• வாடகைக்கு - 05-06-2016

  வத்­தளை, உணுப்­பிட்­டி­யவில் Tiles பதிக்­கப்­பட்ட Hall, Bathroom, Kitchen, 1 Room கொண்ட சிறிய Annex (தனி வழி உடை­யது) வாட­கைக்­குண்டு. 26/5/1/1, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel: 077 5730132.

  **********************************************************

  இல. 23/5, டெறன்ஸ் அவ­னியூ, தெஹி­வ­ளையில் 6 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 3 மாடி வீடு காரி­யா­ல­ய­மா­கவும் களஞ்­சியம், பெரிய குடும்பம் வசிக்­கக்­கூ­டி­யது. 2 வாகன தரிப்­பிடம், கீழ் மாடியில் டைல்ஸ் போடப்­பட்­டது. மின்­சாரம், நீர், வச­தி­க­ளுடன்  காலி வீதியில் இருந்து 65 மீட்டர் தூரம் நடந்து செல்­லக்­கூ­டி­யது. வாட­கைக்கு கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. விரும்­பி­ய­வர்கள் 077 2326868, 077 2313166 இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். (கௌடான வீதிக்கு அடுத்­த­தா­க­வுள்ள பாதையில்)

  **********************************************************

  வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் 8/2 வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு (3) வாட­கைக்கு கொடுக்­கப்­படும். பெரிய அறைகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 8992293, 076 6527281. 

  **********************************************************

  மட்­டக்­குளி, ஸ்ரீ விக்­கி­ரம மாவத்தை, L.B. Finance க்கு அரு­கா­மையில் புதி­தாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட வீட்­டுடன் கூடிய கடை வாட­கைக்கு உண்டு. Store, Showroom, Office, Groceries, Bakery, Restaurants போன்­ற­வற்­றிற்கு மிகவும் பொருத்­த­மா­ன­தாக திருத்தி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. உட­னடி வாட­கைக்கு தரப்­படும். தொடர்­புக்கு: 077 1083241. 

  **********************************************************

  களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் களஞ்­சி­ய­சா­லையும், வாகனத் தரிப்­பி­டமும் வாட­கைக்கு தொடர்­புக்கு: 072 8181238. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, Luxury House அனைத்து வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3128777. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறையில் ஒரு­வ­ருக்கு இடம் உண்டு. 077 7254627. (ஆண்கள் மட்டும்) 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Malar Hostel லில் படிக்கும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் Rooms உண்டு. 077 7423532, 077 7999361.

  **********************************************************

  களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு. களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு. கொழும்பு 13. (கொச்­சிக்­கடை) யில் களஞ்­சி­ய­சாலை (Store) வாட­கைக்கு உள்­ளது. 5800 சதுர அடிகள். விப­ரங்­க­ளுக்கு: 077 4780421, 011 2324305. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  **********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Luxury Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் வீட்டுத் தள­பாட A/C வச­தி­யுள்ள வீடும் தனி வழிப் பாதை­யுடன் பெண் பிள்­ளைகள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5472016. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C, இரண்டு Bathrooms (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) தரகர் தேவை­யில்லை. 077 5150410.

  **********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1– 3 B/R & Bathrooms Fully Furnished Houses 3000/= up or Furnished Rooms+ Kitchen 2500/= or Furnished Rooms Daily 1500/= up Monthly/ Yearly with Parking. 077 5072837. 

  **********************************************************

  Wellawatte, Vivekananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு. 077 1424799, 077 8833536. 

  **********************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 1424799, 077 8833536. 

  **********************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் அமை­தி­யான சூழலில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. போன்: 071 8349248. 

  **********************************************************

  மொட்டை மாடி வாட­கைக்கு. கொழும்பு 14 இல் மொட்டை மாடி 20’ x 35’ வாட­கைக்கு. 077 1235926. 

  **********************************************************

  அறைகள் வாட­கைக்கு உண்டு. பஞ்­சி­கா­வத்தை சந்­தி­யி­லி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் மாளி­கா­வத்தை, பிர­தீபா வீதியில் IOC க்கு முன்­பாக அமைந்­துள்ள நில­மாடி வீட்டில் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4499063, 075 7864210. 

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த மாவத்தை. சாப்­பாட்­டுக்­கடை, ரொட்டி கடை, தையல் நிலையம், Clinic, Ladies Saloon ஏதேனும் வியா­பாரம் நடத்­தக்­கூ­டிய இடம். 077 1320813. 

  **********************************************************

  கொழும்பு, முகத்­து­வாரம் இந்துக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, A/C, 2 Bathrooms அனைத்து தள­பாட வச­தி­க­ளுடன் வீடு கிழமை, மாத வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 4135488. 

  **********************************************************

  கொழும்பு 9, மரு­தானை, தெமட்­ட­கொடை ரோட்டில் கைரியா பாட­சா­லைக்கு சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Hall, பென்ட்றி உடன் சமை­ய­லறை, வாகன தரிப்­பிடம் உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. No Brokers. 071 2671267, 077 2602626. 

  **********************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு விடப்­படும். பெண்கள் மட்டும் விரும்­பப்­படும். 077 2901363. 

  **********************************************************

  கொழும்பு 12 இல் ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் 2 ஆவது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. (No Broker) 077 5801359. Monthly Rent 25,000/=. 

  **********************************************************

  இரண்டாம் மாடியில் மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்­பறை, Dining room மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking) 160/3, W.A. Silva Mawatha, Colombo 6. Tel. 2366430. 

  **********************************************************

  Kalubowila, ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு அரு­கா­மையில் 2 படுக்கை அறைகள் மற்றும் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 011 2718520. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு இரண்டு படுக்கை அறைகள், இணைந்த குளியல் அறை­யுடன் ஹோல், சமையல் அறை வாட­கைக்கு உண்டு. 077 5817137. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை வீதியில் தொடர்­மா­டியில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. Sigma, Royal, IAS Institute நடை தூரத்தில். படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. (முற்­பணம் அவ­சியம்) 077 3376214. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் தொடர்­மா­டியில் 1 Room சகல தள­பா­டங்­க­ளு­டனும் மற்றும்  நிலத்­துடன் 2 Rooms கொண்ட வீடு­களும் நாள் மற்றும் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564.

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொலேஜ் றோட்டில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 610483. 

  **********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் அமை­தி­யான சூழலில் வீடு வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கும் ஹில் வீதிக்கும் அருகில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் அனைத்து வச­தி­க­ளையும் கொண்­டது. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. தமி­ழர்கள் மட்டும் தொடர்­புக்கு: 0112 731635. 

  **********************************************************

  முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், அனைத்து வச­தி­களும் கொண்­டது. தனி­யான நுழை­வாயில். காலி வீதிக்கும் மரைன் டிரை­வுக்கும் 3 நிமி­டங்கள். 35, Second Lane, Off Galle Road, Dehiwela. தொடர்­பு­க­ளுக்கு: 011 2712821, 071 4810416. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை, சென்ட். பெனடிக்ஸ் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. Tel. 072 3211280. 

  **********************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு முகப்­பாக 8.5 பேர்ச்சஸ் வியா­பார இடத்­திற்கு உகந்த கட்­டடம் குத்­த­கைக்கு. Parking உண்டு. 076 5679393. 

  **********************************************************

  கடை வாட­கைக்கு. ஒரு­கொ­ட­வத்தை, அவி­சா­வளை வீதிக்கு திரும்பும் சந்­தியில் கடை அறை வாட­கைக்கு உண்டு. 077 8890614. 

  **********************************************************

  கடை வாட­கைக்கு. பிர­தான வீதிக்கு முகப்­பாக மோதர விஷ்ணு கோவி­லுக்கு அரு­கா­மையில் தற்­போது நடத்­தப்­படும் பெண்கள் அழ­குக்­கலை (பியூடி செலூன்) வாட­கைக்கு உண்டு. இரண்டு மாடி கட்­டடம் மாத்­திரம். 072 0355366. 

  **********************************************************

  வெல்­லம்­பிட்­டி­யவில் கொட்­டு­வில பன்­சல வீதியில் வீடு வாட­கைக்கு. 5 அறைகள் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 071 7707911. 

  **********************************************************

  Located very close to Mt. Lavania, Watrapola Road as well as 7 Step to Galle Road. சகல வச­தி­க­ளு­ட­னான 1 குளி­ய­லறை, 3 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. Rs. 40,000/=. 077 4798171. 

  **********************************************************

  மட்­டக்­கு­ளியில் 2 பேர் தங்­கக்­கூ­டிய வசதி உள்ள Annex வாட­கைக்கு உண்டு. 2 பேர் மட்டும் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 076 6044107.

  **********************************************************

  சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 1/9, Farm Road, Mattakkuliya, Colombo – 15. T.P: 077 7323142. (மேல் மாடி).

  **********************************************************

  கந்­தா­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய (2 Rooms, Kitchen, Attached Bathroom, Hall and Fully Tiled) வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 25,000/=. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) No Brokers. தொடர்பு: 077 7888198.

  **********************************************************

  கொழும்பு – 10, முகைதீன் மஸ்ஜித் வீதியில் (Technical Junction) கலீல் Nursing Home க்கு பின்­பு­ற­மாக பள்­ளிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் வீடு (Flats) கீழ்த்­தளம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4714438 / 077 0217561.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் லேனில் 3 ஆம் நம்­பரில் இரண்டு அறைகள், A/C, Non A/C, இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8378597.

  **********************************************************

  கொழும்பு 13 ஜெம்­பட்டா வீதியில் அமை­தி­யான சூழலில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட சகல வச­தி­க­ளுடன் மாடி­வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7312698.

  **********************************************************

  கிரண்ட்­பாஸில் முதலாம் மாடியில் 2 Rooms வாட­கைக்கு உள்­ளது. மாத வாடகை 11000/= (each) Ladies only. வேலைக்கு செல்­வோ­ருக்கு உகந்­தது. ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மாண­வி­க­ளுக்கு உகந்­தது. Class செய்யும் வச­தி­யுண்டு. 071 4896717.

  **********************************************************

  தெஹி­வளை 60/71 லிய­னகே வீதியில் மல்­வத்த வீதியில் வீடு மற்றும் கௌடா­னாவில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 1825102.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்­கான தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 7560331 / 011 4998031.

  **********************************************************

  3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தெஹி­வ­ளையில் காலி வீதி­யி­லி­ருந்து 100 M தூரத்தில் வாகனத் தரிப்­பி­ட­முண்டு. குடும்பம் அல்­லது அலு­வ­லக ஊழி­யர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3114465.

  **********************************************************

  Dehiwela, Galle Road இற்கு அருகில் படிக்கும் / வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. தனி­யா­கவோ, இருவர் இணைந்தோ தங்­கலாம். 077 6161923, 077 7336039 (கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 

  **********************************************************

  யாழ்ப்­பாணம் நக­ருக்கு அரு­கா­மையில் அறைகள் சகல வச­தி­க­ளோடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: கைப்­பேசி இலக்கம். 077 1673811.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி இரு அறைகள் அனெக்ஸ் புறம்­பான வச­தி­க­ளுடன் தமிழ்த் தம்­ப­திகள், தனிப்­பட்­ட­வர்க்கும் உண்டு. Hall Parking இல்லை. குறு­கிய காலத்­துக்கும் கொடுக்­கலாம் தொடர்பு: 011 2586753.

  **********************************************************

  தெஹி­வளை கௌடான பொக்­குன வீதியில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் Tiles பதித்த இணைந்த குளி­ய­லறை வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9447048 / 077 1818512.

  **********************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. 700000/= மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7646394 / 077 4047770.

  **********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் அன்­டர்சன் தொடர்­மா­டியில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9865300.

  **********************************************************

  House for rent, Ground floor and 2nd floor. Semi Luxury. Contact No. 077 7709087. 

  **********************************************************

  கல்­கிசை 23A, Sri Darmapala Road இல் 2 அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு. மாத வாடகை 18,000/=. 077 2219372.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C / Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் ரூம் (Room) வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. (078 7102614)

  **********************************************************

  Maligawatta Flat 02 Rooms, Bathroom, 02 Balcony கூடிய வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Young couple or small family or two Ladies விரும்­பத்­தக்­கது. 077 4966411. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் தொடர்­மா­டியில் ஒரு அறை, இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் / வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5148908, 077 6509891.

  **********************************************************

  5C இல் பெரேரா லேனி­லுள்ள தனி அறை வாட­கைக்கு உண்டு. Tel. 077 1812611. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் சகல வச­தி­க­ளையும் உடைய ஆறு பெரிய அறைகள், ஐந்து நவ­நா­க­ரிக குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, கார் தரிப்­பிடம், வேலையாள் தரிப்­பிடம், இரண்டு பெரிய பல்­க­னி­க­ளுடன் புதிய மூன்று மாடி வீடு, அமை­தி­யான சூழ்­நி­லையில் வாட­கைக்கு உண்டு. எதிர்­பார்க்­கப்­படும். மாத வாடகை ரூபா 120,000/=. Tel. 077 8994077, 077 3013019. 

  **********************************************************

  கல்­கி­சையில் மேல் மாடியில் அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை ரூபா 12,500/=. 4 மாத முற்­பணம். நீண்ட காலம் விரும்­பத்­தக்­கது. ஆண்கள் மட்டும். தொடர்­புக்கு: 011 4563628. 

  **********************************************************

  தெஹி­வளை, Inner Fair Lane இல் இரண்டு அறைகள், குளி­ய­லறை, Hall, Kitchen, Parking வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5888852, 077 3198139. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு (A/C, Non A/C) தள­பா­டங்­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9920497. 

  **********************************************************

  மேல் மாடி அனெக்ஸ் தனி வழிப் பாதை மாண­வர்கள்/ ஒபீசர் (5 நிமிடம் நடை தூரம். Galle Road, Dehiwela Junction.) வாட­கைக்கு உண்டு. Contact: 077 8825908. 

  **********************************************************

  கடை வாட­கைக்கு. 203, Galle Road, Mount Lavania Readymade, Fancy Item உட்­பட அனைத்து பொருட்­க­ளுடன் Tailor Shop வாட­கைக்கு விடப்­படும். 0777 152031. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 ஆம் மாடி சமையல் அறைகள், 2 அறை­யுடன் கூடிய குளியல் அறை. வாட­கைக்கு விடப்­படும். மற்றும் 4 ஆம் மாடியில் அறை­யுடன் கூடிய குளியல் அறை, சமையல் அறை வாட­கைக்கு விடப்­படும். 011 2081483, 0777 875881. 

  **********************************************************

  Torrington Flat இல் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 2584024. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place பகு­தியில் அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 3212448. 

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் குளியல் அறை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் அல்­லது படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும். 2508624, 077 2037884. 

  **********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Fully Tiled பதித்த வீடு உடன் வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு அண்­மை­யி­லுள்­ளது. உடன் பார்­வை­யி­டலாம். 077 4610783. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, No. 21, Vaverset Place இல் சகல வச­தி­க­ளு­ட­னான இரண்டு சிறிய Annex கள் வாட­கைக்கு உண்டு. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டி­யி­லுள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8565145. 

  **********************************************************

  கொழும்பு 7, டொரிங்டன் அவ­னி­யூவில் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு. வாடகை (11,000/=) தொழில்­பு­ரியும்/ கல்வி கற்கும் பெண்கள் இரு­வ­ருக்கு, திரு­ம­ண­மான தம்­ப­தி­யி­ன­ருக்கு ஏற்­றது. (072 4291110, 071 9744706)

  **********************************************************

  தெஹி­வ­ளையில் ஹோல், ரூம், சமை­ய­லறை கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. 011 2731047, 076 7846309. 

  **********************************************************

  2017-01-23 17:00:21

  வாடகைக்கு - 05-06-2016