• தேவை - 31-01-2016

  IT Class Thesis  தேவை.  கல்வி நிறுவனம் ஒன்றிற்கு TVEC பாட திட்டத்தை கொண்ட Computer Applications Assistant, Information and Communication Technology, computer Graphic Designer, Computer Network Technician,  Computer Hardware Technician போன்ற பயிற்சி நெறிகளுக்கு Book செய்வதற்கு Thesis தேவை. 0779423064.

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் முன்னணி கல்வி நிறுவனத்தில் பின்வரும் பாடநெறிகளைக் கற்பிக்கக்கூடிய ஆண்/பெண் Teachers  தேவை. Deutsch, Arabic, Tamil, Graphic Designing, Web Designing, Computerized  Accounting.  Beauty Culture  போன்றன. Lanka Study Network 0771928628     0758195546

  *******************************************

  தகைமையுள்ள ஹாபிஸ் மௌலவிக்கான உடனடி வேலைவாய்ப்பு. கொம்பனி தெருவில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவா சலுக்கு. பேஸ் அஸ்ரத் ஆக வேலை செய்வதற்கு தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். தகுதியான விண்ணப்பதா ரிகள் உடனடியாக அழைக்கவும். தொடர்பு களுக்கு: 077 6741741, 077 1770470. 

  *******************************************

  வெலிசரையில் 5ம் ஆண்டு படிக்கும் மாணவனுக்கு வீட்டுக்கு வந்து சகல பாடமும் தமிழ் மொழி மூலம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை தேவை.  TP. 078 6135186, 077 3528568.

  *******************************************

  கொழும்புக்கு அண்மையில் தனியார் நிறுவனத்துக்கு 6% வட்டி பங்குடமைக்கு 3 இலட்சம் முதல் தேவை. சட்டப்படியான ஆவணங்களுடன் செக் புத்தகம். 077 4277207 / 078 4576234.

  *******************************************

  அட்டனில் கட்டட, கட்டுமான வேலைக ளுக்கு உதவியாளர்கள் தேவை. இத்து றையில் அனுபவமுள்ள, இல்லாதவ ர்களும் தொடர்பு கொள்ளவும். தொடர்புக ளுக்கு: 077 7861404 

  *******************************************

  ஆசிரியர்கள் தேவை. கொழும்பு – 14,ல் இயங்கும் பிரபல Nursery க்கு ஆசிரியர்கள் தேவை. நேர்முகப்பரீட்சை காலை 8.00 மணி தொடக்கம். 2347596 / 077 7755559.

  *******************************************

  Paper Baling Machines (Any Sizes) தேவை. தொடர்புக்கு: 077 3425850. Nevil

  *******************************************

  வைக்கோல் தேவை. அறுவடை செய்ய ப்பட்ட காய்ந்த வைக்கோல் உடனடியாகத் தேவை. வேலை நாட்களில் தொடர்பு கொள்ளவும். Tel. 011 4506684.

  *******************************************

  2016-02-01 15:35:00

  தேவை - 31-01-2016