• வாடகைக்கு - 08-01-2017

  கட்­டிடம் வாட­கைக்கு. கனல் வீதி, கொழும்பு 1 இல் கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. அலு­வ­லக தேவைக்கு பயன்­ப­டுத்­தலாம். தொடர்­புக்கு: 0777 100697. 

  **********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, Apartment 1 BR, 1 Bath./ 2 BR, 2 Bath./ 3 BR, 3 Bath, Fully Furnished Houses or Furnished Rooms+ Kitchen or Furnished Rooms with Parking Daily/ Monthly/ Yearly 25,000/= up. 077 5072837. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Fedrica Road இல் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு Sharing room வாட­கைக்கு உண்டு. Tel. No: 071 4808644.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி மெல்போன் அவ­னி­யூவில் தள­பாட வச­தி­க­ளுடன் அடுக்­கு­மாடி வீடு குறு­கி­ய­கால வாட­கைக்­குண்டு. Swimming Pool & Gym available 077 3949485, 0777 266667.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico விற்கு அரு­கா­மையில் 2, 3 Room A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  **********************************************************

  Colombo 15, அகன்று வரும் Aluthmawatte வீதி, Rajamalwatte க்கு அரு­கா­மையில் தலா 620 sqft கொண்ட Parking Space உடன் கூடிய 2 மாடி வீடு Long term Lease க்கு விடப்­படும். Business, Institute, Office, Bank ற்கு உகந்­தது. Weekdens Any time Weekdays 7 a.m. to 10 a.m.. பார்­வை­யி­டலாம். No Brokers 076 3644661. 

  **********************************************************

  கொழும்பு 15, 250–B 1/1, அளுத்­மா­வத்தை. இரண்டு அறைகள், வர­வேற்பு அறை, சமையல் அறை, குளியல் அறை, பாதை, மின்­சாரம், தண்ணீர் தனித் தனி­யாக உள்­ளது. வாகனத் தரிப்­பிடம் உள்­ளது. வாடகை 20,000/=. தொடர்­புக்கு: 0777 308863. 

  **********************************************************

  கொழும்பு 9, மரு­தானை, தெமட்­ட­கொடை வீதியில் மினன்­பள்ளி சமீ­ப­மாக முதலாம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Hall, பென்றி உடன் சமை­ய­லறை வாகன தரிப்­பிடம் உண்டு. 077 2602626, 072 2602626. 

  **********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி வீதியில் அமை­தி­யான சுற்றுச் சூழலில் வீட்டுத் தோட்­டத்­துடன் 5 படுக்கை அறைகள், 2 நவீன குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், Servant Toilet & Kitchen உடன்­கூ­டிய வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6537305. பார்­வை­யிடும் நேரம்: 9.30 to 6.00 (சனி, ஞாயிறு)

  **********************************************************

  34A, சென். மேரிஸ் வீதி, கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மேல் மாடி வீடு தரை ஓடு பதிக்­கப்­பட்­டது. 3 அறைகள் கொண்­டது. 2 வருட வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 8899991. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்-­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  **********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Luxury Furnished Apartments வைப-­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  **********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles பதித்த வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 077 4610783. 

  **********************************************************

  Wellawatte Arpico Super Market ற்கு அருகில் Rajasinghe Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Fully Furnished. Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathroms, A/C, Fully Furnished. Viveka nanda Road இல் 2 Bedrooms, 1 Bathroom, A/C, Fully Furnished (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. (Lift, Car parking available) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536, 077 0221035. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பள்­ளி­வாசல் முன் கோகிலா வீதியில் No. 29/A, முதலாம் மாடி இரண்டு பேர் தங்கும் அறை வாட­கைக்கு உண்டு. தொழில் அல்­லது படிக்கும் மாண­வர்­க­ளுக்கு மாத்­திரம். வாடகை 15,000/= ரூபாய். 6 மாதம். முற்­பணம். மின்­சாரம், நீர் வச­திகள் இல­வசம். புகைத்தல் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது. 077 9889939, 075 9998666. 

  **********************************************************

  கொட்­ட­கலை கொமர்­ஷலில் ஆசி­ரியர் கலா­சாலை, கேம்­பிரிஜ் பாட­சா­லைக்கு அருகில் Annex, தனி அறைகள் வாட­கைக்கு உண்டு. 076 6003781, 071 6494742, 051 2244141. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் 4 அறைகள், 3 பாத்ரூம், பெரிய ஹோலுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மூன்­றா­வது மாடியில் லிப்ட் இல்லை. தொடர்­புக்கு: 2365484. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறைகள் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்கள் தொழில் புரிவோர் விரும்­பத்­தக்­கது. தனி­யா­கவோ இருவர் சேர்ந்தோ தங்­கலாம். 077 3939305. 

  **********************************************************

  மாதம் 12,000/= மூலம் 1 ½ வரு­டத்­திற்கு முற்­பணம் தேவை. ஒரு படுக்கை அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை. N/8/A, Navagampura 2 nd Stage, Orugodawatte, Wellampitiya. தொடர்­பு­க­ளுக்கு: 077 2877958, 077 9526000. 

  **********************************************************

  Dehiwela Waidya Road, 3 rd Floor. 2 Rooms, 3 Bathrooms, Hall, Kitchen with Dining room. Car park available. Contact: 075 2489504. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, Apartment ஆனது முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்டு A/C, TV, Wi-Fi, Fridge போன்ற வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறுங்­கால வாட­கைக்கு உண்டு. 077 8333992.

  **********************************************************

  வவு­னியா பூந்­தோட்டம் காத்தார் சின்­னக்­குளம் வீதியில் ஒரு மாடி வீடு நான்கு பரப்பு காணி­யுடன் வாட­கைக்கு உண்டு. இக் கட்­டடம் கீழ்த்­த­ளத்தில் ஒரு வீடும் மேல் தளத்தில் இரு வீடு­களும் கொண்­டது. Company நடத்த உகந்த இடம். 0777 981995. 

  **********************************************************

  தெஹி­வளை, Initium Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen உடன் 1 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 9579793. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Charliment Road இல் 2 Bedrooms, attached Bathroom, Hall, Kitchen வேலை பார்ப்­ப­வர்கள் அல்­லது Student க்கு உடன் வாட­கைக்கு உண்டு. Contact: 077 8518743. 

  **********************************************************

  கொழும்பு – 13 ஜிந்­து­பிட்­டியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 5424811.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. வெல்­லம்­பிட்டி கித்தம் பெல­வையில் கடை ஒன்று வாட­கைக்­குண்டு மற்றும் சேத­வத்தை ரோட்­டோ­ரத்தில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 9798664, 075 8247127.

   **********************************************************

  வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பாட­சாலை மாண­வர்கள் இரு­வ­ருக்கும் அறை வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 4200/=. தயவு செய்து பெண் பிள்­ளைகள் மாத்­திரம் அழைக்­கவும். 076 6540600, 077 4047770.

  **********************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5896624.

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி அறை வாட­கைக்கு தரப்­படும். தனி­வழிப் பாதை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 070 2747733. இருவர் தங்­கு­வ­தற்கு வச­தி­யா­னது. 

  **********************************************************

  இரண்டு அறை attach Bathroom, தனி பாத்ரூம், ஹோல், Kitchen உடன் முதல் மாடியில் கொட்­டாஞ்­சேனை குணா­னந்த மாவத்தை கொழும்பு – 13. மாத வாடகை 50,000/=. மூன்று மாத முற்­பணம், மாதாந்தம் வாடகை செலுத்த வேண்டும். Phone: 077 6447014. 

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. வத்­தளை, ஹெந்­தளை பிர­தான வீதிக்கு முகப்­பாக வியா­பார இடம். மேல் மாடி வாட­கைக்கு உண்டு. 011 2933871, 076 3800195, 076 7933871. 

  **********************************************************

  கண்டி, பயி­ர­வ­கந்தை 3 அறைகள் மற்றும் 2 குளி­ய­லறை உடன் வீடு வாட­கைக்கு. மாத வாடகை ரூ. 65,000/=–  55,000/=-. Tel. 077 3484815. 

  **********************************************************

  38, டட்லி சேனா­நா­யக்க மாவத்தை, தெஹி­வளை. முதலாம் மாடி. நீர், மின்­சாரம். மாத வாடகை ரூ. 25,000/=. ஒரு வரு­டத்­திற்கு. 077 6389894, 071 6328084. 

  **********************************************************

  வத்­தளை, எல­கந்த போபிட்­டிய பிர­தான வீதியில் 1300 சதுர அடி ஸ்டோர்ஸ் குத்­த­கைக்கு உண்டு. 077 9133153. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  **********************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் 2 Rooms வாட­கைக்கு உண்டு. Ladies only. 10,000+ 1000 பாட­சாலை செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு போடிங் உண்டு. 071 4896717. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்-­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன். வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  **********************************************************

  ஸ்டோர் வாட­கைக்கு. கொழும்பு –14, No.61, ஜெயந்த மல்­லி­மா­ராச்சி மாவத்­தையில் 1350 சதுர அடி ஸ்டோர் ஒன்று வாட­கைக்கு. 0777 413322, 072 5492070. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1– 3 அறை­க­ளு­ட­னான Apartments சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். 077 5981007. திங்கள்– வெள்ளி பி.ப. 4.00 மணிக்குப் பின்­னரும் சனி, ஞாயிறு தினங்­களில் எல்லா நேரங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம்.

  **********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி ஸ்ரீ ஜயந்தி மாவத்­தையில் இரண்டு மாடி வீட்டில் கீழ்­மாடி மற்றும் முதலாம் மாடி வாட­கைக்கு உண்டு. 072 9461305, 071 7589953.

  **********************************************************

  வத்­தளை, மாபோல சிங்க வீதியில் மிட்லன்ட் சிட்­டியில் 2 அறைகள், அடெச் பாத்ரூம் உடன் முழு­மை­யான புல் டைல்ஸ் கீழ்­மாடி மற்றும் 3 அறைகள், அடெச் பாத்ரூம் 2 உடன் முழு­மை­யான புல் டைல்­ஸுடன் மேல் மாடி தனி­யாக வாட­கைக்கு. 076 3621414. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. (No Parking) தொடர்பு: 160/3, W.A.சில்வா மாவத்தை, கொழும்பு – 06. Tel: 2366430.

  **********************************************************

  கொழும்பு – 12 இல் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. தம்­ப­திகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: தர்­மினி 011 2321280 / 071 4820055.

  **********************************************************

  கொழும்பு – 13, கொச்­சிக்­க­டையில் மாடி வீடு 2 வாட­கைக்கு. 077 9937457.

  **********************************************************

  ஹோட்டல் வாட­கைக்கு. கொழும்பு – 11, மெனிங் மார்க்கட் புறக்­கோட்­டையில் தற்­போது நடத்­தப்­படும் பாரிய வியா­பாரம் உள்ள பாரிய ஹோட்டல் இரண்டு வரு­டத்­திற்கு வாட­கைக்கு. வந்து பார்க்­கவும். உடன் வழங்­கப்­படும். ஹோட்­ட­லுக்கு தேவை­யான பொருட்­க­ளுடன். 071 2755365, 2321850.

  **********************************************************

  கொழும்பு – 12, புதுக்­கடை நீதி­மன்­றத்­திற்கு அருகில் அமை­தி­யான சுற்­றா­டலில் வாகனத் தரிப்­பிட வச­தி­யு­ட­னான பெறு­மதி மிக்க வீடு வாட­கைக்­குண்டு. 071 2755365, 2321850.

  **********************************************************

  Wellawatte, W.A.Silva Mawatha இரண்டு படுக்கை அறைகள் உள்ள சகல வச­தி­களும் கொண்ட விசா­ல­மான வீடு இரண்­டா­வது மாடியில் வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பத்­திற்கு மட்டும். 011 2583739.

  **********************************************************

  அட்­டா­ளைச்­சேனை ஆசி­ரிய பயிற்சி கலா­சா­லைக்கு அரு­கா­மையில் (YADO Restaurant) யாடோ ரெஸ்­டூரண்ட் என்று அழைக்­கப்­படும் இரண்டு தட்டு இடம் வாட­கைக்­குண்டு. கீழ்த்­த­ளத்தில் 15 அறைகள், மேல் தளம் 4500 ச.அடி விஸ்­தீ­ர­மான விசா­ல­மான பரப்பைக் கொண்­டது. வாகனத் தரிப்­பிட வச­தி­யுள்­ளது. சர்­வ­தேச பாட­சாலை, டியூசன் சென்டர், ஆட்கள் தங்­கு­வ­தற்கு இடம் வழங்­குதல் போன்ற தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட முடியும். 077 4236151.

  **********************************************************

  Wellawatte Vivekananda Road 5th Floor 1620 sqft very big spacious 4 Bedrooms, very big living Hall, 2 Bathrooms, Servant Toilet Apartment. Sea & Road view. Can be used as 2 units. Suitable for Foreigners. 077 1012790.  

  **********************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேசில் 2 அறைகள் கொண்ட வீடு (2 A/C, 2 Bathrooms, Fully Furnished) நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3833967.

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 அறைகள், 1 குளி­ய­ல­றை­யுடன் வீடு (30,000/=) மற்றும் 1 அறை, வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் வீடு (20,000/=) வாட­கைக்­குண்டு. 076 3753882.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 12.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 077 4138616.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள ரோஹினி வீதியில் Apartment ஒன்றில் attached Bathroom உடன் ஒரு அறையும் common Bathroom உடன் ஒரு அறையும் வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் பெரிதும் விரும்­பத்­தக்­கது. 077 3432422. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  **********************************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தையில் 108 ½ றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் இரு பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 011 2365417 / 077 2640318. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் 1 Hall, 1 Room, 1 Toilet, 2 Balcony, சமைக்­கக்­கூ­டிய வச­தி­யுடன். No Brokers. Owner: 077 7341522.

  **********************************************************

  காலி வீதியில் வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை­க­ளுடன் சமையல் அறை, Bathroom உட்­பட வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1293142, 0777 777410.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் மூன்று அறை­களைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 sqft) தின, வாராந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 5150410. 

  **********************************************************

  இல. 12, கிற­கரி வீதி, தெஹி­வ­ளையில் மூன்று அறை­க­ளுடன் கூடிய வீடு உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2647893. (பகலில் மட்டும் தொடர்பு கொள்­ளவும்) 

  **********************************************************

  Colombo 6, W.A. Silva Mawatha. Annex, One B/ Room, Bathroom, Hall, Kitchen, Rent 25,000/=. per month one year Advance. (Working Couple) 077 6110729. 

  **********************************************************

  தெஹி­வளை, 40 ‘B’ Campbell Place இல் 2 பெரிய, 1 சிறிய அறை­களும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2730785, 077 2596764. 

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் Municipal Council க்கு முன்­பாக, Glass Showroom, Toilet, வாகன தரிப்­பி­டத்­துடன் வாடகை 30,000/=. 6 மாத முற்­பணம். அலு­வ­லகம், Ladies Saloon, கணனி தொலை­பேசி திருத்த, Communication, CD விற்­பனை நிலை­யத்­திற்கும் உகந்­தது. 071 9000777, 011 5788572, 0777 493884. 

  **********************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு– 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576. 

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்டி இரண்டாம் மாடியில் ஒரு படுக்கை அறை, ஹோல், சமை­ய­ல­றை­யுடன் இணைந்த குளி­ய­லறை உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8292614. 

  **********************************************************

  இரண்டாம் மாடியில், இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் இணைந்த Toilets flat Fully tilled. அத்­துடன் Hall, சமை­ய­லறை, மொட்டை மாடி­யுடன் வாக­னத்­த­ரிப்­பி­ட­மு­முண்டு. Central location பம்­ப­லப்­பிட்டி இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. வாடகை 45,000/= p.m. தொடர்­புக்கு: 011 2591531.

  **********************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் Annex ஒன்று வாட­கைக்கு உண்டு. Parking இல்லை. தொடர்­புக்கு: 077 9885328 (தமி­ழர்கள் மட்டும்)

  **********************************************************

  தெஹி­வலை சந்­திக்கு அருகில் மூன்று அரை கொண்ட வீடு வாட­கைக்கு. Rs. 60,000/= 0777 803169, 011 4200234.

  **********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன். வீடா­னது வெளி நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941.

  **********************************************************

  2017-01-09 16:59:39

  வாடகைக்கு - 08-01-2017