• வீடு காணி தேவை - 31-01-2016

  Wanted approximately 2 acres land facing A9 main road or main town in Vavuniya, Kilinochi, Mullaitivu, Jaffna and Mannar areas only. For company for development projects. 0773873019

  ********************************************

  யாழ்,பளை, இயக்கச்சி ஆகிய பகுதி களில் காணி தேவை. 40 ஏக்கரிற்கு மேற்பட்டதும் விலை ஒன்று முதல் இரண்டு இலட்சத்திற்கு உட்பட்ட காணிகள் விரும்பத்தக்கது. தொடர்பிற்கு : 0771162728/0773656826.

  ********************************************

  நுவரெலியா, ஹட்டனுக்கும் இடையில் எந்தவொரு காணியாவது தேவை. பகுதியின் அளவு 15– 100 ஏக்கர்கள் கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் நீர் மற்றும் வசதி உள்ளடங்கி இருத்தல் வேண்டும். 077 1727015. 

  ********************************************

  புத்தளம் பாலாவிய புழுதிவயல், மதுரங்குழி, உடப்பு ஆராச்சிக்கட்டுவ இரணவில்ல, மாரவில்ல, வென்னப்புவ, நீர்கொழும்பு, சீதுவ போன்ற இடங்களில் ரோட்டிற்கு அண்மையில் தேக்குமரம் நடுவதற்கு இரண்டு ஏக்கர் வெற்றுக் காணி தேவை. 0775393728.

  ********************************************

  2016-02-01 15:36:24

  வீடு காணி தேவை - 31-01-2016