• வாடகைக்கு - 29-01-2017

  வேலை பார்க்கும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு இருக்­கின்­றது. தொடர்­பு­கொள்ள Tel. 077 1673708.

  ********************************************************

  திரு­கோ­ண­மலை, சிவ­பூ­மியாம் பத்­தி­ர­காளி அம்பாள் கும்­பா­பி­ஷே­கத்­திற்கும் மற்றும் சுற்­றுலா யாத்­தி­ரையில் வரு­வோ­ருக்கும் நாளாந்த வாடகை அடிப்­ப­டையில் நக­ருக்குள் வீடு­க­ளுடன் வாகன, உணவு வச­தி­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. 077 4123785, 026 2226292. 

  ********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1– 3 B/R & Bathrooms Fully Furnished Houses 3000/= up or Furnished Rooms+ Kitchen 2500/= or Furnished Rooms Daily 1500/= up Monthly/ Yearly with Parking. 077 5072837. 

  ********************************************************

  கொழும்பு 12, நீதி­மன்றச் சட்டக் கல்­லூரி டாம் வீதி, பழைய புதிய சோனகத் தெருக்­க­ளுக்கு அரு­கா­மையில் புதிய கட்­ட­டத்தில் இரண்டு அறைகள் உண்டு. தனிக் கடை­யாக, கடைத் தொகு­தி­யாக, அலு­வ­லக காரி­யா­லயம், சட்­டத்­த­ர­ணிகள் காரி­யா­ல­ய­மாக ஆண்­க­ளுக்கு மட்டும் தங்­கு­மி­ட­மா­கவும் பாவிக்­கலாம். 3 மாத முற்­பணம் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1166199, 077 0099464. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்-­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  ********************************************************

  Grandpass, கட்­ட­ட­மொன்றில் முதலாம் மாடியில் இரண்டு களஞ்­சி­ய­சா­லைகள் 30,000/=– 35,000/= வாட­கைக்கு உண்டு. மாதாந்த/ வருட வாட­கைக்கு. தொடர்­பு­கொள்க: 077 5343130, 075 4632192. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  ********************************************************

  இடம் வாட­கைக்கு. களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு. கொழும்பு 13. (கொச்­சிக்­கடை) யில் களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு உள்­ளது. 5800 சதுர அடிகள். விப­ரங்­க­ளுக்கு: 077 4780421, 011 2324305. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Malar Hostel லில் படிக்கும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் Rooms உண்டு. 077 7423532, 077 7999361.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Luxury Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

  ********************************************************

  கொழும்பு 6, கஜபா பிளேஸில் விளை­யாட்டுத் திட­லுக்கு அரு­கா­மையில் தனி­யான 2 மாடி அப்­பாட்மன்ட். 2 படுக்­கை­ய­றைகள் பென்ட்­ரி­யுடன் கூடிய பெரிய சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, லிவிங்­அறை, 2 பெல்­க­னிகள், 2 கழி­வ­றைகள் பிரத்­தி­யேக நில கீழ் தாங்கி, மேல் தண்ணீர் தாங்கி, தண்ணீர் பம்ப் மற்றும் மேல­திக தெரி­வாக ஒரு கார் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிடம், தொழில்சார் நபர்­க­ளுக்குப் பொருத்­த­மா­னது. (Professionals) வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1771141.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Fredrica வீதியில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room வாட­கைக்கு உண்டு. 2559057. 

  ********************************************************

  கொழும்பு 6, மயூரா அம்மன் கோவி­லுக்கு அரு­கா­மையில் 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் மற்றும்  சகல வச­தி­க­ளு­ட­னான Luxury Apartment 6 ஆவது மாடியில் வாட­கைக்கு உண்டு. Tel. 077 6271475. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­து­சா­லே­னி­லுள்ள தொடர்­மா­டியில் Hall, Kitchen, 2 Room, Full A/C சகல தள­பாடம் Wi-Fi, Hot Water உடன் கூடி­யது. நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0777 280988. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. (No Parking) தொடர்­பு­க­ளுக்கு: 160/3, W.A. சில்வா மாவத்தை, கொழும்பு 6. Tel. 2366430. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C, இரண்டு Bathrooms (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) தரகர் தேவை­யில்லை. 077 5150410.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் தமிழ் ஆண் மாண­வர்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உள்­ளது. Tel. 078 2521219. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் 2 அறைகள், 1 குளி­ய­லறை, சகல வச­தி­க­ளுடன் கூடிய Annex வாட­கைக்கு உண்டு. 3 பேர் அல்­லது 2 பேர். தள­பா­டங்கள் இல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆசி­ரி­யர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1606722. 

  ********************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அண்­மையில் Room வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் or படிக்கும் பெண் ஒருவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு இலக்கம்: 076 6482645. 

  ********************************************************

  Rent for House Flat 9A, Peters Lane, Dehiwela, Colombo. 4 Bedrooms with attached Bathrooms, Hall and Kitchen. 077 1510165, 0777 150863. 

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு சமீ­ப­மாக இரு அறைகள், சமையல் அறை­யுடன் Annex இருவர் அல்­லது மூன்று பேர் அடங்­கிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 075 5653118. 

  ********************************************************

  Dehiwela, Saranankara Road. 2 Bedrooms, 2 Bathrooms, Fully Tiled, Two Houses for Lease. Water, Light bills, Separate Close to Hijas International School. 30,000/= and 25,000/= New House. 077 2247337. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 16, கம்பல் பிளேஸ், தெஹி­வளை. 075 5595343, 0777 575701. 

  ********************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் அமைந்­துள்ள முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். Tel. 077 6080950. 

  ********************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. மேல் மாடி 1/9, Farm Road, Mattakkuliya, Colombo 15. Tel. 077 1151549. 

  ********************************************************

  2 nd Floor 1 Bedroom, 1 Bathroom and Hall, in Crow Island மட்­டக்­கு­ளி­யவில் மாத வாடகை 18,000/=. 1 ½ வருட முற்­பணம். Tamils only. Contact: 076 7312825. 

  ********************************************************

  ஆட்­டுப்­பட்டித் தெரு பேக்­க­ரிக்கு முன்­பாக உள்ள இடத்தின் மேல் மாடி அறை ஒன்று வாட­கைக்கு விடப்­படும். மாதம் பத்­தா­யிரம். தொடர்­புக்கு: 0777 570639. 

  ********************************************************

  கொழும்பு 9, மரு­தானை தெமட்­ட­கொடை ரோட்டில் ஹய்­ரியா பாட­சா­லைக்கு சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Hall, பென்றி உடன் சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 071 2671267, 077 2602626. No Brokers. 

  ********************************************************

  187/15, ஜய­ச­மகி மாவத்­தையில் களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 375595. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தை­யி­லுள்ள பாதை ஓரம் முதல் மாடியில் வீடு இரண்டு அறை, இரண்டு பாத்ரூம் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வர்த்­தகர் விரும்­பத்­தக்­கது. நாள் வாடகை, மாத வாட­கைக்கும் தரப்­படும். 077 6447014. 

  ********************************************************

  ஜிந்­துப்­பிட்­டியில் கடை, மூன்று மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்­குள்­ளது. 077 8735781. 

  ********************************************************

  கிரேண்ட்பாஸ், சம­கி­புர தொடர்­மா­டியில் கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு. குத்­தகை தொகை 15 இலட்சம் உட­ன­டி­யாக தேவைப்­ப­டுவோர் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 072 9786606. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 மற்றும் 3 Rooms, பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartments சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ********************************************************

  நாரா­ஹேண்­பிட்டி, கொழும்பு – 05 அன்­டஸன் தொடர்­மாடி (Cargills Food City) க்கு அரு­கா­மையில் D Block இல் Marble பதித்த வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 076 3515118.  

  ********************************************************

  கல்­கிசை வட்­ட­ரப்­பொல வீதியில், காலி வீதி மற்றும் ஜும்ஆ பள்­ளிக்கும் மிக அண்­மையில் 3 Bedrooms, 3 Bathrooms, Garage உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்க: 076 5455925. No Brokers please. 

  ********************************************************

  வத்­தளை ஹேகித்த கோவி­லுக்கு பின்னால் 3 அறைகள் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய இரு­மாடி வீடு வாட­கைக்கு. 20,000/=. 077 3237775.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  ********************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு– 03, 04, 06 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  ********************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் ஒரு Room, Bathroom உடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் ஒரு ஆண் அல்­லது பெண் விரும்­பப்­ப­டுவர். Contact No: 077 4194357. 

  ********************************************************

  நாரா­ஹேண்­பிட்­டியில் 2 அறை­க­ளுடன் Tiles பதித்த வீடு 25,000/=. 1 வருட முற்­ப­ணத்­துடன் புதிய Asiri Hospital அரு­கா­மையில் வாட­கைக்கு. 077 7758248. 142/66 Samanala Uyana, Kirimandala Mawatta, Narhenpitiya, Colombo – 05.   

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதியில் 2 Rooms உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 4142868, 077 0062223.

  ********************************************************

  வெள்­ள­வத்தை 33 வது ஒழுங்­கையில் சகல நவீன வச­தி­க­ளுடன் அமைந்த 1, 2, 3,4 அறைகள் கொண்ட தொடர்­மாடி மனை நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொ.இல. 077 9855096.

  ********************************************************

  தெஹி­வளை ஹில்டா பிளேஸில் காலி வீதி­யி­லி­ருந்து 100m தூரத்தில் இரண்டு அறை­களை கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 011 2719054.

  ********************************************************

  வெள்­ள­வத்தை Collingwood Place இல் 3 அறைகள் கொண்ட வீடு குறு­கிய காலத்­திற்கு (2, 3 மாதங்கள்) குறைந்த வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9038446.

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் 2 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், பெரிய Hall, 2 குளி­ய­ல­றைகள், Servant குளி­ய­லறை, சமை­ய­லறை, Pantry Cupboard உடன் வாட­கைக்­குண்டு. இலகு வழிப்­பாதை. வாகனத் தரிப்­பி­ட­மில்லை. 077 2201042.

  ********************************************************

  Wellawatte Arpico Super Market இற்கு அருகில் Rajasinga Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hotwater, Dish TV, Fully furnished with Kitchen equipments தனி­வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோர்க்கு ஏற்­றது. 077 1424799 / 077 8833536. 

  ********************************************************

  காலி வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட 2 குளி­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் Luxury fittings கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு; 500, 3/1, காலி வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. 077 7360267. 

  ********************************************************

  இடம் வாட­கைக்கு. Dehiwela காலி வீதிக்கு அரு­கா­மையில் தையல் நிறு­வனம், பாலர் பாட­சாலை, டியூசன் கிளாஸ், அழ­குக்­கலை கிளாஸ் நடத்­து­வ­தற்கு சிறந்த இடம் வாட­கைக்கு. தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு தங்கும் இட­வ­ச­தியும் உண்டு. 077 1331172. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை W.A.சில்வா மாவத்­தையில் 108 ½ றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் இரு பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் 011 2365417 / 077 6054982 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு 100,000/= per month. (ஒரு வருட முற்­பணம்) 077 7803169 / 011 4200234.

  ********************************************************

  கிரு­லப்­ப­னையில் அமை­தி­யான சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6724069 / 071 8381541.

  ********************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு 45,000/= மற்றும் 2 அறைகள், 1 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் இல்லை. 25,000/=. 076 3753882.

  ********************************************************

  தெஹி­வளை Abans க்கு அரு­கா­மையில் 4 அறைகள், 4 Bathrooms, பெரிய Hall, Kitchen, வாகனத் தரிப்­பி­ட­முண்டு. 2 அறைகள், 1 Bathroom, Hall, Kitchen, Parking வச­தி­யு­டைய வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தரகர் வேண்டாம். 077 3937205, 076 8924455.

   ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் நான்கு அறைகள், 3 இணைந்த குளி­ய­ல­றைகள், Hotwater, பெரிய ஹோல், பென்­ரி­யுடன் கூடிய சமையல் அறை மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு. 2733669. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு, நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் வய­தான பெண்­க­ளுக்கு உண­வு­டனும் இல்­லா­மலும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 11.00 a.m. பின்பு. T.P: 077 7920614.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable T.V. சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: P.K.Ragu, 077 7825367, ragupk@ymail.com.

  ********************************************************

  கொழும்பு –04, பம்­ப­லப்­பிட்டி MLC கல்­லூரி, SHAKTI ICBT கல்வி நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில் முஸ்லிம் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 078 5568699/ 070 2980055.

  ********************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் Arpico அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. கல்வி கற்கும், தொழில் புரியும் பெண்கள் தொடர்பு கொள்­ளவும். 076 5501097

  ********************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் கல்வி கற்கும், தொழில் புரியும் பெண்­க­ளுக்கு மதிய உண­வுடன் அறைகள் வாட­கைக்கு  உண்டு. தொடர்­புகள்: 077 4937579/ 077 8340225.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு  உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 8563133.

  ********************************************************

  Fully Furnished House, பெப்­ர­வரி 15 முதல் சகல தள­பா­டங்­க­ளுடன் (A/C) நிலத்து வீடு வாட­கைக்­குண்டு. 3 BR, 3 Barthroom, Hall (நாள் வாட­கைக்கு) வெள்­ள­வத்தை. 077 7222137.

  ********************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane K.F.C.க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை,  Hall, A/C  உடன் கூடிய சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத  அடிப்­ப­டையில். 077 7313930/ 077 7404926.

  ********************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டி­யவில் Tiles பதிக்­கப்­பட்ட Hall, Bathroom, Kitchen, 1 Room கொண்ட சிறிய Annex (தனி வழி உடை­யது) வாட­கைக்­குண்டு. 26/5/1/1, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel : 077 5730132.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், ஒரு குளி­ய­லறை கொண்ட அப்­பாட்மன்ட் வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/= மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க. 076 8549748/ 011 2375539.

  ********************************************************

  13 B, ஞான­தி­லக்க வீதி கல்­கி­சையில் 3 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, ஒரு குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. 6 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 077 6798820/ 077 9508648.

  ********************************************************

  விவே­கா­னந்தா வீதி, வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், ஒரு ஸ்டோர் ரூம், 2 குளி­ய­ல­றைகள், வெரென்டா மற்றும் சமை­ய­ல­றை­யுடன் 1000 சதுர அடி கொண்ட  அப்­பாட்மன்ட் வாட­கைக்கு உண்டு. நீண்­ட­கால வாடகை. மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7969625.

  ********************************************************

  தெஹி­வளை, பீரிஸ் வீதியில் தனி­வீடு 15,000/=, அறை 8,500/= வாட­கைக்கு உண்டு. 075 4541432.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Ground Floor Apartment, Parking உடன் 40,000/= க்கு வாட­கைக்­குண்டு. மேலும் 2,3 Perch வீடு­களும், வெள்­ள­வத்­தையில் Apartment களும் விற்­ப­னைக்­குண்டு. 071 2446926. No Brokers.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆர்­பிகோ முன்னால் சகல வச­தி­க­ளு­டனும் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்­டுமே. இருவர் தங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 9274385

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த மாவத்­தையில் சாப்­பாட்டு கடை­யா­கவோ, ரொட்டி கடை­யாக அல்­லது தையல் நிலையம், Clinic Beauty Parlour ஏதேனும் நன்கு வியா­பாரம் நடத்­தக்­கூ­டிய இடம். 077 1320813. 

  ********************************************************

  Maligawatta Flat 02 Rooms, Bathroom, 02 Balcony கூடிய வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Young couple or small family or two ladies விரும்­பத்­தக்­கது. 077 3595969. 

  ********************************************************

  Moratuwa, Zoyzapura தொடர்­மா­டியில் C 92 nd Floor இல் 2 Bedrooms, Kitchen வீடு வாட­கைக்கு உண்டு. Rent 20,000/=. Advance 1 ½ years. 078 8588050, 078 8587888. 

  ********************************************************

  இல.85, ரஜ­மல்­வத்தை, மோதர, கொழும்பு – 15 எனும் வீடு படுக்­கை­யறை இரண்டு, ஹோல், கிச்சன் மற்றும் குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. முன்­பக்கம் மற்றும் பின்­பக்கம் பல்­க­னியும் கொண்­டுள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும்: 011 2540035.

  ********************************************************

  கிரு­லப்­ப­னையில் சிறிய குடும்­பத்­திற்­கான டைல் பதித்த அனெக்ஸ் 22,000 வாட­கையும் ஆறு­மாத முற்­ப­ணத்­துடன் உண்டு. 077 8880360.

  ********************************************************

  2017-01-31 12:54:32

  வாடகைக்கு - 29-01-2017