• மணமகள் தேவை -29-01-2017

  41 வய­து­டைய கொழும்பில் வியா­பாரம் செய்யும் திரு­ம­ண­மா­காத முஸ்லிம் மண­ம­க­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்ள: 0777 272347. 

  *******************************************************

  யாழ். வேளாளர் RC 1978 இல் பிறந்த கொழும்பில் வேலை பார்க்கும் (Asst Manager) மக­னிற்கு படித்த அழ­கிய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 071 1464748, 071 5662387. 

  *******************************************************

  யாழ். உயர்­குல வேளாளர் 1979 கார்த்­திகை 4 பாவம் 70 குறு­கிய கால விவா­க­ரத்து அரச உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 6624880. 

  *******************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1964 அத்தம் பாவம் 7, Swiss Citizen அரச உயர் பதவி, விவா­க­ரத்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  இணுவில் இந்து வெள்­ளாளர், 1986, கார்த்­திகை Lab Technician USA மாப்­பிள்­ளைக்கு USA Canada பெண் தேவை. Profile: 23461. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *******************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1976, ரோகினி, BSc, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 15631. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

   *******************************************************

  நல்லூர், இந்து வெள்­ளாளர், 1982, பூராடம், BSc, Electronic Engineer, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 18223. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2520619. 

  *******************************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1976, ரோகினி Solicitor, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 7 இல் செவ்வாய். www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *******************************************************

  கொழும்பு இந்து வயது 38, தொழி­ல­திபர் மேச ராசி அஸ்­வினி நட்­சத்­திரம் செவ்­வா­யுள்ள 5’ 1” உய­ர­முள்ள தனது மக­னிற்கு A/L வரை கற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குலம், ஜாதி தடை­யல்ல. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மட்டும் தொடர்­புக்கு: 072 3509604. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாள London Reading University யில் B. Eng. Electronic Eng. & Com. Science Hongkong இல் IT Executive ஆக பதவி வகிக்கும் Hongkong PR உடைய பூர நட்­சத்­திரம், சிம்ம ராசி 31 வயது மக­னுக்கு 5 வயது வித்­தி­யா­சத்தில் நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள Doctor, Engineer, Professionals வேளாள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். Skype– Krishna 312, Viber, IMO 1671 7348834 தொடர்பு கொள்­ளவும். 

  *******************************************************

  லண்­டனை 2008 இலி­ருந்து வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வரும் Residence Permit உடை­ய­வரும் யாழ். இந்து வேளாளர் 1986 இல் பிறந்த 178 cm உய­ர­மு­டைய Tesco Company யில் முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் படித்த மண­ம­க­னுக்கு லண்­டனில் வசிக்கும் (Any Visa) அழ­கிய, ஆங்­கில அறி­வுள்ள, படித்த மண­மகள் தேவை. மண­மகன் பெற்றோர், சகோ­த­ரி­மார்­க­ளுடன் லண்­டனில் வசிக்­கிறார். 21.10.1986 ரோகினி 1 ஆம் பாதம் தொடர்­பு­க­ளுக்கு: 075 3203303. nadarajah.ponnampalam@international.gc.ca

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 42 வயது, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் துலா ராசி, சூரியன், செவ்வாய், புதன் 7 ஆம் வீட்­டி­லுள்ள பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு 31– 36 வய­தெல்­லை­யுள்ள, அரச/ வங்கிச் சேவை­யி­லுள்ள பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 8045660. 

  *******************************************************

  இந்து கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 6 அடி, UK யில் இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த, செவ்வாய் தோஷ­மற்ற, அழ­கான மண­மகள்  தேவை. UK யில் இருப்­ப­வர்கள், படித்து கொண்­டி­ருப்­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 5995597.

  *******************************************************

  கொழும்பு R.C, வயது 31, மத்­திய கிழக்கு நாட்டில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 076 6030849, 077 1018599, 077 8099729.

   *******************************************************

  யாழ். வெள்­ளாளர், ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை உடைய விவா­க­ரத்­தான, பிள்­ளைகள் அற்ற மண­ம­க­னுக்கு 32 வய­துக்குள் விவா­க­ரத்­தான or மண­மகள் தேவை. 0777 373738, Viber – 00491622782685.

  *******************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி அக­மு­டியர், 31 வயது Marketing Executive ஆக கொழும்பில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அரச, தனியார் நிறு­வ­னத்தில் பணிப்­பு­ரியும் 28 வய­திற்­குட்­பட்ட தகுந்த அழ­கிய மண­மகள் தேவை. 071 3496161. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், வயது 37, இளம் தோற்­றமும் சிவந்த நிறமும், நல்ல அழகும், நல்ல உயரம், நல்ல பண்பும், நல்ல குணமும், சிறந்த தெய்­வ­பக்­தியும், எந்­த­வி­த­மான தீய பழக்க வழக்­கங்­களும் அற்ற, Highly Qualified Software Specialist மக­னுக்கு பெற்றோர் சிவந்த அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், 7 இல் தோஷம் இல்லா செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் முக­வ­ரிக்கு Mail பண்­ணவும். kumaranshiva.parvathy@yahoo.com. Tp: 075 6324883.

  *******************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 40 வயது, சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9809900, 071 7232233.

  *******************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­குலம் Dubai இல் Production Manager ஆக தொழில்­பு­ரியும் 1983 இல் பிறந்த மகரம், உத்­தி­ராடம் நட்­சத்­திரம், செவ்வாய் தோஷம், கிரக பாவம் இல்­லாத மண­ம­க­னுக்கு 24 – 28 வய­துக்குள் படித்த தொழில்­பு­ரியும் திரு­ம­ணத்­திற்கு பின்னர் Dubai செல்ல விரும்பும் மணப்பெண் தேவை. பொருத்­த­மான நட்­சத்­திரம், ராசி ரேவதி, பரணி – மீனம், பூசம் – கடகம், அனுஷம் – விருச்­சிகம், திரு­வோணம் – தனுசு, சுவாதி – துலாம், மிரு­க­சீடம் – ரிஷபம், அத்தம் – கன்னி, பூராடம் – தனுசு, ரோகினி – ரிஷபம், அஷ்­வினி, ரோகினி, சதயம். தாய்– 076 6383264, 031 2236916.

  *******************************************************

  கொழும்பு R.C, வயது 38, உயரம் 5’5’’ நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான மண­மகள் தேவை. மத பேத­மின்றி தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு: 077 9745271.

  *******************************************************

  இந்து கவுண்டர் இனத்தை சேர்ந்த, அரச பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக கட­மை­பு­ரியும் சொந்த தொழிலும் கொண்ட, 34 வய­து­டைய மண­ம­க­னுக்கு அதே இனத்தை சார்ந்த அல்­லது முக்­கு­லத்தை சேர்ந்த பணியில் உள்ள தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2757737, 071 6830093, 071 8307931.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை தமிழ் இந்து வெள்­ளாளர் குரு­குலம் கலப்பு 1981இல் பிறந்த சதயம் நட்­சத்­திரம் IT துறையில் தொழில் பார்க்கும் அவுஸ்­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை உடைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0427343.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1978 திரு­வா­திரை 07இல் செவ்வாய் கிர­க­பாவம் 92, London Citizen விவா­க­ரத்­தா­னவர் உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ சாதா­ரண மண­மகள் தேவை. தொடர்பு: 00447440366127.

  *******************************************************

  1978இல் பிறந்த யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் லண்­டனை வசிப்­பி­ட­மா­கவும் 02இல் செவ்­வா­யுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: திரு­மண சேவை, இல. 131/1, கிறீன் வீதி, திரு­கோ­ண­மலை. TP. No:. 0262226877, 077 5252601.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988 திரு­வோணம் நட்­சத்­திரம் பாவம் 42, லண்டன் PR உள்ள மண­ம­க­னுக்கு லண்­ட­னி­லுள்ள 26 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்பு: 077 6208219, 071 1223513.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1987, புனர் பூசம் 04, செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு, Swiss Citizen, உள் நாடு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. / திரு­கோ­ண­மலை இந்து வோளாளர் 1986 பூசம், செவ்­வா­யுண்டு Swiss Citizen உள் நாடு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ உள்ள மண­மக்கள் தேவை. / யாழிந்து வேளாளர் 1990 அனுசம் செவ்­வா­யில்லை, Engineer, Norway Citizen, உள் நாடு­க­ளிலோ, வெளி நாடு­க­ளிலோ சாதா­ரண மண­மகள் தேவை. (வர­தட்­சணை எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது) / வவு­னியா இந்து வேளாளர் 1984 விசாகம் 4, செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி London Citizen, உள் நாடு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, சாதா­ரண மண­மகள் தேவை. (வர­தட்­சணை எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது). சிவ­னருள் திரு­மண சேவை: 026 4930120, 0766 368056.

  *******************************************************

  Managing Director கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து 36வது Chartered Accountant மக­னுக்கு 30 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 011 2722360, 071 4726220.

  *******************************************************

  யாழ் இந்து கோவியர் 1986, சுவாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  *******************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1988, பூரட்­டாதி, Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  *******************************************************

  யாழ் இந்து பள்ளர் 1990, திரு­வோணம், Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர், 1988, சுவாதி, கிரக பாவம் 6, கொழும்பில் கணக்­கா­ள­ராக தொழில் புரியும், உயரம் 6’ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Email: rajh1406@gmail.com தொடர்­புக்கு: 0777 640155.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, உயரம் 5’ 8” துலாம், செவ்வாய் 12இல், தனியார் துறையில் கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னிற்கு 1982 – 1985 இல் பிறந்த, தொழில் புரி­யும மண­மகள் தேவை. 0777 209554.

  *******************************************************

  யாழ் வேளாளர் சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் Australia 1985 / 1978 – UK 1983 – SL – Engineers: 1989 / 1987 – BBA 1987 / BSc 1983 / 1981இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *******************************************************

  யாழ் இந்து விஸ்வப் பிரம்­ம­குலம், வயது 28 உடைய கொழும்பில் பிர­பல IT Companyயில் Senior Software Engineer ஆக நிரந்­தரப் பத­வி­யுடன் பணி­பு­ரியும் MSc. in Computer Science கற்ற மண­ம­க­னுக்கு, பட்­ட­தா­ரி­யான அழ­கிய மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். 0777 198675, 076 6611293.

  *******************************************************

  யாழ் இந்து குரு­குலம் 1982 புனர் பூசம் – 4, செவ்வாய் குற்­ற­மற்ற கொழும்பில் Software Engineer மக­னிற்கு பெற்றோர் அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பிற்கு: 077 5017679, 077 1606743.

  *******************************************************

  யாழ் N.R.C வேளாளர் (5’ 11”) உயரம் கொழும்பில் Bank Manager ஆக தொழில் புரியும் சொற்­ப­கா­லத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428 (saainathan.lk@gmail.com)

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985 அச்­சு­வினி 2 இல் ராகு, 7 இல் செவ்வாய், 8 இல் கேது, 9 இல் சூரி, சனி, உயரம் 5’6’’ (பாவம் 68), Business Management MBA Qualified மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Sri Luxmie Marriage Centre 289 2/1, Galle Road, Colombo – 06. 2363054 – 4527432. Email: sriluxmie2006@yahoo.com.     

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1981 ரோகினி 08 இல் செவ்வாய் பாவம் 53, English Language Literature Teacher, வச­தி­யான Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1 விகாரை லேன்­கொ­ழும்பு – 06. 011 2363710, 077 3671062.   

   ******************************************************

  1987 ஆம் ஆண்டு விருச்­சி­க­ராசி, கேட்டை நட்­சத்­திரம், 5’6’’ உய­ர­மு­டைய, இலத்­தி­ர­னியல் பொறி­யி­ய­லா­ள­ராக நிரந்­தரத் தொழில்­பு­ரியும், உயர்­குல இந்­திய வம்­சா­வளி மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள, படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். ஜாதகம் படத்தை mahaup87@gmail.com என்ற இணை­யத்­தள முக­வ­ரிக்கு அனுப்­பவும். தொ.பே.இ. 071 5383489, 011 4487279.

   *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், வங்­கியில் தொழில் பட்­ட­தாரி, 35 வயது/ ஆசி­ரியர், 33 வயது/ Accountant B.Com, 39 வயது, 7 செவ்வாய் படித்த, உய­ர­மான மண­ம­கள்மார் தேவை. திரு­ம­ண­சேவை, கண்டி. Viber: 077 8489476.

  *******************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து ஆதி­தி­ரா­விடர், 1983 மக­ர­ராசி திரு­வோண நட்­சத்­தி­ரத்தில் பிறந்­தவர். பிர­பல தனியார் கம்­பனி ஒன்றில் முகா­மை­யா­ள­ராக உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். Mo: 077 5180181.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 23.01.1970 இல் பிறந்த, பூசம் 4 ஆம் பாதம் விவா­க­ரத்­தான, PR London மாப்­பிள்­ளைக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 011 2399572.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 41 வய­து­டைய, 5’7’’ உயரம், திரு­ம­ண­மாகி உட­ன­டி­யாக விவா­க­ரத்து பெற்ற, UK Citizenship உள்ள, விமான நிலைய பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­த­ருக்கு (Officer) மண­மகள் தேவை. முழு விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: tango.25@yahoo.com 

  *******************************************************

  கொழும்பு, 38 வயது, முக்­குலம், இந்து, படித்த, அழ­கான, வச­தி­யான, சொந்­த­வி­யா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு சிவந்த, அழ­கான, அமை­தி­யான, கடவுள் பக்­தி­யுள்ள மண­மகள் தேவை. எங்கள் எதிர்­பார்ப்­புக்­கேற்ற படத்­துடன் மாத்­திரம் எந்­த­வித தயக்­க­மின்றி சுய­மா­கவே தொடர்­பு­கொள்க. குலம், மதம், சீதனம், குடும்ப நிலை, ஏழ்மை, வாழு­மிடம் எதுவும் தேவை­யற்­றது. வத்­தளை 077 5940966, 071 3481385, Viber 076 3024448.

  *******************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கன்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717/ 011 4566665.

  *******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1987 கள்ளர் இனம் BMS பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள, அழ­கான, தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மண­மகன் தனியார் கம்­ப­னியில் முகா­மை­யா­ள­ராக கடமை செய்­கின்றார். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6362418. 

  *******************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 1983 இல் பிறந்த, 5’8’’ உய­ர­முள்ள, நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த இந்து மண­ம­க­னுக்கு சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த (மெலிந்த சிவந்த மண­மகள் தேவை) 077 4066501.

  *******************************************************

  இந்து மலை­யாளம் 35 வயது அவுஸ்­தி­ரே­லி­யாவில் சுய­தொழில் செய்யும் தங்கள் மக­னுக்கு வயது 25 –29 ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் அறி­வுள்ள மலை­யாளம் அல்­லது தமிழ் நற்­கு­ண­முள்ள பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். 031 2250189, 075 8051094.

  *******************************************************

  யாழ். மானிப்­பாயை பூர்­வீ­க­மா­கவும் கொழும்பு வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட பெற்றோர் தமது உத்­தி­ராட நட்­சத்­திரம், மகர ராசியில் பிறந்த 30 வய­து­டைய நல்ல உத்­தி­யோ­கத்தில் உள்ள மக­னுக்கு படித்த, அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 4364221. 

  *******************************************************

  2017-01-31 12:02:51

  மணமகள் தேவை -29-01-2017