• வீடு காணி விற்­ப­னைக்­கு - 01-01-2017

  அண்­டர்சன் தொடர்­மாடி Ground Floor திருத்தி அமைக்­கப்­பட்­டது. விசா­ல­மான நிலப் பரப்பு No Brokers தொடர்­புக்கு: 077 2355425. 

  ********************************************************

  வட்­டுக்­கோட்டை கிழக்கு சித்­தன்­கேணி டச் வீதியில் (அரு­ணோ­தயம்) 3 ½ பரப்பு உயர் குடி­யி­ருப்பு காணியும் 1932 இல் கட்­டப்­பட்ட வைரக்­கல்­லினால் தரை விளிம்­புகள் அமைக்­கப்­பட்ட நாற்சார் வீட்­டுடன் 48 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்-­குண்டு. 077 5944585.

  ********************************************************

  மட­வளை பசார் நகர மையத்தில் 64 பேர்ச்சஸ் நிலம் சகல வச­திகள் கொண்ட விசா-­ல­மான வீடு ரம்­மி­ய­மான சூழல். 077 2911140.

  ********************************************************

  No. 73/43, மீதொட்­ட­முல்ல, கொலன்­னா­வை­யி­லுள்ள வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு/ குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Naseema 076 9006011, 077 1535024. 

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, தாழங்­கு­டாவில் கடற்­க­ரையை அண்­மித்த இடத்தில் மெத்தை வீடும், அத­னுடன் சேர்ந்த 200 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8535693. (காலை 10 மணி முதல் மாலை 5 மணி­வரை)

  ********************************************************

  Colombo 6, அனுலா வீதியில் Apartment சதுர அடி 1100 புதிய கட்­டடம் விற்­ப­னைக்கு. 125000/= ற்கு வாட­கைக்கு கொடுத்தும் வரு­மானம் பெறலாம். உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 0777 323175. 

  ********************************************************

  கொழும்பு 15, மோதரை வீதியில் 4.35 Perches வீடு விற்­ப­னைக்கு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், இரு­வேறு வீடு­க­ளாக பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2991237, 011 2526102. 

  ********************************************************

  வத்­த­ளையில் 68 ½ இலட்­சத்­திற்கு சிறிய குடும்­பத்­திற்­கான புத்தம் புதிய வீடு சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்­புக்கு: 075 4429494. 

  ********************************************************

  வவு­னியா, வைரவப் புளி­யங்­குளம் கதி­ரேசு வீதியில் மூன்று பக்கம் மதிலும் இரண்டு பக்கம் ஒழுங்­கை­யு­மு­டைய இரண்­டாகப் பிரிக்­கக்­கூ­டிய ஒன்­றரைப் பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 6248771. 

  ********************************************************

  Grandpass, Malwatte இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2386335, 077 5261457. 

  ********************************************************

  கொழும்பு 15 இல் 7 ½ பேர்ச்­சஸில் 3 படுக்கை அறைகள், தனி­யான வழியும் 3 இலக்­கங்­களும் வாகனத் தரிப்­பிட வச­திகள் மற்றும் கீழ்த்­த­ளத்தில் 3 பேஸ் மின்­சா­ரத்தைக் கொண்ட 2 மாடிக் கட்­ட­டத்தில் 3 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு இலக்­கங்கள்: 077 9648527, 077 9114755, 077 0808158. 

  ********************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் இல்லை. தொடர்­புக்கு: 076 6003781. 

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 1000 sqft 2 Bedrooms Apartment உடன் விற்­ப­னைக்கு. with Deed. 28 Million. 077 2221849. வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 2 Bedrooms Apartment for Sale. 5 th Floor. (Top Floor) 110 இலட்சம்.

  ********************************************************

  Dehiwela, Mt. Lavinia, Ratmalana, Kollupitiya, Wellawatte, Bambalapitiya, Kirulapone, Timbirigasyaya பகு­தி­களில் தேவை­யான காணிகள், வீடுகள், Buildings விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் உங்­க­ளது காணிகள், வீடுகள், Buildings விற்­ப­னைக்கு இருந்தால் விற்றுத் தரப்­படும். Contact: நஜீம் 0777 328165, 011 2721144. Email: najeem12330@gmail.com. 

  ********************************************************

  Dehiwela Nedimala பகு­தியில் 3 மாடி 3 Unit 10 Perch 9 Bedroom, 9 Bathroom, தனி­வ­ழி-­பாதை மூன்று வீட்­டிலும் மாதம் 1 இலட்­சத்து 50 ஆயிரம் வரு­மானம். Bank இல் Mortgage பண்­ணிய நிலையில் விற்­ப­னைக்கு. Contact: Najeem 0777 328165.

  ********************************************************

  Dehiwela பகு­தியில் 15 Perch காணி 4 Bedroom, 3 Bathroom மாடி வீடு விற்­ப­னைக்கு. 370 இலட்சம். Contact: Najeem 077 7328165.

  ********************************************************

  Dehiwela பகு­தியில் 26 Perch காணி 7 Bedrooms, 5 Bathrooms, 15 Perch காணி, தனி வழி­பாதை 2 ஆகப் பிரிக்­கலாம். 410 இலட்சம். Contact: Najeem 077 7328165.

  ********************************************************

  களு­போ­வில ரத்­னா­வலி வீதியில் சம சதுர வீதி எல்­லையில் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தூய உறுதி. 077 4303268, 077 7638159.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. விலை 12 மில்­லி­ய­னி­லி­ருந்து. பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489.

  ********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725 V.மணி. 

  ********************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 4 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.

  ********************************************************

  Nugegoda Opposite NSBM near Anula College Brand New Apartment for sale 1160 Sq.ft 1st Floor 3 Bedrooms, 3 Bathrooms, Living Verandah, Pantry, Gymnasium, Roof Terrace Parking 23/= (million) 077 3597999.

  ********************************************************

  கோண்­டாவில் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அண்­மையில் ஸ்ரேசன் ரோட்டில் ஐந்து பரப்­ப­ளவில் காணி அமைந்­துள்­ளது. No Brokers 021 2229867, Contact: Time 8.00am to 5.00pm

  ********************************************************

  யாழ். சுண்­டுக்­குளி மகளிர் கல்­லூ­ரிக்கு அண்­மையில் இரு தனித்­தனி வீடுகள் ஒவ்­வொன்றும் இரண்டு பரப்­ப­ளவில் தனித்­த­னி­யான உறு­திகள் சுற்­று­மதில் இர ண்­டுக்கும் பொது­வா­னது. No Brokers 011 2361859.

  ********************************************************

  * Wellawatta Galle Road 6 Perch காணி 340 இலட்சம் * Wellawatha “Canel Road” 14Perch வீடு 640 இலட்சம், Dehiwela Hill Street 12Perch வீடு 350 இலட்சம், Kawdana 9 Perch 3மாடி வீடு 300 இலட்சம், Mount Lavinia 1 Perch மாடி வீடு 39 இலட்சம்,  Kollannava 4 Perch மாடி­வீடு 110 இலட்சம், தூய்­மை­யான உறு­தியும் வாகனத் தரிப்­பி­ட­வ­ச­தியும் உண்டு. நாம் பொய் பேச­மாட்டோம், ஏமாற்ற மாட்டோம். Kattankudy Rahim Nana. 077 7771925/ 077 8888025/ 077 8888028.

  ********************************************************

  சிலா­பத்தை அண்­மித்த பகு­தியில் 22 ஏக்கர் தென்­னந்­தோட்டம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 07777 06755, 077 3787386.

  ********************************************************

  இரத்­ம­லானை ராவத்­தா­வத்­தையில் 3 ஏக்கர் காணி (Flat Land) உடன் விற்­ப­னைக்­குண்டு. No Brokers தொடர்பு 0777 343400.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு– கல்­லடி பிர­தான வீதியில் 17 பேர்ச் நிலத்­துடன் 3 படுக்­கை­யறை கொண்ட புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 076 9796213. (ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்­களில் அழைக்­கவும்)

  ********************************************************

  யாழ்ப்­பாணம், திரு­நெல்­வேலி, ஆடி­ய­பாதம் வீதி மெடிக்கல் பீடத்­துக்கு அண்­மை­யி­லுள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3515106.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு புதுப்­பாலம் பூம்­புகார் வீதிகள் இணையும் சந்­தியில் புதி­தாக கட்­டப்­பட்ட (நான்கு மாடி­க­ளுக்கு அடித்­த­ள­மி­டப்­பட்­டுள்­ளது) கட்­டடம் உடன் விற்­ப­னைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 077 6497707.

  ********************************************************

  கிரி­பத்­கொ­டைக்கு 1 Km, கள­னிக்கு 1 Km, பமு­ணு­வில பிர­தான வீதியில் இருந்து 10 மீற்றர் உள்ளே சுற்று மதில் கட்­டப்­பட்ட 11 பேர்ச்சஸ் இரண்­டு­மாடி புதிய வீட்­டுடன் பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. 120 இலட்சம். 072 9453687.

  ********************************************************

  மொறட்­டுவை மொறட்­டு­முல்ல பிர­தே­சத்தில் மிகச் சிறந்த சூழலில் அமைந்­துள்ள ஹோட்டல் மற்றும் காணி மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. (9.75 பேர்ச்சஸ்) 071 6649113.

  ********************************************************

  கந்­தானை ஆனி­ய­கந்த வைத்­தி­ய­சாலை வீதி 08 பேர்ச்சஸ் காணி அனெக்ஸ் ஒன்­றுடன் விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு வீதிக்கு 75 மீற்றர். 071 6805245 / 071 0425927.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட புதிய வீடு, 4.6P பழைய வீடு, 10 P மேல்­மாடி புதிய வீடு – பம்­ப­லப்­பிட்டி 10.5 P வீடு, கொள்­ளுப்­பிட்­டியில் புதிய வீடு மற்றும் பல. தொடர்­புக்கு: Nuhman – 077 1765376.

   ********************************************************

  வத்­தளை Alwis Town இல் 2 Perch இல் 2 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வாகன Parking வச­தி­க­ளுடன் மற்றும் தனித்­தனி வீடுகள் Lyceum School க்கு அரு­கா­மையில் Bank Loan உடன் தரப்­படும். 077 7273019. 

  ********************************************************

  கொழும்பு – 15, மோதரை வீதியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு தனி வழி பாதை. அழை­யுங்கள்: 077 6655814.

   ********************************************************

  மரு­தானை மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் அமைந்­துள்ள இரு அறைகள், பெரிய ஹோல், சமை­ய­லறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு. No Brokers. 071 6830041.

  ********************************************************

  அத்­தி­டிய பேக்­கரி சந்­தியில் மந்த்­ரி­முல்ல வீதியில் 10 பேர்ச்சஸ் காணி 20 அடி வீதி. 15 மில்­லியன். 071 2411174.

  ********************************************************

  Nugegoda – 14P flat bare land facing 30ft wide Jaya Road, Udahamulla for sale. Just 700 meters from old Kottawa Main Road. Clear deeds. Suitable for residential / Commercial purposes. Expecting Rs. 1,350,000 per perch. (negotiable) 071 0483673,  072 8779495. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Maheswary Road முத­லா­வது மாடியில் 2 Rooms , Two Bathrooms, தனி கார் தரிப்­பிடம் தூய உறு­தி­யுடன் சகல தள­பா­டங்­க­ளு­டனும் Luxury Apartment வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7849853, 2559119. 

  ********************************************************

  Hampden Lane Daya Road 5.5 perches with new house 3 Rooms, 2 Bathrooms, Luxury 26 Million. urgent. Bathiya Mawatha 7.5 perches land with old house 2.5 Million per perch. Kalubowila Peries Road 3.5 perches. 2 storey house close to Mosque 7.5 Million. Rudhra Mawatha 1100 sqft 3 Rooms apartment for sale 18 Million. 076 6343083.  

  ********************************************************

  தெஹி­வளை களு­போ­விலை Off பிர­தி­பிம்­பா­ராம ரோட் Partly build இரண்டு மாடி வீடு 6 பேர்ச் விற்­ப­னைக்கு. விலை 120 இலட்சம். சகல வச­தி­க­ளுண்டு. 077 2666417.

   ********************************************************

  மன்னார் உப்­புக்­குளம் பகு­தியில் உள்ள 12 ½ பேர்ச் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. இவ்­வீடு விற்­கா­விடில் வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். No Brokers. தொடர்பு: 077 9987889.

  ********************************************************

  தெஹி­வளை Galle Road, Facing 16 பேர்ச் தெஹி­வளை Galle Road Facing 24 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 2542555.

  ********************************************************

  களு­போ­வில, கட­வத்தை Road 6 Perch, 2 Storeies house, 5 Bedrooms, 3 Bathrooms near Muslim Mosque உட­னடி விற்­ப­னைக்கு. விலை 24 Million. Tel: 077 7901056. 

  ********************************************************

  கல்­கிசை (BCAS Campus) க்கு அருகில் 10P காணி விற்­ப­னைக்கு. இரு வீட்­டுக்­கான Planning பத்­தி­ரத்­துடன் அமை­தி­யான சூழலில். சகல வச­தி­க­ளுடன். 076 3514971. 

  ********************************************************

  கொழும்பு, தெமட்­ட­கொடை பிளேஸில் ஒரே ஒரு மாடியை கொண்ட Apartment இன் மேல் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Rooms, 1 Attached Bathroom, 1 Common Bathroom, Parking. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 533328. 

  ********************************************************

  விற்­ப­னைக்கு. சிலாபம்– திம்­பில்­லயில் 15 கிர் புத்­தளம் வீதியில் இருக்கும் 48 பேர்ச்சஸ் காணித் துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: S.I. Raju 077 8470697. 

  ********************************************************

  33 P காணி­யுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Ja–ela, Kalaeliya– Kappitawatta, K– Zone இலி­ருந்து 1 ½ km தூரத்தில் காணி­யுடன் கூடிய 3 அறை­களைக் கொண்ட சாதா­ர­ண­மாக குடி­யே­றக்­கூ­டிய அழ­கிய முற்­றத்­துடன் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்க: 0777 520767. 

  ********************************************************

  வத்­த­ளையில் இணைந்த இரு வீடுகள் விற்­ப­னைக்கு. (ஒன்று மேல் மாடி­யுடன் ரூ. 12.5 m. ஒவ்­வொன்­றிலும் மும்­மூன்று படுக்கை அறைகள். 12– ½ P ஹுணு­பிட்­டிய. பங்­க­ளா­வத்தை 071 4916300. 

  ********************************************************

  புசல்­லாவை, செல்­வ­கந்­தை­யி­லுள்ள தேயிலைத் தோட்டம், 5 அறை­க­ளுடன் வீடு, கராம்பு, தென்னை, பலா மரங்­க­ளுடன் 1 ½ ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு அல்­லது வீட்டில் தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்­கவும். கொடுக்­கப்­படும். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5731336, 075 5963648. 

  ********************************************************

  வவு­னியா, சூசைப் பிள்­ளையார் குளம் முதலாம் குறுக்குத் தெருவில் வீட்­டுடன் கூடிய காணி (14 பேர்ச்) விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 076 3703925. 

  ********************************************************

  கொழும்பு 4 இல் வீடு விற்­ப­னைக்கு. நல்ல நிலையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட பழைய 2 மாடி வீடு பம்­ப­லப்­பிட்­டியில் விற்­ப­னைக்கு உண்டு. 6 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், மூன்று மாடி­க­ளுக்­கான அடித்­தளம் இடப்­பட்­டது. காலி வீதியில் இருந்து 60 மீட்டர் தொலைவில் 13.25 பேர்ச்சஸ். 13. 25 கோடி. தொடர்­புக்கு: 077 3504614 (Sea side)

  ********************************************************

  நல்லூர் கோவில் வீதியில் முருகன் கோவி­லுக்கு அண்­மித்­த­தாக வீடு கட்­டு­வ­தற்­கு­கந்த காணி 4 பரப்பு விற்­ப­னைக்­குண்டு. தொ.பே.இலக்கம் 076 5491013 இற்கு தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் தேவை­யில்லை. 

   ********************************************************

  வத்­த­ளையில் 6P,6.5P, 7P கொண்ட 4 காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 450,000/= முதல் 500,000/= வரை. உடன் காசுக்கு விசேட தள்­ளு­படி உண்டு. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7754551.

  ********************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 6.5P மற்றும் 8P கொண்ட இரண்டு காணிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை ஒரு பேர்ச் ரூபா 850,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7754551.

  ********************************************************

  வத்­தளை வெலி­ய­முனை ST.Sebestian Mawatha யில் முதலாம் மாடியில் 2 படுக்­கை­ய­றை­களை கொண்ட 2 வீட்டுத் தொகு­தி­களும் இரண்டாம் மாடியில் 4 படுக்­கை­ய­றைகள், பூஜை­யறை, 03 குளி­ய­ல­றைகள், கொண்ட வீடா­கவும் மூன்­றா­வது மொட்டை மாடி Ground Floor இல் Office Room, Servant Room, Bathroom மற்றும் 4 வாக­னங்கள் தரிப்­பிட வச­தி­யு­டனும் வாஸ்து முறைப்­ப­டியும் அமை­யப்­பெற்ற சுமார் 5000 சது­ர­அடி பரப்பு கொண்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வசதி செய்து கொள்­ளலாம். விலை 27 மில்­லியன் (Negotiable). தொடர்பு: 077 7754551, 075 0502227. 

  ********************************************************

  கொழும்பு 4 இல் 11.17 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. M/C க்கு 5 நிமிட நடை தூரத்தில் காலி வீதிக்கு 1 நிமிட நடை தூரத்தில் சகல பொருத்து வச­தி­க­ளுடன் மிக அருகில். 10 அடி பாதை தொடர்­புக்கு: 072 7577587. Mr. Affan

   ********************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் வீட்­டுடன் 09 பேர்ச்சஸ் காணி 20 பேர்ச்சஸ் காணி, 7½ பேர்ச்சஸ் காணி, வீட்­டுடன் 20 பேர்ச்சஸ் காணி, வீட்­டுடன் 7½ பேர்ச்சஸ் காணி, 08 பேர்ச்சஸ் காணி,வீட்­டுடன் 09 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9726877.

  ********************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, களு­போ­வில பகு­தி­களில் 7 பேர்ச்சஸ் தொடக்கம் 10, 12, 18, 20, 26, 37 பேர்ச்சஸ் வரை­யி­லான புதிய, பழைய வீடு­களும் காணி­களும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 0777 400878. 

  ********************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate இல் காணி, வீடு, விற்­ப­தற்கும் வாங்­கு­வ­தற்கும் உண்டு. அலஸ்­தோட்டம் துவ­ரங்­காட்டு சந்­தியில் இரண்டு காணி­களும் வேறு இடங்­க­ளிலும் காணிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 071 3352230, 075 2559992. 

  ********************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்தை No. 70/5, Convent Lane இல் அமைந்­துள்ள 10 பேர்ச் காணி­யுடன் கூடிய வீட்டின் இரண்டாம் மாடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: குமார் 077 4780419. 

  ********************************************************

  2017-01-02 17:06:09

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 01-01-2017