Widgets Magazine
 • மணமகன் தேவை - 29-01-2017

  உடுப்­பிட்டி, இந்து வெள்­ளாளர் 1983, அஸ்­வினி, MSc, USA Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile: 20482. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  ******************************************************

  ஐரோப்­பிய தேசிய உரி­மை­யுடன் நெதர்­லாந்தை வசிப்­பி­ட­மாகக் கொண்டு நெதர்­லாந்து அமைச்சு ஒன்றில் பணி­பு­ரியும் விவா­க­ரத்து பெற்று 5 வயது மக­னுடன் இருக்கும் 33 வயது பெண்­ணுக்கு பெற்றோர் நன்கு படித்த பண்­புள்ள குடும்பப் பாங்­கான துணையை எதிர்­பார்க்­கின்­றனர். விஸ்ணு குலத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஜாதகம் பார்க்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Mr. Nagarasa, Muthuccumaru, Edison Straat 42, 6717 DC Ede, Netherland. Contact: Number: 0031 640846811. 

  ******************************************************

  கண்டி, வயது 36, உயரம் 5’ 3” உயர்­குலம். உயர்­கல்வி தகை­மை­யு­டைய நிரந்­தர அரச ஊழியர், கண­வரை இழந்­தவர் 6 வயதில் ஆண் குழந்தை உண்டு. 40– 46 வய­துக்­குட்­பட்ட தனியார், அரச நிறு­வ­னங்­களில் தொழில்­பு­ரியும் இந்­திய வம்­சா­வளி மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: சகோ­தரர்: 077 0099265. 

  ******************************************************

  யாழ். இந்து பள்ளர் சமூகம் கொழும்பை நிரந்­தர வதி­வி­ட­மாக கொண்ட 25 வயது மக­ளுக்கு மண­மகன் தேவை. நிரந்­தர தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. G – 270, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  தமிழ், ரோமன் கத்­தோ­லிக்க, 1989 Sept. BBA CIMA முழு தேர்ச்சி பெற்ற சர்­வ­தேச விமான சேவையில் கொழும்பில் உயர் அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் 5’ 7” மக­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. 077 3404334, 0777 882965. 

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வெள்­ளாளர் சிவந்த அழ­கிய 26 வய­து­டைய ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு கார்த்­திகை உத்­த­ராடம், புனர்­பூசம் விசாகம் பூரட்­டாதி சித்­திரை முத­லிய நட்­சத்­தி­ரங்கள் தவிர்ந்த 33 வய­துக்கு உட்­பட்ட Professional Qualified நிரந்­தர உத்­தி­யோ­கத்­தரை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். RC யும் விரும்­பத்­தக்­கது. Tel. No: 077 4838618. 

  ******************************************************

  மலை­யக இந்து வேளாளர் 33 வயது, ஏ.எல். இடை­நிலை வரை படித்த, அழ­கான, விவா­க­ரத்­தான பெண்­ணுக்கு சொந்தத் தொழில் அல்­லது நல்­ல­தொரு தொழில் உள்ள நற்­கு­ண­மு­டைய 40 வய­துக்குக் குறைந்த விவா­க­ரத்­தான மண­மகன் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. 35 பவுண் நகை கொடுக்­கப்­படும். (France: 0033605674657) இற்கு மெசேஜ் மூல­மாக முழு விப­ரத்­தையும் தரவும். 
  coolrose143u@gmail.com 

  ******************************************************

  இந்­திய தமிழ் முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த பெண்­ணுக்கு மண­மகன் தேவை. பெண் A/L வரை கல்வி கற்­றுள்ளார். முக்­கு­லத்தார் மற்றும் உயர் குலத்தோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Mobile: 077 6081129. 

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்­திய வம்­சா­வளி (இந்து) பெற்றோர் தமது 34 வயது BSc (Psy) Qualified மக­ளுக்கு தகுந்த வரனை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6850720. 

  ******************************************************

  இந்து கள்ளர் 1981 சித்­திரை, திரு­ம­ண­மாகி 3 மாதங்­க­ளுக்குள் விவா­க­ரத்து பெற்ற அழ­கிய, தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 072 1865991. priramila23@gmail.com 

  ******************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட (RC) வயது 29, உயரம் 5’ 2” HNDM முடித்து BBA படித்துக் கொண்டு நிறு­வ­ன­மொன்றில் Accountant தொழில்­பு­ரியும் மக­ளுக்கு ஒழுக்­க­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: 075 7044233. (மாலை 6– 9 வரை) Email: lawarance@ymail.com 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 28 வயது மகம் 8 செவ்வாய் IT, CIMA கொழும்பில் Accounts Field இல் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளிற்கு கிரக பாவம் 75 இற்கு கூடிய மண­மகன் தேவை. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1705013, 0777 392760. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, விசாகம், செவ்­வா­யில்லை, சித்த மருத்­துவ, Doctor உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1989, சதயம், செவ்­வா­யுண்டு. MBBS Doctor, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1990, மிருக சீரிடம் 3 செவ்­வா­யுண்டு. MBBS Doctor உள்­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை/ யாழ். RC, வேளாளர் 1982 CIMA பட்­ட­தாரி, Bank Executive உள்­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை. 026 4930120, 076 6368056. (சிவ­னருள் திரு­மண சேவை)

  ******************************************************

  வடக்கு கிழக்கு இந்து விஸ்­வ­குலம் 35 வயது CIMA, 34 வயது B.BA, 30 வயது B.S.c. IT, 30 வயது MBBS, 30 வயது MSc, 26 வயது B.Com Working மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony 077 9879249, E.mail: multytop1234@gmail.com

  ******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 28 வயது 8இல் செவ்வாய் கிர­க­பாவம் 92 CIMA ACCA Accountant, 29 வயது இலக்ன செவ்வாய் கிர­க­பாவம் 44 BSc, 26 வயது BSc MSc 7இல் செவ்வாய் கிர­க­பாவம் 70, 25 வயது Bank Staff கிர­க­பாவம் 4 இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony 077 9879249, E.mail: multytop1234@gmail.com

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1991, மகம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 0714380900, customercare@realmatrimony.com

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர்1986, ரேவதி, Lawyer, Singapore Citizen, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900, customercare@realmatrimony.com

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட படித்த நற்­கு­ண­முள்ள 25 வயது R.C மண­ம­க­ளுக்கு அதே மதத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1574266 Email: apscchairman@gmail.com

  ******************************************************

  கொழும்பு R/C, B.Sc (IT) படித்த 1987 மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மண­ம­கனை தேடு­கி­றார்கள். 011 2364146, 0777 355428 வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. (saainathan.lk@gmail.com)

  ******************************************************

  Colombo based Tamil Christian parents seek a professionally qualified partner for their Daughter born in 1992, Tall, Slim, Fair, Professionally qualified and well mannered girl, studied at a leading School in Colombo. Assets available. Please reply with full details. danielslk11@gmail.com 

  ******************************************************

  R/C கள்ளர் இனம் A/L படித்து தனியார் கம்­ப­னியில் தொழில் புரியும் 1990 மண­ம­க­ளுக்கு மலை­யகம், கொழும்பு இந்து, கிறிஸ்­தவ மண­ம­கனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கி­றார்கள். 011 2364146, 0777 355428, வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 076 7033628.

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் பட்­ட­தாரி 25 வயது. 5’ 8” உய­ர­மான மெல்­லிய வச­தி­யான குடும்ப பெண்­ணுக்கு சர்­வ­தேச பாட­சா­லை­களில் பயின்ற வச­தி­யான பட்­ட­தாரி. மண­மகன் தேவை. வியா­பார குடும்­பத்­த­வர்­களும் சம்­மதம். திரு­மண சேவை கண்டி.  Viber 077 8489476.

  ******************************************************

  Tamil Catholic parents, Citizens of Canada looking for suitable partner for their daughter Canadian Citizen in her late 20’s graduated with a Doctorate in Medicine waiting for residency and currently employed. Preferably a professionally qualified Tamil Catholic/ Christian in his early 30’s interested parties please send details to the following address. logen1946@gmail.com 035 4926463.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988, மிரு­க­சீ­ரிடம், Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ******************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் இனத்தை சேர்ந்த இடபம் ராசி, மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம் 38 வய­து­டைய மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: dharanithangavelu4@gmail.com 071 9865991.

  ******************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான  வெளி­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717/ 011 4566665.

  ******************************************************

  வைத்­தி­யத்­து­றையில் டிகிரி படிப்பை மேற்­கொண்­டு­வரும் மிகவும் கௌர­வ­மான கொழும்பில் வசிக்கும் குடும்­பத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்­கத்­தக்க விவா­க­ரத்து பெற்ற நன்கு படித்த முஸ்லிம் பெண்­ணுக்கு 30 தொடக்கம் 45 வயது மதிக்­கத்­தக்க நன்கு படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. அனைத்து விப­ரங்­க­ளையும் சமீ­பத்தில் எடுத்த புகைப்­ப­டத்­தையும் (Colour) அனுப்பி வைக்­கவும். matrimonywesternprovince@gmail.com

  ******************************************************

  2017-01-31 11:53:53

  மணமகன் தேவை - 29-01-2017