• மணமகன் தேவை - 22-01-2017

  28 வயது, இந்து தமிழ், உத்­த­ரட்­டாதி 2 ஆம் பாதம், மீன­ராசி, மீன லக்­கினம், 5’ 5”, 51 kg, வேளாளர் குலம், கொழும்பை விட்டு அல்­லது வெளி­நாடு செல்ல நோக்கம் இல்­லாத, கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும் நற்­கு­ண­முள்ள அழ­கிய பெண் மணிக்கு புகை, மது பாவிக்­காத (முக்­கியம்) நற்­கு­ண­முள்ள தமிழ் இந்து மண­மகன் 28– 33 வய­துக்குள் தேவை. உயர்­தர கல்வி கற்ற மண­மகன் விரும்­பத்­தக்­கது. பெற்றோர் இல்­லாத பிள்­ளை­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 8995558.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992 சித்­திரை 4 இல் செவ்வாய் 19 பாவம் UK Citizen Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1977, உத்­தரம், பட்­ட­தாரி, அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 076 7753559. 

  ****************************************************

  யாழ். இந்து செங்­குந்தர் 1983 அவிட்டம் கும்ப ராசி 7 இல் செவ். சூரி. திரு­ம­ண­மாகிக் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தா­னவர். UK PR CIMA, ACMA, CGMA ACCA (Final) Accountant ஆகப் பணி­யாற்­று­கிறார். Professional Qualified மண­மகன் தேவை. லண்­டனில் இருத்தல் விரும்­பப்­ப­டு­கி­றது. 077 3375805, 2367151. 

  ****************************************************

  கொழும்பு RC வயது 27, உயரம் 5’ 2” IT நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 0920306, 011 2943500. 

  ****************************************************

  கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த A/L வரை கல்வி கற்ற அழ­கிய கௌர­வ­மான கொழும்பில் சொந்த வீடுள்ள முஸ்லிம் யுவ­திக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும் கௌர­வ­மான 40– 50 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. 077 4181865. 

  ****************************************************

  வியா­பார பின்­ன­ணியைக் கொண்ட கத்­தோ­லிக்க பெற்றோர் Accounting and Finance இல் Degree உள்ள தற்­போது தனியார் கல்வி நிறு­வனம் ஒன்றில் ஆசி­ரி­ய­ரா­கவும் பணி­பு­ரியும் தமது 26 வயதைக் கொண்ட மக­ளுக்கு பொருத்­த­மான துணையை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6820384. pravi.prad@gmail.com 

  ****************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1988 ஆம் ஆண்டு பிறந்த உயர்­கல்வி கற்று தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் பெண்­ணுக்கு R/C மதத்தை சேர்ந்த நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. 071 8286794.

  ****************************************************

  மலை­யக இந்து வேளாளர் 53 வயது, ஏ.எல்.வரை படித்த அழ­கான, விவா­க­ரத்­தான பெண்­ணுக்கு சொந்த தொழில் அல்­லது நல்­ல­தொரு தொழில் உள்ள நற்­கு­ண­மு­டைய 40 வய­துக்கு குறைந்த விவா­க­ரத்­தான மண­மகன் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. 35 பவுண் நகை கொடுக்­கப்­படும். (France: 0033605613306) இற்கு மெசேஜ் மூல­மாக முழு விப­ரத்­தையும் தரவும். coolrose143u@gmail.com. 

  ****************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1987, உத்­த­ராடம் 2, செவ்­வா­யுண்டு A/L, IT வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை/ திரு­கோ­ண­மலை திமிலர் 1987 சித்­திரை 2, செவ்­வா­யுண்டு A/L, IT வெளி­நாட்டு Citizen மண­மகன் தேவை/ முல்­லைத்­தீவு RC வேளாளர் 1980 A/L, முன்­பள்ளி ஆசி­ரியர் உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1987, பூசம், செவ்­வா­யுண்டு A/L முன்­பள்ளி ஆசி­ரியர் வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1986, கார்த்­திகை 3, செவ்­வா­யில்லை Software Engineer, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 4930120/ 076 6368056.

  ****************************************************

  1990 ஆம் ஆண்டு பிறந்த றோமன் கத்­தோ­லிக்க Doctor மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­ம­ண­சேவை இல.131/1, Green Road, Trincomalee. 077 5252601/ 026 2226877.

  ****************************************************

  (27244) 4. யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1994, விசாகம், Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900 chava@realmatrimony.com 

  ****************************************************

  (26937) 3. யாழ்.இந்து வேளாளர் 1995, உத்­தரம், Surveyor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738/ 071 4380900 customercare@realmatrimony.com. 

  ****************************************************

  (26486)1. யாழ்.இந்து வேளாளர் 1990, உத்­த­ரட்­டாதி, Management Consultant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864/ 071 4380900 customercare@realmatrimony.com 

  ****************************************************

  (27235) 2. யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1989, உத்­த­ராடம், Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739/ 071 4380900 customercare@realmatrimony.com 

   ****************************************************

  கொழும்பு வேளாளர் 1981 மகம் A/L படித்து தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428.

  ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1975 திரு­வா­திரை BSc Teacher ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். (விவா­க­ரத்து செய்து பிள்­ளைகள் அற்­ற­வரும் விண்­ணப்­பிக்­கலாம்) சாயி­நாதன் திரு­மண சேவை வெள்­ள­வத்தை. 011 2364146/ 077 7355428.

  ****************************************************

  இந்து முக்­குலம் 1983 கேட்டை 7 இல் செவ்வாய், பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் Draftsperson/ Junior Executive ஆக தொழில் புரியும் மண­ம­க­ளிற்கு கொழும்பில் உயர் கல்வி தகை­மை­யுடன் தொழில் புரியும் வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  y2yasotharan@yahoo.com. 076 5750656. 

  ****************************************************

  வைத்­தி­யத்­து­றையில் டிகிரி படிப்பை மேற்­கொண்­டு­வரும் மிகவும் கௌர­வ­மான கொழும்பில் வசிக்கும் குடும்­பத்தை சேர்ந்த 30 வயது மதிக்­கத்­தக்க விவா­க­ரத்து பெற்ற நன்கு படித்த முஸ்லிம் பெண்­ணுக்கு 30 தொடக்கம் 45 வயது மதிக்­கத்­தக்க நன்கு படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. அனைத்து விப­ரங்­க­ளையும் சமீ­பத்தில் எடுத்த புகைப்­ப­டத்­தையும் (Colour) அனுப்­பி­வைக்­கவும். Matrimony westernprovince@gmail.com.

  ****************************************************

  வட­ம­ராட்சி இந்து உயர் வேளாளர் 1983 ஆம் ஆண்டு சித்­திரை 2 ஆம் பாதம், 8 இல் செவ்வாய், கிர­க­பாவம் 78, படித்த பெண்­ணிற்கு வெளி­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்பு: 077 6147020.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 31 வயது 4 இல் செவ்வாய், 29 வயது மூல நட்­சத்­திரம் பட்­ட­தாரி பெண்­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு பட்­ட­தாரி மண­ம­கன்மார் தேவை. Viber: 077 8489476. 

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து ஆதி திரா­விடர் 48 வயது, 40 வயது, தொழில் புரியும் பெண்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. வீட்­டோடு வசிக்­கவும் சம்­மதம். S. Balakrishnan 123, Nagastenna, Kandy. 077 6960462. 

  ****************************************************

  UK 36 வயது Divorced கள்ளர் இனம் மக­ளுக்கு இலங்­கையை சேர்ந்த மண­மகன் தேவை. UK செல்ல விரும்பும் முஸ்லிம் தவிர்ந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். விப­ரங்­க­ளுக்கு: Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 SMS அனுப்­பவும். 

  ****************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் இனத்தைச் சேர்ந்த இடபம் ராசி மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம் 38 வய­து­டைய மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: dharanithangavelu4@gmail.com 

  ****************************************************

  1979 இல் பிறந்த கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட முக்­கு­லத்து இந்து மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 076 6394430. 6.00 p.m. – 10.00 p.m. தொடர்பு கொள்­ளவும். 

  ****************************************************

  Tamil Catholic Parents Citizens of Canada looking for a suitable Partner for their Daughter Canadian Citizen in her Late 20’s Graduated with a Doctorate in Medicine waiting for residency and currently employed. Preferably a Professionally Qualified Tamil Catholic/ Christian in his early 30’s. Interested parties please send details to the following address. logen1946@gmail.com 035 4926463. 

  ****************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717/ 011 4566665.

  ****************************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர் December 1976 பிறந்த, பரணி நட்­சத்­திரம், சர்­வ­தேச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் ACCA (UK) ASA (Aus.) AACS மண­ம­க­ளுக்கு படித்த நற்­பண்­புள்ள 45 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 2981383. Email: slk.proposal@gmail.com

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பு பாட­சா­லையில் கற்­பிக்கும். 31 வயது, IT BSc மணப்­பெண்­ணுக்கு தகுந்த வரனை கொழும்பில்/வெளி­நாட்டில் பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். வேளாளர். 5’ 3” உயரம். தொடர்பு: 077 8826939

  ****************************************************

  2017-01-23 16:10:06

  மணமகன் தேவை - 22-01-2017