• மணமகன் தேவை - 08-01-2017

  கன­டாவில் வதியும் 30– 36 வய­திற்கு இடைப்­பட்ட தொழில்­பு­ரியும் அல்­லது சொந்த வியா­பாரம் உள்ள மண­மகன், கனே­டிய குடி­யு­ரி­மை­யுள்ள, விவா­க­ரத்­தான பிள்­ளைகள் இல்­லாத, பொது­நிற, அழ­கிய குடும்பப் பாங்­கான 30 வய­து­டைய பார்­மசி டெக்­னீ­சி­ய­னான கன­டாவில் வதியும் மண­ம­க­ளுக்கு தேவை. தொடர்பு: 4164648792. தேவராஜ் (வார இறு­தி­களில் மட்டும்) டொரொன்டோ, கனடா

  ********************************************************

  80 ஆண்டு RC திரு­ம­ணத்தின் பின்னர் இத்­தாலி (PR உண்டு) அழைத்துச் செல்ல மண­மகன் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ********************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட பொது­நிறம், 45 வயது. தொழில் புரி­ப­வ­ருக்கு மண­மகன் தேவை. மண­மகன் ஓர­ளவு அழ­கா­கவும் 50– 53 வய­தெல்­லைக்குள் தொழில்­பு­ரிவோர் அல்­லது வியா­பாரம் செய்­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8084886. 

  ********************************************************

  கண்­டியை வதி­வி­ட­மாகக் கொண்ட அர­சாங்க ஆசி­ரியை தொழில்­பு­ரியும் 1969 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள தகுந்த வரனை சகோ­தரர் தேடு­கிறார். தொடர்­புக்கு: 075 7430447. 

  ********************************************************

  VIP குடும்­பத்தைச் சேர்ந்த உயர்­கு­லத்து இந்­திய வம்­சா­வளி அல்­லது கொழும்பு, கண்­டியில் நிரந்­த­ர­மாக வசிக்கும் யாழ். தமிழர் சர்­வ­தேச பள்­ளியில் படித்த ஆங்­கி­லத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற 29 வய­திற்கு உட்­பட்ட சிவப்பு நிறம், மெல்­லிய தோற்றம், 5’ 9” உய­ர­மு­டைய மண­மகன் தேவை. மண­மகள், சுவாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்­தவர். அண்­மையில் எடுத்த மண­ம­கனின் புகைப்­படம். விப­ரங்­க­ளுடன் nuwara48@gmail.com இற்கு தொடர்பு கொள்­ளவும்.

  ********************************************************

  கொழும்பு இந்து வயது 33. தனுசு ராசி. 8 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 075 7315852. 

  ********************************************************

  R.C. வெள்­ளாளர் 31 வயது, உயரம் 5’ 2” Fair LLB படித்த வீசா Consultancy Office நடத்தும் மக­ளுக்கு தகுந்த Graduated Partner தேடு­கிறோம். கொழும்பில் விரும்­பத்­தக்­கது. 35 வய­துக்கு உட்­பட்டார். Email: maheswariragavan@yahoo.com 077 6447014. 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 (BA) பூரம் நட்­சத்­தி­ர­முள்ள பெண்­ணிற்கும், 1985 மகம் 4 இல் சூரியன் செவ்வாய் உள்ள பெண்­ணிற்கும் மண­ம­கன்மார் தேவை. தொடர்­புக்கு: 076 6598828. 

  ********************************************************

  இந்து கள்ளர் 1966 இல் பிறந்த சகோ­த­ரிக்கு தொழில் பார்க்கும் மண­ம­கனை சகோ­தரன் எதிர்­பார்க்­கின்றார். T.P. 072 6780015.

  ********************************************************

  களுத்­துறை மாவட்டம் முஸ்லிம் நல்ல குடும்பப் பின்­ன­ணி­யுள்ள மார்க்­கப்­பற்­றுள்ள (வயது 31) பஸ்­ஹு­மு­றையில் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  ********************************************************

  மன்னார் RC வேளாளர் 1984 IT Lecturer உள்­நாட்டில் அரச, தனியார் உத்­தி­யோக மண­மகன் தேவை / திரு­கோ­ண­மலை வேளாளர் 1989 புனர்­பூசம் 4 கிர­க­பாவம் 50 HNDA பட்­ட­தாரி வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை / யாழ். இந்து வேளாளர் 1989 சித்­திரை 2 ஏழில் செவ்வாய் கிர­க­பாவம் 70 MSc Teacher London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056 (Viber, whats app).  

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்தைச் சேர்ந்த தற்­போது லண்­டனில் BSc Financial Accounting படித்துக் கொண்டு தொழில் புரியும் 29 வயது மண­ம­க­ளுக்கு லண்டன் PR உள்ள 35 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. ஆனந்தன் – 077 3550841. 

  ********************************************************

  கொழும்பு இரத்­ம­லா­னையில் வசிக்கும் இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்ள நன்கு படித்த 23 வயது மக­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். வீடு வச­தி­யுண்டு. சுய விப­ரக்­கோ­வை­யுடன் கீழ்­வரும் நம்­ப­ருக்கு தொடர்பு கொள்­ளலாம். 076 6401550.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992, சதயம், Trainee, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, ரேவதி, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, மகம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட விவா­க­ரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு 42– 50 வய­திற்கு இடைப்­பட்ட மண­மகன் தேவை. Tel. 072 8491563, 077 5498996. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வெள்­ளாளர் விஸ்­வ­குலம் விரும்­பத்­தக்­கது. 1987 இல் பிறந்த பட்­டப்­ப­டிப்பு தொழில்­பு­ரியும் மக­ளுக்கு உள்­நாடு or வெளி­நாடு வரன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: Tel. 076 3131258. 

  ********************************************************

  கண்டி, இந்து, கள்ளர், 1982, 7 இல் செவ்வாய், ரோகிணி நட்­சத்­திரம், இட­ப­ராசி, பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. Viber, Whatsapp. 072 3443399/ 077 7160351 prabuey@yahoo.com. 

  ********************************************************

  Hatton பிறப்பு, USA Citizen, 29 வயது. இந்து முக்­குல மக­ளுக்கு 38 வய­துக்கு உட்­பட்ட இலங்கை மண­மகன் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர், 1986, புனர்­பூசம், 2 இல் செவ்வாய், 40  பாவம், Doctor/ 1989 சித்­திரை 46 பாவம் HNDA/ 1991 திரு­வோணம் 8 இல் செவ்வாய் 27 பாவம் Business Management, 1988 ரேவதி 20 பாவம் Management/ வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. 077 0783832.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர், 46 வயது/ யாழ்.இந்து பள்ளர் இனம் 29 வயது/ திரு­கோ­ண­மலை இந்து 28 வயது இவர்­க­ளுக்கு வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. உரி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்க. 077 6145629.

  ********************************************************

  மண­மகன் தேவை எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalayanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717, 011 4566665.

  ********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தமிழ், கிறிஸ்­தவம் (Non – R/C), ஆசி­ரியை மற்றும் அரச அங்­கீ­காரம் பெற்ற மொழிப்­பெ­யர்ப்­பா­ள­ரு­மான 30 வயது மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 071 4321714. பிற்­பகல் 4 மணிக்குப் பின்பு அழைக்­கவும். 

  ********************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வெள்­ளாளர், 1983 ஆம் ஆண்டு பிறந்த, அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 4256519.

  ********************************************************

  கிறிஸ்­தவம் தமிழ், 5’ 2” உயரம் 1987, HND Mgt & BBA (Hons) படித்த (Executive Level) முன்­னணி நிறு­வனம் ஒன்றில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான, படித்த, தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 072 8029150. vmaryboc@gmail.com 

  ********************************************************

  றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 36 வய­துள்ள குடும்பப் பாங்­கான மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 076 8219980. 

  ********************************************************

  2017-01-09 16:25:02

  மணமகன் தேவை - 08-01-2017