• கல்வி - 31-01-2016

    Biology மற்றும் Chemistry (Edexcel/ Cambridge Syllabus) சாதாரண/ உயர்தர வகுப்புக்கள் சிறிய குழுவாக மற்றும் தனியாகவும் நடத்தப்படும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனுபவம் மிக்க ஆசிரியையினால் Colombo 6 இல் கற்பிக்கப்படும். 071 9071106. 


    *******************************************

    கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் ஆண்டு 6 முதல் 11 வரை கணிதப்பாடம் பிரத்தியேகமாக வீடுகளுக்குச் சென்று கற்பிக்கப்படும். தொடர்பு. 077 2948937, 077 0703347.


    *******************************************

    Maths 9 and O/L Small Maths Group Classes English medium Wellawatte, விகாரை ஒழுங்கையில் Sundays இல் நடைபெறுகிறது. இலகுமுறை மூலம் A சித்திக்கு உத்தரவாதம். Mr.M. தேன்நிலவு S.Thomas College, Mount Lavinia (0777 371751)


    *******************************************

    வீட்டிற்கு வந்து டியூஷன் சொல்லிக் கொடுக்கப்படும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, 6ஆம் ஆண்டு தொடக்கம் G.C.E (O/L) வரைக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் (Wellawatte, Dehiwela) M.I. Inamul Hassan (Jaffna) Royalist Colombo -07. T.P : 075 5268665.


    *******************************************

    கணிதம், விஞ்ஞானம் Grade 6– 11 தமிழ், ஆங்கில மொழிகள் மூலம் வத்தளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி இடங்களில் ஆசிரியையால் தனியா கவோ, குழுவாகவோ கற்பித்துக்கொ டுக்கப்படும். No: 077 1680686. 


    *******************************************

    British Council Teacher இனால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 


    *******************************************

    Individual Chemistry Class London, Local (A/L)– (O/L) 2016, 2017, 2018 Revision English, Tamil Medium. Wellawatte 077 2333081. T. Nagaratnam Sir, BSc

    *******************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு/ வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் ....... பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)


    *******************************************

    Chemistry (A/L) Revision Theory வகுப்புக்கள் மேல் மாகாண தேசிய பாடசாலையின் பிரபல ஆசிரியரினால் வெள்ளவத்தையில் நடத்தப்படுகின்றது. பல வைத்தியர்களையும் பொறியிய லாளர்களையும் உருவாக்கியவர். 077 2696820. ‘A’ சித்திக்கான கற்பித்தல்.


    *******************************************

    கணித பாட ஆசிரியரினால் தரம் 8, 9, 10, 11 மாணவர்களுக்கு சிறந்த பெறுபேற்றைப் பெற தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். குறிப்பு: இம்முறை O/L எழுதும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியுடனான கற்பித்தல் இடம்பெறும். தொடர்புக்கு: 077 1710222. 


    *******************************************

    A/L Physics Model Papers விடைகளுடன் தபாலில் அனுப்பப்படும். 2016, 2017, 2018 வருட மாணவர்களுக்கு Physics (Tamil & English Medium) கற்பிக்கப்படும். 6– 11 Maths, Science உண்டு. குழு வகுப்புகள் Wellawatte, Manning Place. V.P. Kesan 071 5442627, 076 7458321. 


    *******************************************

    பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம், எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 hr 1500/= மட்டுமே. தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். gshanthi@ymail.com 077 4649017. 


    *******************************************

    G.C.E. O/Lக்கு வர்த்தகமும் கணக்கியலும் G.C.E. A/Lக்கு கணக்கியலும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper Model Paper செய்து விடப்படும். 0777179576.


    *******************************************

    Grade 6 தொடக்கம் A/L வரையான English/Tamil Medium (Edexcel/Cambridge/National syllabus) வகுப்பு க்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பட்டதாரி ஆசிரியர்களினால் கொட்டா ஞ்சேனையில் கற்பிக்கப்படுகின்றது. சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் ISS Academy, 78 3/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 0722000333. www.kotahena.com


    *******************************************

    இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் புதிய பாடத்திட்டத்தில் (English / Tamil Medium) எல்லாப் பாடங்களும், பிரத்தியேகமாகவோ, சிறு குழுக்க ளாகவோ கற்பிக்கப்படும். (கொழும்பு / வவுனியா / யாழ்ப்பாணம்) Tel. 0777 444355.


    *******************************************

    Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Furthermaths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

    *******************************************

    CIMA, AAT Classes at Home, Station Road, Dehiwala Foundation Level Accounts, Management, Business Maths, Fees: 1000/= per month. Contact. Ganes 077 3329316, 011 2732804.


    *******************************************

    வெள்ளவத்தையில் Spoken English & Spoken Sinhalam அடிப்படை அலகிலி ருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் மிகக் குறுகிய காலத்தில் தனியாக, இல்லத்தரசிகள், வேலைக்கு செல்வோர் போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது. 0777 254627.


    *******************************************

    கொழும்பில் தமிழ் மொழி மூலம் 6 – 11 வரையான வகுப்புகளுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் அனுப வமுள்ள பல்கலைக்கழக மாணவனால் வீடு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். 077 4688064.


    *******************************************

    A/L மாணவர்களுக்கு Accounting, Economics பாடங்கள் தனியாகவும், குழு வாகவும் அனுபவமிக்க மாணவனால் (ACCA, BSc) வீடுகளிற்கு வந்து கற்பிக்க ப்படும். 10 வருட Past Paper, மீட்டல் செய்து விடப்படும். 077 0535817.


    *******************************************

    வெள்ளவத்தையிலே வசிக்கின்ற தமிழ் BA பட்டதாரி ஆசிரியரால் கொழும்பு பிரதேசங்களில் 6ம் ஆண்டு தொடக்கம் O/L வரை தமிழ் இலக்கணம், இலக்கியம் பாடசாலைக்கான பரீட்சைக்கல்வி, வினாத்தாள் செய்தல் கட்டுரைகள், கவிதைகள், மாணவர் நலன், தேர்வு அடிப்படைகளில் தமிழ் கற்பிக்கப்படும். வீடுகளில் வந்தும் கற்பிக்கப்படும். 075 8516888.


    *******************************************

    இருபது வருட அனுபவமுள்ள, பயிற்ற ப்பட்ட ஆசிரியரினால் வெள்ளவத்தை, Hampden Lane இல் ஆரம்ப வகுப்பு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையிலான வகுப்புகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரப்படும். 0777 933157.


    *******************************************

    Spoken English Dip. In English Spoken Sinhala வகுப்புக்கள் வெள்ளவத்தையில் O/L– A/L பரீட்சை எழுதியவர்களுக்கும் உயர் கல்வி கற்பவர்களுக்கும் வெளி நாடு செல்வோருக்கும் அடிப்படை யிலிருந்து எழுத, வாசிக்க பேச்சு பயிற் சியுடன் சிறு குழுக்களாக கற்பிக்க ப்படும். Valakam Institute, (தமிழ்ச்சங்க கட்டடம்) Rudra Mawatha, Colombo 6. 0777 382108, 011 3150268. 


    *******************************************

    ICT (A/L– O/L) English Medium. Personal Classes for A/L Students and O/L Students (ICT) (Both London & Local Syllabus) Contact: 077 8659150. 


    *******************************************

    வெள்ளவத்தை, ஹம்டன் ஒழுங்கையில் 53 ஆவது லேன் தரம் 1 தொடக்கம் எட்டாம் தரம்வரை பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் சிங்கள மொழி கற்றுத் தரப்படும். சிங்கள மொழி கற்க பேச விரும்பும் ஏனையவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். 011 2365812, 0777 749223.


    *******************************************

    Law College சட்டக்கல்லூரி அனுமதி 2016 ஆம் ஆண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. அதற்கமைய எமது கல்வி நிறுவனத்தில் புதிய வகுப்புக்கள் Feb. 5. காலை 9.00 மணிக்கு ஆரம்பம். விரிவுரை சட்டத்தரணி T. சாக்கீர் அவர்கள். அனுமதிக்கு முந்துங்கள். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 8874140.


    *******************************************

    Grade 1 – O/L வரை (Sinhala Second Language) Spoken Sinhala கற்பித்து கொடுக்கப்படும். தொடர்பு. 075 2564835.


    *******************************************

    France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International school. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.


    *******************************************

    Germany/ Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் Feb. 8 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.


    *******************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L– A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visaவுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவு ரையாளர் T. Thanendran 0777 686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)


    *******************************************

    வெள்ளவத்தையில் SLEAS (Limited/ Open), SLAS (Open) விசேட போட்டிப் பரீட்சை கருத்தரங்கு வகுப்புக்கள். சனி, மாலை 2– 6 மணிக்கும் ஞாயிறு காலை 9– 1 மணிக்கும் வகுப்புக்கள் நடை பெறும். விரிவுரையாளர்கள் T. Shakeer, Y. Sivakumar Ideal Academy 071 6074529, 075 5207907, 011 2363060. 


    *******************************************

    G.C.E. A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயன வியல் ஆகிய பாடங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். (Home Visit also) தொடர்புகளுக்கு: L. Raku 077 3409763. S. Sivakobi 077 1605185. 


    *******************************************

    A/L, O/L Accounting, Economics Business (2016/2017) மற்றும் AAT, CA, CMA மாணவர்களுக்கு தமிழ் மூலம் தனியாகவோ, குழுவாகவோ 7 வருட அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 076 7280862.


    *******************************************

    Spoken English with Complete Grammar சகல தரப்பினருக்கும் குழு வகுப்புகளாகவும் பிரத்தியேகமாகவும் ஆண்டு 6– A/L வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். தொடர்புக்கு: 077 2544161.


    *******************************************

    Chemistry Short term Project Lecturer K. Vishnu. Just 6 Months இல் முழுப்பாட விதானமும் “Brain Gym” முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 20 Years Pass papers செய்து விடப்படும். London & Local Syllabus 2016, 2017 & 2018 A/L தனிப்பட்ட அல்லது குழுநிலை வகுப்புகளுக்கு Kotahena, Wellawatte, Dehiwela, Wattala, Mattakkuliya & Modera. தொடர்புக்கு: 077 8034843. 


    *******************************************

    தொழிற்பயிற்சி அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா? பங்குபரி வர்த்தனை துறையில் அனுபவம் உள்ள வர்களுக்கு London CISI சான்றிதழும் கணக்கீடு துறையில் அனுபவம் உள்ள வர்களுக்கு American Academy of Financial Management சான்றிதழினையும் சந்தைப்படுத்தல், கணனி etc. சகல துறைகளிலும் இந்திய அரசினால் அங்கீக ரிக்கப்பட்ட Vocational Training Institute ஊடாக வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 075 7573629, 077 9914260, 075 7606439. 


    *******************************************

    Diploma, இளமாணி, முதுமாணி, பட்டங்க ளுக்கான துறைசார்ந்த தொழில் அனுப வம் நிறையவே உங்களிடம் இருந்தும் பட்டதாரி ஆகவில்லை என்பதே குறையாக இருக்கும் எனில் பட்டதா ரியாகும் வாய்ப்பை துரிதமாக அடைய ஆலோசனைகளுக்கு அழையு ங்கள். 075 7573629, 071 9774515, 075 7606439. 


    *******************************************

    இந்தியாவில் உயர்கல்வியை மருத்து வம், பல் மருத்துவம், பொறியியல், வணிகம், கணனி, இசை/ நடனம், துறைகளில் கற்க கல்லூரிகளில் அல் லது பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதற்கு தொடர்புகொள்க. Phone 075 7573629, 077 9914260, 071 9774515.


    *******************************************

    London O/L, A/L, வர்த்தக பிரிவு, AAT, CHART, Banking, CMA தமிழ் / English Medium பரீட்சைகளுக்கும் Spoken English, Elocution (UK) CHE வகுப்புகளுக்கும் Genius Academy Phone: 075 7573629, 071 9774515, 011 3134067, 075 7606439.


    *******************************************

    பல வருடம் அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளிற்கு வந்து விஞ்ஞானம், இரசா யனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842


    *******************************************

    Lady Teacher visits Colombo/ Suburbs. Spoken English, Sinhala, Tamil IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835. 


    *******************************************

    கொட்டாஞ்சேனை Study : M Institute இல் A/L – 2018, 2017 & 2016 – Day Batch Classes நாடளாவிய முன்னணி ஆசான்களின் வழிகாட்டலில் Theory +Revision – Paper Classes ஆக Bio, Maths, Commerce, Arts & Technology Stream பிரிவுகளில் ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.


    *******************************************

    Maths – Last term இல் குறைவான புள்ளிகளா/ பிரபல “Slow Learner’s Specialist” இனால் Grade 6 – O/L (Local / London – Tamil & English Medium) மாணவர்களுக்கான” அடிப்படை யிலிருந்தான Maths Classes / Kotahena / Wellawatte இல் Group / Individual ஆக ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.


    *******************************************

    வத்தளையில் கணிதம் Gr 5 – O/L வரை சிறந்த கற்றலுக்கான அமைதியான சூழல் சிறப்பான அடிப்படை விளக்கங்களுடன் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடை பெறுகின்றன. Param Maths Classes. 077 4439494, 076 6623912.


    *******************************************

    English Classes வீட்டில் வந்து கற்பிக்க ப்படும். ஒருவருக்கு ஒரு மணி நேரம் 250/= இருவர் அவசியம். கொழும்பில் எல்லா இடங்களிலும். 075 5058658. N. Sritharan.


    *******************************************

    தரம் 3– 5 மாணவர்களுக்கு Scholarship பரீட்சையில் தோற்றுவதற்கு ஏற்றவகையில் பாடப் புத்தகங்கள், பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் என்பவ ற்றின் உதவியுடன் அடிப்படை விளக்க ங்களுடன் தெஹிவளையில் புதிய வகுப்புக்கள் ஆரம்பம். குழுவாகவும் தனியாகவும் வகுப்புக்கள் நடைபெறு கின்றன. அத்துடன் பொது அறிவு, நுண்ணறிவு போன்ற விடயங்களும் முக்கியமாக கவனத்திற் கொள்ளப்படும். ஒவ்வொருவருக்கும் தனியான கவனம் எடுக்கப்படும். 077 9755772. 


    *******************************************

    O/L– A/L Commerce மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் AAT, CA மாண வர்களுக்கான பாடங்களும் வீடு வந்து கூட்டாகவோ தனியாகவோ கற்பித்து தரப்படும். 0777 737355, 075 2836801. 


    *******************************************

    Chemistry, Biology G.C.E. (A/L) கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, மன்னார் வீடு வந்து கற்பித்தல். சகல கல்வி வளங்கள் Educational Tools கைவசம் கேள்வி– விடை முறையில் சிங்கம் மாஸ்டர் 0777 730840. 


    *******************************************

    London Edexcel Cambridge Local G.C.E. (A/L) Chemistry Biology Home Visited Exam pool கொண்டு கற்பிப்பதால் பாட விதானம் பரீட்சை இடைவெளியை வெல்லலாம். நீண்ட கால அனுபவம் வித்யா 077 6655290. 


    *******************************************

    2016-02-01 16:06:17

    கல்வி - 31-01-2016