• வாடகைக்கு - 29-01-2017

  சொய்­சா­புர குடி­யி­ருப்பில் 3 ஆம் மாடியில் 2 படுக்­கை­யறை, 1 சமை­ய­லறை, 1 குளி­ய­லறை, சாப்­பாட்டு அறை மற்றும் டைல்ஸ் பதித்த Pantry Cupboard உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 076 9281589.   

  ********************************************************

  தெஹி­வளை, 26/74 வைத்­தியா வீதியில் மேல்­மாடி வாட­கைக்கு உண்டு. முற்­பணம் 6 மாதம் வாடகை 25,000/=. 2729598, 071 0884926.

  ********************************************************

  Dehiwela Hill Street சந்­தியில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் அமை­தி­யான சூழலில் முதல்­மாடி (1st Floor) இல் 3 அறைகள், இரண்டு அறைகள் A/C,  Fully Tiled Luxury வீடு வாட­கைக்கு உண்டு. Separate Entrance, Refundable Deposit 2 இலட்சம் ரூபாய். மாத வாடகை 50,000/=. Can see with a phone Sunday. Appointment, No I A, Jayawardana Place,  Hill Street, Dehiwela 077 2223007 (No Brokers).

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அருகில் 1 ஆவது மாடியில் 3 அறை, 2 பாத்ரூம், பெரிய  Hall, சமை­ய­லறை கொண்ட முற்­றாக Tiles பதித்த வீடு வாட­கைக்கு. 071 3090865.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedroom வீடு Fully Tiled, பேன்றி, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. இல. 6/8 பழைய வைத்­தியா ரோட், சிந்தா பிளேஸ். 077 7381847.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு –6 வெள்­ள­வத்தை மயூ­ரா­பதி அம்மன் ஆல­யத்­திற்கு முன்­பாக 432/E ஹெவ்லக் ரோட்டில் கடை அல்­லது ஏதா­வது வியா­பாரம்  செய்­யக்­கூ­டிய  கடைத்­தொ­குதி கீழ்த்­த­ளத்தில் வாட­கைக்கு உள்­ளது. தேவை ஏற்­ப­டு­ப­வர்கள் 077 3114740.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும், தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய apartment  வாட­கைக்கு உண்டு. A/C, Hot water, Lift, Gym all other Facilities. LKR 100,000  வாட­கைக்கு. 077 6688778.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய Apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Baskaran 077 3661245.

  ********************************************************

  தெஹி­வளை வைத்­திய ரோட்டில் 3 படுக்கை அறை கொண்ட தனி­வீடு வாடை­கைக்­குண்டு. வாடகை 45,000/=. 077 5554060.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி அனெக்ஸ் இரு அறைகள் புறம்­பான வச­தி­யுடன் தமிழ்த்­தம்­பதி  அல்லது தனி­ந­ப­ருக்கு வாட­கைக்கு உண்டு. No Parking. தேவைப்­படின் திரும்­பவும் அழை­யுங்கள். Tel: 011 2586753.

  ********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில், நான்கு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. மூன்று நேர உண­வுடன். மாதம் ஒரு­வ­ருக்கு 12,500/= 071 5933099.

  ********************************************************

  வெள்­ள­வத்தை பாமன் கடை இரண்டு அறைகள், ஹோல், கிச்சன் கொண்ட வீடும், மேலும் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் ஒரு அறை, கிச்சன் கொண்ட வீடும் வாட­கைக்கு விடப்­படும். 071 4068100/ 077 2955566.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு 4 இல் (Unity Plaza) முன்னால் (3 மாடி கடை) (800 sqft) வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 5057398. 

  ********************************************************

  Colombo 14 இல் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்ள வீடொன்றில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு Attached Bathroom உடன் கூடிய அறை உணவு வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1896675. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8296713. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை கொண்ட வீடு (A/C, Non A/C) தள­பா­டங்­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  ********************************************************

  Boarding Available for Girls in Wellawatte வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் மாண­வி­க­ளுக்கு தங்­கு­மிடம், Sharing அறைகள், சக­ல­வித வச­தி­க­ளு­டனும் மிகவும் பாது­காப்­பான சூழலில் Galle Road இலி­ருந்து முதல் வீடு, வெள்­ள­வத்தை Food City, Arpico வுக்கு மத்­தியில். 071 1929887. 

  ********************************************************

  Small House for Rent in Wellawatte, வெள்­ள­வத்­தையில் Galle Road லிருந்து முதல் வீடு, 2 சிறு அறைகள் (8’) ஒரு Hall (12’), 1 Bathroom, Small, Pantry/ Kitchen கொண்ட சிறிய தனி வீடு வாட­கைக்கு. ஒரு தம்­பதி (Couples)/ Boarding/ ஒரு சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. சிறப்­பான அமை­விடம் (Very Convenient Location) 30,000/= வாடகை/ Advance 9 Months. 070 2015250. 

  ********************************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில் 1, 2, 3 அறை­க­ளுடன் வீடு நாள், கிழமை, மாதம் A/C, Non A/C, Furnitures உடன் வாட­கைக்கு உண்டு. 075 0594485. 

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் வீடொன்றில் ஒரு Room வாட­கைக்கு உண்டு. படிக்கும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3345149, 076 5515587. வாடகை (15,000/=) Very Close to Galle Road. 

  ********************************************************

  கொழும்பு முகத்­து­வாரம் சென்ஜேம்ஸ் சந்­தியில் கடற்­கரை பக்கம் 3 Rooms, ஹோல், கிச்சன், ரெலிபோன் வச­தி­யுடன் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. இந்து மதத்­தவர் விரும்­பத்­தக்­கது. T.P: 011 2540099/077 4135488.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள் மற்றும் ஒரு சிறிய அறை கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 60,000/=, 6 அல்­லது 8 மாதங்­க­ளுக்கு மட்டும். மற்றும் இரண்­டா­வது மாடி 45, களு­போ­வில 2, 3 படுக்கை அறைகள் கொண்­டது. 50, 60 ஆயிரம். தொடர்­பு­க­ளுக்கு: மொஹமட். 077 7262355.

  ********************************************************

  வெல்­லம்­பிட்­டிய புத்­க­முவ பகு­தியில் சகல வச­தி­க­ளு­டனும் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முன்­ன­றி­வித்­த­லுடன் ஞாயிறு காலை 7 மணி­முதல் 2 மணி­வரை பார்­வை­யி­டலாம். தொடர்பு: 072 5014919

  ********************************************************

  கண்டி பேரா­தனை வீதியில் இரு அறைகள், விராண்டா, சமை­ய­லறை, குளி­ய­லறை, சகிதம் இரண்டு வீடுகள் கூலிக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: T.P: 0779637192

  ********************************************************

  கொழும்பு மரு­தானை டீன்ஸ் வீதியில் மார்க்கட் இற்கு அருகில் இரு­மாடி கட்­டடம் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். ஹோட்­ட­லிற்கு பார்­ம­சிக்கு மற்றும் மொத்த சில்­லறை கடைக்கு அல்­லது எந்­த­வொரு வியா­பார நட­வ­டிக்­கைக்கும் உகந்த இடம். 077 2372450, 075 0968025

  ********************************************************

  சொய்­சா­புர – மொறட்­டு­வையில் உயர்­கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு Room, Kitchen, hall அடங்­க­லாக C type வீடு வாட­கைக்­குள்­ளது. தொடர்பு: 076 3968182. 

  ********************************************************

  போடிங், சேத­வத்தை பள்­ளிக்கு அருகில் ஆண்கள் தங்­கு­வ­தற்கு மிகவும் நல்ல இடத்தில் போடிங் வசதி உண்டு. கடை­களில் காரி­யா­ல­யங்­களில் வேலை செய்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.  தொடர்பு: 077 5221804

  ********************************************************

  2 படுக்கை அறை­க­ளுடன் கூடிய 2 பாத்ரும் சாலை சமை­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 7 Stories பக்­கத்தில் St. Peter’s க்கு முன்­பாக. பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு 4 இல். Contact No 076 9612525

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வாசல வீதியில் 2 அறைகள் தள­பா­டங்கள் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கொண்ட வீடு நாள், வார, மாதத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Parking வசதி உள்­ளது. 075 2722031

  ********************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் 3 அறை ஆடம்­பர வீடு சகல தள­பா­டங்கள், A/C, சம­ய­லறை மின் உப­க­ர­ணங்கள் வச­தி­யுடன் நாள், கிழமை வாட­கைக்கு: 077 7769533

  ********************************************************

  கொழும்பு 13 விவே­கா­னந்த மேடு மற்றும் அளுத்­மா­வத்­தையில் வகுப்­புகள் நடத்­து­வ­தற்­கான இட­வ­சதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6875707

  ********************************************************

  கொழும்பு 13 இல் கடை­யாக, Hardwares Group Classes நடத்த சிறிய ஸ்டோராக பாவிக்க உகந்த இடம் வாட­கைக்கு  T.P: 078 9976621

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அனைத்து வச­தி­களும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தனி­யாக / இருவர் பகிர்ந்து கொள்­ளக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு: 070 2747733.   

  ********************************************************

  வத்­தளை, நிமல மரிய மாவத்­தையில்  No. 20 வீடு வாட­கைக்கு விடப்­படும். 2 Master Room, Kitchen, Attached Bathroom, Parking Facilities with Annex உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2939786/ 077 4249579.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேன், காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொழில் புரியும் மற்றும் உயர்­கல்வி பயிலும் பெண்­க­ளுக்கு மட்டும். 077 3592698.

  ********************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் முதல் மாடியில் வீடு வாட­கைக்கு 25,000/= மூன்று வீட்­டுடன் இடம் விற்­ப­னைக்கு உண்டு. 011 2527744/ 077 2805151 தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 

  ********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் 2 படுக்கை அறைகள், Attached Bathroom,  வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 18,000/=. 1 வருட முற்­பணம். முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6328387.

  ********************************************************

  வத்­தளை எவ­ரி­வத்த வீதியில் 17 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி வாட­கைக்­குண்டு. (தண்ணீர், 3 பேஸ் மின்­சார வச­திகள் உண்டு) Storesக்கு மிகவும் உகந்­தது. தொடர்பு : 0755957412/ 076 6542971.

  ********************************************************

  நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் வத்­தளை, St. Annes மகளிர் பாட­சா­லைக்கு அருகில் 25 பேர் தங்­கக்­கூ­டிய வீடொன்றும் மற்றும் இரண்டு கடை­களும்  வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்­குண்டு. 077 5872213.

  ********************************************************

  வத்­தளை, பல­க­லயில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (YORK INTERNATIONAL SCHOOL  அரு­கா­மையில்) தொடர்பு : 071 5473225.

  ********************************************************

  65/6,  Midland city, John Fernando Mawatha, Singha Road, Mabola, Wattala.  மேல் கண்ட விலா­ச­மு­டைய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு கொள்­ளக்­கூ­டிய இலக்கம்: 075 0734952/ 072 4934371.

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் இரண்டு Bedrooms உடன் Full Tile  வீடு only for Muslims. 071 4090533.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் கீழ் மாடி மற்றும் 1 ஆம் மாடியில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் வாட­கைக்கு உண்டு. வாடகை 80,000/=. முற்­பணம் 6 மாதம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 788621.

  ********************************************************

  தெஹி­வளை, அல்விஸ் பிளேஸ். அறை. இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. வேலை செய்யும்/ படிக்கும் தனி நப­ருக்கு உகந்­தது. 15 ஆயிரம்/ 1 வருட முற்­பணம்/ மின்­சாரம், தண்ணீர். தரகர் தேவை­யில்லை. 077 8012250. 

  ********************************************************

  வாட­கைக்கு. தெஹி­வளை, அல்விஸ் பிளேஸில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், தள­பா­டங்­க­ளுடன் 45 ஆயிரம், ஒரு­வ­ருட முற்­பணம். 077 8012250. தரகர் இல்லை.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் 3 ஆம் மாடியில் 2 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 341522. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road இற்கு அருகில் One room with Attached Bathroom for One/ Two Working Girls/ Ladies Only. Contact: 0112 361799. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் 1 அறை, குளி­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன் சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 425847. 

  ********************************************************

  IBC Road, வெள்­ள­வத்­தையில், 02 Rooms, Attached Bath முழு வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் A/L – Harani Residence 072 1340226 (நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு) 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Double Bed Room Furnished நாள் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7304332, 076 5467287.

  ********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Hall அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.

  ********************************************************

  தெஹி­வளை பறக்கும் மாவத்­தையில் 1st Floor 3BR, 2 Bath, Car Park. 40 ஆயிரம் ரூபா 6th Month Advance. கட­வத்த ரோட் கீழ் மாடி 2 Rooms, 2 Bath. Hall 35 ஆயிரம். Zoo க்கு பின்னால். வன­ரத்ன ரோட். 1. Anex, 2 Room, 2 Bath, 1. Kitchen 20 ஆயிரம். Water Board பக்­கத்தில் 1st Floor, 2. Rooms, 1. Bath, Car Park 30 ஆயிரம். 076 9986663.

  ********************************************************

  வெள்­ள­வத்தை மனிங்­பி­ளேசில் 2 அறை கொண்ட சகல வச­தி­க­ளுடன் (2 AC + 2 Bath Room, TV) கிழமை, நாள் கணக்கில் வாட­கைக்கு உண்டு. 077 3833967, 075 5548298.

  ********************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை ரோகினி ரோட் Apartment ஒன்றில் இரு பெண் பிள்­ளைகள் தங்­கக்­கூ­டிய ஒரு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777 669683.

  ********************************************************

  தெஹி­வளை பிரேசர் அவ­னி­யுவில் சகல வச­தி­க­ளுடன் இரண்டாம் மாடி வீடு 4 படுக்கை அறைகள் வருட மாத வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு மிக அருகில். 077 2666417.

  ********************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1,2,3 அறைகள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். நாள், வார, மாத, வருட அடிப்­ப­டையில், இங்கு இருப்­ப­வர்­க­ளுக்கும் அல்­லது வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சகல வச­தி­யுடன் தனி பாதை­யு­டனும் வாட­கைக்கு உண்டு. 076 6737895

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 35A, Sri Vijaya Road இல் 2ஆம் மாடியில் வேலைக்கு செல்லும் தம்­ப­தி­ய­ருக்கு அல்­லது இரு பெண்­க­ளுக்கு annex உண்டு. தொடர்பு: 077 0567364.

  ********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி வழிப்­பா­தை­யுடன் 1,2,3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் என்­ப­னவும் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795.

  ********************************************************

  தெமட்­ட­கொட வீதி மினன் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 3 அறைகள், இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சாப்­பாட்டு அறை­யுடன் முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்ட முழு­மை­யான புதிய வீடு 2 ஆம் மாடி. மாத வாடகை 45,000/=. 077 7416920.

  ********************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பிடிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு கூடிய விலை கோர­லுக்கு. தொடர்­புக்கு: 076 9083425.

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ********************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை பகு­தியில் குரோ­சரி ஒன்று சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. (அட்­டாமி சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில்) தொடர்­புக்கு: 077 2158143.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. அலு­வ­லகம் வாட­கைக்கு. 850 சதுர மீட்டர் உடைய இணைந்­தி­ருக்கும் இரண்டு கடைகள் முத­லா­வது மாடி இலக்கம் S45 மற்றும் S46, கொழும்பு 11, சுப்பர் மார்க்­கட்­டுக்கு அருகில் (Gold Market) தொடர்­பு­க­ளுக்கு: 011 2532481, 075 3410184. 

  ********************************************************

  ஏக்­கல நக­ரத்­துக்கு அருகில் ஒரு மாடி வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வீட்டை பார்­வை­யிட்டு மாத வாடகை பேசித் தீர்­மா­னிக்க முடியும். 071 4343693, 071 2782259. 

  ********************************************************

  தெஹி­வளை, ஹில் வீதி, 63/1 இல் மூன்று படுக்கை அறை­க­ளுடன் மின்­சாரம், நீர், தொலை­பே­சி­யுடன் இணைந்த மேல் மாடி வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 011 2717042. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் லேனில் 3 ஆம் நம்­பரில் இரண்டு அறைகள் AC, Non AC இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள்/ கிழமை/ மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: Tel. 077 8378597. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் ஒழுங்­கையில் 3 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 4953528. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, அல்விஸ் பிளேஸில் அமை­தி­யான சூழலில் பெரிய வர­வேற்­பறை, 3 அறைகள் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட Civiling போடப்­பட்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. ஒரு­வ­ருட வாட­கைக்கு. 076 3757469 தர­கர்கள் வேண்டாம். Parking வச­தி­யுண்டு.

  ********************************************************

  இரண்டு வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு வீடு வாடகை 15,000/=. 6 மாத அட்வான்ஸ். கல்­கிசை. 077 9111638, 077 9933304. 

  ********************************************************

  கொழும்பு 10, மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் உட்­பட முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட தரை (Ground Floor) வீடு வாட­கைக்கு. எதிர்­பார்ப்பு மாதம் Rs. 25,000/=. தொடர்­புக்கு: 0777 314207. 

  **********************************************************

  உணுப்­பிட்டி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 3 நிமிடம். வத்­த­ளைக்கு 10 நிமிடம், 3 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு. Tel. 072 9852664, 072 9376734. 

  **********************************************************

  2017-01-31 12:54:52

  வாடகைக்கு - 29-01-2017