• வி்ற்பனைக்கு -31-01-2015

  ஒருவாரம் மட்டும் பாவித்த புதிய HTC 820 மொபைல் போன் 3வருட உத்தரவாதத்துடன் உடன் விற்பனைக்கு. வெள்ளவத்தை 071 4620806.

  ********************************************

  Leather Sofa விற்பனைக்கு உண்டு (3+2+1) வீட்டில் பாவித்தது. விலை 27,000/= Contact. 077 5798104.

  ********************************************

  சாப்பாடுகட்டும் வெள்ளைக்கடதாசி மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ப னைக்கு உண்டு. விலாசம். 124, Old Moor Street, Colombo – 12.

  ********************************************

  Formica Top Satin Dinning Table சாப்பாட்டு மேசை Four chairs, going Cheap Rs. 11,000-/= Rajasinghe Road, Wellawatte. 077 3171947, 077 3176449. 

  ********************************************

  திருகோணமலை, இறக்கக் கண்டி நிலாவெளியில் கடற்கரைக்கு அருகா மையில் 9 AC/ Non AC, Attached Bathroom அறைகளையும் அழகிய பூந்தோட்டம், சாரதிகள் தங்கும் வசதி வாகனத் தரிப்பிடம் போன்ற சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடி உல்லாசப் பயண விடுதி உடன் விற்பனைக்கு உண்டு. E–mail: nilavelipalamhouse@gmail.com தொடர்புகளுக்கு: 026 2232035, 077 6339752. 

  ********************************************

  புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள், Wordrobs 7500/=, 13800/=, 16800/= காரியாலய, வீட்டு ரைட்டிங் டேபல்கள் 4900/=– 12,500/=. புத்தக, பைல் அலுமாரிகள், கிளாஸ் மற்றும் கிளாஸ் இல்லாத தேக்கு அலுமாரிகள், 2, 3 கதவுகள் சோஃபா செட்டிகள், ரைட்டிங், டிரசிங், டைனிங் டேபல்கள், கதிரைகள், கட்டில்கள் டபள் / சிங்கிள் மெத்தைகள், கதிரைகள், புக்ரெக்குகள், கெபினட், வொஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி. இன்னும் பல உங்களுடைய தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்து தரப்படும். எங்களுடன் மாற்றிக் கொள்ள லாம். 077 1144640. No. 24, Station Road, Mount Lavania. 

  ********************************************

  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட 10, 30, 45, 60 Excavator Machine, Fork Lift, Sliper Cup, Motor bike மற்றும் ஏனைய கட்டுமாண உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு. 011 2098300. 

  ********************************************

  ஆடைத் தொழிற்துறையில் ஏற்றுமதி தரத்திலான பெண்களுக்கான பிளவுஸ்கள் மொத்த விற்பனை முகவர்க ளுக்கு பெக்டரியில் இருந்து நேரடியாக. தொடர்புக்கு: 077 4807775. 

  ********************************************

  அழகிய வடிவமைப்பில் தேக்கு (Teak) Bedroom suite, சாப்பாட்டு மேசையும் கதிரைகளும், Sofas, Display Cabinet, கட்டில்கள், அலுமாரிகள், Dressing Table, Indesit oven விற்பனைக்கு. 077 6192972.

  ********************************************

  கொழும்பு – 15இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனம், மோல்டிங் இயந்திரங்கள் மற்றும் பல மாதிரிகளிலான மோல்டிங் பெக்கிங் இயந்திரங்கள் விற்பனை க்குண்டு. அனைத்து இயந்திரங்களும் சிறந்த தரத்திலுள்ளது. தொடர்புகளுக்கு 0777 633443, 0777 362125.

  ********************************************

  புத்தம் புதிய LG ரக குளிரூட்டி வெள்ள வத்தையில் விற்பனைக்கு உண்டு. தனிக்கதவு கொண்டது. விலை 45,000/=. தொடர்புகளுக்கு: 077 5126904, 077 3689732. 

  ********************************************

  வீட்டுத் தளபாடங்கள் உடனடி விற்ப னைக்கு உண்டு. கட்டில் மேசை அதனுடன் சேர்ந்த வீட்டுப் பாவனை க்குரிய பொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் விற்பனைக்கு உண்டு. Tel. 077 4435071. 

  ********************************************

  தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தகடு வெட்டும், மடிக்கும், குழாய்களை வளைக்கும் பவர் பிரஸ் மெஷின், கொம்பிரேசர், வெல்டிங் பிளான்ட், பொர்க்லிப்ட், ஹைரோலிக் ஹோஸ், பிளாஸ்டிக் இன்ஜெக்ஸன் மெஷின். 077 1627377, 011 2233198. 

  ********************************************

  8 ½ x 4 x 2 இஞ்சினியர் செங்கல் 6 x 3 x 9, 5 x 3 x 8 மணல், முக்கால் கல், கருங்கல், மண் போக்குவரத்துடன். 072 6064361.

  ********************************************

  2016-02-01 15:54:35

  வி்ற்பனைக்கு -31-01-2015