­கு­லத்தோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். G – 272, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  யாழ்.இந்து விஷ்வ குலம் 1986, 5’ 7’’ சுவாதி  உதயச் செவ்வாய் (1இல்) பாவம் 44 கொழும்பில் நிரந்­த­ர­மாக வசிக்கும் தனியார் வங்­கியில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு  படித்த, நற்­கு­ண­முள்ள 5’ 7’’ க்கு மேல் உய­ர­முள்ள நிரந்­தர தொழில் புரியும் தகு­தி­யான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு Email: scangraphics198@yahoo.com. G – 273, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, தமிழ், கிறிஸ்­தவம் ( Non–R/C)  ஆசி­ரி­யையும் அரச அங்­கீ­காரம் பெற்ற மொழி பெயர்ப்­பா­ள­ரு­மான 30 வயது, மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. தொடர்பு: 077 1540951. பிற்­பகல் 4 மணிக்குப் பின்பு அழைக்­கவும். 

  ***********************************************

  லண்­டனில் நிரந்­தர வதி­வு­ரிமை பெற்ற 25 வயது நிரம்­பிய மெலிந்த, அழ­கான, சிவந்த, கணனி துறையில் பட்டம் பெற்று வேலை செய்யும் மக­ளுக்கு அழ­கான, படித்த 29 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். மண­மகள் கத்­தோ­லிக்க மதத்­தவர் என்­றாலும் இந்து மதமும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். subyfastfood@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, அனுசம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவக்­கச்­சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ். இந்து குரு­குலம் 1987, திரு­வோணம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ். இந்து குரு­குலம் 1986, உத்­த­ராடம், Doctor Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து கோவியர் பூரம் 1973 A/L படித்த மண­ம­க­ளுக்கு அரச தொழில், சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428 (வவு­னி­யாவில் சொந்த வீடு உண்டு)

  ***********************************************

  யாழிந்து வோளாளர் 1975 திரு­வா­திரை B.Sc Maths Teacher க்கு கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­கனை தேடு­கின்­றனர். (விவா­க­ரத்து செய்து பிள்­ளைகள் அற்ற வரும் விண்­ணப்­பிக்­கலாம்) வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428 கிளி­நொச்சி, யாழ். மாவட்­டத்­தி­னரும் தொடர்பு கொள்­ளலாம்.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1979 பூசம், பாவம் 17 செவ்வாய் குற்­ற­மற்ற, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.

  ***********************************************

  1986இல் பிறந்த இந்து மதம் ஜேர்­ம­னியில் MBBS Dr. ஆக கடமை புரியும் மண­ம­க­ளுக்கு ஜேர்­மனி, சுவிஸ் நாடு­களைச் சேர்ந்த பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 004922838766734.

  ***********************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1988இல் பிறந்த துலாம் ராசி, சுவாதி நட்­சத்­திரம் 5’ உயரம் உள்ள, படித்த, பொது நிற­மு­டைய UK Student visa வில் இருக்கும் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் PR உள்ள நற்­பண்­புள்ள நல்ல, தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். ஜாதகம் Email இல் அனுப்­பவும். anutheeban@yahoo.com TP. 077 9800107.

  ***********************************************

  இந்து விஸ்­வப்­பி­ரம்ப இனம் 25 வயது Engineering Student / 27 வயது Higher Studies Sri Lanka / 30 வயது MSc Bio Technology Australia PR இவர்­க­ளுக்கு Qualified மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimonial Service 077 9879249, 076 3304841 multytop1234@gmail.com

  ***********************************************

  Doctors: 1991 / 1989 / 1987 / 1985, CIMA: 1992 / 1990/ 1989/ 1987/ 1986இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ***********************************************

  யாழ். இந்து கோவியப் பெற்றோர் 1989 விசாகம் Sri Lanka வில் வேலை செய்யும் Doctor மக­ளுக்கு Doctor, Engineer, Accountant வர­னைத்­தே­டு­கின்­றார்கள். 077 3927010.

  ***********************************************

  இந்­தி­யாவில் படித்த இந்து 1984 இல் பிறந்த அழ­கான, பொது நிறம் 5’ 4” உயரம் மண­ம­க­ளுக்கு படித்த பொருத்­த­மான உயர் தொழில்­பு­ரியும் முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­ம­கனை மருத்­துவ தந்தை எதிர்­பார்க்­கின்றார். Email: sandanplant@gmail.com 077 1556305. 

  ***********************************************

  சிலாபம் இந்து வேளாளர் BSc Software Engineering UK இல் தொழில்­பு­ரியும் வயது 30, உயரம் 5’ 7” பூரம் 3 ஆம் பாதம் சிம்ம இலக்­கினம் மக­ளுக்கு நற்­பண்­புள்ள தொழில்­பு­ரியும், அழ­கான மண­ம­கனை உள்­நாட்டில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (இம்­மாதம் 14 இல் 1 மாத லீவில் இலங்கை வரு­கிறார்) 0777 356946. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, ரேவதி, 5’ 4” BSc Genetic Engineering, New Zealand இல் வசிக்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5173459, 071 3768622. shashipunniam@yahoo.com  

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1988, மகம் 4, எட்டில் செவ்வாய் Accountant உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1993, மகம் 3, எட்டில் செவ்வாய் A/L, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1981, விசாகம், செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு. A/L, IT, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ யாழிந்து கோவியர் 1980, திரு­வோணம் செவ்­வா­யுண்டு. Engineer, வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 026 4930120, 076 6368056. (Viber, imo, Whatsapp)

  ***********************************************

  இந்து  இந்­திய வம்­சா­வளி தமிழ்  சோழிய வேளாளர் வயது 26 ரிஷ­ப­ராசி  ரோகினி நட்­சத்­திரம் 8இல் செவ்வாய்  உள்ள  அர­சாங்க தொழில்  புரியும்  மண­ம­க­ளுக்கு  உயர்­கு­லத்தை  சேர்ந்த  நிரந்­தர தொழில் புரியும். மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 081 2423654 மாலை 6 மணிக்கு  பின்பு   தொடர்பு கொள்­ளவும். 

  ***********************************************

  யாழ்.RC வெள்­ளாளர் 1982 CIMA Fully Bank  Executive officer பெண்­ணுக்கு  அதே மதத்தை சேர்ந்த Doctor / Engineer/ Accountant  மண­மகன் உள்­நாட்டில் மட்டும் எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பில் வீடும், தகுந்த அன்­ப­ளிப்பும், சீத­னமும் கொடுக்­கப்­படும். சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. 077 6313991/0112363435.

  ***********************************************

  இந்து 38 வய­து­டைய ஆசி­ரி­யைக்கு 42 வய­துக்­குட்­பட்ட  அரச, தனியார்  துறை­களில் தொழில் புரியும் மண­மகன்  தேவை. மாலை 5 மணிக்கு  பின் தொடர்பு கொள்­ளவும். 072 9499597.

  ***********************************************

  இந்து வெள்­ளாளர், 1991 மகம் 2 இல் கேது 8 இல் ராகு, 7 இல் சூரியன், உயரம் 5’ 2” கொழும்பில் வசிக்கும் பண்­பான Doctor மண­ம­க­ளிற்கு பெற்றோர் பொருத்­த­மான துணையை எதிர்­பார்க்­கின்­றனர். 077 7003831. 

  ***********************************************

  2017-02-06 15:54:48

  மணமகன் தேவை - 05-02-2017