• வீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016

  தெஹி­வளை, Hill Street இல் தனிப்­பட்ட ஒழுங்­கையில் மிகை­யான குடி­யி­ருப்புத் தொகு­தியில் 9.75 பேர்ச்­சஸில் உள்ள முன்னும் பின்னும் திறந்த வெளி­யுள்ள 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 32 மில்­லியன். (தர­கர்கள் தேவை­யில்லை) தொடர்­புக்கு: 072 7702280.

  ***********************************************************

  மஹ­ர­க­மவில் 24 Perches குடி­யி­ருப்புக் காணி ஏழு அறை Two Storied வீட்­டு­டனும் அழ­கான Garden உடனும் மூன்று வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பி­டத்­துடன் High Level வீதிக்கு 1 km தூரத்­திலும் Pathiragoda வீதிக்கு இரு நிமிட நடை தூரத்­திலும் அமைந்­துள்­ளது. தர­கர்கள் வேண்டாம். 075 7379571. 

  ***********************************************************

  வட்­டுக்­கோட்டை தென் மேற்கில் 12 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. சிறிய 4 துண்­டு­க­ளாக பிரித்து அடைத்து 4 பேர் வீடு கட்­டு­வ­தற்கு உகந்­தது. தொடர்பு: 077 4320481.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லி­ய­னி­லி­ருந்து பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489. 

  ***********************************************************

  4 Storied House with Car Parking for Sale. Near Maradana Junction. (Dematagoda Road) 4 Master Bedrooms + 3 Normal Room. Contact: 077 8897007. 

  ***********************************************************

  கொழும்பு 13 இல் 107 பஸ் தரிப்­பி­டத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீட்டின் தரைப்­ப­குதி விற்­ப­னைக்கு. 2 படுக்கை அறையும் 2 Toilet, 1 முன் அறையும், 1 சமையல் அறை, 2 பைக் பார்க்கிங் பண்­ணக்­கூ­டிய வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 8465126, 011 5234416, 071 5668903.

  ***********************************************************

  கிளி­நொச்சி Wilson Road இல் தற்­போது நெற் பயிர்ச்­செய்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 26 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. இரு­போக பயிர்ச்­செய்­கைக்கு உகந்­தது. நீர்ப்­பா­ச­னத்­திற்கு தேவை­யான நீரை உள்ளூர் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: திரு.C. விஸ்­வ­லிங்கம், (Attorney at Law) கே.கே.எஸ்.வீதி, மல்­லாகம்.

  ***********************************************************

  5 Perches House 3 Bedrooms, 2 Bathrooms, 2 Kitchen, Separate Entrance, 2 Floor, 2 Car Parking with Garden for sale. Gurugewatta, Kotuwila, Wellampitiya. 076 5447020.

   ***********************************************************

  Kotagala (soumiyapuram) 15 1/2 Perch வீடு விற்­ப­னைக்கு. வீட்டைச் சுற்றி காணி­யுண்டு. விலை 50 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு (051 5626444) 051 4910113.

  ***********************************************************

  கொட்­ட­கலை சக்­தி­புரம் 11 பேர்ச்சஸ் காணியில் கட்­டு­மான வேலைகள் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1166858.

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­பதி கோயில் குளத்தில் மட்­டக்­க­ளப்பு கல்­முனை பிர­தான வீதியில் இருந்து இரண்­டா­வ­தாக வங்கி, சந்தை மற்றும் பாட­சா­லை­களை அண்­மித்­த­தாக உள்ள கொங்­கிறீட் தூண் வேலி­யுடன் கூடிய மேட்டு நில 22 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7678768.

      ***********************************************************

  துர்­கா­புரம் தெள்­ளிப்­ப­ளையில் துர்கை அம்மன் கோயில் அருகில் 11 பரப்பு தோட்­டக்­காணி வீட்டு அஸ்­தி­வா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. Mobil No: 077 0022039.

  ***********************************************************

  வத்­தளை வெலி­ய­மு­னையில் 04 Vehicle Parking, Office, Common Bathroom மற்றும் Restroom. முதலாம் மாடியில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு வீடு­களும் இரண்டாம் மாடியில் 4 படுக்­கை­ய­றை­களும் பூஜை­யறை, 03 குளி­ய­ல­றை­களும் 3ஆம் மாடியில் மொட்டை மாடி­யா­கவும் 03 வீட்டுத் தொகு­தி­க­ளு­டைய Mini Apartment விற்­ப­னைக்­குண்டு. விலை 27 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) சகல ஆவ­ணங்­களும் உண்டு. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். தொடர்பு: 077 7754551, 075 0502227.

  ***********************************************************

  வவு­னியா சின்­ன­பு­துக்­கு­ளத்தில் 4 பரப்பு உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. Subdivision உட்­பட சகல ஆவ­ணங்­களும் உண்டு. நக­ரிற்கு 2 km மட்­டுமே. தொடர்­பு­க­ளுக்கு: 077 3718736. 

  ***********************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 3km தொலைவில் சகல வச­தி­களும் கொண்ட வீட்­டு­டனும் பயன் தரும் தென்னை மரங்­க­ளு­டனும் தோட்டக் கிணறு உட்­பட 4 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 3785656.

  ***********************************************************

  மட­வளை பசார் நகர மையத்தில் 64 பேர்ச்சஸ் நிலம் சகல வச­திகள் கொண்ட விசா­ல­மான வீடு ரம்­மி­ய­மான சூழல். 077 2911140.

  ***********************************************************

  வட்­டுக்­கோட்டை கிழக்கு சித்­தன்­கேணி டச் வீதியில் (அரு­ணோ­தயம்) 55 பேர்ச் உயர் குடி­யி­ருப்பு காணியும் 1932 இல் கட்­டப்­பட்ட வைரக்­கல்­லினால் தரை விளிம்­புகள் அமைக்­கப்­பட்ட நாற்சார் வீட்­டுடன் 60 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்­குண்டு. 077 5944585.

  ***********************************************************

  மட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7 பேர்ச்சில் அமைந்­துள்ள 3 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 65/246B. 175 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 011 2540588.

   ***********************************************************

  Dehiwela பகு­தியில் 15 Perch காணி 4 Bedroom, 3 Bathroom மாடி வீடு விற்­ப­னைக்கு. 370 இலட்சம். Contact: Najeem 077 7328165.

  ***********************************************************

  Dehiwela பகு­தியில் 26 Perch காணி 7 Bedrooms, 5 Bathrooms, 15 Perch காணி, தனி வழி­பாதை 2 ஆகப் பிரிக்­கலாம். 410 இலட்சம். Contact: Najeem 077 7328165.

   ***********************************************************

  Dehiwela, Mt. Lavinia, Ratmalana, Kollupitiya, Wellawatte, Bambalapitiya, Kirulapone, Timbirigasyaya பகு­தி­களில் தேவை­யான காணிகள், வீடுகள், Buildings  விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் உங்­க­ளது காணிகள், வீடுகள், Buildings விற்­ப­னைக்கு இருந்தால் விற்றுத் தரப்­படும். Contact: நஜீம் 0777 328165, 011 2721144. Email: najeem12330@gmail.com. 

  ***********************************************************

  Dehiwela Nedimala பகு­தியில் 3 மாடி 3 Unit 10 Perch  9 Bedroom, 9 Bathroom, தனி­வ­ழி­பாதை மூன்று வீட்­டிலும் மாதம் 1 இலட்­சத்து 50 ஆயிரம் வரு­மானம். Bank இல் Mortgage பண்­ணிய நிலையில் விற்­ப­னைக்கு. Contact: Najeem 0777 328165.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் வண்­டவர்ட் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, 2 Bathrooms 1250 ச.அடி உள்ள தொடர்­மாடி வீடு 1 ஆம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 075 4647050.

   ***********************************************************

  Reasonably priced 2 storey house in Nawala 26 perches / 4500 Sqft (with balcony) 5 Bedrooms / Servant quarters / 2007 built 102 Million. Call: Ravi – 077 4423800.

  ***********************************************************

  2 storey modern house with top hill view is for sale in Wattala 19.75 perches / 4 Bedrooms / 3500 Sqft / built in 2010. 30 Million. Call: Ravi – 077 4423800. 

  ***********************************************************

  Two Storey House for sale in Colombo 4. 13.25 Perches/ 6 Bedrooms/ 4 Bathrooms. 3000 sqft/ 80 feets to Galle Road. Call Ravi 077 4423800. 

  ***********************************************************

  அண்­டர்சன் தொடர்­மாடி Ground Floor திருத்தி அமைக்­கப்­பட்­டது. விசா­ல­மான நிலப் பரப்பு No Brokers தொடர்­புக்கு: 077 2355425. 

  ***********************************************************

  தெஹி­வளை, Quarry Road இல் அமைந்­துள்ள 17 Perches, 5 Rooms, 3 attached Bathrooms, Servant Bathroom, Garden, Garage, 3 Phase Electricity சகல வச­தி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 076 5406989, 0777 664639. 

  ***********************************************************

  Dehiwela, Vandervet Place. Luxury Apartment 2 Rooms, 2 Bathrooms, Nice View, Car Park, Price 11 Million. For Quick Sale. Deed available. 078 7138176, 075 0953024. 

  ***********************************************************

  Dehiwela சந்­தியில் காலி வீதி­யி­லி­ருந்து 3 ஆவது வீடு 16 P இரண்டு மாடி வீடுகள் இரண்டு 4 Assesment Numbers, 4 Electricity Meters. மாத வரு­மானம் 250,000/= பேர்ச் 5 m with Bank Loan. 071 7929255, 076 6070356. 

  ***********************************************************

  Mt. Lavania, காலி வீதிக்கு அருகில் 5 A பிரி­வினா றோட் 7.5 பேர்ச் காணியில் வாகன தரிப்­பி­டத்­துடன் மூன்று மாடி கட்­டடம், மேல் 2 மாடி வீடுகள். கீழ் மாடி காரி­யா­லய வேலை­க­ளுக்கு 30 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தெளி­வான ஒப்­பனை. வங்கி கடன் வசதி. தொடர்­பு­க­ளுக்கு: Mr. Prabu 075 9353911. Mr. Arushan 077 9094212. 

  ***********************************************************

  கொழும்பு 14, 19ஆவது ஒழுங்கை 6 ½ பேர்ச்சஸ் காணியில் வீடு மற்றும் அதற்கு இணைந்­தாற்போல் 3 கடை அறை­களைக் கொண்ட வியா­பாரக் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. வீடு 3 கடை அறைகள் மற்றும் நீர், மின்­சா­ரத்­துடன் தொலை­பேசி 011 2396274, 071 8906113.

  ***********************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதிக்கு முகப்­பாக 50 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. கூடு­த­லான விலைக்­கோ­ர­லுக்கு ஒரு பேர்ச்சஸ் 10, 000/= இலட்சம் T.P : 011 2935083, 070 2949520.

  ***********************************************************

  கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்­திற்கு மிகவும் அண்­மையில் 16 பேர்ச்சஸ் காணி யில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­மு­டைய வீடு விற்­ப­னைக்கு 115/=இலட்சம் 071 1935151.

  ***********************************************************

  Alwistownஇல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 20Pஇல் 2வீடுகள் உள்­ளன Parking வச­திகள் மற்றும் தனித்­த­னி­வீ­டுகள் Bankloan உடன் தரப்­படும். Lyceum Schoolக்கு அரு­கா­மையில் 0777 273019.

  ***********************************************************

  Colombo 15, இலக்கம் 123, Church Road, வீட்­டுடன் நான்கு கடைகள் விற்ப னைக்கு 9½ Purches தொடர்­பு­க­ளுக்கு. 075 5223171, 077 4927992.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartments 18.75மில்­லி­ய­னி­லி­ருந்தும் பம்­பல ப்பிட்­டியில் 20 மில்­லி­ய­னி­லி­ருந்தும் Apartmentஉம், கொட்­டாஞ்­சே­னையில் தனி­வீ­டுகள் 11m, 17.5mலும், Anderson Flat Ground Floorலும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும் 071 2446926.

  ***********************************************************

  மாத்­தளை களு­தா­வ­ளையில் ஸ்ரீ எழு­முகக் காளி­யம்மன் கோவி­லுக்குப் பின்னால் சுது­கந்­தை­வத்­தையில் 15 பேர்ச்சஸ் காணி (Block No – 21) 2nd Lane இல் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9680769.

  ***********************************************************

  மாத்­தளை தொட்­ட­க­முவ கிரி­கல்­பொத்­தயில் பேர்ச்சஸ் 20 முதல் 120 வரை­யான மூன்று காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­கு­ணடு. A/9 வீதிக்கு முகப்­பாக ஒரு காணி பேர்ச்சஸ் 90 ஆயிரம் முதல் 4 ½ இலட்சம் வரை. 077 4477781.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை 1, 2, 3 படுக்­கை­ய­றைகள் உள்ள நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் அப்­பார்ட்­மன்­டுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 076 5433483, 011 2362672, 077 1340080.

   ***********************************************************    

  அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை கொழும்பு – 06 இல் 1100 சதுர அடி, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. 076 9020055.

  ***********************************************************

  1.5 கிலோ மீற்றர் இல் ஜா – எல நகரம், கொழும்பு – நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 200 மீற்றர் அரு­கா­மையில் 38 பேர்ச்சஸ் காணியில் பெரிய வீடு உண்டு. உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 234369, 071 2474724, 011 3010570. akkm85@gmail.com. 

  ***********************************************************

  ஆரம்ய வீதி, இலக்கம் 42/1, தெமட்­ட­கொட கொழும்பு – 9, இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் : 075 2030084.

  ***********************************************************

  Mount Laviniya Galle Road சமீ­ப­மாக “Wattarapola Road” 10 Perch பழைய வீடு (40’ x 67’) (2 புதிய வீடுகள் கட்­டு­வ­தற்கு மிகவும் பொருத்­த­மான இடம்) 115 இலட்சம், * Dehiwla “Marine Drive” முகப்­பாக Apartment வீடு 2 Rooms (900 Sqr feet) 80 இலட்சம், * Wellawatte “Ramakrishna Road” Ben Tower, 3 Rooms அழ­கான வீடு (1100 Sqr feet) 190 இலட்சம், Peries Road 1 perch புதிய மாடி வீடு 40 இலட்சம். “தூய்­மை­யான உறு­தியும் / தேவை­யான ஆவ­ணங்­களும் உண்டு. நாம் பொய் பேச­மாட்டோம் / ஏமாற்­ற­மாட்டோம். Kattankudy Rahim Nana. 077 7771925, 077 8888025.

  ***********************************************************

  முதலாம் மாடியில் அபார்ட்மன்ட் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தெமட்­ட­கொட, கொழும்பு 9. T.No : 077 7638964, 011 2665840.

  ***********************************************************யாழ்.நல்லூர் முருகன் கோவில் அருகில் 1½ பரப்புக் காணி, திரு­நெல்­வேலி Farm School அருகில் 2 பரப்புக் காணித்­துண்­டு­களும் கொக்­குவில்/ கோண்­டாவில்/ கல்­லி­யங்­காடு பகு­தி­களில் காணியும், வீடும் விற்­ப­னைக்­குண்டு. யாழ்./கிளி­நொச்சி மாவட்­டங்­களில் உங்கள் காணித் தேவைக்கு ஓய்வு பெற்ற உத்­தி­யோ­கத்­தரை நம்­பிக்­கை­யுடன் தொடர்பு கொள்க. தொடர்­புக்கு: 077 2174038.

  ***********************************************************

  No.64/6 St.ஜோசப் வீதி, கிரேண்ட்பாஸ், கொழும்பு 14 இலுள்ள 2 Perches வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2392420, 077 5446339.

  ***********************************************************

  வத்­தளை எல­கந்த கர்­தினால் குரே மாவத்­தையில் உள்ள 10 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4154727/ 077 6453579.

  ***********************************************************

  வாழைச்­சேனை டவுனில் பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு அருகில் CTB Bus டிப்­போ­விற்கு பின்­பு­றமும் பிர­தேச கல்வி அலு­வ­ல­கத்­திற்கு (Divisional Education Office) அரு­கிலும் அமைந்­துள்ள ஒரு ஏக்கர் (160 பேச்சர்ஸ்) காணி முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ உட­னடி விற்­ப­னைக்கு. 0777 977704/ 077 7034746.

  ***********************************************************

  காலி, கறு­வாத்­தோட்டம் கீங்­தொட்ட, தொழிற்­சா­லைக்கு அருகில் 57 பேர்ச்சஸ் பகு­தி­க­ளாக்­கப்­பட்ட அல்­லது முழு­தாக விற்­ப­னைக்கு உண்டு. 077 1955983.

  *********************************************************** 

  ஜாஎல தேவ­துரு அதி­வேக நுழை­வா­யி­லுக்கு அருகில் 20 பேர்ச்சஸ் பாதி பூர்த்­தி­யாக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. கூடிய விலைக்­கோ­ர­லுக்கு. 076 8633875.

  ***********************************************************

  Grandpass மரகஸ் பள்ளி அரு­கிலே இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 மாடி­க­ளுக்கும் தனித் தனி பத்­தி­ரங்கள் (Condominium deed) கீழ் தளம் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், மேல் தளம் 3 அறைகள், 1 குளி­ய­லறை, பார்க்கிங் வசதி உண்டு. 077 4939495. Note: இரண்டு மாடி வீடா­கவோ அல்­லது கீழ் தளத்தை மட்­டுமோ பெற்­றுக்­கொள்­ளலாம்.

  ***********************************************************

  Saranankara Road, Batthiya Mw, Luxury House for Sale. 7.5 Perches, 6 Rooms, 4 Bathrooms 40 million. Wellawatte, Hampden Lane, Luxury house for Sale. 5.5 Perches 3 Rooms, 2 Bathrooms 25 million. 076 6343083.

   ***********************************************************

  மட்­டக்­குளி கதி­ரா­ன­வத்­தையில் 8.05 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 076 5686939.

  ***********************************************************

  Upstair House for Sale Upstairs House with 4 Rooms in 4.8 Perch for Sale in Obesekarapura Road, Rajagiriya. 15.5 million. Contact: Saufi 076 9262551 / 075 2275616. 

  ***********************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதி, (Church) க்கு அரு­கா­மையில் லக்­சறி வீடு 11 P மாடி வீடு டைல்ஸ் பதிக்­கப்­பட்டு விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 7P, 10 P, 15 P, 20 P, 200 P, 300 P காணிகள் 75 இலட்சம் முதல். 2 கோடி, 3 கோடி­வரை. வீட்­டுடன் காணி­களும் உண்டு. புரோக்கர் அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். R. ஆனந்­த­ராஜா 077 3866859, 077 6225340. 

  ***********************************************************

  வத்­தளை Stores (2-0’, 40’ அடி) வாகனம் போகக்­கூ­டிய வச­தி­யுடன் 43P, 200 P 47 P, வெலி­சர 300 P, மாபோலை 10 ஏக்கர், கந்­தானை வீதி, முகம் 200 P, அல்விஸ் பிலேஸ் 100 P, போப்­பிட்­டிய 50 P. தங்­க­ளுக்குத் தேவை­யான முறையில் சீமெந்து, செரமிக் டைல்ஸ், புதிய பழைய இரும்பு வகை­க­ளுக்கும் ஏற்ற முறையில் Stores களில் எடுத்துத் தரப்­படும். புரோக்கர் அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 077 3866859, 077 6225340. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதி­யி­லுள்ள சொகுசு Apartment இல் 3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட 1050 சதுர அடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 2 ஆம் மாடி, காலி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில். 071 8200286. 

   ***********************************************************

  யாழ்ப்­பாணம் நாவற்­குழி தச்­சந்­தோப்பு வேலம்­பிராய் மணற்­காட்டு பகு­தியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. (விலை ஏக்கர் 6 இலட்சம்) தொடர்பு: 071 4803068, 077 6462039.

    ***********************************************************

  வெல்­லம்­பிட்டி கிரா­ம­சே­வகர் வீதியில் 3 அறை­க­ளுடன் 3 பேர்ச்சில் Tiles பதிக்­கப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 39 Lakhs. தரகர் வேண்டாம். தொடர்பு: 072 2900700.

   ***********************************************************  

  வெள்­ள­வத்­தையில் 1,2,3,4 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. கொழும்பு – 05 இல் 2000 Sqft 4 Bedrooms விற்­ப­னைக்கு. 077 7062499.

  ***********************************************************

  கிரி­பத்­கொடை– மாகொல பிர­தான வீதிக்கு 30m தூரத்தில் 18 Perch காணி மற்றும் புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­பறை, 02 பென்ரி, சர்வன்ட் டொயிலட், காபோச், முன்னால் விசா­ல­மான இட­வ­சதி, பல வாக­னங்­க­ளுக்­கான வசதி, சுற்­று­மதில், நல்ல பாது­காப்­பான பின்­னணி. 072 7565655. No Brokers. 

  ***********************************************************

  2016-12-26 16:17:09

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016