• மணமகள் தேவை - 08-01-2017

  யாழ். வேளாளர் இனத்தைச் சேர்ந்த 1985 இல் பிறந்த கிறிஸ்­தவ Australia PR உள்ள தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­னுக்கு படித்த பண்­பான மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். sureka0818@gmail.com 

  *******************************************************

  சைவ உயர் குலத்தில் பிறந்த விவா­க­ரத்து பெற்ற 40 வயது மண­ம­க­னுக்கு எந்­த­வித பொறுப்­பு­களும் இல்­லாத ஒரு­வ­ருக்கு சைவ உணவு பழக்­க­முள்ள ஒரு பெண்ணை அவ­ரது பெற்றோர் தேடு­கின்­றனர். தயவு செய்து சைவ உணவு பழக்கம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 0777 634650. 

  *******************************************************

  கொழும்பு கிறிஸ்­தவ 55, உயரம் 5’ 10” தனியார் கம்­ப­னியில் நிரந்­தர தொழில்­பு­ரியும் சாதா­ரண குடும்­பத்தில் நல்ல வாழ்க்கை துணையை எதிர்­பார்க்­கிறோம். கண­வனை இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மதம் வேறு­பா­டில்லை. 076 7310412. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட (RC) மதத்தைச் சார்ந்த வயது 42, 5’ 8” உயரம் வெள்ளை நிற­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் ஓர­ளவு வச­தி­யு­டை­யவர் சொந்த வீடு மற்றும் தொழில்­பு­ரி­பவர். மண­மகள் ஓர­ளவு அழ­கா­கவும் (30– 38) வய­தெல்­லைக்குள் தாயார் எதிர்­பார்க்­கி­றார்கள். இந்து மதமும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­வார்கள். தொடர்­புக்கு: 077 1343635. 

  *******************************************************

  வேளாளர் இனம் வயது 43. தாரம் இழந்த, பொறுப்­புகள் அற்­றவர். சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த சிங்­களம் தெரிந்த 50 வய­திற்குள் உட்­பட்ட பெண் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 078 6400332.

  *******************************************************

  தமிழ் இந்து வேளாளர் 81, திரு­வா­திரை 6 இல் சூரி. செவ் திரு­ம­ண­மாகி 3 மாதத்தில் விவா­க­ரத்து பெற்ற UK Citizen Software Engineer படித்த மண­மகள் தேவை. ரேவதி, சுவாதி, சதயம் தவிர்க்க. தொடர்­புக்கு: 077 4446339. 

  *******************************************************

  சிங்­களம் தெரிந்த 37 வய­துக்கு குறைந்த, மெல்­லிய, ஏழ்­மை­யான, கல்­வி­ய­றிவு அற்ற தமிழ் துணைவி திரு­மணம் முடிப்­ப­தற்கு தேவை. தவ­றுக்கு மன்­னிப்பு, விவா­க­ரத்­தா­ன­வர்­களும் ஏற்றுக் கொள்­ளலாம். 072 1344987, 0315613880.

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 31 வய­து­டைய மிருக சீரீடம் நட்­சத்­திரம், மிதுன ராசி, தனியார் கம்­ப­னியில் வேலை பார்க்கும் மக­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். 075 7380062.

  *******************************************************

  வயது 30. உயரம் 5’ கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட  தொழில் அதி­ப­ராக இருக்கும் மக­னுக்கு அன்பு, பண்பு, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சாதி, மதம் பார்ப்­ப­தில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7017946.

  *******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 29 வயது BSc, MBA, 31 வயது MBBS  Doctor, 32 வயது BSc Srilanka, 35 வயது BSc, MSc London இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multy Top Matrimonyal Service. 011 2736543/ 077 9879249. 

  *******************************************************

  Jaffna Tamil Vellalar Roman Catholic Parents, Citizen of Australia are seeking a bride for their son. Height 5’7’’ age 31+ Academically and professionally qualified and well employed in Sydney. Kindly contact Christy Email christy 2416@hotmail.com PH 612–97440642 Mob: 61433845782 or Call Mabel (Colombo 2367280)

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1982, கேட்டை, Lecturer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4344229/ 077 4380900 chava@realmatrimony.com

   *******************************************************

  யாழ்.இந்து கோவியர் 1986, திரு­வோணம், Coordinator, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4346128/ 077 4380900 chava@realmatrimony.com

  *******************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, சதயம், Development Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 0214923738/ 071 4380900 customercare@realmatrimony.com

  *******************************************************

  Doctors: 1986/ 1981/ 1980 Bank Executives: 1988/ 1987/ 1986/ 1983/ 1978 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *******************************************************

  அவுஸ்­ரே­லி­யாவில் வசிக்கும் 42 வய­து­டைய இரு குழந்­தை­களின் தந்தை, கண­வனை இழந்த 25 – 35 வய­துக்கு உட்­பட்ட பெண்ணை எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 071 8380949, +61469978821.

  *******************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் நீர்­கொ­ழும்பில் வசிக்கும் இந்து தேவர் 1982 இல் பிறந்த IT (Computer) Open University இல் படித்த, அழ­கிய மண­ம­க­னுக்கு சிவந்த பொருத்­த­மான மண­ம­களை வைத்­திய தந்தை எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 077 1556305. sandanplant@gmail.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1989 அத்தம், எட்டில் செவ்வாய் கிர­க­பாவம் 25, BSc Engineer London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை. யாழிந்து வேளாளர் 1980 உத்­த­ராடம் 02, செவ்­வா­யில்லை, கிர­க­பாவம் 34 Australia Citizen உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ A/L க்கு மேல் படித்த மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை வேளாளர் 1985, பரணி, எட்டில் சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு, கிர­க­பாவம் 42 BSc Engineer, உள்­நாட்டில் A/L க்கு மேல் படித்த, வேலை செய்யும் மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை குரு­குலம் 1985, உத்­த­ராடம் 02, செவ்­வா­யில்லை கிர­க­பாவம் 11, BSc. Teacher, உள்­நாடு, வெளி­நா­டு­களில் வேலை செய்­வது, செய்­யா­தது விரும்­பத்­தக்­கது. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056.

  *******************************************************

  மலை­யகம் இந்து முக்­குலம், இளமை தோற்றம், அழ­கிய, கௌர­வ­மான, தொழில்­பு­ரியும் 1975 இல் பிறந்த மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் அல்­லது படித்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். மாலை 4 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 081 4943909, 072 3847050.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல, அரச ஆசி­ரியர் உத்­தி­யோகம் செய்யும் சிவந்த மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 075 4104950.   

  *******************************************************

  யாழ், பருத்­தித்­துறை, இந்து, குரு­குலம், 1979, அத்தம் 4 ஆம் பாதம், கிர­க­பாவம் 52 ½, 8 இல் சூரியன், செவ்வாய், புதன் உள்ள கொழும்பு பிர­பல பாட­சா­லையில் விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2292758, 077 1795121.

   *******************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்­பத்தைச் சேர்ந்த, தீய பழக்­க­மற்ற, லண்டன் விசா­வுள்ள, குறு­கிய காலத்­துக்­குள்­ளேயே விவா­க­ரத்துப் பெற்ற, 37 வயது ஆணுக்கு யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. T.P. 00447466487026.  

  *******************************************************

  இந்து உயர்­குலம் வயது 39. படித்து முடித்­து­விட்டு தற்­போது சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 5539217.

  *******************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கன்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்வை இடலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717, 011 4566665. 

  *******************************************************

  1958 இல் பிறந்த மொட்ட வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த, தாரம் இழந்த, கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்­ப­வ­ருக்கு, விதவை அல்­லது அதற்கு தகு­தி­யான வாழ்க்கைத் துணை தேவை. 0777 954608. 

  *******************************************************

  RC மதத்தைச் சேர்ந்த 1984 பிறந்த 5’ 6” பிர­பல வங்­கி­யொன்றில் Manager, Business Analysis) ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 9199482, 011 2930939. 

  *******************************************************

  இந்து, மீன ராசி, பூரட்­டாதி 4ம் பாதம், 1981ல் பிறந்த அரச பொறி­யி­ய­லா­ள­ராகப் பணி­யாற்றும் ஆண் அழ­கிய, அன்­பான படித்த மண­ம­களைத் தேடு­கின்றார். சைவ போசனம் விரும்­பத்­தக்­கது. தந்தை –யாழ்.இந்து குரு­குலம், தாய் – இந்­திய வம்­சா­வளி இந்து தேவர். தொடர்­புக்கு பெற்றோர்: 021 3202237, 0778034424

  *******************************************************

  அப்­புத்­த­ளையை பிறப்­பி­ட­மாக கொண்ட ஆசி­ரியை இந்து திரா­விட இனம் தாய் தனது 29 வயது மக­னுக்கு மண­மகள் தேடு­கிறார். மகன் கொழும்பில் Sales Executive தொழில். மண­மகள் கொழும்பில் ஆசி­ரி­யை­யா­கவோ/ உத்­தி­யோகம் தேவை. பிறந்த ஜாதகம், படம், டெலிபோன் நம்பர் அறி­யத்­த­ரவும். G–266, C/o கேசரி மண­பந்தல் த.பெ..இல. 160, கொழும்பு.

  *******************************************************

  2017-01-09 16:27:01

  மணமகள் தேவை - 08-01-2017