• வாடகைக்கு - 31-01-2016

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொடர்பு. 076 6665436.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் வீடு நாள், கிழமை வாடகைக்குண்டு. தொடர்பு. 072 6391737.

  **********************************************

  வெள்ளவத்தையில் AC, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாட கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road, 2581441, 2556125, 0777 499979.

  **********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 0777 754121.

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. 

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் கடை வாட கைக்கு உண்டு. வியாபாரத்திற்கு  சிறந்தது. மாத வாடகை 30,000/=. No. 59, மேபீல்ட் ரோட், கொழும்பு – 13. Tel. 077 2135735.

  **********************************************

  கொழும்பு –15 வோல்ஸ் லேனில் 3 படுக்கையறைகள், கிச்சன், பாத்ரூம் ஹோல் உடைய வீடு வாடகைக்கு/ குத்தகைக்கு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு. 072 8777928.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியுமான சூழ லில் தளபாட வசதியுடன் கூடிய அறை யொன்று தனி வழிப் பாதையுடன் வாட கைக்கு உண்டு. படிக்கும் பெண்ணொ ருவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 075 7927355. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் உத்தியோகம் புரியும் பெண்களுக்கு Furnished Room வாடகைக்கு உண்டு. தனி வழிப்பாதை, சமையலறை, குளிய லறை, TV வசதியுண்டு. மாதம் 4200/= வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 301091. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் முதல் மாடியில் தனி வழிப்பாதை யுடன் சகல தளபாட ங்களுடன் Furnished வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. புதிய தம்பதிகளுக்கு ஒருவருட வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 301091. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை வாசல வீதியில் கடை வாடகைக்கு உண்டு. 071 9661723. 

  **********************************************

  136 2/1, சங்கமித்தை மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல் வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், Hall, சமையல் அறை, குளியலறை உண்டு. தனி நபர் ஒருவர் தங்குவதற்கு ஒரு அறை உண்டு. 2399572, 2458280. 

  **********************************************

  சகல வசதிகளுடன் முதலாம் மாடியில் வீடு குத்தகைக்கு உண்டு. டயில்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அறைக ளுடன் 1/9, பாம் வீதி, மட்டக்குளி, கொ ழும்பு 15.  Tel. 077 5112448, 077 1151549.

  **********************************************

  இராஜகிரிய நாணயக்கார மாவத்தையில் 3 அறைகளுடன் மேல் மாடி வீடு வாட கைக்கு விடப்படும். வாகனத் தரிப்பிட வசதி இல்லை. தொடர்புக்கு: 0777 276675. 

  **********************************************

  Wellawatte 37th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Room வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot water, Car Parking) குறுகிய கால வாடகைக்கு உண்டு. வெளிநா ட்டவர்களுக்கு உகந்தது. 076 5387209.

  **********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளு டனும் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளை களுக்கு (Share Room) வாடகை க்கு உண்டு. (I.F.S) க்கு அருகில்! 077 4500373. Colombo 6.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் 4 Bedrooms, 3 Bathrooms, 1 Servants toilet, Semi Furnished வீடு முதலாம் மாடியில் வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3131191. 

  **********************************************

  Wellawatte, 42 ஆவது ஒழுங்கையில் 4 Bedrooms, 1 Big Hall, 1 Big Kitchen, 2 Car Park வசதியுடன் தனி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. Sofa set, Cable TV, Fridge, Washing Machine, Gas Cooker, 3 Beds, சகலதும் உண்டு. 0777 969625. 

  **********************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  **********************************************

  தெஹிவளையில் சகல வசதிகளுடனும் அறை வாடகைக்கு உண்டு. மாநகர சபை வீதி, காலி வீதி, 2 சுப்பர்மார்க்கெட்டுக்கு 100 m தொலைவிற்குள் உள்ளது. வாக னத்தரிப்பிடம் உள்ளது. வாடகை பேசித் தீர்மானிக்கலாம். ஆண்கள் விரும்ப த்தக்கது. இருவர் சேர்ந்தும் இருக்கலாம். 075 5151752. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Apartment 5 ஆம் மாடியில் 1 Room (தளபாடங்களுடன்) நாள், கிழமை வாடகைக்கு உண்டு. Per day 2000/=. 29– 5/2, Rohini Road, Colombo 6. Wellawatte. 075 8924190. 

  **********************************************

  வெள்ளவத்தை மத்தியில் பாதுகாப்பான நற்சூழலில் Fully Furnished house (Ground Floor) விசாலமான Bedroom 1, Bathrooms 2, Hall, Kitchen and Balcony with all Kitchen things, Fridge, TV Etc. நாள்/ கிழமை/ மாத வாடகைக்கு உண்டு. (சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது) பிரதீப் 077 1928628. 

  **********************************************

  Dehiwela near Galle Road/ Seylan/ HNB Bank two Bedrooms Apartment 1 st Floor Sitting Utility room Pantry Tiled Bath 28,000/=. Inspection 0777 865533. Suitable Couple/ Small Family. 

  **********************************************

  வெள்ளவத்தை, Manning Place இல் பொதுவான அறை, Kitchen, Car park வசதியுடனும் குளியலறையுடன் கூடிய ஒரு அறை வாடகைக்கு உண்டு. இருவர் விரும்பத்தக்கது. 0777 328370. 

  **********************************************

  வெள்ளவத்தையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3 அறைகளுடன் கூடிய Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவ ர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552.

  **********************************************

  கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் பிரதான வீதியருகில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. தேவைப்படின் உணவு வசதியும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 081 5636012, 072 5663721.

  **********************************************

  நீர்கொழும்பு நகர மத்தியில் இரு படுக்கை அறைகள், ஒரு ஹோல், உடன் முதலாம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3272835. 

  **********************************************

  பேலியாகொட, கண்டி வீதியில் களனி புகையிரத நிலையத்திற்கு அருகா மையில் சிறிய வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 077 2156461, 071 4543651. 

  **********************************************

  20– 20 சதுர அடி ரெஸ்டூரண்ட் அல்லது சுப்பர்மார்கட் வாடகைக்கு உண்டு. 1/23, கதிரானவத்தை பாம் வீதி, கொழும்பு 15. (பஜாஜ் கடைக்கு முன்னாள்) 072 2740356, 077 815791. 

  **********************************************

  வத்தளை, சாந்தி வீதியில் 3 படுக்கை அறையுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 2705845. 

  **********************************************

  கொலன்னாவை சுகுணசார மாவத்தை புட் சிட்டிக்கு அருகாமையில் மூன்று படுக்கை அறைகள், வாகனத் தரிப்பு டன் அமைதியான சூழலில் வீடு வாட கைக்கு உண்டு. வாடகை பேசித்தீர்மானி க்கலாம். தொடர்புகளுக்கு: 0777 552800.

  *********************************************

  வத்தளையில் ரோயல் பேர்ல் கார்ட னில் டைல்ஸ் பிடித்த 3000 ச. அடி பரப்பளவான இரண்டாம் மாடியில் A/C, லிப்ட், பார்க்கிங் வசதிகளுடன். 150,000/=. மாத வாடகை. தொடர்புக்கு: 077 3264177.

  **********************************************

  இல. 76, ஒபேசேகரபுர, இராஜகிரியவில் (1800 sqft) மூன்று படுக்கை அறைகள், இரு குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதியுடன் கொண்ட வீடு வாடகைக்கு. 50,000/=. இஸ்லாமிய குடும்பம் விரும்ப த்தக்கது. 0777 551134, 077 3199498. 

  **********************************************

  மருதானை டெக்னிக்கள் சந்தியில் சகல வசதிகளுடன் டைல்ஸ் பதியப்பட்ட அறைகள் முஸ்லிம் ஆண்களுக்குண்டு. தொடர்பு மாஸ்டர் 072 3658648, 011 2387834.

  **********************************************

  3 அறைகள் 1வறாந்தை, 1ஹோல், 1பிரேயிங்ரூம், சமையல் அறை, குளில் அறை, சுற்றி மதில் கட்டப்பட்ட வீடு வாகனம் 3,4 பாக் செய்யக்கூடிய அளவு இடம், ஜம்பு, அம்பரலா, நெல்லி மரங்களுடன் பெரிய வீடு பேலிய கொடயில் உள்ளது. மாத வாடகை 21 ஆயிரம். பேசி கொஞ்சம் குறைக்கலாம். 077 8171212.

  **********************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C, 1 Non A/C சகல வசதிகளுடன் Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 0777 631299.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் 2 பெண் பிள்ளைகள் தங்குவதற்கு அறை உண்டு. 0777 254627.

  **********************************************

  மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் பார்வீதியில் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் அமைதியான சூழலில் சகலவசதிகளுடனும் உள்ள வீடு தளபாடங்களுடன் வாடகைக்கு விடப்படும். தொடர்பு இல. 076 8094918, 065 3649738.

  **********************************************

  வெள்ளவத்தை Manning Place தொடர் மாடியில் 3 அறை, 1 Hall, Kitchen, 2 Toilet, Car park வசதியுடன் வாடகைக்கு. No Brokers 0777 341522.

  **********************************************

  தெஹிவளையில் 3 அறை (Full furnished) Apartment with A/C,  Hot water, Washing Machine, Fridge, TV, Car Park உடன் குறுகிய / நீண்ட கால வாடகைக்கு உண்டு. Contact No. 071 8254735.

  **********************************************

  வெள்ளவத்தையில் IBC Road, பிள்ளையார் கோவில் Road இல் 2 Bedroom, 2 Bathroom வாடகைக்கும் வேலைபார்க்கும் அல்லது படிக்கும் பெண்களுக்கு Room உம் வாடகைக்கு உண்டு. No Brokers 077 8695887.

  **********************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை / மனிங்பிளேர்ஸ் ஆகிய இட ங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms, வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் Room வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண். 077 2704218.

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகில் தொடர் மாடியில் அறையுடன் கூடிய குளியலறை உண்டு. வேலை செய்யும் இந்துப் பெண் பிள்ளைகள் மாத்திரம் தொடர்புக்கு. 077 9906681.

  **********************************************

  தெஹிவளை Galle Roadக்கு அருகா மையில் சகல வசதிகளுடன் Luxury 2Bed Room, Fully Tiled, A/C, Non A/C வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 6962969.

  **********************************************

  வெள்ளவத்தை, விகாரை ஒழுங்கையில் பண்டாரநாயக்க வீதியில் 5 அறைகள், ஹோல், சமையலறை, பாத்ரூம்ஸ் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. இரு குடும்பங்கள் சேர்ந்தும் இருக்கலாம் அல்லது போடிங்ஸ் செய்யலாம். மாத வாடகை 50,000/= அட்வான்ஸ் 5 மாதம் அறவிடப்படும். அல்லது 2 ஆம் மாடியில் 1 அறை, ஹோல், சமையலறை கொண்ட வீடு விடப்படும். மாத வாடகை 20,000/=. 6 மாதம் அட்வான்ஸ் எடுக்கப்படும். 071 4068100, 077 2955566. 

  **********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகு திகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  **********************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Tiled A/C, H/W, Fridge, Washing Machine வசதிகளை கொண்ட வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். 077 8833536, 077 0221035. 

  **********************************************

  வெள்ளவத்தையில் நாள் வாடகைக்கு வீடு உண்டு. வரவேற்பு அறை 2 படுக்கை அறை, 1 குளியல் அறை, தளபா டங்களுடன் தரப்படும். தொடர்பு களுக்கு: 071 6349419, 011 2503308. 

  **********************************************

  தெஹிவளை, வில்லியம் அருகில் Room வாடகைக்கு. வேலை அல்லது படிக்கும் பெண்கள் மட்டும். 011 4922394. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், கார் தரிப்பி டம் மற்றும் சகல வசதிகளும் கொண்ட புதிய தொடர்மாடி வீடு வாடகைக்கு உண்டு. விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 0777 516106.

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் 100 சதுர அடி வியாபாரத்திற்குரிய இடம் வாட கைக்கு உண்டு. (Medical Centre/ Tailor Shop/ சோதிடம்) மேலதிக விபரங்க ளுக்கு: 077 4804074, 071 4967540. 

  **********************************************

  கல்வி கற்கும் வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 531, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  **********************************************

  மட்டக்குளியில் பஸ்தரிப்பு நிலைய த்திற்கு அருகில் ஒரு சிறிய வீடு சிறிய குடும்பத்திற்கு ஒரு பெரிய அறை சிறிய Hall, Kitchen (Bath. and Toilet not attached) 10 அடியில். 011 3075520, 2521952.

  *********************************************

  வவுனியா, வைரவப்புளியங்குளம் கதிரேசு வீதியில் ஒரு அறை மற்றும் அறையும் சமையலறையும் வாடகைக்கு உண்டு. புதன்கிழமைக்குப் பின் தொட ர்பு கொள்ளவும். 077 6248771. 

  **********************************************

  வெள்ளவத்தை 55 ஆவது ஒழுங்கையில் பெண்களுக்கான Room வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 122897. 

  **********************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவத் தையிலுள்ள 108– 3/5, றசிகா கோர்ட் தொடர்மாடியில் இரு பெண் பிள்ளைகள் தங்குவதற்கான அறை உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: (011 2365351)

  **********************************************

  ஹெந்தளை, எலகந்த வீதியில் பன்சல அருகில் மிளகாய் ஆலைக்கு முன்பாக கடை வாடகைக்கு உண்டு. 011 3028867, 077 8314732. 

  **********************************************

  ஒழுக்கமான ஆண்கள் மற்றும் தம்பதிக்கு அறை 7500/=. Tel. 2731127. இல. 28/1, சிறிவர்தன வீதி, தெஹிவளை.

  **********************************************

  மோதரை 76/12C, மாடி வீட்டின் முதலாம் மாடி குத்தகைக்கு. 2 ஆம் மாடியில் சிறிய 2 வீடுகள் வாடகைக்கு உண்டு. 077 0260294, 071 8979467. 

  **********************************************

  தெஹிவளை சந்தியில் அனைத்து வசதிகளுடனான இரண்டு மாடி ஹோட்டல் வாடகைக்கு உண்டு. 077 9207377, 071 9383117. 

  **********************************************

  Collingwood Place Wellawatte Two Bedroom, Two Bathroom Semi Furnished Flat. Rent 35,000/= plus Bills. Contact 077 0381266.

  **********************************************

  வெள்ளவத்தைக்கு மிகவும் அருகா மையில் தெஹிவளையில் பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகா ப்பான அறை வாடகைக்குண்டு (சாப்பாட் டுடன்) ஒரு Girl உள்ள அறைக்கு இணைந்து இருப்பதற்கு ஏற்றது. 075 5125942, 077 0361603.

  **********************************************

  தெஹிவளையில் இணைந்த குளியல றையுடன் Room வாடகைக்கு உண்டு. வேலை செய்வோர் / மாணவர்கள். 0777 635926.

  **********************************************

  வெள்ளவத்தை 42வது லேனில் ஒரு அறை, ஒரு சமையல் அறைஇ, 1 பாத்ரூம் வாடகைக்கு உண்டு. பெண்கள் விரு ம்பத்தக்கது. TP. 075 7580668.

  **********************************************

  மட்டக்குளியில் 1அறை, சமையல் அறை, வரவேற்பறை, குளியல் அறை, முழுதுமாக “டைல்” பதிக்கப்பட்ட புதிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 072 3395761, 077 8711295.

  **********************************************

  வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு, விலை கொடுத்து வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு எம்மோடு தொடர்பு கொள்ளவும். No. 04, IBC Road, Wellawatte. 0777 614186 Flex Group.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் பாடசாலை, கோவி லுக்கு அண்மையில் 2B/Room, Small Hall, Kitchen Tiles பதித்த நிலத்துடன் தனிவழியுடன் Annex 2 பேர் 3 உள்ள சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. No Parking, 1 year Advance 076 5204138.

  **********************************************

  வெள்ளவத்தையில், வேலுவனாராம தொடர்மாடியில் வீடு வாடகைக்குண்டு. தமிழர் விரும்பத்தக்கது. 071 4847326.

  **********************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1ம் மாடியில் 3 Bed Room பெரிய Hall, 2 Bath Room (Hot water) சகல தளபா டங்களுடன் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்குண்டு. அத்துடன் 4ம் மாடியில் University / வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டும் 2 Room Annex வாடகைக்குண்டு.  077 0535539 (No Lift)

  **********************************************

  124/33, ஸ்ரீ குணானந்த மாவத்தை கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13. வாடகைக்கு 30,000/= 2 வருடம் இரண்டு மாடி வீடு. 072 2099996.

  **********************************************

  Wellawatte Vivekananda Road. 9 Bed rooms, 9 Bathrooms சகல வசதிகளுடனும் Three Storied house. Suitable for Office, Educational Institutions, Hostel, Guest House etc. Rent 300,000 per month. contact. 0777 503950.

  **********************************************

  விவேகானந்தா வீதியில் இருவர் தங்குவதற்கு ஏற்ற சகல வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய இல. 071 6419047.

  **********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கு சாப்பாட்டுடன் அறை வாடகைக்குண்டு. தொடர்புக்கு. 0777 333161.

  **********************************************

  மட்/தாழங்குடா கல்முனை பிரதான வீதியில் முழுவதும் Tiles பதித்த தளபாட வசதியும், வாகனத் தரிப்பிடமும் உண்டு. Office பாவனைக்கு உகந்தது. கிறிஸ்த வர்கள், or Office மாத்திரம் தொடர்பு கொள்ளவும். வாடகை 25,000/=வும் 1வருட முற்பணம் தேவை. அதே இடத்தில் ஒரு சிறு வீடு உண்டு. தொடர்புக்கு. 075 2881350.

  **********************************************

  கொட்டாஞ்சேனை வீதியில் உள்ள 118ம் இலக்க வீட்டின் 2ம் மாடி சகல வசதிகளுடன் உடனடி வாடகைக்கு உண்டு. TP. 0777 201568, 011 2331362.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3Bathrooms, A/C, Hot Water சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு.Tel 077 0568979, 077 7931192.

  **********************************************

  கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவ த்தையில் இரண்டுமாடி வீடு வாட கைக்கு உண்டு. தொடர்பு. 077 2499783 / 075 7225126.

  **********************************************

  இரண்டாம் மாடியில் அனைத்து வசதி களும் உள்ள அனெக்ஸ். வாடகைக்கு. வெள்ளவத்தைக்கு 10 நிமிடம் இல. 9/1, ஜுலியன் பிளேஸ், சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 011 7339948, 076 7335047.

  **********************************************

  50 வயதிற்-கு மேற்பட்டவர்க்கு உணவு, உறைவிடம், தாதிமார், மருத்துவம் அனைத்தும் உட்பட இடம் வாடகைக்கு உண்டு. 077 9128944.

  **********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் தளபாடமிடப்பட்டது. குறுங்கால வாடகைக்கு கொழும்பு 3, 4 மற்றும் 6 நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில். 0773540632/0776332580.

  **********************************************

  தெஹிவளை, ரொபர்ட் பிளேஸ் சிறிய கீழ்மாடி பகுதி 1 வரவேற்பறை, 1 சிறிய அறை, சமையலறை மற்றும் பாத்ரூம் உண்டு. வாடகை 14,000/= மாதமொன் றுக்கு. குடும்பம் மட்டும் தொடர்புக ளுக்கு: 077 2460260, 071 3866881. 

  **********************************************

  வாடகை அல்லது குத்தகைக்கு. ஜிம் காட்சியறை, இன்ஸ்டியூட் முதலாவது மாடியில் 850 சதுர அடி வாடகைக்கு. வெள்ளவத்தை. தொடர்புக்கு: 0777 398232. 

  **********************************************

  பெண் மாணவிகளுக்கான போர்டிங் வசதி உண்டு. 5000/= ஒருவருக்கு. காலி வீதிக்கு மற்றும் தெஹிவளை சந்திக்கு மிக அண்மையில். தொலைபேசி: 071 7700264. 

  **********************************************

  தெஹிவளை, சிறிய அனெக்ஸ் 2 படுக்கை அறைகளுடன் தெஹிவளை சந்திக்கு அண்மையில் வாடகைக்கு 25,000/=. மாதமொன்றுக்கு. 6 மாத முற்பணம். தொலைபேசி: 011 3288999. 

  **********************************************

  வேலைக்குச் செல்லும் இரு பெண் பிள்ளை களுக்கு மட்டக்குளியில் தங்கு மிட வசதி. அத்துடன் வேலைக்கு செல்ப வர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு தயார் செய்து தரப்படும். தொடர்பு. 075 7573028.

  **********************************************

  ஹெந்தளை, மருதானை வீதியில் அழகிய Annex ஒன்று 1 படுக்கையறை, வரவேற்பறை, Attach Bathroom, அழகிய Garden, முழுவதும் Furnitures யுடன் (நாள் வாடகைக்குண்டு) Quite Area. தொடர்பு. 077 5472138.

  **********************************************

  Wattala Enderamulla Station வீதியில் மாடி வீடு வாடகைக்குண்டு. 2 அறைகள், 1 Bathoom, வரவேற்பறை, சமையலறை, Balcony யுடன் மாதம் 12,000/= ஒரு வருட முற்பணம். 077 2521287, 071 8691814.

  **********************************************

  நாயக்க கந்தையில் மாபிள் பதித்த Hall, 2 Bed Room, Attach Bathroom, Kitchen, Car Park உடன் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/= தொடர்புகளுக்கு 077 8111364 திங்கட் கிழமை வீடுகா ட்டப்படும்.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள 2 அறைகள், சமையலறையுடன் வீடு வாட கைக்கு உண்டு. அறைகளாகவும் வீடா கவும் பாவிக்கலாம். மேலதிக தொட ர்புகளுக்கு: 0777 273019, 0777 065219. 

  **********************************************

  20/1 இல் அமைந்துள்ள வீட்டில் சகல வசதிகளுமுடைய மேல்மாடி வீடு 28,000/= க்கு வாடகைக்கு. 076 8017704 / 077 1766875.

  **********************************************

  பேலியாகொட நவலோக கார்டனில் தமிழ் குடும்பம் ஒன்றுக்கு ஒரு படுக்கையறை மற்றும் சாப்பாட்டறையுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. வாடகை 16,000/= ஒருவருட முற்பணம் தொடர்புக்கு. 077 0493341, 011 2915437.

  *********************************************

  வீடு வாடகைக்கு இரண்டு வீடு 30,000/=, 25,000/=. 3 படுக்கையறைகள், குளியல் அறை 2, சமையல் அறை, பார்கிங் வசதி உண்டு. 1/13 P கதிரான வத்தை, மட்டக்குளி, பாம் ரோட், கொழும்பு – 15. 077 1598939.

  **********************************************

  அப்துல் ஜபார் வீதியில் கடை ஒன்று வாடகைக்கு உண்டு மாதவாடகை 35,000/= இரண்டு வருட முற்பணம். வாடகை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 072 4305158, 072 8933933.

  **********************************************

  தெஹிவளையில் Hill Street 4 அறைகள், 3 குளியலறைகள், வாகன தரிப்பிடம், தனி வீடு 60,000/=, வெள்ளவத்தையில் ஆண்களுக்கான அறை 15,000/= வில்லியம் சந்தியில் 2R வீடு 40,000/= மற்றும் வெள்ளவத்தையில் 950 sqft Flat 140 இலட்சம். 1100 sqft Flat 165 இலட்சம். 077 1717405. 

  **********************************************

  வெள்ளவத்தையில் வேலைக்கு செல்ப வர்களுக்கு சிறிய குடும்பத்திற்கு அறை கள் மற்றும் Annex உண்டு. தொடர்புக்கு: 077 0567364. 

  **********************************************

  Office Space available for immediate occupation. Ideal proximity bordering Nawam Mawatha. 4 Rooms and 2 Toilets. Approximately 1200 Square Feet. First Floor. A1/16, Perahera Mawatha, Colombo 3. Suitable even for Executives. 077 3026565.

  **********************************************

  Kotahena வில் வேலைக்குச் செல்லும் (ஆண்) Sharing Room வாடகைக்கு உண்டு. Current Bill, Water Bill லுடன் மாதம் Rs. 6000/= Call: 075 5744674. 

  **********************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு சாப்பாட்டோடு தங்குமிடம் வசதி உண்டு. தொடர்புக்கு: 077 9518258. 

  **********************************************

  Office Space available in First Floor 260 sqfeet and 520 sqfeet 9, Mahakumarage Mawatha, Kosgashandiya, Grandpass, Colombo 14. Nazim 077 9996511. 

  **********************************************

  Collingwood Place இல் குறுகிய கால வாடகைக்கு. 3 R, 2 (A/C) , 2T, H.K. கடற்கரைக் காட்சி அனைத்து தளபாடங்ளுடன் நாள், வாரம் மட்டும். 075 4934108. 

  **********************************************

  Dehiwela, Initium Road, காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedrooms வீடு (புதிய அப்பார்ட்மன்ட்) முற்றாக தளபா டம் இடப்பட்டது. நாள், கிழமை அடிப்ப டையில் வாடகைக்கு. 072 1405406. 

  **********************************************

  வெள்ளவத்தை, இரண்டு அறைகள் வாடகைக்கு உள்ளன. வேலை பார்க் கும் பெண்கள் மட்டும் விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு: 077 2327442.

  **********************************************

  வெள்ளவத்தை, ஹார்மஸ் அவ னியூ இலக்கம் 7/8 இல் அமைந்த தொட ர்மாடியில் (4–D) இல் இரண்டு அறைகள், இரண்டு குளியல் அறைகளுடன் கூடிய வீடொன்று வாடகைக்கு விட ப்படும். விபரங்களுக்கு: 077 8367479, 076 8321559. தொலைபேசி இலக்க ங்களுடன் தொடர்பு கொள்ளவும். 

  **********************************************

  வெள்ளவத்தையில் மூன்று அறைகள் கொண்ட வீடு நாள் வாடகைக்கும் மாத வாடகைக்கும் உண்டு. தொடர்புக்கு: 077 0616014. 

  **********************************************

  Nugegoda 2 அறைகளுடன் அனைத்து வசதிகளும் கொண்ட 1 st Floor வீடொன்று குத்தகைக்கு கொடுக்க ப்படும். 10 இலட்சம் முற்பணம் அவசியம். 0777 397904 மேலும் வெள்ள வத்தை, Dehiwela, Kollupitiya ஆகிய பகுதியில் வீடு Office Space Furnished Apartment Shop வாடகைக்கு உண்டு. விற்பனைக்கு உண்டு. 0777 753354. 

  **********************************************

  3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. கல்கிசை வீதிக்கு அருகாமையில். டைல், Parking இல்லை. 072 4729545, 077 3260993. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment ஆனது முற்று முழுதாக தளபாடம் இடப்பட்டு A/C, Wi-Fi, Fridge, Cooking வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  **********************************************

  தெஹிவளை, 3 Bedrooms, Bathroom, Parking தனி வீடு வாடகைக்கு. Hall, Gate Kitchen, Pantry, Hall, Dining Perfact Wall வாடகைக்கு. மாதாந்தம் Contact: 0777 009915. 

  **********************************************

  களுபோவிலையில் படிக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. தொ டர்புக்கு: 077 3060186. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, சூ வீதியில் இரண்டு அறைகளைக் கொண்ட வீடு வாடகை க்குள்ளது. சிறிய குடும்பத்தவர்கள் மட்டும். தொடர்பு கொள்ளவும். 077 3041287.

  **********************************************

  வெள்ளவத்தையில் பெண்கள் தங்கு வதற்கு அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7547601. 

  **********************************************

  இல. 324 ½, அளுத்மாவத்தையில் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. முற்றிலும் Tiles பதிக்கப்பட்டதும் Hall, Kitchen மற்றும் ஒரு அறை (A/C & Hot water) வசதிகளும் உண்டு. மாதம் 18,000/=, 2 Years Advance.  தொடர்பு. 011 2540111, 076 6911089.

  **********************************************

  வெள்ளவத்தையில் தளபாட, சமை யல் வசதிகளுடன் முதலாம் மாடி அப்பாட்மென்ட் வாடகைக்குண்டு. 077 4470111.

  **********************************************

  குத்தகைக்கு Colombo – 15, Apartment இல்  2 Bed Room, வீடு உண்டு. (20 லட்சம் குத்தகை) தொடர்புக்கு 075 0103601 (Car Park, Lift, 24hr. Security Service) 

  **********************************************

  வெள்ளவத்தையில் 250 Sq.Ft Office Space For Rent மாத வாடகை 40,000/=. Negocioable with A/C 077 2221849

  **********************************************

  2016-02-01 15:43:19

  வாடகைக்கு - 31-01-2016