• மணமகன் தேவை - 15-01-2017

  இந்­திய வம்­சா­வளி கொழும்பு தமிழ், கிறிஸ்­தவ பெற்றோர் கொழும்பில் பிர­பல பாட­சா­லையில் கல்வி கற்ற, விஞ்­ஞான பட்­ட­தா­ரி­யான அர­சாங்­கத்தில் உயர் பத­வியில் உள்ள வயது 31 மக­ளுக்கு படித்த (Professionally, Academically Qualified/ Businessmen/ Forces) நற்­கு­ண­மு­டைய தீய பழக்­கங்­க­ளற்ற கிறிஸ்­தவ மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 078 2949908.

  ****************************************************

  யாழ். வேளாளர் 1986 ஆம் ஆண்டு பிறந்த 5’ 6” உய­ர­மான கத்­தோ­லிக்க சமயம் அழ­கிய பெண்­ணுக்கு வெளி­நாட்டு பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள மண­மகன் தேவை. கனடா, அவுஸ்­தி­ரே­லியா விரும்­பப்­படும். தொடர்­புக்கு: 072 1914051. 

  ****************************************************

  கொழும்பு இந்து மலை­யாள கலப்பு 1985 பூசம் Beautician குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992 உத்­தரம் 7 இல் செவ்வாய் பாவம் 64, Accountant UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  RC மதத்தைச் சேர்ந்த கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட அழ­கிய வயது 25, கொழும்பில் பிர­பல பாட­சா­லையில் ஆசி­ரியை. பெற்றோர், படித்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பில் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2716447. 

  ****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1991, கேட்டை, Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, விசாகம், Engineer, Canada, Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1987, திரு­வோணம், Lecturer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து கோவியர் 1988, பூசம், Postmaster, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  VIP குடும்­பத்தைச் சேர்ந்த உயர் குலம், இந்­திய வம்­சா­வளி, அல்­லது கொழும்பு, கண்­டியில் நிரந்­த­ர­மாக வசிக்கும் யாழ். தமிழர். International பள்­ளியில் படித்த ஆங்­கி­லத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற 29 வய­திற்கு உட்­பட்ட சிகப்பு நிறம் மெல்­லிய தோற்றம் 5’ 10” உய­ர­மு­டைய மண­மகன் தேவை. மண­மகள் சுவாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்­தவர். தொடர்பு கொள்­வ­தற்கு (என்­னு­டைய Mobile No: 077 0325467) மண­ம­கனின் முழு விப­ரங்கள், உங்­க­ளு­டைய விலாசம், Mobile No என்­ப­ன­வற்றை SMS அனுப்­பவும். 

  ****************************************************

  கொழும்பில் பிறப்­பிடம் 1986 ஆம் ஆண்டு பிறந்த தேவர் குலத்தைச் சேர்ந்த தனியார் துறையில் பணி­பு­ரியும் தனுசு ராசி மூல நட்­சத்­திரம் கொண்ட மண­ம­க­ளுக்கு தகுந்த வரன் தேவை. 077 0801428. 

  ****************************************************

  இந்து 1982, கேட்டை 3 ஆம் பாதம், 7 இல் செவ்வாய் மொத்த கிரக பாவம் 63 உடைய, அழ­கிய BSc, MSc பட்­ட­தா­ரியும் வங்கி ஒன்றில் கட­மை­யாற்றும் மக­ளிற்கு பெற்றோர் தகு­தி­யான வரனைத் தேடு­கின்­றனர். தந்தை யாழ். இந்து குரு­குலம், தாய்– இந்­திய வம்­சா­வளி தேவர். தொடர்­பு­க­ளுக்கு: 021 3202237, 077 8034424. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992, உத்­தரம் 2, செவ்­வா­யுண்டு பட்­ட­தாரி Swiss. Citizen Swiss சில் மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1974 கேட்டை, செவ்­வா­யில்லை. பட்­ட­தாரி Swiss Citizen, Swiss சில் மண­மகன் தேவை/ வேளாளர் 1990 அத்தம், செவ்­வா­யுண்டு. பட்­ட­தாரி London Student, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. நன்­கொடை வழங்­கப்­படும்/ யாழ். இந்து செங்­குந்தர் 1984 உத்­த­ரட்­டாதி செவ்­வா­யுண்டு. MBBS Doctor உள்­நாட்டில் Doctor, Engineer தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056 . (Viber, Whatsapp, IMO)

  ****************************************************

  யாழ். இந்து 1976.11.2 இல் பிறந்த நட்­சத்­திரம் பூரட்­டாதி கல்வித் தகைமை M.Com M. Phil தற்­கா­லி­க­மாக விரி­வு­ரை­யா­ள­ராக கடமை புரி­கின்றார். பரத நாட்­டித்தில் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் பயிற்சி. தொடர்­பு­க­ளுக்கு: 075 8639079, 021 5680287. 

  ****************************************************

  யாழிந்து V+ K வவு­னி­யாவில் சொந்த வீடு, காணி உள்ள 1973 மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். (Australia உள்ள அண்ணா இலங்கை வந்­துள்ளார். திரு­மணம் நிறை­வேற்­று­வ­தற்­காக) விரும்­பியோர் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  ****************************************************

  மலை­யகம் 32, 36 இந்து Australia Citizen, உயர்­குலம், 34 RC Hatton USA மகள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. விப­ரங்­க­ளுக்கு: Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  ****************************************************

  வயது 27. நோர்வே ரேவதி பாவம் 15 ½ Bio Medicine நோர்வே அல்­லது டென்மார்க், சுவீ­டனில் மண­மகன் தேவை. வயது 27. மூலம் லண்டன் Bio Medicine கோவியர் லண்­டனில் மண­மகன் தேவை. சிற்­றிசன் இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். விமலம் திரு­மண சேவை. 6477181542 (கனடா) viber rvimalam48@gmail.com 021 3217476. (Sri Lanka) 

  ****************************************************

  கொழும்பு Non RC, 32 வய­து­டைய மண­ம­க­ளுக்கு சிங்­கப்பூர் or கொழும்பு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 075 7458900. 

  ****************************************************

  Colombo Parents seeking Handsome Bridegroom under 40 with Matching Qualification for their Pretty Graduate IT Consultant Daughter Contact: 077 5180415, 011 2726526. gsk.shan@yahoo.com 

  ****************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மான வெளி­நாட்டு வரன்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களில் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்.) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717 / 011 4566665. 

  ****************************************************

  இந்து முக்­குலம் வயது 24, 5 அடி உய­ர­மு­டைய கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் Management 2nd Year கற்கும் அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த படித்த உயர் தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 077 5286904. 

  ****************************************************

  80 கேட்டை, 2 இல் செவ்வாய், இந்து வேளாளர் அவுஸ்­தி­ரே­லியா, சிற்­றிசன் Accountant மண­ம­க­ளிற்கு அவுஸ்­தி­ரே­லியா, இலங்­கையில் மண­மகன் தேவை. துர்க்கா/ திரு­மண சேவை. 077 8185978, 075 0111122. 

  *****************************************************

  2017-01-16 16:36:54

  மணமகன் தேவை - 15-01-2017