• வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-01-2017

  வத்­தளை, பள்­ளி­யா­வத்தை பகு­தியில் 13 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7840956. 

  ******************************************************

  முந்தல் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் புத்­தளம் மெயின் வீதி­யி­லி­ருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் 80 பேர்ச் காணியில் கிணறு மற்றும் தென்னை மரங்­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 30 இலட்சம். தொடர்­புக்கு: 0777 559373. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ******************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ******************************************************

  வத்­தளை நகரின் மத்­தியில் 4p கொண்ட இரண்டு காணி துண்­டுகள் 350,000/perch படி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 6.4p & 8p காணிகள் விலை ரூபா 775,000/= முதல் 850,000/= வரை­யிலும் உண்டு. தொடர்பு: 077 7754551.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, ராம­கி­ருஷ்ணா வீதி­யி­லுள்ள Apartment இல் 2ஆம் மாடியில் 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 1050சதுர அடி, 2 குளி­ய­லறை, நீச்சல் தடாகம், (Gymnasium), தியான அறை என்­ப­ன­வுண்டு. 071 8200286

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை, /ஆல­யத்­திற்கு பின்னால் 59/28, 5 ஆவது ஒழுங்கை, சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 எனும் வீடு வெவ்­வே­றாக 3 வீடு­க­ளாக பாவிக்­கலாம். 3 குடும்­பங்கள் வசிக்­கலாம். நுழை­வாயில் வெளியில் மின்­சார கணிப்பு (மீற்றர்) 3 தண்ணீர் மீற்றர் 3, ஒரு வீட்டில் 2 அறைகள், 1 ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை, 1 ஹோல், பல்­கனி, 3 வீடுகள் விலை 130/=. கூடிய விலைக் கோர­லுக்கு. Call: 076 7445979, 077 2492477, 070 3322002. 

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 9 ¼ Perches, 2 Bedrooms, 2 Bathrooms, Slab, Fully Tiles, Remote Gate, CCTV புதி­தாக கட்­டிய வீடும் மற்றும் 5 ¾ Perches இல் 3 Bedrooms, Fully Tiles புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 3759044. 

  ******************************************************

  கொலன்­னாவை, கொதட்­டு­வையில் 7.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள வீடொன்று 38 இலட்சம் ரூபா­விற்கு (காணியின் பெறு­ம­திக்கு) விற்­ப­னைக்கு உண்டு. தரகர் அவ­சி­ய­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1324141, 075 4632192, 071 8512280. 

  ******************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் 10 பேர்­சசஸ், 15 பேர்ச்சஸ் இரண்டு காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 168772. 

  ******************************************************

  105/17, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு 14 இல் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறை­க­ளுடன், 2 Bathrooms உடன் சகல வச­தி­க­ளுடன் உண்டு. தர­கர்கள் வேண்டாம். 0777 431280. 

  ******************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 5330831, 011 4905203. 

  ******************************************************

  குரு­ணாகல் மல்­ல­வப்­பிட்­டியில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. Tel. 072 1961976, 076 8824088. 

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு, காமாச்­சோடை வீதி கடற்­க­ரைக்கு அண்­மையில் 26 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளை­யு­டைய இரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சுற்­றுலா வியா­பா­ரத்­திற்கு ஏற்­றது. 076 6773171. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 6, 7, 13 ½ பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 4 மாடி கட்­டக்­கூ­டிய சகல ஆவ­ணங்­களும் உண்டு. 077 0517752. 

  ******************************************************

  வவு­னியா, பட்­டா­ணிச்சிப் புளி­யங்­குளம் சின்­ன­வெளி இத்­தி­ய­டியில் 17.5 பேர்ச் காணி 3 மாடி கட்­டட அத்­தி­வா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0641442. 

  ******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  ******************************************************

  கொழும்பு 2, நவம் மாவத்தை, வேகந்த வீதியில் வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. (1.1 பேர்ச்சஸ்) சகல வச­தி­க­ளுடன். தர­கர்கள் தேவை­யில்லை. 071 9885666. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லி­ய­னி­லி­ருந்து பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489. 

  ******************************************************

  தெமட்­ட­கொடை வீதியில் பள்­ளி­வாசல் மற்றும் பிர­பல்­ய­மான பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில் கௌர­வ­மான சூழலில் Apartment கீழ்­மா­டியில் 2 அறைகள், Parking சுத்­த­மான உறு­தி­யுடன் 075 5066544, 075 5503150. 

  ******************************************************

  ஸ்டேஸ் ரோட், Kamkarupura Flats இல் மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 078 5607572, 078 6324125. 

  ******************************************************

  ஜா–எல பிர­தே­சத்தில் 4 Bedrooms, 3 Bathrooms, 2 Living rooms, 2 Kitchen உடன் 2 மாடி வீடு (மொட்டை மாடி­யுடன்) விற்­ப­னைக்கு உண்டு. Rs. 15 Million. Contact No: 077 2840325. 

  ******************************************************

  வத்­த­ளையில் 1000, 600, 120, 120, 500, பேர்ச் காணிகள், 20 பேர்ச் 10 B/R, புதிய வீடு A/C, R/G CCTV, Hot Water, Water, 4 கார் கராஜ் 550 இலட்சம். மாபோ­லையில் 4 பேர்ச் காணி 8.5, 11.5 பேர்ச்சஸ் காணி, 23 பேர்ச்சஸ் காணி 250,000 படி, கெர­வ­லப்­பிட்­டியில் 10 பேர்ச் காணி 500,000/= படி. S. Rajamani 077 3203379. Wattala.

  ******************************************************

  வத்­த­ளையில் கெர­வ­லப்­பிட்டி சந்­தியில் இருந்து 50 m தொலைவில் 9.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (1 பேர்ச்சஸ் 10 இலட்சம்) தொடர்­பு­க­ளுக்கு: 071 4279815, 0777 678553. 

  ******************************************************

  Dematagoda: Baseline Gardens 10.5 Perches 4500 sqft. 2 Unit House Each Floor: பெரிய Hall, 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 1 படிக்கும் அறை, பென்றி கிச்சன், சாப்­பாட்டு அறை, Indoor Swimming Pool, Servant அறை, 3 வாகனம் நிறுத்தும் வசதி, CCTV Security Camera System, Solar Hot/ Water System. தொடர்பு: 077 9424329. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­ப­தியில் 60 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9690820.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதிக்கு அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. இக் காணியின் உரி­மை­யா­ளர்கள் எதிர்­வரும் 29.01.2017 தொடக்கம் 05.02.2017 வரை மட்­டக்­க­ளப்பில் தங்­கி­யி­ருப்பர். Prime Residential area. 1 km From Railway Station. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 1216613, 077 4357610. Joegs1971@gmail.com. 

  ******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் கர்­னியா ரியல்ஸ்டேட் ஓசில், மட்­டிக்­கழி, சோலை­யடி, சென்டர் ரோட்டில் வீட்­டுடன் காணி­களும் சோலை­யடி, முரு­கா­புரி, ஓசில், மனை­யா­வெளி, சாம்­பல்­தீவு, அலஸ்­தோட்டம் வெறும் காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 075 2559992, 071 3352230.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை தொழில் அதி­பர்­க­ளுக்கு 10 Rooms கொண்ட Beach Hotel ஒன்று விற்­ப­னைக்­குண்டு. பிர­பல்­ய­மான 05 நட்­சத்­திர Hotel களுக்கு அரு­கா­மையில் 11th Mile Post, Nilaweli, Trincomalee. T.P.077 7543490. 

  ******************************************************

  கம்­பளை நகர எல்­லைக்குள் கண்டி நுவ­ரெ­லிய பிர­தான வீதி முன்­பாக சாஹிரா கல்­லூ­ரிக்கு அருகில் கேட் பள்­ளி­வா­யி­லுக்கு முன்­பாக 10 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். (No Brokers) T.P. 072 7153911 Arafath/ Haroon.  

  ******************************************************

  வத்­தளை உணுப்­பிட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே 70m வத்­த­ளைக்கு 500m (8 Perch, 10 Perch) 18 Perch. T.P. No: 071 5212869, 077 7482717, 071 3187265.

  ******************************************************

  கொட்­ட­க­லையில் ஜெயராஜ் மாவத்­தையில் 6 பேர்ச்சஸ் காணியில் வீடும் சேர்விஸ் ஸ்டேசஷன் பக்­கத்தில் 9.5 பேர்ச் காணித் துண்டும் ஹெரின்டன் SK கொல­னியில் 13, 10, 10 காணித்­துண்டும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267.

  ******************************************************

  தல­வாக்­கலை நகர சபைக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் தல­வாக்­கலை பூண்­டு­லோயா பிர­தான வீதிக்கு முக­மாக அமை­யப்­பெற்ற 24 பேர்ச் காணியில் அமை­யப்­பெற்ற வீடு விற்­ப­னைக்­குண்டு. (சுத்­த­மான உறு­திப்­பத்­திரம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 3022003, 077 9102924.

  ******************************************************

  மாபோல, ரத்­னா­யக்க கார்­டனில் அமைந்­துள்ள 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பி­டங்கள், சாரதி விடு­தி­யுடன் கூடிய 2 மாடி சொகுசு வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: ரவி, தொலை­பேசி இலக்கம்: 077 3991767.

  ******************************************************

  கண்டி, ஜெய­சிறி உயன, பல்­லே­கல, குண்­ட­சா­லையில் 13.5 பேர்ச் காணியில் பகுதி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 1000002, 077 9734704.

  ******************************************************

  இரத்­ம­லானை சொயி­சா­புர டாம் மாவத்தை 2 நுழை­வா­யில்­க­ளுடன் காலி வீதிக்கு125m Perches 6 – 26 பிரித்துக் கொடுக்­கப்­படும். Apartment வீடு கட்ட உகந்­தது. 072 7001002, 072 2136526.

  ******************************************************

  வைத்­தியா ரோட் 12 பேர்ச் வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 35 இலட்சம். ரன­ஜெ­ய­க­மையில் 4 ½ பேர்ச் 5 பெட்­ரூ­முடன் 165 இலட்சம். வெள்­ள­வத்­தையில் வெவசட் பிளேஸில் 10 பேர்ச் , 1 பேர்ச் 70 இலட்சம். கல்­கி­சையில் 6 x 12 x 7 1/2 x 8y உள்­ளது. 1 பேர்ச் 15 இலட்சம். களு­போ­வில ரோட்டில் ஹார்ட்­வெயார் உள்­ளது. ரென்ட் 80 ஆயிரம். கென்டக் நம்பர்: 077 4161168. Raja. 

  ******************************************************

  பம்­ப­ல­பிட்டி Ridgeway Place இல் 2 Bedrooms Apartment உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 15 years old Building. Price – 13.8m. No Brokers. தொடர்­புக்கு: 077 4197169. 

  ******************************************************

  கண்டி Heerassagala Richman Hill வீதியில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. (Kings wood High School அருகில்) தொடர்­பு­க­ளுக்கு: 071 8033192. 

   ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி (MC) இற்கு அருகில் மூன்று (4 அல்­லது 5) படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு. (24 Million, 26 Million) 075 0369911 / 011 4200234.

  ******************************************************

  களு­போ­வில பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள வீட்­டுடன் காணி 12 Perches விற்­ப­னைக்கு உண்டு. 36 Million மற்றும் களு­போ­வி­லையில் உண­வகம் ஒன்று குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 0777 253157. 

  ******************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை, களு­போ­விலை பகு­தி­களில் 6 பேர்ச் தொடக்கம் 7, 8, 10, 17, 26, 38 பேர்ச் வரை­யி­லான காணி­களும் பழைய புதிய வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. 0777 400878. 

  ******************************************************

  வவு­னியா, கூமாங்­கு­ளத்தில் அழ­கிய அமை­தி­யான வதி­விடச் சூழலில் 8 பரப்புக் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 843561, 011 2739872. 

  ******************************************************

  Dehiwela யில் 12 Perches காணி 85 இலட்சம். 3 Perch 3 மாடி வீடு 65 இலட்சம். மற்றும் பல காணிகள் கைவசம் உண்டு. தொடர்­புக்கு: 077 2403838. 

  ******************************************************

  சர­ணங்­கரா வீதியில் 11.5 Perch Good Location தனி நிலம், பள்­ளி­வா­ச­லுக்கும் காலி வீதிக்கும் களு­போ­வி­லைக்கும் அண்­மையில் 1 Perch 36 Lakhs. 20 Perch. Quarry Road இரண்­டா­கவும் பிரிக்­கலாம். 077 4585088. 

  ******************************************************

  Ratmalana (Colombo) 8.60 Perch 3 Unit House 3 Bedrooms, Attached Bathroom, Main Hall, TV & Dining Room, Pantry, Servant Toilet, Full A/C one Unit. 150 m to Galle Road. 4.5 m. 0777 787682. 

  ******************************************************

  தெஹி­வளை, தொடர்­மா­டி­ம­னையில் 1150 sqft கொண்ட வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 17 மில்­லியன். No Brokers. தொடர்­புக்கு: 077 4707511. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம், வண்ணார் பண்­ணையில் டவு­னுக்கு நடை தூரத்தில் 10 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 4537802. 

  ******************************************************

  தெஹி­வளை, Peters Lane இல் புத்தம் புதிய 3 Bedrooms Apartment உடன் குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 19.4 m No Brokers தொடர்­புக்கு: 077 4197169. 

  ******************************************************

  காணி விற்­ப­னைக்கு. கொழும்பு 9, தெமட்­ட­கொ­டையில் 11 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 Perches 55 இலட்சம். தொடர்­புக்கு: 071 5277386. 

  ******************************************************

  காணி விற்­ப­னைக்கு. கொழும்பு 6, ஹவ்லொக் றோட்டில் 14 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch 65 இலட்சம். தொடர்­புக்கு: 071 5277386. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை – சர­ணங்­கரா வீதி (10h) பம்­ப­ல­பிட்டி ஆகிய இடங்­களில் 20 – 30 Ph காணி­களும் Flats களில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு மற்றும் வாட­கைக்கு வீடு­களும் உண்டு. 0777 273231 (Deen)

  ******************************************************

  மரு­தானை, கொழும்பு –10  மௌலானா மாடியில் F –Block 2/1, வீட்டில் 2 அறைகள், Hall, சமையல் அறைகள், Bathroom full டைல்ஸ் அமைந்த வீடு ஆகிய வச­திகள் உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 6267788.

  ******************************************************

  பொரல்ல, கொழும்பு –8 இல் வீடும், காணியும் விற்­ப­னைக்கு  உண்டு. 5.5 பேர்ச்சஸ், 4 படுக்கை அறைகள் 28 மில்­லியன், 21 பேச்சஸ் வெற்­றுக்­காணி 52 மில்­லியன். தரகர் வேண்டாம். New Land Agents. தொடர்­பு­க­ளுக்கு: 077 3438833.

  ******************************************************

  கொழும்பு–15 இல் அரை சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5 படுக்கை அறைகள் அதில் 3 A/C இணைக்­கப்­பட்­டது. 3 குளி­ய­ல­றைகள், 3 சமை­ய­ல­றைகள், பான்­ரி­யுடன் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. ரூப்டொப் தோட்டம், கராஜ் இரண்டு பகு­தி­களை கொண்ட வீடா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 33 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு 077 7506317. 

  ******************************************************

  கொட்­டி­கா­வத்தை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் கொழும்­புக்கு 6km. 06 அறை­க­ளுடன் முழு­மை­யாக டைல்ஸ் பதித்த இரு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. குத்­தகை 45 இலட்சம். மாத வாடகை 20,000 /=, விற்­பனை எனில் 16,000,000 /=. தொடர்பு: 077 4128488, 011 2410812

  ******************************************************

  கொழும்பு 10 முதல் டிவிசன் மரு­தானை K.D டேவிட் மாவத்­தையில் 8.3 பேர்ச் வெற்­றுக்­காணி ஒரு பேர்ச் 35 இலட்சம் அல்­லது கிட்­டிய விலைக்கு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 072 3436482, 011 2871993

  ******************************************************

  வத்­தளை கெர­வ­ல­பிட்­டிய பொகுரா சந்தி பெரடைஸ் சொய்ஸ் கார்­மன்­டிற்கு முன்னால் 18 பேர்ச்சஸ் 4 கடை அறை­களைக் கொண்ட கீழ்­மாடி மற்றும் 3 அறை­க­ளுடன் கூடிய வீட்­டுடன் இரு­மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­திற்கு மிகவும் பொருத்­த­மா­னது. 077 5420035, 077 9328022.

  ******************************************************

  இரத்­ம­லானை மெலிபன் அருகில் தர்­மா­ராம ரோட்டில் இந்­திர ஜோதி மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 280/= இலட்சம். வாங்­கு­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். நேரத்தை ஒதுக்கி பார்­வை­யிட வரவும். 072 3300091.

  ******************************************************

  மாத்­தளை களு­தா­வளை ஸ்ரீ ஏழு­மு­கக்­கா­ளி­யம்மன் கோவி­லுக்கு பின்னால் சுது­கந்தை அம்மன் கோவி­லுக்குச் செல்லும் பாதையில் (BLOCK – 21 –2nd lane) 15 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9680769.

  ******************************************************

  சிலாபம், முன்­னேஸ்­வரம் கோவி­லி­லி­ருந்து 12 Km தூரத்­தி­லுள்ள காணி வீட்­டுடன் தென்னை, பழ மரங்­க­ளுடன் பிர­தான குரு­ணா­கலை வீதிக்கு சமீ­ப­மாக விற்­ப­னைக்­குண்டு. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 2,600,000/=. Tel: 032 2245057.

  ******************************************************

  Sea Street, நீர்­கொ­ழும்பு காளி கோவி­லுக்கு அருகில் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. விலை 15 மில்­லியன். 3 படுக்கை அறைகள், ஒரு கழி­வறை ஒரு வேலையாள் கழி­வ­றை­யுடன் காணியின் பெறு­ம­திக்கு விற்­பனை செய்­யப்­படும். தொடர்­புக்கு: 077 7312230.

  ******************************************************

  Apartments available for Sale in Colombo – 04, Colombo – 06 (Complete 2017/ 2018) RE/Max Vathana. 077 3975922.

  ******************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725 V.மணி. 

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி மெகொட கொலன்­னா­வையில் உட­ன­டி­யாக வீடு விற்­ப­னைக்­குண்டு. மேலே 2 அறைகள், பாத்ரூம், சிறிய பல்­கனி, கீழே சமை­ய­லறை, சிறிய Hall, பாத்ரூம், வாக­னத்­த­ரிப்­பிடம் ஆகி­ய­வற்­றுடன் விலை 31 இலட்சம். 077 3034772.

  ******************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20,16,10,4  பேர்ச்சஸ் காணிகள்  விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.

  ******************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் நல்ல சூழ­லி­லுள்ள வீட்­டுடன் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. (உட­னடி கைக்கு காசு தேவை) தர­கர்மார் வேண்டாம். 071 5473253. D.P.M.ரத்­ன­சிறி, 95/6, தெலங்­க­பாத்த வீதி, வத்­தளை.

  ******************************************************

  இரத்­ம­லான HINDU COLLEGE அரு­கா­மையில் 1350 Sq.ft, 3 Bed Room, 2 Bathroom, Car Park உடன் Apartment விற்­ப­னைக்கு. Deed உண்டு. No Brokers. 077 2801706

  ******************************************************

  யாழ் குப்ளான் 10 பரப்பு காணி தனிக்­கி­ணறு, இரு பக்க பாதை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 011 2399572

  ******************************************************

  கொழும்பு–08 மத்­தியில் சேர்­பன்டைன் தொடர்­மா­டியின் சிறந்த தொகு­தியில் அமைந்த 2 அறைகள் கொண்ட வீடு தூய பத்­தி­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 071 4811985

  ******************************************************

  மஹா­பாகே சந்­தியில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 21 பேரச்சஸ் சதுரக் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 5/75. 0719585423

  ******************************************************

  அட்டன் இந்­து­ம­கா­ச­பைக்கு அண்­மித்த பகு­தியில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 6525686.

    ******************************************************

  1600 Sqft/ 2500 Sqft Apartments for sale in Lyards Road, Colombo – 05. (Complete 2017 April) Re/ Max Gajan. 077 9347222.

  ******************************************************

  Newly built 2, 3 Apartments available for sale in Mattakuliya with deeds. RE/ Max thusi – 076 3715445.

   ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி­யி­லி­ருந்து 25 மீட்டர் Commercial Building 2 Office 3 B/R House. No Brokers. தரகர் வேண்டாம். 077 3394422.

    ******************************************************

  Brand New Apartments for Sale in Colombo – 06. 2 BHD – 975 Sqft, 3 BHD1150/1300/1350 Sqft. Duplex Apartments. 4 BHD – 1375/1600/2100 Sqft. 5 BHD – 2150 Sqft Open for Booking. Contact: Piragalathan – 076 5587045.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Brand New Apartment 1900 Sqft 4 Bedrooms 36.5 million. 1200 Sqft 23.5 Million, 1345 Sqft 3/BR 26.5 Million. 077 2221849. (7 பேர்ச்சஸ் கொமர்­ஷியல் கட்­டடம் விற்­ப­னைக்கு. 8 கோடி)

  ******************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, களு­போ­விளை, கட­வத்தை போன்ற இடங்­களில் (6 Perch, 8 Perch, 10 Perch,15 Perch) வரை­யி­லான காணிகள் விற்­ப­னைக்­குண்டு தொடர்­புகள்: 077 4129395, 077 0113701. 

  ******************************************************

  Wellawatte 4 ½ Perches fussels Lane with old house 20 Million. Dehiwela Malwatta Road 3 Perches with old house only 50 meters from Galle Road 14 Million. Rathmalana Kalthumulla Road 13 Perch with 2 houses Facing Main Road 14 Million. 076 6343083.

  ******************************************************

  வத்­தளை சேர்ச் வீதியில் அமைந்­துள்ள 20 Perch காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அமானா சீட் கொண்டு சுற்று மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு Boney 0777 804601.

  ******************************************************

  தெஹி­வளை, களு­போ­வி­ளையில் நவீ­ன­ம­ய­மான 3 மாடி 5 அறை­களைக் கொண்ட சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 10 பேர்ச்சஸ் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்­டது. அனைத்தும் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் Architect design. 155 மில்­லியன். தரகர் வேண்டாம். 076 3757469. 

  ******************************************************

  வீடு விற்­ப­னைக்கு 2 Flats Bluemendal Lane, Kotahena, Colombo – 13. தொடர்பு: 077 6798010, 077 6718178.

   ******************************************************

  Colombo – 12 Central Road New Flats யில் 2 Room, Parking வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2345837, 077 5122153.

   ******************************************************

  வீடு விற்­ப­னைக்கு. வத்­தளை ஹேக்­கித்­தை­யி­லுள்ள 3.6 பேர்ச்சஸ் மாடி­வீடு 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல் புதி­தாக டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. 072 3823712.

  ******************************************************

  நாவ­லப்­பிட்டி, மீப்­பிட்­டிய வீடு விற்­ப­னைக்கு. 15 பேர்ச்சஸ் 4 Bedroom, 2 Bathroom, 2 Garage, சிறந்த சுற்­றுச்­சூழல். தமி­ழர்­க­ளுக்கு உகந்­தது. 55 இலட்சம். 077 3744847.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளையில் 05 அறைகள் கொண்ட மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. இரு பிரி­வு­க­ளா­கவும் பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3212309

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­கண்­மையில் 15 Perch காணியில் பழைய வீடும், 9 பேர்ச் காணியும், 7 பேர்ச் காணியும், கல்­கி­சையில் வீட்­டுடன் 10 பேர்ச்  காணியும், வீட்­டுடன் 9 பேர்ச் காணியும், இரத்­ம­லா­னையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 பேர்ச் புது வீடும், 6 பேர்ச் புது வீடும் விற்­ப­னைக்­குண்டு. 077 7788621

  ******************************************************

  தல­வத்­து­கொடை வீதியில் ஹோகந்­தரை தெற்கு P 28 குழாய் நீர், மின்­சா­ரத்­துடன் சுற்றி மதில், 12 அடி வீதி பிர­தான வீதிக்கு 30M சற்­ச­துரக் காணி மிகவும் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. No Brokers. 072 7565655

  ******************************************************

  கிரி­பத்­கொட மாகொல வீதியில் தெம்­பி­லி­கஸ்­முல்­லையில் 17P குழாய் நீர், மின்­சா­ரத்­துடன் பிர­தான வீதி­யி­லி­ருந்து 30M சகல வச­தி­க­ளுடன் மிகப் பெறு­மதி மிக்க காணி விற்­ப­னைக்கு. No Brokers. 072 7565655

  ******************************************************

  சீனக்­குடா பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து 1 km தூரத்தில் கிண்­ணியா பாலத்­திற்கு அருகில் பிர­தான வீதிக்கு முகப்­பாக 20 பர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 077 2266120

  ********************************************************

  2017-01-31 12:57:11

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-01-2017