• வீடு காணி விற்­ப­னைக்­கு -31-01-2016

  காணி விற்பனைக்கு மடவளை பஸார் 65 பேர்ச் நிலத்தில் நான்கு படுக்கையறை களைக் கொண்ட வீடு பிரபல அமைவிடத்தில் உள்ளது. தொடர்பு 077 2911140.

  ********************************************

  மட்டக்களப்பு பெரிய கல்லாறு –1 பொற்கொல்லர் வீதியில் நான்கு அறைகள், சமையலறை, மண்டபம், குளியலறை, 2 மலசலகூடங்கள், குழாய் நீர் உட்பட அமைந்த 12.35 பேர்ச்சஸ் “அம்பிகாஸ்” இல்லம் விற்பனைக்குண்டு. தொட ர்புகளுக்கு. 071 5855047.

  ********************************************

  கொழும்பு – 15 மாவத்தை வீதியில் 3 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்குண்டு. விலை 37 இலட்சம். தரகர் தேவையில்லை. மேலதிக விபரங்களுக்கு. 077 3048896.

  ********************************************

  வவுனியா, கோவில்குளம், சிதம்பரபுரம் வீதி 10 ஆம் ஒழுங்கையில் நான்கு பரப்பு களாகப் பிரிக்கப்பட்ட உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. அடிப்படை வசதிகள் உண்டு. வெள்ளப் பாதிப்பு இல்லை. தொடர்புக்கு: 071 9734694. 

  ********************************************

  கொட்டாஞ்சேனை மகா வித்தியாலய மாவத்தை தொடர்மாடியில் 3 ஆவது மாடியில் வீடு விற்பனைக்கு உண்டு. ஒரு பெரிய ஹோல், படுக்கை அறை, சமையலறை, குளியலறை, நீர், மின்சார, தொலைபேசி வசதிகளுடன் வீடு முழுவதும் Tiles பதிக்கப்பட்டுள்ளது. விலை 21 இலட்சம். தொடர்புக்கு: 071 4014667. 

  ********************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2393122, 077 0259123. 

  ********************************************

  கொட்டாஞ்சேனை வீதி, இல. 110/8, கொழும்பு – 13இல் சகல வசதிகளையும் கொண்ட 4 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 4481213.

  ********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2,3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு 077 3749489.

  ********************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 12.5 பேர்ச்சஸில் 5 படுக்கை அறைகள், 2 குளியலறை, வாகனத் தரிப்பிட வசதி கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு. 0777 450474.

  ********************************************

  மட்டக்களப்பு தன்னாமுனையில் பிரதான வீதியில் உள்ள காணி விற்பனை க்குள்ளது. தொடர்பு. 077 6027015.

  ********************************************

  கிராண்ட்பாஸ், அதிகமாக முஸ்லிம்கள் வாழும் தோட்டத்தில் இரண்டு கடையுடன் (Ground Floor) வீடும் 850Sqft முதலாம் மாடியில் Nursery, Academy 1050Sqft யும் 2nd Floor இல் Master Bedroom, Bath room, Toilet Open area இரண்டு பக்கம் றோட் வாகனம் தரித்து நிற்கலாம். ஏறக்குறைய 3P விலை 9.5m. (தற்பொழுது வெளிநாடு செல்ல இருப்பதால்) 071 4896717.

  ********************************************

  Colombo 12, Meeraniya Street BCC Factory க்கு அருகில் 1 ½ பேர்ச்சஸ் காணியில் வீடு விற்பனைக்கு உண்டு. 110, Meeraniya Street, Colombo 12. 077 3166228. 

  ********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி, வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725. V. மணி.

  ********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 170L, 110L, 60L, 55L, வீடுகளும் மற்றும் 200P, 56P, 14 – ½ P,  8P, 5 – ½P காணிகளும் விற்பனைக்குண்டு. 20000/=, 17000/=, 15000/= வாடகை க்குண்டு. 0777 588983, 072 9153234.

  ********************************************

  பேருவளை காலி வீதியில் S.R. ஸ்டீல் தளபாடக் கடையின் பின்புறம் 12 பேர்ச்சஸ் வெற்று காணி விற்பனைக் குண்டு. தேவையானவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்: 077 6783014.

  ********************************************

  கொழும்பு 15 முகத்துவாரம் சந்தியாகு மாவத்தையில் 10 Perches காணி விற்பனைக்குண்டு. 071 1226136, 077 1234158.

  ********************************************

  77 B – S லேன் –Lane, சோனக தெரு, யாழ்ப்பாணம். வீடு விற்பனைக்கு உண்டு. (தரகர் தேவையில்லை) 1 பரப்பு 3 ½ குழி. தொடர்பு: 076 6611089, 077 5594940.

  ********************************************

  நீர்வேலி இராச வீதியிலிருந்து ஊரெழு சந்தியை இணைக்கும் கரந்தன் வீதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக ஓரே குடும்பத்தினருக்குரிய 77 பரப்பு செம்மண் தோட்ட காணி விற்பனை க்குண்டு. 071 5349150.

  ********************************************

  சாவகச்சேரி இராமலிங்கம் வீதியில் பிரதேச சபைக்கு அருகில் உள்ள 2 – 2 ½ பரப்பு காணி விற்பனைக்குண்டு இக் காணி A9 வீதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தெளிவான உறுதி. தொடர்பு: 077 4710750.

  ********************************************

  தெஹிவளை காலி வீதியில் 7 ½ பேர்ச்சில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 4 மாடிக் கட்டடத்திற்கு சகல அனுமதிப் பத்திரங்களுடன் விற்பனைக்கு உண்டு. 077 0517752.

  ********************************************

  திருகோணமலையில் முருகாபுரியில் 3 அறைகளுடன் இணைப்பு மலசலக்கூட வசதிகளுடனும் 6 பேர்ச்சஸ் உறுதி க்காணி விற்பனைக்கு உண்டு. தரை யோடு பதிக்கப்பட்டுள்ளது. தொட ர்புக்கு: 077 8879823. 

  ********************************************

  சீதுவ, லியனகேமுல்லையில் கொழு ம்பு– கட்டுநாயக்க பிரதான பாதைக்கும் அதிவேகப் பாதைக்கும் அருகில் 20 பேர்ச்சஸ் காணியும் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6243331. 

  ********************************************

  கொட்டகலை (கொமர்ஷல்) இல் தண்ணீர் வசதியுடன் கொண்ட 47 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 8728626, 011 2240384, 071 3869958. 

  ********************************************

  என்டேரமுல்ல சந்தைக்கு அருகில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். கொழும்பு – 15. 9.25 Perches வீடு Parking வசதியுடன் விற்பனைக்கு விடப்படும். தொடர்பு. 077 6547794, 077 1323345.

  ********************************************

  வவுனியா மரக்காரம்பறையில் (நகரி லிருந்து 4km தொலைவில்) 07 ஏக்கர் உறுதிக்காணி சுற்றிவர வேலி, கிண ற்றுடனும் மற்றும் 100 தென்னங்கன்று கள்  நடக்கூடிய பருவத்திலும் விற்ப னைக்குண்டு. தொடர்பு. 077 3662073.

  ********************************************

  கொழும்பு – 13 ஆட்டுப்பட்டித்தெருவில் சகல வசதியுடனான 3 மாடி வீடு விற்ப னைக்கு தொடர்புகளுக்கு. 077 1412810.

  ********************************************

  வெள்ளவத்தை, பாமன்கடையில் 4.35 P வீட்டுடன் காணி சகல வசதியுடன் விற்பனைக்கு உண்டு. 071 6070064. 

  ********************************************

  பொரளையில் 22 பேர்ச்சஸ் காணி அமைதியான சூழலில் முஸ்லிம்களுக்கு பொருத்தமான இடத்தில் விற்பனைக்கு உண்டு. விலை 47 மில்லியன். தரகர் தேவையில்லை. 077 3438833. 

  ********************************************

  இரத்மலானையில் மூன்று வீடுகள் விற்பனைக்கு. 1) 9 B/ Rooms, 9 Bathrooms 3 ஸ்டோரி 3 யுனிட் புது வீடு. 2) 5. ¾ P 3 B/ Rooms, 2 Bath/ Room தனித் தட்டு வீடு 3) 5P ஸ்லப் போட்ட 4 B/ Rooms, 4 Bathrooms வீடு. தொடர்புக்கு: 075 4783670. 

  ********************************************

  கொழும்பு 15, மட்டக்குளி, North, Shore பல்கலைக்கழகம் அருகில் 3 அறை கள் இருக்கும் வாகனம் நிறுத்தும் இட வசதியும் இருக்கும் வீடு ரூ. 138 இலட்சம் விற்பனைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் காணி உடன் 077 3094613. 

  ********************************************

  வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதி, தொடர்மாடியில் 10 மில்லியனுக்கு 2 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் கூடிய 800 சதுர அடி கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தேவை எனில் வங்கிக் கடன் வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு: 0777 544775. 

  ********************************************

  ஜா–எல, கொழும்பு வீதிக்கு 100 மீ. தொலைவில் பாரிஸ் பெரேரா மாவ த்தையில் 19.2 பேர்ச்சஸ் தற்போது வசி க்கும் வீடு 55 இலட்சம். 077 2877009. 

  ********************************************

  களனி, ஹுணுபிட்டிய 20 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. 075 4141695. 

  ********************************************

  வத்தளை, எண்டேரமுல்ல, புனித ஜூட் வீதியில் வீட்டுடன் 52 பேர்ச்சஸ் பெறு மதிமிக்க காணி துண்டு விற்பனைக்கு. 0777 865788. 

  ********************************************

  வத்தளை, மாபோல சிங்ஹ வீதியில் 2 அறையுடனான முழுமையான வீடு விற்ப னைக்கு. 49 இலட்சம். 077 0223346, 077 0223347. 

  ********************************************

  புதிய வீடு, இரண்டு மாடி. 3 அறைகள், 2 பாத்ரூம்கள், புல் டைல்ஸ் அத்திடிய வீதி உடன் விற்பனைக்கு. 120 கோடி. மிக விரைவில். 071 7890037, 0777 722846.

  ********************************************

  வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை 2 பேர்ச்சஸ் சீலிங், டைல்ஸ், 2 அறைகள் உடன் புதிய வீடு அதிக விலை கோர லுக்கு. 0777 037486. 

  ********************************************

  நிலம் விற்பனைக்கு. (Batticaloa) மட்ட க்களப்பு, திருமலை பிரதான வீதியில் (Batti– Trinco main Road) பிள்ளையாரடி பாடசாலைக்கு நேர் எதிரே 103 பேர்ச் (Perch) காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6537736 (Commercial, Residential)

  ********************************************

  மட்டக்களப்பு, மயிலம்பாவெளி முரு கன் கோயில் வீதியில் 42 பேர்ச்சஸ் காணி காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட வீதிக்கு அருகாமையில் உடன் விற்பனைக்கு உண்டு. 077 9396051. 

  ********************************************

  கல்கிசை, சென். தோமஸ் கல்லூரிக்கு அருகில் 6 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 14/75, தரகர் வேண்டாம். 071 9383394, 075 5664666. 

  ********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் மூன்று மாடி கட்டடம் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உள்ளது. தொடர்பு கொள்க: 071 3281364. 

  ********************************************

  வத்தளை, எலகந்த வீதியில் 10, 20 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 5223066. 

  ********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிகவும் அருகாமையில் Land Side இல் உறுதியுடன் 3 B/R, 2 Bathrooms, தொட ர்மாடியில் வீடு விற்பனைக்கு உண்டு. Serious Buyers only. 077 3363306. 

  ********************************************

  Wellawatte, 3.60 Perches வீடு 90 இலட்சம். 10 Perches வீடு 250 இலட்சம். Dehiwela 3 Perches மாடி வீடு 55 இலட்சம், 13 Perches வீடு 225 இலட்சம். Waidiya Road. “வைத்தியா மாவத்தை” 7 Perches வீடு கட்டும் சதுரக்காணி 105 இலட்சம். Kattankudy Rahim Naana 0777 771925, 077 8888025, 077 8888028.

  ********************************************

  Welisara யில் 10 Perches வெற்று சதுரக் காணி நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 300 மீற்றர் அமைதியான, பாதுகாப்பான சுற்றாடலில் உடனடி விற்பனைக்கு. விலை 30 இலட்சம். தொடர்புக்கு: 077 8602320.

  ********************************************

  No. 132/1, விவேகானந்தா மேடு கொ ழும்பு 13 இல் 3 மாடி வீடு விற்பனைக்கு. சகல வசதிகளுடன் Tel. 077 9575253. 

  ********************************************

  பாணந்துறை, வேகட வோல்டர் சல்காது மாவத்தையில் 30 பேர்ச்சஸ் காணியுடன் வீடு காணியின் பெறுமதிக்கு விற்ப னைக்கு. 071 0420007. 

  ********************************************

  பண்டாரவளை நகர் எல்லையில் வடக்கு கெபில்லவெல பதுளை பிரதான வீதிக்கு அருகில் மிஹிது மாவத்தையில் 23 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணி விற்பனைக்கு. 077 5791548. 

  ********************************************

  மட்டக்களப்பு, கல்லடித் தெரு ஆனை ப்பந்தி ஆலயத்திற்கு அருகா மையில் 10 பேர்ச்சஸ் சற் சதுர காணி விற்பனைக்கு உண்டு. மொத்த விலை 55,00,000/= தொடர்புகளுக்கு: 077 9166831. இக் காணிக்கு 500 மீற்றருக்குள் பிரதேச செயலகம், கச்சேரி, போதனா வைத்தி யசாலை, பிரபல பாடசாலைகள் உள்ளது. 

  ********************************************

  மட்டக்களப்பு மாவட்ட எல்லை வீதியில் 20 பேர்ச்சஸ் வீட்டு தோட்ட, வயற்காணி, உல்லாச விடுதி அமைப்பதற்கான காணிகள் எம்மிடம் உள்ளன. தேவை ப்படுவோரும் காணிகள் விற்பனை செய்ய உள்ளவர்களும் தொடர்பு கொள்ளவும். 075 2790113.

  ********************************************

  மட்டக்களப்பு, நியூ வன்னியார் வீதியில் 7.5 பேர்ச்சஸ் சதுர காணி உடன் விற்பனைக்கு உண்டு. வாங்கு வதற்கு ஆர்வமுள்ளோர் 077 3569818 தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். விலை பேசித் தீர்மா னிக்கலாம்.

  ********************************************

  மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட கல்லடி பழைய கல்முனை வீதியில் வக்கர் மாவடி வீதி 8 பேர்ச்சஸ் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. பேர்ச் 2 ½ இலட்சம். தொடர்புக்கு: 077 4909173. 

  ********************************************

  கொழும்பு 15, மட்டக்குளியில் 14 பேர்ச்சஸ் காணி துண்டுகள் இரண்டு விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 9 இலட்சம் மட்டுமே. தொடர்புக்கு: 0777 168772. 

  ********************************************

  Wattala, Kerawalapitiya 4 Per. New House 3 Bedrooms, 2 Bathrooms, Car parking வசதியுண்டு. 077 0097552, 011 2934933. சிங்களத்தில் பேசவும். (Tamil: 077 3844843)

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் 3 BR, 2 BR Apartments 60, 70, 85, 120 இலட்சங்க ளில் விற்பனைக்கு உண்டு. Messenger Street இல் 3 BR வீடு ஒருவருட முற்ப ணத்துடன் வாடகைக்கு உண்டு. Tel. 071 2446926. 

  ********************************************

  பதுளை Race course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool) 077 0488498. 

  ********************************************

  அமைதியான சூழலில் 20 பேர்ச்சஸ் காணியுடன் வீடு அல்விஸ் டவுனில் உடன் விற்பனைக்கு. தொடர்புகொள்ள: 075 2442469. தரகர்கள் வேண்டாம்.

  ********************************************

  கொழும்பு, கொஹிலவத்தை 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. இரண்டு குடும்பத்திற்கு தனித் தனியாக கட்டப்பட்டுள்ளது. அதிக விலை கோரலுக்கு வழங்கப்படும். கொழும்புக்கு 5 km, கடுவளைக்கு 5 km, பொரளைக்கு 8 km. 077 6488831. 

  ********************************************

  ஹெந்தளை, நாயக்ககந்த, புவக்வத்த வீதியில் 17 பேர்ச்சஸ் 3 படுக்கை அறையுடனான முழுமையான வீடு விற்ப னைக்கு உண்டு. தனியான நுழை வாயிலுடன் மேல் மாடியும் உண்டு. 077 241443, 011 2945031. 

  ********************************************

  நீர்கொழும்பு 44 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு. பெறுமதியான பாதைக்கு முகப்பான காணி கொழும்பு/சிலாபம் வீதி கல்கந்த சந்திக்கு சற்று உள்ளாக நடை தூரம். மினுவாங்கொடை வீதியுடன் மிக அருகாமையில் தூய உறுதி உயர்குடியிருப்பு பகுதி மிக அரிதான சந்தர்ப்பம் மேலதிக தகவலுக்கு உரிமையாளரை தொடர்பு கொள்ளவும். 0713218955.

  ********************************************

  கொட்டாஞ்சேனை, வாசல வீதியில் குடியேறும் நிலையில் சிறந்த குடியிருப்பு பகுதி மூன்று மாடி, தனி வீடு, தரை மாடி, பிரதான வீதிக்கு முகப்பாக ஒரு படுக்கை அறை, கழிவறை, சமை யலறை, வியாபாரத்துக்கு உகந்தது. பார்மசி, குரோசரி, மெடிகல் கிளீனிக் ஆகியவற்றுக்கு மற்றைய இரண்டு மாடிகளும் குடியிருப்பு நோக்கத்துக்கு உகந்தது. இரண்டாவது மாடி ஒரு அறை, கழிவறை மற்றும் சமையலறை. மூன்றாம் மாடி ஒரு அறை மற்றும் கழிவறை. தொடர்பு : 0767229701/0756698018.

  ********************************************

  எண்டேரமுல்ல சந்திக்கு சற்று தொலைவில் பேர்ச்சஸ் 100 காணி சகல வசதிகளுடன். 0770480692.

  ********************************************

  கொலன்னாவை சிங்கபுர 6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு தொடர்பு : 0714154140

  ********************************************

  காலி வீதி வெள்ளவத்தைக்கு அண்மை யில் காணி விற்பனைக்கு. காலி வீதியில் இருந்து 50 மீட்டர்கள் மட்டும். 7P-29P, 66P தொடர்பு : 0777377873 தரகர் வேண்டாம். 

  ********************************************

  பெறுமதியான ஆதனம் விற்பனைக்கு கொழும்பு 8 கார்ஷல் வீதிக்கு 6 மீட்டர்கள் தூய உறுதியுடன் மற்றும் அளவு 9.25 பேர்ச்சஸ் மாடி வீடு 3275 சதுர அடி குடியிருப்புக்கு அல்லது வர்த்தக நோக்கத்துக்கு உகந்தது. தொடர்புக்கு 0777721369/0714273027.

  ********************************************

  வீடு விற்பனைக்கு அல்லது வாடகைக்கு. மாளிகாவத்தை சதோச பிரதான வீதிக்கு அண்மையில். 5 பேர்ச்சஸ் 4 படுக்கை யறை ஒரு கடை இல. 372, ஜும்மா மஸ்ஜித் வீதி, கொழும்பு 10. 0755142303/ 0773060935.

  ********************************************

  கொழும்பு 5, நாரஹேன்பிட்டியில் (ஆசிரி வைத்தியசாலைக்கு அருகில்) இரண்டு வீடுகள் விற்பனைக்கு. ஒரு அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் சகல வசதிகளுடன். (காட் வீடு) 077 2365535. 

  ********************************************

  மாதம்பை Silva Town குளியாப்பிட்டி வீதிக்கு முகப்பாக பிரதேச சபை அருகில் பேர்ச்சஸ் 12.5 காணியுடன் கூடிய சதுர அடி 1200 இரண்டுமாடி நவீன கட்டடம் விற்பனைக்குண்டு . 0777 378223.

  ********************************************

  கொட்டாஞ்சேனை 12 Perches வீடு விற்பனைக்கு. ஐந்து படுக்கை அறைகள் முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. Tel. 0777 895977.

  ********************************************

  கண்டி, பேராதனை வீதியில் 10 பேர்ச்சஸ் காணியுடன் 3 மாடிக் கட்டடம் (தனித் தனி நுழைவாயிலுடன் 5 வீடுகள்) 15 அறைகள், 10 குளியலறைகளுடன் வாகனத் தரிப்பிடத்துடன் உடனடியாக விற்பனைக்கு உண்டு. தொடர்பு இலக்கம்: 077 3731898. 

  ********************************************

  வத்தளை, கெனல் வீதிக்கு முன்னால் பேர்ச்சஸ் 70– 80 வரையான காணி விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8396444, 071 8997981, 077 6934195. 

  ********************************************

  தெஹிவளையில் மெடிக்கல் சென்டர் அருகில் 7 PH = 3 மாடி, 1 ஆவது மாடி 3 அறைகள், 2 பாத்ரூம், ஹோல், சமையலறை. 2 ஆவது மாடி 3 அறைகள், 2 பாத்ரூம், ஹோல், சமைய லறை. 3 மாடி 3 அறைகள், 2 பாத்ரூம் ஹோல், சமையலறை. மூன்று வீடாக பாவிக்கலாம். கீழ் 7 வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் உண்டு. விலை 4.80. தரகர் வேண்டாம். 31.1.2016 காலை 10 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்வையிடலாம். தொடர்பு நம்பர்: 071 3930639.

  ********************************************

  தெஹிவளை, பிரதீபிம்பா Mawatha யில் 3 Bedrooms, 3 Bathrooms, 1 Hall, 1 Kitchen, Vehicle Parking உடன் 1 காணியில் 6.5 P/C புதிய 3 வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0777 009915, 077 1743554. 

  ********************************************

  பம்பலப்பிட்டியில் 1650 sqft 3 Bedrooms, Apartment with Deed (8 th Floor Fully Servive) 28.5 Million. வெள்ளவத்தை 1900 sqft முதலாம் மாடி 4 Bedrooms 28 Million. வெள்ளவத்தை 1300 sqft 3 Bedrooms 17.5 Million. வெள்ளவத்தை 770 sqft 2 Bedrooms 12 Million. No Brokers Please. Contact: 077 2221849. 

  ********************************************

  Hendala, Canal Road 16.6.P Land with 2 BR House for Sale. No Brokers Please. Contact: 077 2954118. For Sale.

  ********************************************

  தெஹிவளையில் 2 Be., 2 Bath. Flat 90 Lks. என்னும் வீடுகள், காணிகள் விற்ப னைக்கு உண்டு. 60, 55, 50 ஆயிரங்களில் வீடுகள் apartment வாடகைக்கு உண்டு. Arul Life Style (Pvt) 077 4525932. 

  ********************************************

  நீர்கொழும்பு பெரியமுல்லை, சாந்த அந்தோனி வீதியில் 7.;5 பேர்ச்சஸ், சுடுநீர், A/C யுடன் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு. 6.8 மில்லியன். சிலாபம் கொழும்பு வீதிக்கு மீற்றர் 200 மட்டுமே. தொடர்புகளுக்கு: 0777 333493. தரகர் தேவையில்லை. 

  ********************************************

  கொழும்பு 12, மிஹிந்து மாவத்தை. 1 பேர்ச்சஸ் இரண்டு மாடி வியாபார இடம் ரூ. 17 இலட்சம் உடன் விற்பனைக்கு உண்டு. மின்சாரம், நீர் எடெச் பாத்ரூம் உடன். 071 9136121, 077 3564364. 

  ********************************************

  திருகோணமலை கணேசபுரம் கணேஸ் வீதி, இல. 26, அமைந்துள்ள வீடு விற்பனைக்கு / வாடகைக்கு கொடு க்கப்படும். தொடர்பு. 077 9789752.

  ********************************************

  வாழைச்சேனை பிரதான வீதி நகரு க்கு அண்மையில் 48 பேச் நீள் சதுர உறுதிக் காணி உடனடியாக விற்ப னைக்கு உள்ளது. விலை பேசித்தீர்மா னிக்கப்படும். தொடர்புக்கு வாழை ச்சேனை. 065 2257016, 077 7733907, 076 7344999.

  ********************************************

  பாணந்துறை வேகட அனைத்து வசதிகளுடனான இரண்டு மாடி வீடு உடன் விற்பனைக்கு 12 பர்ச்சஸ் 04 அறை 3 பாத்ரூம் 158 இலட்சம் தரகர் தேவையில்லை.0768214257.

  ********************************************

  கண்டி பெரிய வைத்தியசாலைக்கு அருகில் விலியம் கோபல்லாவ மாவ த்தையில் புதிய மாடி வீடு விற்ப னைக்கு அல்லது வாடகைக்கு உண்டு. கண்டி, கொழும்பு பிரதான வீதியில் M 15, பேர்ச்சஸ் 4, ஹொஸ்டல், வர்த்தக நிலையம் என்பவற்றுக்கு மிகப் பொரு த்தமானது. விற்பனைக்கு 95 இலட்சம். வாடகைக்கு 35,000/=. Tel. 077 9678949. 

  ********************************************

  வெள்ளவத்தை, பெரேரா லேனில் கொண்ட மோனியம் உறுதியுடன் 3 அறை, 2 குளியலறை, வரவேற்பறை, சமை யலறை, பல்கனியுடன் தொட ர்மாடி வீடு விற்பனைக்குண்டு. உடன் குடிபுகலாம். Lift, Car Park வசதி இல்லை. 0777 667375, 0777 667376

  ********************************************

  தெஹிவளையில் உள்ள தொடர்மாடி மனையில் Ground Floor உள்ள 3 படுக்கையறைகளைக்கொண்ட 1200 Sq.Ft உடைய முழுமையாக Tiles பதிக்கப்பட்ட வீடு, உறுதியுடன் விற்பனைக்கு / வாடகைக்கு. 0777 413998, 011 2715389 

  ********************************************

  2016-02-01 15:53:16

  வீடு காணி விற்­ப­னைக்­கு -31-01-2016