• சேவை - 31-01-2016

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133.

  ****************************************************

  உங்­க­ளது அன்­பிற்­கு­ரிய முதி­யோரை எங்­க­ளது முதியோர் இல்­லத்தில் ஆத­ர­வு­டனும் அர­வ­ணைப்­பு­டனும் வைத்­தியர், தாதியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்க தயா­ராக உள்ளோம். தொடர்­புக்கு: 076 8970707. 

  ****************************************************

  கட்டடம் திருத்த + புதிய கட்டடம் அமைக்க Mason, Carpenter, Plumbing, Painting, Pantry Cupboard, Tiles Fixing அனைத்து விதமான வேலைகளும் செய்து கொடுக்கப்படும். 071 4896717.

  ****************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ****************************************************

  திருச்சி மாந­கரில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­திகள், சுற்­றுலா வச­திகள் செய்து தரப்­படும். கங்­கா­தரன் 0041763329560

  ****************************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லாவ-கையான வேலை யாட்களையும் இலகுவில் பெற்று க்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியா ளர்கள், Couples இவ் அனை வரையும் 10 மாதகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றித்தரப்படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ****************************************************

  கட்டுமாணப்பணிகள், புதிய வீடுகளை நிர்மாணித்தல்,  பழைய வீடுகளைத் திருத்தி யமைத்தல்,  சகலவிதமான துறைசேவைகள்,  அலுமினிய சீலிங்,  ஜிம்சம் சீலிங்,  அலுமினிய பார்டிஷன், ஜிம்சம் பார்டிசன், கொங்கீரீட் பேஸ்மன்ட், வைலிங், ஷட்டரிங், இலக்ரிக் வயரிங், வெல்டிங், அலுமினிய பிட்டிங்ஸ், பெயின்டிங், டைலிங், வொட்லோ, பிக்கிங் நிலம் சமப்படுத்தல், பூந்தோ ட்டம் அமைத்தல், புல் நாட்டுதல் அனைத்து விதமான வேலைகளுக்கும் BOQ Estimate செய்துதரப்படும். All under one roof, Mr.Dinesh, Lucky Construction. 011 5299302, 075 9744583.

  ****************************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ****************************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுமுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய-தெல்லை 20 – 60, அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  ****************************************************

  Now in Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services Cannel Road, Negombo. 0315677914/ 0759600233.

  ****************************************************

  AMMA ILLAM முதியோர்கள், நோயாளர்கள் Day Care Services Super Luxary and A/ Wash Rooms, Single/ Double Rooms 24 மணிநேர மருத்துவ பராமரிப்பு சேவை உண்டு. வெள்ளவத்தை, Dehiwela, Jaffna. www.lederscarecentre.com. 0777126859.

  ****************************************************

  Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ****************************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

  ****************************************************

  VVIP (மிக மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்று க்கொள்ள முடியும். ஒருவருட உத்தர வாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ****************************************************

  எந்தப்பிற நாடுகளுக்கும் விசா விண்ணப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த விசாக்களை பெறுவதற்கும் கனடாவிற்கு சுப்பர் விசாவில் பெற்றோர்களை 10 வருடம் அழைக்கவும் மொழி பெயர்ப்புகளுக்கும். 0777 285364, 011 2058365. Skype: bkrishnan42.

  ****************************************************

  Home Nursing உங்கள் இல்லங்கள் நாடி வந்து எங்களது தாதியர்கள் சேவையாற்றக் காத்திருக்கின்றனர். 077 7568349 / 011 3053293

  ****************************************************

  Dharshana Local Manpower Service & Chandran Learners, No. 32/1/1, Negombo Road, Wattala. Tel. 011 5783667. Mobile. 077 9951175. அரச அங்கீகாரம் பெற்று பலவருட அனுபவமுள்ள, எமது நிறுவனத்தின் மூலமாக உங்களுக்குத் தேவையான அனைத்துவித வேலையாட்களையும் 18 மாத உத்தரவாதத்துடன் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். (வீட்டுப் பணிப்பெண், அப்புமார்கள், சாரதிகள், தோட்டம், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர்கள். 8 to 5 வேலையாட்கள்)

  ****************************************************

  தெஹிவளையில் வயதானவர்களை நல்ல உணவு, அனுபவம் வாய்ந்த வைத்தி யர்கள், தாதிமார்கள் மற்றும் அனைத்து சேவைகளுடன் மாதாந்த, வாராந்த அடிப்படையில் பராமரிக்கப்ப டும். சக்தி முதியோர் இல்லம்– தாதிமார் சேவையும் உண்டு. 0777 569382. 

  ****************************************************

  Satellite, Dish TV, Videocon, Sundirect, CCTV Camera புதிய இணைப்புக்கள், திருத்த வேலைகள், எல்லாவிதமான Satellite Antenna வும் குறைந்த விலையில் Recharge செய்து தரப்படும். 0777 623691.

  ****************************************************

  Architectural Designs படி குறைந்த விலையில் ஒரு அழ­கான வீட்டை கட்­டு­வ­தற்கும் பழைய கட்­ட­டங்­களை புதிய முறைப்­படி திருத்தி நல்ல வாட­கைக்கோ அல்­லது நல்ல விலைக்கு விற்­ப­தற்கோ உகந்த வகையில் செய்து தரப்­படும். மற்றும் Surveyor Plane. Building Plan, Structural Plan, B.O.Q Soil Test, 30 designing Interior Design, Land scaping ஆகி­ய­வற்றை செய்து கொள்­வ­தற்கு நாடுங்கள். Pearl Construction (Pvt) L.t.d 100B, Hill Street, Dehiwela. contact 0777 328165, 072 7304455. Web: www.pearlhomes.lk

  ****************************************************

  Book keeping Services Accounting, Auditing, Tax VAT with holding Tax, Salaries Data Entry, Stock taking செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 011 2513194. ssp@sltnet.lk

  ****************************************************

  Sundirect, Dishtv,Dishtv Lanka, Videocon, Airtel, Tatasky, Bigtv போன்ற satellite Antennaகளுக்கு மலிவான விலையில் Recharge செய்து தரப்படும். (மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்பித்து தரப்படும்) வங்கி மூலமாகவும் Dialog Easy Cash மூலமாகவும் கொடுப்பனவு செய்யலாம். SUNTECH SYSTEMS 0777435979.

  ****************************************************

  தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழிகளில் translation சேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும். Tel. Fax: 011 2513194. E–mail: ssp@sltnet.lk

  ****************************************************

  2016-02-01 16:01:23

  சேவை - 31-01-2016