• வீடு காணி விற்­ப­னைக்­கு - 22-01-2017

  Dehiwela, காலி வீதிக்கு அரு­கா­மையில் 9P காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. உண்டு. 200 இலட்சம். Contact: Najeem 0777 328165, 011 2721144.  

  *************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  *************************************************

  முந்தல் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் புத்­தளம் மெயின் வீதி­யி­லி­ருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் 80 பேர்ச் காணியில் கிணறு மற்றும் தென்னை மரங்­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 30 இலட்சம். தொடர்­புக்கு: 0777 559373. 

  *************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்தை முத­லா­வது ஒழுங்­கையில் 10 பேர்ச்சில் பெரிய Hall, 2 படுக்கை அறைகள், சமையல் மற்றும் சாப்­பாட்டு அறைகள், 2 வாக­னங்கள் நிறுத்­தலாம். தென்னை மரங்­களும் உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 1456953. 

  *************************************************

  காணி விற்­ப­னைக்கு. ஓட்டு மடம் சந்­தி­யி­லி­ருந்து அராலி வீதியில் கல்­லுண்டாய் வைரவர் கோயிலில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் 46 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ளும் இல. 075 0703811. 

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, தளு­வ­கொட்­டுவ பிர­தே­சத்தில் 14 பேர்ச்சஸ் வெற்றுக் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 3360112. 

  *************************************************

  Church Road, (நாயக்­க­கந்த) ஹெந்­தளை– வத்­த­ளையில் 6 ½ பேர்ச் காணியில் 2 மாடி வீடும் (15 மில்­லியன்) மற்றும் 9 பேர்ச் காணியில் 2 மாடி வீடும் (23 மில்­லியன்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 593910.

  *************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889. 

  *************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24 m . பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889. 

  *************************************************

  கம்­பளை, இல்­ல­வ­து­றையில் 5 மாடி வீடுகள் பொறி­யி­ய­லா­ள­ரினால் அழ­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வீடு 1350 சதுர அடி கீழே சாலை, சமை­ய­லறை, குளி­ய­லறை, முதல் மாடியில் இரண்டு படுக்கை அறைகள், குளி­ய­லறை, இரண்­டா­வது மாடியில் இரண்டு அறைகள் அமைக்க, “கொங்­கிரீட் சிலப்” முழு­வதும் டைல்ஸ். குழாய் நீர், மின்­சாரம், கம்­ப­ளையில் முக்­கி­ய­மான இடங்­க­ளுக்கு 10 நிமி­டத்தில் நடந்து செல்லும் தூரம். பிர­தான பாதையில் இருந்து 20 யார் தூரத்தில் வீடுகள் ஆட்­டோவில் செல்­லலாம். 0777 801230, 081 2350158. 

  *************************************************

  கொழும்பு 12, மெசென்ஜர் அப்­பார்ட்­மென்டில் 4 ஆம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள், 2 பாத்ரூம், லிப்ட் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­திகள் உண்டு. விலை 70 இலட்சம். தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 0777 883361. 

  *************************************************

  கண்­டியில் கலஹா வீதி, வாரி­ய­க­லையில் 30 P காணி விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு அருகில். காணியில் கோப்பி, தென்னை, பலா, மிளகு, டூரியன் மௌகினி ஆகிய மரங்­களும் உண்டு. தேவை­யானோர் 077 9943097. தரகர் தேவை­யில்லை.

  *************************************************

  தெஹி­வ­ளையில் Facing Galle Road 21 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 14 Perches பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 2542555, 077 5554060. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி­யிலி ருந்து 50 m தூரத்தில் 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Pantry Cupboard, Hall தனி­யான கார்  தரிப்­பிட வசதி கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 0777 489069. 

  *************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் B type நிலத்­தடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. பின்­பக்கம் சமை­ய­ல­றையும் ஹோலும் விஸ்­தி­ரக்­கப்­பட்­டுள்­ளது. முன்­பக்கம் கராஜ். நிலப்­ப­குதி முற்­கம்பி வேலி. விலை 65 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 071 4813190. பார்­வை­யிடும் நேரம் ஞாயிறு காலை 11 முதல்.

  *************************************************

  மன்­னாரில் தாழ்­வு­பாடு, தாரா­புரம் றோட்டில் சுற்­றுலா விடுதி அமைப்­ப­தற்கு விவ­சாயம் செய்­வ­தற்கு ஏற்ற நல்ல தண்ணீர் வசதி கொண்ட 5 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2713640. 

  *************************************************

  புத்­தளம், அநு­ரா­த­புரம் வீதியில் அமைந்­துள்ள கடைக் காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0777 575062. ஞாயிறு (22/01/2017) நேரில் பார்­வை­யி­டலாம்.

  *************************************************

  சிலாபம், முன்­னேஸ்­வரம் கோயி­லி­லி­ருந்து 12 km தூரத்­தி­லி­லுள்ள காணி வீட்­டுடன் தென்னை, பழ மரங்­க­ளுடன். பிர­தான குரு­ணா­கலை வீதிக்கு சமீ­ப­மாக விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 2,800,000/=. Tel. 032 2245057. 

  *************************************************

  புதிய கண்டி வீதிக்கு முகப்­பாக வெலி­வே­ரிய நகர் அருகில் மத்­தும பண்­டார கல்­லூ­ரிக்கு அருகில். 33, 5 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. 077 8890614. 

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. March இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *************************************************

  ரத்­தொ­ழு­கம வீட்டுத் திட்­டத்தில் இரண்டு மாடி வீட்டில் 4 படுக்கை அறைகள் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 072 3607108, 072 8905536, 011 3476763. 

  *************************************************

  ஜா–எல வெலி­கம்­பிட்­டிய குருகே நேசர் பார்க் அருகில் 2 மாடி 3 அறைகள், 20 பேர்ச்சஸ் 2 சமை­ய­ல­றைகள் பாரிய வர­வேற்­பறை மற்றும் கராஜ் 130 இலட்சம். மற்றும் வத்­தளை ஒலி­ய­முல்ல 5 பேர்ச்சஸ் அத்­தி­வா­ரத்­துடன் காணி 25/= இலட்சம். 072 5395825, 077 8845306. 

  *************************************************

  கொழும்பு, கைரியா பாட­சா­லைக்கு முன்­பாக, ஸாஹிரா, ஆனந்த, நாலந்த, அசோகா, சென். ஜோசப் வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் அனைத்து நாக­ரிக வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 077 3595169. 

  *************************************************

  10 பேர்ச்சஸ் 3 மாடி வீடு ரோலின் கேட், கமரா, முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 4840397. அதி­வேக வீதிக்கு 700 மீற்றர்.

  *************************************************

  கொழும்பு 14, 19 ஆம் ஒழுங்கை, நீர், மின்­சா­ரத்­துடன் 3 அறைகள் கொண்ட வீடு மற்றும் அதற்கு இணைந்­த­தாக 3 கடை அறைகள் கொண்ட வியா­பார கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0112 396274, 071 8906113. 

  *************************************************

  கொட்­டாவை 280, திய­கம தொழில்­நுட்ப பீடத்­திற்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சஸ் நீர், மின்­சா­ரத்­துடன் 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 076 5420832. 

  *************************************************

  வத்­தளை – கெர­வ­லப்­பிட்­டிய Highway க்கு அரு­கா­மையில் 10 Perch காணி விற்­ப­னைக்கு. பஸ் தரிப்­பி­டத்­துக்கு 100 M மட்­டுமே. 1 Perch 400,000/=.  072 5873943 / 077 4184804.

  *************************************************

  கொட்­ட­கலை பெற்­றோ­லியம் கூட்டுத் தாப­னத்­திற்கு பின்னால் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 7 பேர்ச்சஸ் காணியில் இரண்டு படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5747672 / 071 2888336 / 077 2079219.

  *************************************************

  வவு­னியா மரக்­கா­ரம்­பளை வீதியில் 06 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்­புக்­க­ளா­கவும் பிரித்து கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 3443310.

  *************************************************

  ஏக்­கல குடி­யி­ருப்புப் பகு­தியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. ஏக்­கல கிறேலைன் பார்க் குடி­யி­ருப்புப் பகு­தியில் புன­ர­மைக்­கப்­பட்ட ஒற்றை மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தெளி­வான உரிமைப் பத்­தி­ரத்­துடன் டைல்கள் பதித்த 3 படுக்­கை­ய­றைகள், 2 இணைக்­கப்­பட்ட குளி­ய­ல­றைகள், தொலைக்­காட்சி அறை, வர­வேற்­பறை, மற்றும் உண­வறை, புதிய பன்ட்ரி கபேட்ஸ் மற்றும் கிரனைட் கரு­ம­பீடம் கொண்ட சமை­ய­லறை ஒரு 2 படுக்­கை­யறை வீடும் ஒரு படுக்­கை­யறை அனெக்ஸும் என்ற வகை­யிலும் பயன்­ப­டுத்­தலாம். கைம­ரங்கள் வெளியே தெரியும் உய­ர­மான சீலிங். படுக்­கை­ய­றை­யிலும் வர­வேற்­ப­றை­யிலும் மின்­வி­சி­றிகள். இரண்டு குளி­ய­ல­றை­க­ளிலும் வெந்நீர் வசதி. 9.1 பேர்ச்சஸ் 1280 சதுர அடி. அழைக்­கவும்: 077 7287359.

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இல: 077 1778810 / 075 2261364.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு திருப்­பெ­ருந்­து­றையில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள ஆஞ்­ச­நேய கோவி­லுக்கு முன்­பாக 50 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6512515.

  *************************************************

  நிலா­வெளி கடற்­க­ரையில் 15 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3694078.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மன்­றஸ்சா வீதியில் செஞ்­சி­லுவை சங்­கத்­திற்கு அருகில் 20 பேர்ச் சுற்றி வேலி­யி­டப்­பட்ட உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. பிரித்தோ, முழு­மை­யா­கவோ பெற்றுக் கொள்­ளலாம். பேர்ச் 2.5 இலட்சம், பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6915904.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 27 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ, பிரித்தோ பெற்றுக் கொள்­ளலாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6519187/ 077 1674427.

  *************************************************

  ரிதி­தென்ன பிர­தான வீதியில் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு பின்­பாக 20 பேர்ச்­சஸில் அமைந்த சகல வச­தி­களும் உடைய வீட்­டுடன் சேர்ந்த காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5387787.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணியில் மாந­கர எல்­லைக்குள் 10,20 பேர்ச் குடி­யி­ருப்பு உறுதிக் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 065 2224475.

  *************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, Colombo – 03 ஆகிய பகு­தி­களில் உடன் குடி­புகும் நிலையில் Luxury தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு. தொடர்பு: தியாகு – 077 7599354.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் 1650 sqft கொண்ட வீடுகள் பதி­வு­க­ளுக்கு தொடர்பு தியாகு – 077 7599354.

  *************************************************

  வெள்­ள­வத்தை பீட்­டர்சன் Road இல் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் வீடுகள் பதி­வு­க­ளுக்கு தொடர்பு தியாகு – 077 7599354.

  *************************************************

  இரத்­ம­லானை Land Side இல் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் வீடுகள் பதி­வு­க­ளுக்கு தொடர்பு தியாகு – 077 7599354.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இற்குள் 6 P, 8 P, 15 P, 20 P, பம்­ப­லப்­பிட்­டியில் 15 P, 20 P, 21 P வீடுகள் விற்­ப­னைக்கு. தொடர்பு தியாகு – 077 7599354.

  ************************************************

  வத்­தளை சேர்ச் வீதியில் அமைந்­துள்ள 20P காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அமானா சீட் கொண்டு சுற்­று­மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: Boney 0777 804601.

  *************************************************

  Wattala, 1600 Sq.ft. House for sale. 200m to the Hendala Junction. 12.5 Million. Romesh : 0765659000 / 0117210210. RE/MAX Estate, Independence Arcade Colombo 7.

  *************************************************

  Malabe, 1780 Sq.ft. Ochid Niwasie two story house for sale. 25.5 Million. Saditha: 0763839000 / 0117210210. RE/MAX Estate, Independence Arcade Colombo 7.

  *************************************************

  Kandana 4000 Sq.ft. brand new house for sale. Romesh : 0765659000 / 0117210210. RE/MAX Estate, Independence Arcade Colombo 7

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Parches  வீடு Rs. 152m  அல்­லது குறை­வாக விற்­கப்­படும். தரகர் உத­வலாம். T.P: 0773442544

  *************************************************

  வத்­தளை டிபி­டி­கொட வீதி ஹுணு­பிட்­டியில் 36.5 பேர்ச் 3 Bed rooms 3 Bath rooms வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0771510151.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி 13P, 15P, 8 ½ P  பொல்­ஹேன்­கொட 15P, களு­போ­வில 8 ½ P வீடு விற்­ப­னைக்கு. T.P: 0728378793

  *************************************************

  வத்­தளை மாபோல பிர­தான வீதிக்­க­ருகில் 30 Perches இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 6 படுக்­கை­யறை, 3 Hall, 6 Toilet, bathroom இன்னும் பல வச­தி­க­ளுடன் விசா­ல­மான புதிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 54 million. 0714810387

  *************************************************

  கிரு­லப்­பனை, கலிங்க மாவத்தை, பொல்­லேன்­கொ­டையில் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 50 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3361487, 075 5649884. 

  *************************************************

  வத்­தளை, பல­கல வீதியில் அமைந்­துள்ள Fully Tiled அழ­கிய 10 Perches வீடு அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 73 இலட்சம். Tel. 075 0634034, 075 0632368. 

  *************************************************

  Colombo 5, 300 Meters distance from Kirulapone Junction 14.77 Perches Land for Sale. Facing Siddartha Road. Suitable for Commercial or Housing Complex Building per Perches 52 Lks. No Brokers. 071 4472338, 077 2126868. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல் 1150 சதுர அடி 3 Bedrooms, 2 Bathrooms உடன்­கூ­டிய 1 ஆம் மாடி Apartment விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) 071 4780952. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 மாடி­களைக் கொண்ட தொடர்­மா­டியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு (675 sqft) 2 ஆம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0164237. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட Luxury Apartment இல் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், Swimming pool, Gym உடன் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871. 

  *************************************************

  திரு­கோ­ண­மலை 3 ஆம் கட்டை சந்­திக்கு அண்­மையில் செல்­வ­நா­ய­க­புரம் புனித அந்­தனிஸ் சேர்ச் அடை வீதி­யான சென். அந்­தனீஸ் லேனில் நிலா­வெளி வீதிக்கு அண்­மை­யாக 20 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 3 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2607785. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதியில் இருந்து 5 நிமிட நடை தூரத்தில் வைத்­தியா வீதியில் 18 P காணியும் இரண்டு மாடி வீடும் இரண்டு பேர் பிரிக்­கக்­கூ­டிய மாதி­ரியும் விற்­ப­னைக்கு. எந்த மதத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். தரகர் தேவை­யில்லை. 075 4647050. 

  *************************************************

  கொழும்பு 10 சாகிரா கல்­லூ­ரிக்கு அருகில் இரண்டு மாடி வீடு. மூன்று படுக்கை அறை­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 35 இலட்சம். தொடர்­புக்கு: 075 7287964.

  *************************************************

  மரு­தா­னையில் வர்த்­தக கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. வீதிக்கு முகப்­பாக 245 சதுர அடி சம்பத் வங்­கிக்கு அருகில் வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. விலை 7.2 மில்­லியன். பேசி தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 9182191/ 077 7300283.

  *************************************************

  கொழும்பு 3 கொள்­ளுப்­பிட்­டியில் இரண்டு தனித் தனி­யான அப்­பாட்­மன்ட்கள், விற்­ப­னைக்­குண்டு. முதலாம் மாடி 1420 சதுர அடி 4 அறை­க­ளுடன் 23 மில்­லியன். இரண்டாம் மாடி 1370 சதுர அடி. 22 மில்­லியன் உறு­தி­யுடன். தொடர்­புக்கு: 077 7533324.

  *************************************************

  நாவ­லப்­பிட்­டி­யவில் 58 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. இக்­காணி கண்டி – நாவ­லப்­பிட்­டிய பிர­தான வீதியை நோக்கி சிறந்த சுற்று சூழலில் அமை­யப்­பெற்­றது. வீடு கட்­டவோ அல்­லது சிறு வியா­பார நிலையம் அமைக்­கவோ மிக உகந்­தது. 200000/= பேர்ச். தொடர்­பு­க­ளுக்கு: 071 2030129/ 077 3236168.

  *************************************************

  ராஜ­கி­ரிய பண்­டா­ர­நா­யக்­க­பு­ரவில் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 011 2886127.

  *************************************************

  உணுப்­பிட்­டிய புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 3 நிமிடம் வத்­த­ளைக்கு 10 நிமிடம், 3 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு. Tel: 072 9852664/ 072 9376734.

  *************************************************

  கொட்­டாவ 300m அத்­து­ரு­கி­ரிய வீதி அம­ர­சே­கர மாவத்­தையில் 3 அறைகள், வீட்­டுடன் 17 பர்ச்சஸ், ஒரு பர்ச்சஸ் 7 இலட்சம். 011 2189666.

  *************************************************

  மாத்­தளை களு­தா­வளை ஸ்ரீ எழு­மு­கக்­கா­ளி­யம்மன் கோவி­லுக்குப் பின்னால் சுது­கந்தை அம்மன் கோவி­லுக்குச் செல்லும் பாதையில் (Block No: 21, 2nd Lane) 15 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0779680769

  *************************************************

  கொழும்பு 13 கொட்­டாஞ்­சேனை, சூறோட் வீதியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட 3 மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்­குள்­ளது. விலை 3 ½ கோடி. தொடர்பு 0778317979

  *************************************************

  Colombo–12. 16 perches 3 stories 9 Bedrooms Ideal for Apartment/Stores. Kolonnawa 5 perches 2 Bedrooms சகல வச­திகள் உடன். விலை 32 Lakhs. தரகர் வேண்டாம். 071 4392082

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி வீடுகள் 2, 3 Perch லும் வெள்­ள­வத்­தையில் 2, 3 BR Apartments ம் விற்­ப­னைக்­குண்டு. கொட்­டாஞ்­சே­னையில் Apartment Parking உடன் வாட­கைக்­குண்டு. வாடகை 40,000/-= வாங்­கவும் விற்­கவும் 0712446926, 0712456301

  *************************************************

  கல்­கிசை வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. ஹேன­பாதை, காலி வீதிக்கு அண்­மையில். சிறந்த சூழல், 3  அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 12.5 பேர்ச்­சஸ்கள் சிக்­க­லற்ற உறுதி. நீர், மின்­சாரம், தொலை­பேசி உண்டு. 0779970791 என்ற எண்ணை அழைக்­கவும்.

  *************************************************

  வத்­த­ளையில் அல்விஸ் டவுனில் (20 P) இல் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் 3 B/ R. With Bathroom இரண்டு வாகனத் தரிப்­பிடம் சகல வச­தியும் உண்டு. Bank Loan வச­தி­யுடன் கொடுக்­கப்­படும். 0777 273019, 0777 172226. 

  *************************************************

  வவு­னியா, கோவில்­குளம் சிவன் கோவி­லுக்கு அரு­கா­மையில் 4 பரப்பு காணி கிணற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 350,000 தொடர்­பு­க­ளுக்கு: 077 4105294, 024 2220051. 

  *************************************************

  வத்­தளை, எல­கந்தை 9 பேர்ச்சஸ் மற்றும் 11 பேர்ச்­சஸ்­க­ளாக பெறு­ம­தி­மிக்க காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 5223066. 

  *************************************************

  பேரா­தெ­னி­யவில் டைல்ஸ் பிடிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. சதுர அடி 3700 கொழும்பு, கண்டி வீதிக்கு 30 மீட்டர் 290 இலட்சம். கண்­டிக்கு 7 கிலோ மீட்டர். 077 0673469. 

  *************************************************

  கொழும்பு 13, ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில் 3 பேர்ச்சஸ் (2 துண்­டு­க­ளாக பிரிக்­கப்­பட்­டது. விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச்சஸ் 1– 15. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 078 5600609. 

  *************************************************

  வவு­னியா, நாகர் இலுப்பைக் குளத்தில் 3 ஏக்கர் (Acres) வீட்­டுடன் கூடிய விவ­சாய, கால்­நடை வளர்ப்­புக்­கு­ரிய 2 கிணற்­று­டனும் பயன்­தரும் மரத்­து­டனும் கூடிய உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 8655136. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, டேவிட்ஷன் வீதி 17 ½ perches பிர­மாண்­ட­மான வீடொன்று 9 Bedrooms, 6 Bathrooms, 3 Car Park ஆகி­ய­வற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. 27 கோடி/ தெஹி­வளை ஓபன் பகுதி 3 Perches 2 மாடி வீட்­டுடன் 3 Bedrooms, 2 Bathrooms, 1 கோடி 20 இலட்சம். 076 6343083. 

  *************************************************

  கொஹு­வ­ளையில் ஸ்ரீமா­வி­கார வீதியில் 4 Perches காணி­யுடன் 1 Hall, 1 Room, Kitchen, Bathroom உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 55 இலட்சம்./ கொஹு­வளை, ஸ்ரீ மாவி­கார வீதி 6 ½ Perches புதிய பிர­மாண்­ட­மான மூன்று மாடி வீட்­டுடன் 5 Rooms, 7 Bathrooms, 2 Car Park, 3 கோடி 65 இலட்சம்/ பிட்­ட­கோட்ட, கோட்டை பிர­தான வீதியில் 10 ½ Perches 2 மாடி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 3 கோடி/ பெபி­லி­யான, சூரி­ய­மல்­வத்த, திவு­லப்­பிட்­டிய 13 ½ Perches வெற்­றுக்­காணி உண்டு. 9 ½ இலட்சம். 1 Perches/ களு­போ­விலை பாட­சாலை வீதி 13 Perches Per Perch 30 இலட்சம். 076 6343083. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காணி விற்­ப­னைக்கு உண்டு. மெரின் டிரை­வி­லி­ருந்து 2 ஆவது காணித் துண்டு. 26 பேர்ச்சஸ். 1 பேர்ச் 12.5 மில்­லியன். (விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.) 071 5667173, 072 7909192. 

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் 12 பேர்ச்­சுடன் கடிய வீடு (மேல் மாடியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், கீழ் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 2 வாகன தரிப்­பிடம்) விற்­ப­னைக்கு உண்டு. 076 3753882. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Land Side இல் Arpico வுக்கு அரு­கா­மையில்  3 Bedrooms, 2 Bathrooms, 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட Luxury Apartment வீடுகள் பதி­வு­க­ளுக்கு தொடர்பு: தியாகு 0777 599354. 

  *************************************************

  தெஹி­வளை, வில்­லியம் கிறேன் மில்­லுக்கு அரு­கா­மையில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் வீடுகள் பதி­வு­க­ளுக்கு: தொடர்­புக்கு: தியாகு 0777 599354. 

  *************************************************

  கல்­கி­சையில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் வீடுகள் பதி­வு­க­ளுக்கு தொடர்­புக்கு: தியாகு 0777 599354. 

  *************************************************

  Colombo 3, Colombo 4, Colombo 5, Colombo 7 ஆகிய பகு­தி­களில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டியில் வீடுகள் பதி­வு­க­ளுக்கு உண்டு. தியாகு 0777 599354. 

  *************************************************

  தெமட்­ட­கொடை ரோட்டில் இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட (Ground Floor) தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. Rs. 73 Lakhs. 0777 803169, 011 4200234. 

  *************************************************

  3 அறை­க­ளுடன் வீடொன்று 6.23 பேர்ச்சஸ் காணி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 30 அடி காபட் வீதி, மட்­டக்­கு­ளி­யி­லி­ருந்து 1KM, வத்­த­ளையில் இருந்து 2KM. விலை 55 இலட்சம். தொடர்பு: 077 6227844.

  *************************************************

  வத்­தளை நகரின் மத்­தியில் 4p கொண்ட இரண்டு காணி துண்­டுகள் 350,000/perch படி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 6.4p & 8p காணிகள் விலை ரூபா 775,000/= முதல் 850,000/= வரை­யிலும் உண்டு. தொடர்பு: 077 7754551.

  *************************************************

  வத்­தளை வெலி­ய­முன St. Sebastian Mawatha இல் மூன்று வீடுகள் கொண்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. விலை ரூபா 27 மில்­லியன் பேசி தீர்­மா­னிக்­கலாம். வங்­கிக்­கடன் வசதி உண்டு. தொடர்பு: 077 7754551/ 075 0502227.

   *************************************************

  கொழும்பு  Kotahena இல் உள்ள Apartment இல் இரண்டாம் மாடியில் 2 B/Rooms, 2 Bathrooms கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7145886, 076 8777763.

  *************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் ‘L’ Block இல் உள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 0404091.

  *************************************************

  வவு­னியா கூமாங்­குளம் காளி கோவில் வீதியில் பலன் தரும் மரங்­க­ளுடன் 4 பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 024 2226445.

  *************************************************

  மொரட்­டுவ சொய்­சா­புர தொடர்­மா­டியில் ‘5’ Block முதலாம் மாடியில் பொது­வான கொரிடோர் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு முகப்­பாக உள்ள புதி­தாக திருத்தி அமைக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 4.2m. தொடர்­புக்கு:  077 4859845/ 071 2364576.

  *************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20,16,10,4  பேர்ச்சஸ் காணிகள்  விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன்  காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan)  பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725 V.மணி.

  *************************************************

  மட்­டக்­குளி பன்­ச­வத்­தையில் உள்ள வீடு ஒன்று விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8549005/ 011 2335336.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை பிக்­கரிங்ஸ் ரோட்டில் மூன்று மாடி கொண்ட கட்­டடம் ஒன்று குறையில் உள்­ளது. அதில் மூன்று, நான்கு அறைகள் கொண்ட வீடாக பாவிக்­கலாம். வாகனத் தரிப்­பி­டமும் உள்­ளது. (தர­கர்கள் வேண்டாம்) தொடர்பு: 075 8997399/ 076 9102705.

  *************************************************

  இல 34 கொட்­டாஞ்­சே­னையில் 11.75 Perch இடத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0147141.

  *************************************************

  வெள்­ள­வத்தை 12.5 பேர்ச்சஸ் புதிய வீடு, 4.6 பேர்ச்சஸ் பழைய வீடு, பம்­ப­லப்­பிட்­டிய 6.7 பேர்ச்சஸ் வீடு கொள்­ளுப்­பிட்­டிய 13.6 பேர்ச்சஸ் வீடு, 9.03 பேர்ச்சஸ் வீடு மற்­றும்­பல விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 1765376.

  *************************************************

  Small upstairs house for sale. Maradana, Colombo–10. 2.6 million (2,600,000) Tel: 077 7525219, 075 6370965.

  *************************************************

  Hambantota 4 acre Land close to Airport for sale immediately. Good for Warehouse. Owner is migrating. Contact: 077 8898755, 011 5882415, Brokers accepted. Only genuine buyers.

  *************************************************

  தெமட்­ட­கொட வீதி முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் அமை­தி­யான கௌர­வ­மான சூழலில் 2 அறைகள், 1 குளி­ய­லறை, வாகன தரிப்­பிடம் சுத்­த­மான உறு­தி­யுடன். விலை 7M. Negotiable. 075 5066544/ 075 5503150.

  *************************************************

  வவு­னியா பூந்­தோட்டம் காத்தார் சின்­னக்­குளம் வீதியில் நான்கு பரப்பு காணி­யுடன் மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. இது கீழ் தளத்தில் ஒரு வீடும் மேல் தளத்தில் இரு வீடு­களும் கொண்­டது. 077 3783305.

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் Apartment தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 3Bedroom, 3BR, Hall, Kitchen தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 072 4752346.

  *************************************************

  Apartment for Sale in 37th Lane Wellawatte 1183 sqft/ Car Park/ 3 Bedrooms/ 2 Bathrooms 15.5 million. Contact Kajan – 077 4475444.

  *************************************************

  1600sqft / 2500 sqft Apartments for Sale in Lyards Road, Colombo 05. (Complete 2017 April) RE/MAX Gajan. 077 9347222.

  *************************************************

  Brand New Apartments for Sale in Colombo 06. 2BHD – 975 sqft, 3BHD– 1150/1300/1350 Sqft Duplex Apartments, 4BHD– 1375/ 1600/ 2100 Sqft, 5BHD–2150 Sqft Open for Booking. Contact Piragalathan. 076 5587045.

  *************************************************

  Newly built 2,3 Apartments available for Sale in Mattakuliya with deeds. RE/MAX Thusi –076 3715445.

  *************************************************

  Apartment for sale in Colombo 04 Adamaly Place / 1313 Sqft/ 3 Bedroom/ 2Bathrooms/ Servant Room & Toilet with Separate Entrance/ 1st Floor Close to MC Bambalapitiya Junction. Contact: 077 8997477. 

  *************************************************

  Apartment for Sale in Venderwart Place Dehiwela 1st Floor 1150 Sqft / 3 Bedrooms/ 2Bathrooms 4 years old building 14.5 Million. Contact Kajan 077 4475444.

  *************************************************

  Mount Lavinia Galle Road மிகவும் சமீ­ப­மாக KFC முன்­பாக 6 ¼ Perch வீடு கட்டும் காணி (35x50) பூர்த்­தி­யா­காத கட்­ட­டத்­துடன், வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. 87 இலட்சம்* Mount Lavinia Peris Road 1 ½ Perch வீடு 27 இலட்சம். 1 Perch புதிய மாடி வீடு 37 இலட்சம். * Kollannawa 4 Perch மாடி வீடு 110 இலட்சம் தூய்­மை­யான உறு­தியும்/ சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy Rahim Nana. 077 7771925/ 077 8888025/ 077 8888028 (நாம் பொய் பேச மாட்டோம் உண்மை மட்­டுமே பேசுவோம்)

  *************************************************

  நுவ­ரெ­லியா மாவட்டம் 3 ஏக்கர் தேயிலை தோட்டம் விற்­ப­னைக்­குண்டு. ஓய்­வெ­டுக்கும் பிர­தேசம் குடி­யி­ருக்கும் பகு­திக்கும் பொருத்­த­மா­னது. தரை மட்­டத்தில் இருந்து 4000 சதுர அடி உய­ர­மான நிலம் தேயிலை மற்றும் மிளகு செய்­கைக்கு. கொத்­ம­லை–­பூண்­டு­லோயா வீதி, பூண்­டு­லோயா நக­ரிற்கு 4km தூரத்தில் வட்­ட­கொடை ரயில்­பாதை. முத­லீடு 10 மில்­லியன்(LKR) தொடர்­புக்கு: 077 2585878. vijay@realtorlanka.com

  *************************************************

  வெள்­ள­வத்தை, ராம­கி­ருஷ்ணா வீதி­யி­லுள்ள Apartment இல் 2ஆம் மாடியில் 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 1050சதுர அடி, 2 குளி­ய­லறை, நீச்சல் தடாகம் (Gymnasium) தியான அறை என்­ப­ன­வுண்டு. 071 8200286

  *************************************************

  2017-01-23 17:04:00

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 22-01-2017