• வாடகைக்கு - 22-01-2017

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 ஆம் மாடியில் 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, Hall, Kitchen, Balcony, Parking, Fully Tiled தொடர்­மாடி வாட­கைக்கு உண்டு. Unfurnished. இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் இல்லை. வாடகை 50,000/=. Tel. 011 2591531 After 10.00 a.m. 

  **********************************************************

  சாப்­பாட்­டுடன் கூடிய இரண்டு பெண்­க­ளுக்­கு­ரிய அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விபரம் நேரில் தொடர்பு எண்: 077 0242013. 

  **********************************************************

  இரத்­ம­லானை 192, பஸ் பாதையில் விமான நிலை­யத்­திற்கு அருகில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. மாதம் 35,000/=. 1 வருட முற்­பணம். 077 5109497, 077 2406209. 

  **********************************************************

  இரத்­ம­லான பிர­தே­சத்தில் பகிர்ந்து இருக்கும் room வசதி உண்டு. உட­ன­டி­யாக தொடர்­புக்கு: 011 5299302/ 077 0132997.

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  **********************************************************

  தெஹி­வளை சந்­தியில் 1 படுக்­கை­ய­றை­யுடன் மாடி வீடு அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. வர­வேற்­பறை, பென்ரி, தரிப்­பிட வசதி தனி­யாக. 18, மல்­வத்த வீதி. தொடர்­புக்கு: 077 0076917.

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய மூன்று மாடி வீடு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் உடன் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8060601.

  **********************************************************

  வெல்­லம்­பிட்­டிய பகு­தியில் 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன், முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட வாகன தரிப்­பிட வச­தி­யுடன் தற்­போது காலி­யா­க­வுள்ள வீடு வாட­கைக்­குண்டு. ஞாயிறு தினங்­களில் முன்­ன­றி­வித்­த­லுடன் காலை 7 மணி­முதல் 2 மணி­வரை பார்­வை­யி­டலாம். 128/8/D சுணந்­தா­ராம மாவத்தை, (Temple Road) Buthgamuwa, Wellampitiya. 077 2614386/ 072 5014919.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு 13 கொட்­டாஞ்­சே­னையில் Office வாட­கைக்­குள்­ளது. Fully Tiled 30000/= / per month. தொடர்பு: 077 8317979.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. பொரளை வோட் பிளேஸில் Business Premises குத்­த­கைக்கு விடப்­படும். வாகன தரிப்­பிட வசதி உண்டு. No 187, வோட் பிளேஸ் பொரளை. 077 7311125.

  **********************************************************

  தெஹி­வளை 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு Dining Room, Hall, Kitchen with Pantry, Bathroom. Contact: 071 5652062.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. இல.12, மிஹிந்து மாவத்தை பாதைக்கு முகப்­பாக அமைந்த இரண்டு மாடி வியா­பார ஸ்தாபனம் குத்­த­கைக்கு 6 இலட்சம். வாட­கைக்கு 12000/=. நீர், மின்­சா­ரத்­துடன் சிறிய குடும்­பத்­திற்கு, குடி­புக பொருத்­த­மா­னது. 071 9136121/ 077 3564364.

  **********************************************************

  ஆட்­டுப்­பட்டித் தெருவில் 1 ரூம், கிச்சன், பாத்ரூம் மற்றும் சகல வச­தி­களும் கொண்ட வீடு 2 வருட குத்­த­கைக்கு விடப்­படும். 10 லட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1495798.

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  **********************************************************

  39, 17th Lane, College Street Colombo 13. இரண்டு படுக்­கை­ய­றைகள் வர­வேற்­பறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் மூன்­றா­வது மாடி Boarders க்கு வாட­கைக்கு விடப்­படும். 076 8247965.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பாட­சாலை, கோயில் அண்­மையில் 2 B/ Rooms Annex நிலத்­துடன் 3 பேர் உள்ள தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent 40,000/=– 60,000/=. 1 year Advance. 076 5204138. 

  **********************************************************

  கொள்­ளுப்­பிட்டி, முஹாந்­திரம் வீதியில் 4 அறை­க­ளுடன் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (அலு­வ­ல­கத்­திற்கும் உகந்­தது) மாத வாடகை 100000/= ஒரு வருட வாடகை முற்­பணம். தேவை. மாதாந்தம் வாடகை கழிக்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 296950. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா (Rudra) மாவத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் பெண் ஒரு­வ­ருக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 011 2360259. 

  **********************************************************

  சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. Anushan 077 6688778. 

  **********************************************************

  Room. வீடுகள் வாட­கைக்கு எடுத்துக் கொடுக்­கப்­படும். விற்­ப­தற்கும் வாங்­கு­வ­தற்கும் பெற்றுக் கொடுக்­கப்­படும். 076 8544452. 

  **********************************************************

  தெஹி­வளை, நெதி­மாலை கீழ்த்­தட்டு வீடு 2 Rooms, 2 Bathrooms மாதம் வாடகை 36,000/=. தெஹி­வளை, பறக்­கும்பா மாவத்தை, 1 st Floor. 3 B/R, 2 Bath. 40 ஆயிரம் ரூபா. 076 9986663, 071 4130175. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Damro வுக்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Vihara Lane இல் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் பெண் பிள்­ளைகள் விரும்­பப்­ப­டுவர். பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4664799, 072 7336233. 

  **********************************************************

  கல்­கி­சையில் St. Anthony’s Road இல் 1 அறை­யுடன் கூடிய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­ல­றை­யுடன் தொடர்­புக்கு: 071 7081617. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் உடன் குறைந்­த­ள­வி­லான தள­பாட வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 078 5131375. 

  **********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் 4 பேர் இருக்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உண­வுடன் ஒரு­வ­ருக்கு மாதம் 12,500/=. 071 5933099. 

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 0777 825637. ragupk@ymail.com 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள், 2 Bathrooms, Hall, Kitchen உடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3547509, 011 2721978. 

  **********************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 BR Apartment/ யாழ்ப்­பா­ணத்தில் 4 BR House சகல வச­தி­யுடன் நாள், வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. Tel. 077 3577783. 

  **********************************************************

  கொழும்பு 13, ஜெம்­பட்டா வீதி இல. 151/22 ஆம் வீடு நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. (4 மாடி ஏனைய வச­தி­க­ளுடன்) தொடர்­பு­க­ளுக்கு: 072 1996223, 011 5684263. 

  **********************************************************

  வத்­த­ளையில் பிர­தான வீதிக்கு மிக அருகில் காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு உண்டு. (Sharing Basis) with Furniture அமை­தி­யான நாக­ரி­க­மான காரி­யா­லயம். 80 சதுர அடி 14,000/= 30 சதுர அடி 8000/=. தொடர்­புக்கு: 077 3737658. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்-­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  **********************************************************

  1)கொட்­டாஞ்­சே­னையில் 1 st Floor இல் 1 Room வீடு 18,000/=. 2 Years Advance No Car Parking, 2) Kotahena, பர­மா­னந்தா மாவத்­தை­யில வீடு வாட­கைக்கு. 10,000/=. 1 ½ Years Advance தய­வு­செய்து காலை 10.00 மேல் வீடு உட­ன­டி­யாக எடுப்­ப­வர்கள் மாத்­திரம். தொடர்­பு­கொள்­ளவும். Sanjive Broker 076 6657107. 

  **********************************************************

  தெஹி­வளை, குளி­ய­லறை இணைந்த அறை தனி வழி Commercial Bank க்கு அரு­கா­மையில் வாடகை 13,000/= ஒரு மாத Deposit 077 5346121, 071 8313560. 

  **********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் மேல் மாடி அல்­லது கீழ் மாடி வாட­கைக்கு உண்டு. 30,000/= மற்றும் 35,000/=. 3 அறைகள், 2 அறைகள். 071 3505791. 

  **********************************************************

  தெஹி­வளை 2 படுக்கை அறை­யுடன் முழு­மை­யான வீடு 35,000/=. படுக்கை அறை­யுடன் அனெக்ஸ் ஒன்று 22,000/=. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 076 6484925. 136/26, பிரஞ்­ஞா­லோக மாவத்தை, கௌடான வீதி, தெஹி­வளை. 

  **********************************************************

  களனி, பெதி­யா­கொடை பிர­தான வீதி அருகில் 6500 சது­ர­அடி களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 071 4477021/ 011 2930316.

  **********************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதியில் டயில்ஸ் பதித்த இரண்டு படுக்­கை­ய­றைகள், ஹோல், சமை­ய­லறை, Dining, Varenda, Garden வாக­னத்­த­ரிப்­பிட வசதி, Ceiling உடன் வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8344193.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி சந்­தியில் பல­ச­ரக்கு கடை ஒன்று அனைத்து பொருட்­க­ளுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0777054.

  **********************************************************

  வத்­தளை அட்­டாமி பாட­சாலை முன்னால் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. அத்­துடன் ஆண்­க­ளுக்­கான அறை­களும் (Boarding Rooms) உண்டு. Tel: 077 8096196/ 077 1896956.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் பாட­சா­லைக்கு செல்லும் அல்­லது வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7578566.

  **********************************************************

  மட்­டக்­கு­ளியில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. (வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு.) தொடர்பு: 077 7986444

  **********************************************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை, Church Road இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய கடை வாட­கைக்கு உண்டு. 076 5771 753.

  **********************************************************

  கொழும்பு 6, கஜபா பிளேஸில் விளை­யாட்டுத் திட­லுக்கு அரு­கா­மையில் தனி­யான 2 மாடி அப்­பாட்மன்ட். 2 படுக்­கை­ய­றைகள் பென்ட்­ரி­யுடன் கூடிய பெரிய சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, லிவிங்­அறை, 2 பெல்­க­னிகள், 2 கழி­வ­றைகள் பிரத்­தி­யேக நில கீழ் தாங்கி, மேல் தண்ணீர் தாங்கி, தண்ணீர் பம்ப் மற்றும் மேல­திக தெரி­வாக ஒரு கார் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிடம், தொழில்சார் நபர்­க­ளுக்குப் பொருத்­த­மா­னது. (Professionals) வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 1771141.

  **********************************************************

  கொழும்பு 6, 116 A start ford எவ­னி­யுவில் 3 படுக்கை அறை­களைக் கொண்ட கீழ்­மாடி வீடு முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0857970.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. மாலபே அது­ரு­கி­ரிய பிர­தான வீதியில் பேங்கிங் ஹப் கமர்­ஷியல் கட்­டிடம் குத்­த­கைக்­குண்டு. 2500 – 7500 சது­ர­அடி 15–20 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. தொடர்­பு­க­ளுக்கு: 0773531353

  **********************************************************

  வவு­னியா இரண்டாம் குறுக்குத் தெருவில் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. அலு­வ­லக பாவ­னைக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு:  0777204489

  **********************************************************

  தெஹி­வளை காலி வீதியில் இரண்டு Bedrooms உடன் Full Tiled வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0714551555

  **********************************************************

  வெள்­ள­வத்தை ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில் விம­ல­சார வீதியில் 3 அறைகள், வர­வேற்­பறை, டைல்ஸ் குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வாகன தரிப்­பிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0113370833

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் 3 அறைகள் ஆடம்­பர வீடு A/C சமை­ய­லறை, தள­பா­டங்கள், மின்­னு­ப­க­ரண வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 77 69533.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. Coffee Shop for rent in Wellawatte Ramakrishna Road, Colombo–06. RE/MAX Vathana – 0773975922.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. ஒரு சிறிய கடை ஒன்று வாட­கைக்கு உண்டு.(6’ x 42’). சகல வச­தி­க­ளுடன். Fussels Lane, Wellawatte. Hampden Laneக்கு மிக அண்­மையில். 077 7918731, 077 3114866, 011 2739735.

  **********************************************************

  அலு­வ­லக இட­வ­சதி. வத்­த­ளையில் பிர­தான வீதிக்கு மிக அருகில் காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு உண்டு. (Sharing Basis) with Furniture. அமை­தி­யான, நாக­ரி­க­மான காரி­யா­லயம். 80’ சதுர அடி 14,000/=, 30’ சதுர அடி 8000/=. தொடர்­புக்கு: 077 3737658. 

  **********************************************************

  தெஹி­வளை, வில்­லி­யம்ஸில் அறை­யுடன் குளி­ய­லறை, வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூ. 10,000/= முற்­பணம் ஆறு மாத வாடகை. தொடர்­புக்கு: 077 3176713. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், சமை­ய­லறை, இரண்டு கழி­வ­றை­யுடன் மாபில் பதிக்­கப்­பட்ட A/C, தள­பாட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. ஆறு மாத முற்­பணம். மாதம் 125,000/= (வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தரகர் வேண்டாம். 0777 759257.

  **********************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Toilets, 1 Store room, 1 Hall Apartment with Parking. வாட­கைக்கு. 077 1012790, 0777 969625. 

  **********************************************************

  W.A. சில்வா மாவத்தை, வெள்­ள­வத்­தையில் (Royal Hospital) க்கு அண்­மையில் 3 அறைகள், 2 குளியல் அறைகள், முழு வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 2203568, 2587570. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. Tel. 076 7288427. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பா­டத்­துடன் 3 ஆம் மாடி (No Lift) 50,000/=, தொடர்­மா­டியில் 75,000/=, அலு­வ­ல­கத்­திற்­கான தனி வீடுகள் 75,000/=– 150,000/= வரை­யி­லான இடங்கள். மற்றும் காணிகள்/ வீடுகள்/ தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும். 077 1717405. 

  **********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி வழிப் பாதை­யுடன் 1, 2, 3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத வருட வாட­கைக்கு உண்டு. 076 5675795. 

  **********************************************************

  இரா­ஜ­கி­ரிய நகர மத்­தியில் பெறு­ம­தி­மிக்க இரு­மாடி கட்­டிடம் காட்­சி­ய­றைக்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 071 8152125, 011 2793535. 

  **********************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை, இரட்ணம் வீதி­யி­லுள்ள இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9779314, 077 9972402. 

  **********************************************************

  2017-01-23 17:00:57

  வாடகைக்கு - 22-01-2017